Posts: 28
Threads: 0
Joined: Aug 2003
Reputation:
0
மீண்டும் மன்னிக்க வேண்டும் சேது.
நீர் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்க தகுதியானவர் என்பதை நண்பர்கள் சில காரணங்களினால் புரிந்துகொண்டுள்ளனர்.
1.ஆரம்ப காலத்தில்; வானொலி ஊழியன்
2.வானொலிக்காரர்களோடு மிக நெருங்கிய நண்பன்
3.முன்னை நாள் செயற்பாடுகளில் பங்கு கொண்டவன்
அவ்வளவு ஏன் புலிகளுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கக் கூட ஒன்றாயிருந்தவன் ..
என்று நாம் பெற்றுள்ள சில தகவல்களின் அடிப்படையிலும், யாழ் இணையத்தில் வானொலியில் நடக்கும் நிகழ்ச்சிகள் பற்றி,அறிவிப்பாளர்கள் பற்றி,பணிப்பாளர்கள் பற்றி,நேயர்கள் பற்றி,கணக்கு வழக்குகள் பற்றி,தொடர்புகள் பற்றி .. அத்துனையையும் உண்மையாகக் கூறி எழுதும் உம்மைவிட இன்னுமொரு சிறந்த நபரை இது தொடர்பில் நாம் காண முடியாது என்றே கொள்கிறோம்.
ஆகவே தயவு செய்து மீளவும் யோசித்து பதில் தரவும்.
அன்புடன் - பண்புடன்
நண்பர்கள்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தாங்கள் யார் எண்டு இங்கு அறிய வேண்டிய தேவை இல்லை எண்டு நீங்கள் கருதினால் தனிப்பட்ட என்னை விசாரிக்கும் உரிமை தங்களுக்கு இல்லை முடிந்தால் தங்களின் பொது நியாயத்தை இங்கு வைக்கவும்.
Posts: 54
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
வினையை விதைத்தால் தினையை அறுவடை செய்யமுடியாது.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
1 நான் ஆரம்ப கால ஊளியன் அல்ல உங்களுக்கு ஊளியன் என்ற சொல்லின் தமிழ் பதம் தெரியாது என கருதுகிறேன் சரியான பதில் நான் ஆரம்பகால நண்பர்களில் ஒருவன் முடிந்தால் நான் ஒரு மணித்தியாலம் நிகள்ச்சி செய்த வரலாறு இருக்கா? இல்லை.
2 ஆம் வானொலிக்காறர்களின் நண்பன் அதற்காக தனிபட்ட முறையில் என்னிடம் கேட்பதை நான் விரும்பவில்லை. ஆனால் நண்பர்களாக இருப்பதற்கு பல காரணம் இருக்கலாம்.
3. நான் முன்னைநாள் செயற்பாடகள் எதிலும் பங்கு கொள்ளவில்லை அனைத்திற்கும் எதிரியாகவே இருந்தென் எந்த ஒரு கூட்டங்களிலும் பங்கபற்றுவதும் இல்லை மதிப்பதும் இல்லை.
4 உண்ணா விரதத்தை எதிர்தவன்நான் மட்டுமே அதமட்டமல்ல பலிகளுக்கு எதிராக நிகள்சி நடத்த ரிக்கற்விக்க பணிப்பாளா கேட்க படு தூசணத்தால் பேசிப்போட்டு போனவன் நான் முடிந்தால் பணிப்பாளரை கேட்டுப்பாக்கவம். அதற்கு பணிப்பாளர் என்னை சுடுவேன் எண்டும் நீ ஒரு துரோகி புலியடா எண்டும் மிரட்டினவர் ஆண்டு 2001 உடகம் எனத கைதொலைபேசி கோல் எடுத்த இடம் தனம் மிடல் செக்ஸ் சாட்ச்சி தீபசதன் காலம் வேலை செய்தகொண்டு ஒரு வெள்ளைகாரனுடன் இருக்கும்போது அதற்கு நான் சொன்ன பதில் என்னை உங்களால் சுடமுடிந்தால் அதை விட தரமானபதிலை தாங்கள் பினருக்குள் காணவேண்டிவரும் எண்டு அதற்க பணிப்பாளர் மன்னிப்புக்கெட்டவர் கேட்டுப்பர்க்கவும்.அகசே ஆதாரத்துடன் முன்வைக்கிறேன் நான் அண்றும் இண்றும் உந்த வானொலிக்க எதிர் ஆகவே தவறான சில திட்டமிட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டால் தொடர்ந்து தங்களுக்கு பதில் தருவதை நிறுத்தவேண்டிவரும்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
மன்னிக்கவம் எளுத்துப்பிளைகளை திருத்தி வாசிக்கவும்
Posts: 28
Threads: 0
Joined: Aug 2003
Reputation:
0
நன்றி சேது.
