Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மூளையுள்ள தமிழனா !?
#1
தமிழ்நாட்டுப் புலவர் செல்வக் கலைவாணன் என்பவர் அண்மையில் அருமையான பாடல் ஒன்றைப் புனைந்துள்ளார். பாடலின் தலைப்பு மூளையுள்ள தமிழன்!

தமிழ்ப் பற்றைத் தமிழர்கள் பெயரில் தழுவச் செய்ய வேண்டும் என்பது திரைப்படத்துப் பெயர்களுக்கும் பொருந்தும். அந்தப் பாடல் இது.

நன்மாறன் நெடுஞ்செழியன் குமணன்
நலங்கிள்ளி நெடுங்கிள்ளி மன்னர் மன்னன்
அன்பழகன் அறிவழகன் கண்ணன் வேலன்
அழகரசன் இளங்கோவன் கீரன் என்றே
இன்சுவையாய் இவைபோல பெயர்கள் உண்டு

இன்று ரமேஷ் சுரேஷ் கார்த்திக் ஆகின்றாரே
தென்னவனின் வழிவந்த என்னவர்க்குத்
தமிழ்ப் பற்றை அவர் பெயரில் தழுவச் செய்வோம்
தன்மான உணர்வென்பார் கவரிமானின் தோன்றலாக
மானுடத்தைப் பெற்றேன் என்பார்.

பொன்நகையில் செம்புதன்னை கலத்தல் போல
பூக்களிடை நச்சுமரம் விளைதல் போல
என்.மாறன் எம்.எஸ்.கே பொன்னன் என்றே
ஆங்கிலத்தில் கலப்படம்தான் செய்கின்றாரே
முன்னெழுத்தைத் தமிழ் எழுத்தால் எழுதச் செய்யும்
மூளையுள்ள தமிழனுடன் நட்புக் கொள்வோம்.

சினிமா மாயையிலும் மோகத்திலும் மூழ்கிக் கிடக்கும் தமிழ் நாட்டுத் தமிழனை மூளையுள்ள தமிழனாக முதலில் மாற்ற வேண்டும். அதே போல் உலகத் தமிழனை மூளையுள்ள தமிழனாக மாற்ற வேண்டும்.

அப்படிச் செய்து விட்டால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகு எங்கும் எதிலும் வானம் அளந்த அனைத்தும் அளந்திடும் எங்கள் தமிழ்மொழி தன்மணம் வீசி இசைகொண்டு வாழும்! தமிழனும் உயர்வான்!

தமிழ்நாதத்தில் இருந்து -நக்கீரன் (கனடா)
Reply
#2
Quote:சினிமா மாயையிலும் மோகத்திலும் மூழ்கிக் கிடக்கும் தமிழ் நாட்டுத் தமிழனை மூளையுள்ள தமிழனாக முதலில் மாற்ற வேண்டும்
இந்த சினிமா மோகம் இலங்கையிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவதொடங்கி விட்டது, அதையும் மாற்றவேண்டும்,
Reply
#3
Quote:இந்த சினிமா மோகம் இலங்கையிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவதொடங்கி விட்டது, அதையும் மாற்றவேண்டும்,
கோன் ஆணையிட்டால் குடிமக்கள் கேட்கத்தானே வேண்டும்....
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> சீக்கிரமே ஆணையிடுங்கள் மன்னா :wink:
" "
" "

Reply
#4
எங்க ஆனையிடுவது? நாசமாக போவேன் என்று சத்தியம் செய்துட்டு இருக்குதுகள். எப்படி இதுகளை திருத்துகிறது, அவ்வொரு படப்பெயரிலும் ஒரு கும்பல், பிறகு ஒரு பெண்னுக்காக பல கும்பல் வாள் வெட்டு கத்திகுத்து, எங்க எங்கள் சமுதாயம் போகிறதோ தெரியவில்லை?
Reply
#5
நக்கீரன் ஐயா அவர்களின் கட்டுரையை முழுமையாக படிக்க
பகுதி 1 பகுதி 2
Reply
#6
மன்னா நாங்கள் திருந்தவே மாட்டம் நாங்கள் நாய்வால் நிமித்தவேண்டாம் என்று அலையினம் எங்கடை ஆட்கள் . தமிழா அப்பிடியெண்டால் என்ன என்று கேட்கினம். ஐரோப்பிய நாடுகளில் புதிய சீரழிவுக்கலாச்சாரத்தை உருவாக்குகினம் மன்னா ஜாக்கிரதை இப்ப அவையள் வாளும் கையுமாக அலையினம் தலைபத்திரம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#7
அவர்கள் அப்பாவிகளுடன் தான் தங்கள் வீரத்தை காட்டுவார்கள், என் தலையல்ல என் தலையில் இருக்கும் ஒரு முடி கூட எடுக்கமுடியாது அவர்களுக்கு!
Reply
#8
எதற்கும் நீங்கள் படைகளுடன் நடமாடுங்கள் இலண்டன் கனடாவில்தான் அவர்கள் தளம் அமைத்து செயற்படுகிறார்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#9
என்ன லண்டன் கனடாவிலா இந்த வீரர்கள் இருக்கிறார்கள், கீழ் உள்ள புதினத்தின் செய்தியை பாருங்கள்! நாங்களும் சளைத்தவர்கள் அல்ல!

