Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐ.நா. செயலாளர் அன்னான் கௌசல்யன் கொலை பற்றி கவலை, கண்டனம்.
#1
http://www.un.org/apps/sg/sgstats.asp?nid=1301

New York, 8 February 2005 - Statement Attributable to the Spokesman for the Secretary-General on Sri Lanka

The Secretary-General condemns the killings of Mr. E. Kaushalyan, a senior political leader of the LTTE Eastern Province Division, and several colleagues traveling with him, when their vehicle came under attack yesterday evening. He extends his sincere condolences and deepest sympathies to the families of all the victims of these callous killings.

The Secretary-General urges all parties to exercise calm and restraint so as to avoid actions that could disrupt the Cease-fire Agreement of February 2002 or the long-term interest of peace in Sri Lanka.

ஐ.நா. செயலரின் இந்த கண்டனம், விடுதலைப்புலிகளை மக்கள் தலைவர்களாக ஐ.நா. செயலர் ஏற்றுக்கொண்டு, சிறிலங்காவை மறைமுகமாக பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டுவதற்கு சமமானதாகும். இது விடுதலைப்புலிகளின் நீண்டகால கடும் உழைப்புக்கு கிடைத்த பெரிய வெற்றி. கௌசல்யன் மாவீரராகி வாங்கித் தந்த வெற்றி இது.
Reply
#2
:evil: :evil: :evil: :evil: :evil:
[b]
Reply
#3
:wink: :?: :!:
do or die, Raman
Reply
#4
கௌசல்யன் கொலைக்கு ஐ.நா. கண்டனம்

விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் படுகொலையை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளது.

ஐ.நா. சபை இன்று விடுத்துள்ள இந்தக்கண்டன அறிக்கையில் கௌசல்யன் படுகொலையைக் கண்டித்திருப்பதுடன் சமாதான முயற்சிகளை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளை நிறுத்தும்படியும் செயலாளர் நாயகம் கோபி அனான் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

அமைதியையும் கட்டுப்பாடுகளையும் சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தடுக்கும்படி கோரியுள்ள அனான்ää படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.

நன்றி புதினம்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#5
Jude Wrote:ஐ.நா. செயலரின் இந்த கண்டனம், விடுதலைப்புலிகளை மக்கள் தலைவர்களாக ஐ.நா. செயலர் ஏற்றுக்கொண்டு, சிறிலங்காவை மறைமுகமாக பயங்கரவாதிகள் என்று குற்றம் சாட்டுவதற்கு சமமானதாகும். இது விடுதலைப்புலிகளின் நீண்டகால கடும் உழைப்புக்கு கிடைத்த பெரிய வெற்றி. கௌசல்யன் மாவீரராகி வாங்கித் தந்த வெற்றி இது.

...மீண்டும் போர் தொடங்காமல்... அல்லது பழிக்கு பழிவாங்காமல் தடுக்க ஏதுவாக.... தாங்களும் தமிழரில் கரிசனையுடன் இருப்பதாக காட்டவும்... (இங்கு வந்தபோது வராததுக்காக ஒரு இச்சொல்லால்...) இங்கு இப்போ அமெரிக்க காலுன்றலுக்கு ஏதுவாகவும்.... இருக்கலாம்... யாம் அறியோம் பராபரமே. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

இது உலக இராசதந்திரம் இனி புலிகளின் இராசதந்திரங்களை இனி உலகம் பார்கட்டும் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8) :|
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b> Idea
Reply
#6
º£ «ó¾ ÁÛºý ¯ôÀÊ¦ÂøÄõ ¦º¡øÄ¢Â¢Õì¸Ð,, º¢Ä §Å¨Ç墀 þÄí¨¸ §Ãʧ¡ì¸Ç¢Ä ¦¸ÇºøÂý ¯Â¢Ã¢Æì¸¢ÈÐìÌ 2Á½¢ò¾¢Â¡Äõ ÓýÉõ ¦º¡ýÉÁ¡¾¢Ã¢ [«Ð¾¡ý ¦¸ÇºøÂý ¯ðÀ¼ ÀÄ §À¡Ã¡Ç¢¸û ÀÄ¢ ±ñÎ] º¢Ä§Å¨Ç ¾¨Ä¿¸Ã¢Ä Å¢Æô§À¡ÌÐ §À¡Ä «ÐìÌò¾¡ý Óý¦ÉîºÃ¢ì¨¸Â¡ Á¡È¢¦º¡øÄ¢ô§À¡ð¼¡§Ã¡ ±ýɧÁ¡... Confusedhock: :? Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#7
Danklas Wrote:þÄí¨¸ §Ãʧ¡ì¸Ç¢Ä ¦¸ÇºøÂý ¯Â¢Ã¢Æì¸¢ÈÐìÌ 2Á½¢ò¾¢Â¡Äõ ÓýÉõ ¦º¡ýÉÁ¡¾¢Ã¢ [«Ð¾¡ý ¦¸ÇºøÂý ¯ðÀ¼ ÀÄ §À¡Ã¡Ç¢¸û ÀÄ¢ ±ñÎ] Confusedhock: :? Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

