Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரு பெண் நிரூபரின் தலைவிதி,,,
#1
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/nm/20050206/mdf847883.jpg' border='0' alt='user posted image'>
ஈராக்கில் உள்ள ஒரு இஸ்லாமிய தீவிரவாத அமைப்பு, ஒரு இத்தாலிய பத்திரிகை பெண் நிரூபரை நேற்று முந்தினம் கடத்தியுள்ளார்கள்....அவளை நாளை கொலை செய்யப்போவதாக காலக்கெடு விதித்துள்ளார்கள்......

<img src='http://us.i1.yimg.com/us.yimg.com/i/dn/reuters5.gif' border='0' alt='user posted image'>
An Islamist militant group in Iraq (news - web sites) claimed responsibility for kidnapping an Italian journalist and threatened to kill her by February 7, 2005, following an earlier kidnap claim, according to an Internet statement. An undated handout photo shows Italian journalist Giuliana Sgrena who was kidnapped in Baghdad on February 4, 2005 as she conducted interviews on the street, the Italian government said. (Reuters - Handout)


[b]<span style='font-size:30pt;line-height:100%'>யாராவது இவரின் விடுதலைக்காக குரல் கொடுப்பீர்களா?</span>
வானம்பாடி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
:oops: :oops: :oops:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
நிச்சயமா கொடுக்க வேண்டும்...சாதாரண பிரஜைகளா நாங்க தயார்...ஆனா அவை அவங்க செவியில விழுந்து இவங்களப் காப்பாற்றுமா..??! ஆனா பாருங்க அந்தத் தீவிரவாதிகளின் பக்கம் என்ன நியாயம் இருக்கு என்றதை கவனிக்காம இருக்கிற அமெரிக்கா பிரிட்டன் இத்தாலி போன்ற நாட்டு அரசுகள் குரல் கொடுத்தா நிச்சயம் விடுதலை கிடைக்கும்...இந்த விவகாரத்தில் நெருக்குதல் கொடுக்க வேண்டியது அந்த அரசுகளுக்கே...! :!: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
அவங்களுக்கு எங்கை இது எல்லாம் தெரியப்போகுது.. சரி நாங்க என்ன பண்ணலாம் நம்ம பங்குக்கு..?? :oops:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#5
tamilini Wrote:அவங்களுக்கு எங்கை இது எல்லாம் தெரியப்போகுது.. சரி நாங்க என்ன பண்ணலாம் நம்ம பங்குக்கு..?? :oops:

புஷ் அங்கிளுக்கு ஈமெயில் போடுங்க...பிளேயருக்கு ஈமெயில் போடுங்க...மனித உரிமைகள் அமைப்புகளுக்கு ஈமெயில் போடுங்க...உந்த அரசுகள விடுதலைக்கு நிர்ப்பந்திக்கச் சொல்லி...! Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
வேறை :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#7
செய்யாலாதெல்லா..பிறகென்ன பெரிய அக்கறை மாதிரிக் கேள்வி...இப்படி எத்தின பேருங்க உலகத்தை ஏமாத்தக் கிளம்பி இருக்கீங்க...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#8
நான் கேக்க வந்ததை இப்படி தப்பாய் புரிஞ்சிட்டீங்க.. நம்ம தமிழ் ஆக்களைப்பிடிச்ச போது ஏதோ செய்தார்களை அதை நினைவு படுத்தினம். நம்மாள முடியாது என்கிறதை தான்க சொல்ல வந்தம்.. :oops: :oops:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#9
அந்த தீவிரவாதிகள் கேட்பதெல்லாம் 48 மணி நேரத்திற்குள் இததாலிய படையினர் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்பதுதான்....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#10
tamilini Wrote:நான் கேக்க வந்ததை இப்படி தப்பாய் புரிஞ்சிட்டீங்க.. நம்ம தமிழ் ஆக்களைப்பிடிச்ச போது ஏதோ செய்தார்களை அதை நினைவு படுத்தினம். நம்மாள முடியாது என்கிறதை தான்க சொல்ல வந்தம்.. :oops: :oops:

பாத்திங்களா..உங்க உண்மையை வரவழைக்க எவ்வளவு சுத்த வேண்டி இருக்கு...ஆக உங்களுக்கு உதவி புரியனும் என்று தோண்றுது செய்ய மற்றவங்களின் உதவியையும் நாடுறீங்க...அதை நேரடியாச் சொல்லுங்களேன்...ஏங்க இதிலையும் சுத்திமாத்தி...நேரத்தை வீணடிக்கிறீங்க...! கோபிக்காதேங்க...இதுதான் நிஜமாத் தோணுது எங்களுக்கு...! :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
Quote:ஏங்க இதிலையும் சுத்திமாத்தி...நேரத்தை வீணடிக்கிறீங்க...! கோபிக்காதேங்க...இதுதான் நிஜமாத் தோணுது எங்களுக்கு...!