இரு இளைஞர்களுக்கு வாள்வெட்டு

வவுனியா நிருபர் வியாழக்கிழமைää 10 பெப்ரவரி 2005ää 8:22 ஈழம்

வவுனியா கந்தசுவாமி கோவில் வீதியில் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான மோதலின்போது 17 வயதுடைய இரு இளைஞர்கள் வாள்வெட்டுக்கு இலக்காகி வவுனியா பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை பொலிசார் தெரிவித்தனர்.

நேற்றிரவு மின்சாரம் சில நிமிட நேரம் துண்டிக்கப்பட்டு இருந்த வேளையில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் இருபது இளைஞர்கள் இந்த மோதலின் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணையின்போது தெரிவிக்கப்படுகிறது.

பி.பிரசன்னாää வி.நிரோசன் ஆகிய இருவருமே வாள்வெட்டுக்கு இலக்கானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட ஏனையவர்கள் தப்பியோடியுள்ளனர்.

வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Reply
#10
மன்னா இங்கு உங்களை அவர்கள் தேடிவந்துகொண்டிருப்பதாக எஸ்.எம்.எஸ் வந்திருக்கிறது. ஆணையிடுங்கள் ஓடிவிடுவோம்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#11
ஏன் பயப்படுகிறீர்கள் வரட்டும் மூன்றில் ஒன்று பார்த்துவிடுவோம்!
Reply
#12
வாளும் வேலும் கொண்டு இமயம் முதல் கடாரம்வரை வென்ற தமிழன் இன்று ஐரோப்பாவையும் வாள் கொண்டு வெல்ல நினைக்கிறான்
அதுசரி என்ன மன்னா மூன்றிலொன்று
1 காலிலை விழுவது
2 ஓடுவது
3 அவர்களுடன் இணைந்து விடுவது
இவைதானா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#13
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
viyasan



இணைந்தது: 03 தை 2005
கருத்துக்கள்: 231

எழுதப்பட்டது: வெள்ளி மாசி 11, 2005 12:37 pm    Post subject:  



வாளும் வேலும் கொண்டு இமயம் முதல் கடாரம்வரை வென்ற தமிழன் இன்று ஐரோப்பாவையும் வாள் கொண்டு வெல்ல நினைக்கிறான்  
அதுசரி என்ன மன்னா மூன்றிலொன்று  
1 காலிலை விழுவது  
2 ஓடுவது  
3 அவர்களுடன் இணைந்து விடுவது  
இவைதானா?
_________________
கருணாவும் டக்ளசும் எம்மிடையே  
இனம்காணப்படும்வரை அவர்களும் தியாகிகள்தான்
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

±ýÉ ±ýà Áý ¦ºöÂ¢È §Å¨Ä ±øÄ¡õ ¿£í¸û ¦ºö¾¡ø ???
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#14
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->அவர்கள் அப்பாவிகளுடன் தான் தங்கள் வீரத்தை காட்டுவார்கள், என் தலையல்ல என் தலையில் இருக்கும் ஒரு முடி கூட எடுக்கமுடியாது அவர்களுக்கு!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஏன் நீர்; மொட்டையா??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Reply
#15
<!--QuoteBegin-shiyam+-->QUOTE(shiyam)<!--QuoteEBegin--><!--QuoteBegin-hari+--><div class='quotetop'>QUOTE(hari)<!--QuoteEBegin-->அவர்கள் அப்பாவிகளுடன் தான் தங்கள் வீரத்தை காட்டுவார்கள், என் தலையல்ல என் தலையில் இருக்கும் ஒரு முடி கூட எடுக்கமுடியாது அவர்களுக்கு!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஏன் நீர்; மொட்டையா??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
மன்னர் பாவம் ஷியாம் அண்ணா இப்படி எல்லாம் அவரை அவமானப் படுத்தாதீங்க :wink:
. .
.
Reply
#16
இதே வசனத்தை ஒரு சினிமாக்காரன் சொன்னா கை தட்டி விசில் அடிப்பிங்கள், அதை நான் சொன்னால் அதற்கு ஒரு கடி பதில், என்னட உலகம்,? இது சரிவராது மதன் சூட்டிங்கை வெகுவிரைவில் ஆரம்பியும்!
Reply
#17
<!--QuoteBegin-hari+-->QUOTE(hari)<!--QuoteEBegin-->இதே வசனத்தை ஒரு சினிமாக்காரன் சொன்னா கை தட்டி விசில் அடிப்பிங்கள், அதை நான் சொன்னால் அதற்கு ஒரு கடி பதில், என்னட உலகம்,? இது சரிவராது மதன் சூட்டிங்கை வெகுவிரைவில் ஆரம்பியும்!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
கவலைப்படாதீங்க மன்னரே இங்க சினிமா எடுக்கிரது பற்றி கதைக்காதீங்க. பிறகு இங்க எழுதுறதையும் தூக்கிப் போடுவினம். அங்கத்தவர் மட்டும் பகுதியில கதைப்பம் சரியா :wink: :wink:
. .
.
Reply
#18
சரியுங்கோ.! :wink:
Reply
#19
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> களத்தில என்ன நடக்கு ஒன்றும் புரியல.. :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#20
எனக்கும் தான்! :mrgreen:
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)