கலோ டங்கிள்ஸ் என்னையா கட்டுக்கதையை கட்டுறீங்க.. இரண்டு மணித்தியாலத்துக்கு முன்னம் செய்தி சொன்னது என்று சொன்ன கேக்கிறவன் என்ன முட்டாளே! சும்h கற்பனையில எழுதாதீங்க ஏதாவது உண்மையை எழுதுங்க...
______________________
நிலவன்
Reply
#8
Quote:¸லோ டங்கிள்ஸ் என்னையா கட்டுக்கதையை கட்டுறீங்க.. இரண்டு மணித்தியாலத்துக்கு முன்னம் செய்தி சொன்னது என்று சொன்ன கேக்கிறவன் என்ன முட்டாளே! சும்h கற்பனையில எழுதாதீங்க ஏதாவது உண்மையை எழுதுங்க...


±ýɼõÀ¢ ¿¢ÄÅý þó¾ ¼ý¸¢Ç¡¨º§Â ºó§¾¸Àθ¢È£í¸.. ±ÉìÌõ ¯ó¾ Å¢ºÂõ ¦¾Ã¢Â¡Ð ¬É¡ø ¯Ð ¡ú ¸Çò¾¢Ä¾¡ý ¸¢¼ó¾Ð.. ¿¡ý ¿¢¨Éý ¯ÁìÌ ±ýÉÁ¡¾¢Ã¢ ¾Á¢Æ ţ측Ìõ ±ñÎ.. þ§¾¡ «ó¾ ¦ºö¾¢¨Â Á£ŠÃ÷ Å¡½õÀ¡Ê ¿¢¾÷ºÉõ þ¨ÉÂò¾Çò¾¢Ä¢ÕóÐ Í𼨾 ¿¡ý «Åâý ¸Õò¾¢Ä¢ÕóÐ ÍðÎ ¯ÁÐ ¸üÀ¨É¨Â ¿¢ƒõ ¬ì¸¢§Èý ºÃ¢Â¡//


Quote:Å¡ÉõÀ¡Ê¢ý ¸ÕòÐ:
கௌசல்யன் கொலை செய்யப்பட முதல் இராணுவத்தினரால் இறந்துவிட்டதாக வெளியிடப்பட்ட போராளிகளின் பட்டியல்.
செவ்வாய்கிழமை 8 பெப்ரவரி 2005 குமரப்பா
மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள் மீதும் அவர்கள் பயணம் செய்த வாகனம் மீதும் தாக்குதல் நடாத்தப்படுவதற்க முதல் இரண்டு மணித்தியாலம் முன்னராக கௌசல்யன் உட்பட மூன்று போராளிகள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கையரச இராணுவத் தகவல்கள் செய்திகளை வெளியிடத் தொடங்கியமை தாக்குதலை மேற்கொண்டது அரச படைகள் என்பதனை உறுதிபடுத்தியுள்ளது
சமாதான காலத்தில் ஒருதலைப்பட்சமான மறைவு யுத்தத்தை கிழக்கு மாகாணத்தில் கட்டவிழ்த்து நாடத்திவரும் இலங்கையரசு அதனை கருணா குழு என்று கூறி அரசியல் மற்றும் இராணுவ நலன் தேடிவருவதுடன் ää பல போராளிகள் இக்காலப்பகுதியில் இராணுவத்தால் கொலை செய்யபடுவதற்கு முதல் கொலைசெய்யப்பட்டுவிட்டதாக ஊடகங்கள் ஊடக செய்தி வெளியிட்டு வருவதுடன் அதே நடைமுறையினை நேற்றைய சம்பவத்திலும் கையாண்டுள்ளது.