உமது பதில்களிலிருந்து சிலவற்றை அறிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்.
வான் முரசு பத்திரிக்கை கிழிப்பிற்கான எதிர்ப்பு உண்ணாவிரதம் தொடர்பாகவே நாம் கேட்டிருந்தோம்.இந்த விடயத்தில் தான் உமது தகவல்களின் நம்பகத்தன்மையை நாம் பரிசீலிக்க ஏதுவாக இருக்கப்போகின்றது.
சங்கர் மகாதேவன் நிகழ்ச்சி விடயத்தில் நீர் முரண்பட்டிருக்கும் விடயங்களைத் தந்தமைக்கு நன்றிகள்.ஆதாரம் தேவையில்லை.ஏனெனில் எமக்கும் இதுவரை கிடைத்த ஆதாரங்கள் அவைதான்.
அன்புடன் -பண்புடன்
நண்பர்கள்
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அதைத்தான் சொல்கிறேன் நான் அந்த பத்திரிகையை ஆதரிக்கவில்லை பல தாயக உனர்வாளர்கள் அந்தகாலகட்டத்தில் உங்கள் வானொலி நிலையத்திற்கு நான் அளைத்துவந்தேன் அவர்களுக்கு சொல்லவேண்டிய அனைத்தையும் சொன்னேன் முpண்டும் சொல்கிறேன் அந்த பத்திரிகையில் நான் ஒரு பந்தியும் எளுதவில்லை.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
இந்த புதிய அறிவிப்பாளர்களுக்கு நான் சொல்லும் விடயம் உங்களால் மக்கள் சக்தியை எதுவும் செய்யமுடியாது தங்ளால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒத்துப்போக முடியாது எண்றால் தங்களால் நிகள்ச்சி நடத்த முடியாது அது திண்ணம். தங்களுக்கு தற்போது நாம் கேட்டுக்கொள்ளும் விடயம் இந்த தேசத்துரோக வானொலியில் இருந்து விலகுங்கள்.
உங்கள் பணிப்பாளர் பிறான்சில் புலிக்கு எதிராக வானொலி நடத்தி அடிவாங்கினார்.
தற்போது லண்டனில் வானொலி எண்டு சொல்லி காட்டிக்கொடுக்கிறார்.
லங்கா அக்கடமிக்கில் தானது வானொலி புலிக்கு எதிரானது என தெரிவித்தார்.
கின்டுஸ்தான் ரயிமில் தனது வானொலி புலி எதிர்புவானொலி எண்டு சொன்னார்.
தினமுரசு பத்திரிகையில் மீண்டும் புலி எதிர்பு வானொலி எண்டு அறிவித்தார்.
அதுமட்டுமா?
புலிக்கு எதிராக கலந்துரையாடல் செய்து வருகிறார்.
புலி எதிர்பு ஆய்வு விசர் லிங்கம் வளங்கி வருகிறார்.
இதைவிட வேறு என்ன இன்னும் வேண்டும் நண்பர்கள்.
புதியவர்கள் அறிவிக்க வந்து இந்த வானொலியை வளக்கவேண்டும் எண்டு ஏன் நீலக்கண்ணீர் வடிக்கிறியள்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அதமட்டுமா புலி ஆதரவாளன் ஒருவனை ஒரு முஸ்லீம் இனத்தவனான நீங்களும் அவனும் சிறையில் கடந்தவாரம் தள்ளினதை மறந்துவிட்டீர்களா?
Posts: 7
Threads: 0
Joined: Aug 2003
Reputation:
0
உந்த வானொலிக்கு ஒரு பெண் தொலைபேசி எடுத்தா முதல்தரம் தொலைபேசி கட்டாகி போச்சு திரும்பவும் தொடர்பு எடுத்தா அந்த பெண்மணிக்கு படு செந்தமிழில் பேசிநான் அந்த +++++. பாவம் பெண்மனி தொலைபேசியை துண்டித்துவிட்டா. உந்த +++++ மிரண்டுபோய் இருக்கிறான் உவன் தமிழ் பெண் ஒருத்தியை காதலித்து இரண்டு வானொலிகளால் அடித்துத்துரத்தப்பட்டவன்.
உவன் களியாணம்;முடித்து 4 பிள்ளைகள் இருக்கிண்றனர் இப்ப தமிழ் மக்களிடம் பிச்சை எடுக்கிறான்.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
அட புதி சீமாட்டி ஒருத்தி வந்திருக்குறா நல் வரவு வாங்கோ எளுதுங்கோ ஆனால் நாட்டை பாக்க சந்தேகமாகதான் இருக்கு
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
என்ன சொல்ல வாறியள் புரியத்தக்கமாதிரி சொல்லுங்கோ?