Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://thatstamil.com/images26/cinema/aish8-500.jpg' border='0' alt='user posted image'>
<b>அமெரிக்க டிவியில் ஐஸ்வர்யா ராய்..!</b>
அமெரிக்காவின் புகழ் பெற்ற டாக் ஷோக்களில் ஒன்றான டேவிட் லெட்டர்மேனின் லேட் ஷோ நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய் கலந்து கொள்கிறார்.
சி.பி.எஸ். தொலைக்காட்சி நிறுவனத்தின் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று லேட் ஷோ. இது எம்மி விருது பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் வரும் 9ம் தேதி ஐஸ்வர்யாராய் பங்கேற்கிறார்.
இதற்கு முன்னதாக சி.பி.எஸ். தொலைக்காட்சியின் '60 மினிட்ஸ்' நிகழ்ச்சிக்காக ஐஸ்வர்யாராய் மும்பையில் ஒரு பேட்டியளித்திருந்தார்.
இந் நிலையில் நியூயார்க் எட் சுல்லிவன் அரங்கில் நடைபெறும் லேட் ஷோ நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாராய் தனது முதல் ஹாலிவுட் படமான 'பிரைட் அண்ட் பிரிஜூடிஸ்' குறித்து டேவிட் லெட்டர்மேனுடன் உரையாடுகிறார்.
இந்தப் படத்தின் பிரீமியர் ஷோ வரும் 11ம் தேதி அமெரிக்காவில் நடைபெறுகிறது. பெண்ட் இட் லைக் பெக்ஹாம் படத்தை இயக்கிய, வெளிநாடுவாழ் இந்தியரான குரீந்தர் சாதா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர்கள் மார்டின் ஹெண்டர்சன், நவீன் ஆண்ட்ரூ மற்றும் அனுபம் கேர் நடித்துள்ளனர்.
இதற்கு அடுத்ததாக, மேரில் ஸ்ட்ரீபுடன் 'கேயாஸ்' என்ற படத்திலும், மைக்கேல் டக்ளசுடன் 'ரேசிங் த மான்சூன்' என்ற படத்திலும் ஐஸ்வர்யாராய் நடிக்கவுள்ளார்.
தட்ஸ்தமிழ்.கொம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
Quote:ஐஸ் அக்கா புகழ் பாடி.........
கன்னி தமிழ் வளர்ப்போம்......
குருவிகள் இலட்சியம்........
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,315
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
என்ன குருவி அண்ணா இந்தியன் பேப்பர்கள் எல்லாம் பிரைட் அண்ட் பிரிஜடிஸ் படத்தை ஹொலிவுட் படம் எண்டு சொல்லுதுகள். :? ஆனா அது இங்கிலாந்தில் ஒரு இந்தியர் தானே எடுத்தார். :? :?
. .
.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நித்திலா....
மேற்கென்றாலோ கொலிவூட்தான் கிழக்குக்கு...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
குளக்காட்டான்...
ஐஸ் அக்கா நம்ம அக்கா
சீப்பா சீற் பண்ணுணீங்க
சீப்பாயிடுவீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
ஐசு தமிழ் கொன்சம் கொன்சம் பேசுவா
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
:wink: வாவ் ஐசு சுப்பர்யா
முன்னம் தமிழ் தெரியாது அப்புவின் பிரன்ட்சிப் கிடைச்சபிறகுதான் தமிழிழ ஐசு கெட்டிக்காறி
:wink: :wink: :wink: :wink: :wink: :wink:
[b]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சின்னப்பு பிறன்சிப் கிடைத்தால் சும்மாவா..?? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,704
Threads: 157
Joined: Apr 2003
Reputation:
0
<b>கொஞ்சம் தமிழும் தெரியும்:</b> <i>ஐஸ்வர்யாராய்</i>
எதிர்காலத்தில் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற மாட்டேன் என்று அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உலக அழகியும், பாலிவுட் ஸ்டார் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.
<img src='http://img76.exs.cx/img76/5697/aishwarya5nx.jpg' border='0' alt='user posted image'>
அமெரிக்காவின் புகழ் பெற்ற டாக் ஷோக்களில் ஒன்றான டேவிட் லெட்டர்மேனின் 'லேட் ஷோ' நிகழ்ச்சியில் (சி.பி.எஸ். தொலைக்காட்சி) நடிகை ஐஸ்வர்யா ராய் பேட்டியளித்தார்.
எம்மி விருது பெற்ற லேட் ஷோ நிகழ்ச்சியின் மூலம் முதன் முறையாக அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு முதன் முறையாக நேரில் பேட்டியளிக்கிறார்.
நியூயார்க் எட் சுல்லிவன் அரங்கில் நடைபெற்ற லேட் ஷோ நிகழ்ச்சியில் டேவிட், உலகின் அழகான பெண்களில் ஒருவர் என்று குறிப்பிட்டு ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்தினார். மேலும், கோடிக்கணக்கான மக்களுக்கு இவரைப் பற்றித் தெரியும், ஆனால் அமெரிக்கர்களுக்கு இன்னும் தெரியாதவராகவே இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.
பிரௌன் கலர் ஜாக்கெட், கருப்பு கலர் ஸ்கர்ட், பூட்ஸ் அணிந்திருந்த ஐஸ்வர்யா ராய், டேவிட்டின் கேள்விகளுக்கு சரளமாக பதிலளித்தார்.