:roll: :roll: :roll: :|
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#12
எதுவாக இருப்பினும் AL-Jazeera தொலைகாட்சியுடன் தொடர்பு கொண்டால் நன்மை பகிரும் என் ந்ம்புகிறேன்.......
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#13
எங்களுக்கென்றா இது இப்ப சாத்தியம் ஆகுமா என்பது கேள்வி...காரணம் அவர்கள் இலங்கை இந்தியப் பயணக்கைதிகளையே நிபந்தனையின் பேரில் விடுதலை செய்தும் நிபந்தனைகள் நிறைவேறியதாகத் தெரியவில்லை...இதில் அந்தந்த அரசுகள் தங்கள் கருசணையைக் காட்டாதுவிட்டால் அவர்கள் தலையை வெட்டிப் போடுவார்கள்...அது அவர்களுக்குப் பெரிய வேலையில்லை...! அரசுகள் தான் தங்கள் கருசணையைக் காட்ட வேண்டும்...உலகெங்கும் உள்ள மனித நேய அமைப்புக்கள் இத்தாலிய அமெரிக்க பிரித்தானிய ஈராக்கிய அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்...விரைந்து ஆரோக்கியமான அறிவுப்புக்கள் கிடைக்க வேண்டும்...இங்கிலாந்துப் பெண்மணி ஒருவர் கடந்த ஆண்டு எத்தனை வகையில் கெஞ்சிக் கேட்க்கப்படும் இறுதியில் கொல்லப்பட்டது இங்கு நினைவு கூறத்தக்கது...! :!: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#14
கடத்தல் காரர்களின் கோரிக்கையில் நியாயங்கள் இருக்கலாம் ஆனால் அவர்கள் செய்யும் ஒரேயொரு தவறு அப்பாவி வெளிநாட்டு தொழிலாழிகளையும் மற்றும் பத்திரிகையாளரையும் கடத்துவதுதான் முடிந்தால் மிக முக்கியஅரசியல் புள்ளிகள் அல்லது இராணுவ இலக்குகளாய் இருந்தால் உந்த புஸ்சும் பிளேயரும் ஓடோடிபோய் கதைப்பினம் அவர்களின் நோக்கங்கள் நேரானதாக இருந்தாலும் செயல்கள் தவறானதாக இருக்கின்றது
; ;
Reply
#15
ஏன் அமெரிக்கர்களும் பிரித்தானியர்களும் இதர மேற்குலக சக்திகளும் நல்லவர்களோ...அவர்கள் ஈராக்கிய அப்பாவி மக்களை கொன்று குவிக்கிற போது உலகம் என்ன சொன்னது...கண்ணீரா சிந்துகிறது...அமெரிக்கர்கள் தொழிலாளர்களையும் பத்திரிகையாளர்களையும் ஒற்றர்களாக அனுப்புவதில்லையோ...எத்தனையோ பெரிய சமர்களைக் கூட அமெரிக்கா இவ்வகை ஒற்றர்களை நம்பியே நடத்தியது...நடத்துகிறது...ஏன் இலங்கையில் கூட அபிவிருத்தி என்று கூறி முல்லைத்தீவுக்கு கட்டடத் தொழிலாளர்களை ஒற்றர்களாக அனுப்பவில்லையா சிறீலங்காவின் உளவுப்படை...! இதில் அமெரிக்கர்களை பிரித்தானியர்களை நம்ப முடியாது.. பிடிபட்டால் அப்பாவி...பிடிபடாட்டால் உளவுத்துறையில் தங்கப்பதக்கம்...! இவற்றை முதலில் நிறுத்தி பத்திரிகையாளன் தொழிலாளர்களை இவர்கள் ஒற்றர்களாக நியமிப்பதை அடியோடு நிறுத்த வேண்டும் செய்வார்களா...அவர்களையும் கேளுங்களேன் நியாயம்...! :roll: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#16
அது சரி நீங்கள் சொல்வதும் சரிதான்....
அப்ப எப்படி என்ன செய்வது????
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
அவங்க கேட்கிற கோரிக்கையை உதாசீனம் பண்ணாம அந்தந்த அரசுகள் விரைவாக பரிசீலித்து தங்கள் நாட்டுப் பிரஜைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர...அவர்கள் என்ன ஈழத்தமிழரைப் போல் ஏதிலிகளா...உதவிக்கு இரங்க...தங்கள் படையனுப்பி மீட்கக்கூடிய அளவுக்குப் பலம் மிக்கவர்கள் அவர்கள்.. எது தேவையோ அதை விரைந்து செய்ய பொதுமக்கள் அரசுகளைத் தூண்டலே தவிர தீவிரவாதிகளைக் குற்றம் சொல்லிப் பயனில்லை...! Idea :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#18
தீவிரவாதிகள் கேட்பது :இத்தாலிய படைகள் ஈராக்கில் இருந்து வெளியேறுதல்