இதே நேரம் இக்கொலையினை கருணாகுழு என்ற பெயரில் இயங்கும் இராணுவ அதிரடிப்படையினரின் விசேட தாக்குதல் பிரிவினர் செய்தனர் என்பதை வெளிப்படையாக இலங்கை அரச பணத்தில் ஜேர்மனியில் இருந்து இயங்கும் தமிழ்த் தேசவிரோத இணையமொன்று உறுதிப்படுத்தியுள்ளது.

Source :http://www.nitharsanam.com/?art=8659
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#9
ஐ.நா.வின் கண்டனம் தமிழரின் போராட்டத்தை சர்வதேச சமூகம் உணர்ந்து கொண்டதற்கு உதாரணம்

தமிழ்ச்செல்வன் தெரிவிப்பு

விடுதலைப் புலிப் போராளிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை கண்டித்துள்ளமைஇ தமிழ் மக்களின் போராட்டம் நீதியும் நியாயமானதும் என்பதை சர்வதேச சமூகம் நன்குணர்ந்திப்பதை எடுத்துக் காட்டும் நல்லதோர் உதாரணமென சுட்டிக் காட்டியுள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் மக்களின் சக்தியோடும் தலைவரின் வழி காட்டுதலிலும் விடுதலைப் போராட்டத்தில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோமெனத் தெரிவித்துள்ளார்.

வெலிக்கந்தையில் படுகொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் மட்டு.- அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் மற்றும் ஏனைய போராளிகளின் வித்துடல்கள் புதைக்கப்பட்ட வேளையில் மட்டக்களப்பு தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்தில் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி உரையாற்றிய போதே தமிழ்ச்செல்வன் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியுள்ளதாவது:-

தமிழ் மக்களின் போராட்டம் நீதியானது நியாயமானது என்பதை சர்வதேச சமூகம் நன்கு உணர்ந்திருக்கிறது. மட்டக்களப்பு- அம்பாறை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் மற்றும் ஏனைய விடுதலைப் புலிப் போராளிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் கண்டித்து அனுதாபம் வெளியிட்டுள்ளமை எமது உரிமைப் போராட்டம் உலக அரங்கில் பலப்பட்டிருக்கிறது என்பதற்கு இது நல்லதோர் உதாரணமாகும்.

ஆனால் எதிரிகள் மட்டும் தான் எதையும் உணராமல் தமது சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழீழத்தை அழிக்க நினைத்து சதி நாச வேலைகளில் ஈடுபட்ட எதிரிகளை எமது தலைவரின் வழி காட்டுதலிலும் எமது மக்களின் ஏகோபித்த ஒற்றுமையினாலும் முறியடித்து வந்துள்ளோம்.

எமது தலைவரின் வழியில் எம் மக்களுக்கு நல்ல வழியை விரைவில் உறுதிப்படுத்துவோம். நாம் முன்னைய காலத்தில் எதிரிகளின் பல சதிகளைச் சந்தித்துள்ள போதிலும் இந்த சமாதான காலத்திலும் பாரிய சூறாவளிகளையும் பூகம்பங்களையும் முறியடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். ஆனால் எமது மக்களின் சக்தியோடு தலைவரின் வழி காட்டுதலில் எமது போராட்டத்தில் நிச்சயம் வெற்றியடைவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தியதுடன் இதில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த பெருந் தொகையான முஸ்லிம் மக்களும் கலந்து கொண்டனர்.

எமது தலைவரும் எமது மக்களும் மிக நீண்ட பொறுமையை கடைப்பிடித்துள்ளனர். எனினும் இது நீண்ட காலம் நீடிக்காது. யுத்தத்தின் மூலம் எங்களைத் தோற்கடிக்க முடியாதவர்கள் சமாதான சூழ்நிலையைப் பயன்படுத்தி எமது தலைவர்களையும் எமது போராளிகளையும் கொலை செய்கின்றனர்.

அரசாங்கம் எமது எதிர்காலத்தை அழித்து விடலாமென கனவு காண்கிறது. எனினும் இந்தக் கனவு நிறைவு பெறாது. இலங்கை அரசின் கோழைத்தனமான நடவடிக்கை கௌசல்யனையும் மற்றைய போராளிகளையும் எம்மிடமிருந்து பிரித்துள்ளது. அவர் மட்டக்களப்புக்கு பல கனவுகளுடன் திரும்பி வந்தவர். சுனாமியால் பாரிய அழிவைச் சந்தித்த மண்ணை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பேராவலுடன் வந்தவர்.

நன்றி: தினக்குரல்
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)