பேட்டியில், நாடோடிகளைப் போன்றவர்கள் நடிகைகள். வேலை எங்கேயெல்லாம் அவர்களை இழுத்துச் செல்கிறதோ அங்கேயெல்லாம் போக வேண்டியவர்கள். இருப்பினும் இப்போதிருக்கும் நிலையில் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்குவதற்கு காரணம் எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை என்றார் ஐஸ்வர்யா ராய்.
தனது முதல் ஹாலிவுட் படமான 'பிரைட் அண்ட் பிரிஜூடிஸ்', இந்தியா மற்றும் பாலிவுட் குறித்து டேவிட் கேட்ட கேள்விகளுக்கு ஐஸ்வர்யா அசராமல் பதிலளித்தார்.
பேட்டியில், தனக்கு இந்தி, மராத்தி, துளு, கொஞ்சம் தமிழ் என 4 மொழிகளைப் பேசத் தெரியும் என்று கூறி டேவிட்டை பிரமிக்க வைத்தார்.
முன்னர் மும்பையில் ஐஸ்வர்யா பேட்டியளித்தபோது, அவரிடம் கேட்கப்பட்ட, இந்தியாவில் பெற்றோருடன் சேர்ந்து வாழ்வது பொதுவான ஒன்றா என்ற கேள்வி, இந் நிகழ்ச்சியிலும் கேட்கப்பட்டது.
ஆனால் இந்த முறை ஐஸ்வர்யா இந்தக் கேள்வியை சாதுர்யமாகவும், அதே சமயம் நகைச்சுவை உணர்வுடனும் எதிர் கொண்டார். ''ஆமாம், அதனால் பெற்றோருடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட நாங்கள் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டியதில்லை'' என்று அவர் கூறிய பதில் பார்வையாளர்ளிடம் பலத்த கைதட்டலைப் பெற்றது.
சினிமாவுக்கு நீங்கள் வந்தது எப்படி என்று டேவிட் கேட்டபோது, இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்தது எப்படி என்று திருப்பிக் கேட்டார் ஐஸ். இதனால் பேட்டி எடுத்த டேவிட்டே பதில் கூற வேண்டியதாகி விட்டது. அவர் கூறிய பதில்: இந் நிகழ்ச்சியை நடத்தியவருக்கு ஒரு நாள் உடல் நிலை சரியில்லாததால் நான் நடத்தினேன். அதுவே இப்போது தொடர்கிறது.
ஐஸ்வர்யா நடித்த பிரைட் அண்ட் பிரிஜூடிஸ் படத்தின் பிரீமியர் ஷோ நாளை மறுநாள் அமெரிக்காவில் நடப்பது குறிப்பிடத்தக்கது.
thatstamil
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன குருவியின் பணியை வசி தொடங்கியாச்சோ..?? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
ஐஸ் எண்டாலே எல்லாருக்கும் ஒரு குளிர்தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
; ;
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
சித்திரம் இல்லை என்கிறீங்க.. புரிய வேண்டியவைக்கு புரிஞ்சால் சரி... :wink: :mrgreen:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 2,429
Threads: 51
Joined: Jul 2005
Reputation:
0
உலகில் கவர்ச்சிகரமான உடல்வாகு கொண்ட பெண்களின் பட்டியலில் முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யாராய் இடம் பிடித்துள்ளார்.
எண்டர் டெயின்மெண்ட் நியூஸ் நெட்வொர்க் நிறுவனம் கவர்ச்சிகரமான உடல்வாகு கொண்ட 101 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் ஹல்லே பெர்ரி ஜெஸிகா சிம்ப்சன் மடோனா ஆகிய பிர பலங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு ஐஸ்வர்யாராய் முன்னேறி இருக்கிறார்.
32 வயதாகும் ஐஸ்வர்யாராய் தன்னைவிட வயது குறைந்த ஹாலிவுட் நடிகைகளையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறியிருப்பதால் அவரை வெளிநாட்டு பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளுகின்றன. 3 ஹாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரே இந்திய நடிகை என்ற பெருமையும் ஐஸ்வர்யாவுக்கு கிடைத்துள்ளது.
இந்நிலையில் அழகிகளின் வரிசையில் முன்னணி இடமும் கிடைத்திருப்பதால் ஐஸ்வர்யாவின் மவுசு மேலும் கூடியுள்ளது.
நடிகர்கள் சல்மான்கான் விவேக் ஓபராயுடன் காதல் முறிவு புதிய காதலர் அபிஷேக் பச்சன் என்ற செய்திகளால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கினாலும் புதிய சாதனைகள் மூலம் தனது இமேஜை காப்பாற்றிக் கொண்டு வருகிறார் ஐஸ்வர்யா.
ஹாலிவுட் பட வேலைகள் காரணமாக லண்டனில் இருக்கும் ஐஸ்வர்யா அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.
தூம் 2 இந்தி பட படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.
dinakaranhttp://www.vaddakkachchi.com/viduppu/index.php
ஏற்கனவே இருந்த தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. - யாழினி
Posts: 2,148
Threads: 288
Joined: Jun 2005
Reputation:
0
வெளிநாட்டு பத்திரிகைகள் <b>º¢ýɡ¢ý</b> À¼ò¨¾ À¡÷ì¸ þø¨Ä §À¡Ä <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
vasisutha Wrote:<b>கொஞ்சம் தமிழும் தெரியும்:</b> <i>ஐஸ்வர்யாராய்</i>
இந்த இணைப்பில் உள்ள வீடியோவை பாருங்கள் .....
http://media.putfile.com/Ash-in-an-Interview
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>