கடத்தப்பட்டது: இத்தாலிய நாட்டு பத்திரிகையாளர்.....
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->ஏன் அமெரிக்கர்களும் பிரித்தானியர்களும் இதர <!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->மேற்குலக சக்திகளும் நல்லவர்களோ...அவர்கள் ஈராக்கிய அப்பாவி மக்களை கொன்று குவிக்கிற போது உலகம் என்ன சொன்னது...கண்ணீரா சிந்துகிறது...அமெரிக்கர்கள் தொழிலாளர்களையும் பத்திரிகையாளர்களையும் ஒற்றர்களாக அனுப்புவதில்லையோ...எத்தனையோ பெரிய சமர்களைக் கூட அமெரிக்கா இவ்வகை ஒற்றர்களை நம்பியே நடத்தியது...நடத்துகிறது...ஏன் இலங்கையில் கூட அபிவிருத்தி என்று கூறி முல்லைத்தீவுக்கு கட்டடத் தொழிலாளர்களை ஒற்றர்களாக அனுப்பவில்லையா சிறீலங்காவின் உளவுப்படை...! இதில் அமெரிக்கர்களை பிரித்தானியர்களை நம்ப முடியாது.. பிடிபட்டால் அப்பாவி...பிடிபடாட்டால் உளவுத்துறையில் தங்கப்பதக்கம்...! இவற்றை முதலில் நிறுத்தி பத்திரிகையாளன் தொழிலாளர்களை இவர்கள் ஒற்றர்களாக நியமிப்பதை அடியோடு நிறுத்த வேண்டும் செய்வார்களா...அவர்களையும் கேளுங்களேன் நியாயம்...! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->:roll: Idea<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->சரி ஆனாலும் முதலல் வங்காளிகள் 12 கொல்லபட்டதும் இலங்கையர் கடத்தப்பட்டது மற்றும் பிரெஞ்சு பத்திரிகையாளர் கடத்தல் என்பன தேவையில்லாதவை மற்றும் சதாமின் பிரச்சனை யானை தன் கையால் தனக்கு மண் போட்ட பிரச்சனை அதைவிட ஈராக்கிய அப்பாவிகள் ஆயிரக்கணக்கில்கில் கொல்லபடுகிறார்கள் உண்மைதான் ஆனால் இன்று யாரால்??அதுதான் வெள்ளையனின் பிரித்தாளும் தந்திரம் இன்றுலரை வேலை செய்கிறது உணர்வார்களா இராக்கியர்கள்???<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
; ;
Reply
#20
அமெரிக்க வல்லாதீக்கம் செய்வது தவறுதான் ஆனால் அதற்க்கு கொலை தான் பரிகாரமாகாது... அதுவும் மிகவும் கொடுரமான முறையில் நம்ம ஊரில மிளாகாய் வெட்டிற கத்தியால கத்த கத்த கழுத்தை வெட்டுவதும் அதை இணையங்களில் போடுவதும் சரியானதாய் தெரியேல்ல... அவர்களால் இராணுவ இலக்கை தாக்க முடியேல்ல பிறகு ஏன் இந்த வீராப்பு... இப்போது இதைச் செய்பவர்கள் அமெரிக்கா ஈராக்கினுள் நுழைந்த போது என்ன செய்தார்கள்.. சதாமின் படையணிகளின் தளபதிகள் என்ன செய்தார்கள் அமெரிக்க டொலர்களுக்கு விலை பொக வில்லையா?? அதையும் விடுங்க மற்ற நாட்டு படைகளை வெளியேறச் சொல்லும் இவர்கள் தங்கள் நாட்டு துரோகிகளை என்ன செய்தார்கள்.. சாட்டில்லாமல் சாவில்லை என்றார்கள அதே போல கொலைக்கு ஒரு காரணம் வேண்டும் அதற்காய இவர்கள் நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளை விடுக்கின்றனர். உண்மையில் இவர்கள் ஈராக்கியர்களா??? ஓசாமாவின் வாரிசுகள் இவர்களது செயலால் ஈராக்கியர் மீது மேற்குலக நாடுகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இருந்த இரக்க குணம் மாறி வருகிறது இதை ஏன் இவர்கள் புரிந்து கொள்ள வில்லை...

இதனால் அமெரிக்க ஆதிக்கத்தை நான் நியயாஜப்படுத்தவில்லை அதே நேரம் அதற்காய நடபெறும் கொலைகளை நியாயப்படுத்தவும் முடியாது.
இந்த பத்திரிகையாளரின் விடுதலையாக இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ( இது தான் எம்மால் முடிந்தது)

நேசமுடன் நிதர்சன்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)