Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உலக நடிகவேள்
#1
என்ன கருத்து வேறபாடு அவர் இருவரும் இணைபிரியாத சகோதரங்களே. என்டாலும் இதுக்கை ஏதாவது சளி ஓடுவம் என்டு ரி.பி.சி காறன் பாத்திருப்பார்..
Reply
#2
:twisted: :twisted: :twisted:
; ;
Reply
#3
சேது.. ஒன்றை மட்டும் நினைவுல வையுங்கோ..
பீடியை இழுத்தா புகை வரும்..
புகையை இழுத்தா பீடி வருமா???
யோசியுங்கோ.. :| :|
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#4
Quote:பீடியை இழுத்தா புகை வரும்..
புகையை இழுத்தா பீடி வருமா???
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#5
பிள்ளை வரும்போது பவ்விக்கொண்டு நான் சிம்ரனுங்கோ கவர்ச்சியாக கருத்தெழுதுவேனுங்கோ என்று சொல்லக்கை தெரியும் சேதுவுக்கு அடியெடுத்து கொடுக்க வருகுது என்று. உவருககு வேற வேலைஇல்லையோ?
என்று தணியுமிந்த வானொலி மோகம்
என்று தணியுமிந்த பதவியின் ஆசை
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#6
vasisutha Wrote:
Quote:சேது.. ஒன்றை மட்டும் நினைவுல வையுங்கோ..
பீடியை இழுத்தா புகை வரும்..
புகையை இழுத்தா பீடி வருமா???
யோசியுங்கோ.. :
| :|
ஆகா என்னே தத்துவம் புல்லரிக்கிது வசி(அதுக்காக சொறிய சொல்ல வேண்டாம்)
; ;
Reply
#7
இந்த சேது சிம்ரன் மற்றது மீரா எல்லாம் யார்.?

அடுத்தது எனக்கு யாழ் களத்திற்கு வந்தாப் பிறகு தான் இப்படி வானொலிகள் இருப்பது மற்றும் வெப் சைட் இருப்பது பற்றி தெரிஞ்சது.

ஆனாலும் இதை எல்லாம் கேக்க நேரம் இருக்கா என்ன. யாரும் வேலை வெட்டி இல்லாதவை தானெ இப்படியான வானொலிகளைக் கேப்பினம். :? :?

ஏற்கனவே புலிகளின் குரல் புதினம் தினக்குரலெல்லாம் தானே இருக்கே. இவைதான் அதிகம் தமிழ் மக்கள் பார்க்கிற கேக்கிற பிரபல ஊடகங்கள்

இப்படி கொஞ்சம் கூட பிரபலமில்லாதவைக்காக இதுகள் ஏன் இங்க வந்து சண்டை பிடிக்கினம் :? :?
. .
.
Reply
#8
நித்திலா ஆனையையும் எறும் ஒன்டு என்டமாதரி கிடக்கு உங்கள் கருத்தில் உள்ள சில ஊடகங்களை ஒன்றினைக்கும் விதம்.
Reply
#9
பிள்ளை நித்திலா சேது ஒரு விடயத்தை களத்திற்கு கொண்டுவருவதற்காக உருவாக்கிய உபபாத்திரங்கள்தான் உந்த சிம்ரன் மீரா சேதுபுத்திரன் என்று பலர் இருக்கிறார்கள். அவர்கள் வந்து ஏதாவது(கிறுக்குத்தனமான) விடயங்களை கொண்டுவருவார்.அதன்பின்னர் சேது வருவார். நீங்கள் புதிது என்றபடியால் உங்களுக்கு இது தெரியாமல் இருக்கும்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#10
சேது நடப்பதை சொல்பவன் மிக விரைவிலை லண்டனிலை அசம்பாவதம் ஒன்று நடைபெற இருக்கு பொறுங்கோ அதுபோக உந்த மீரா என்ற பாலவையும் அவருடைய கொசுக்களுக்கும் நான் அஞ்சுபவன் இல்லை.
Reply
#11
அவர் எங்கைநின்டாலும் ஆரக்கென்ன அவர் ஒரு மன்டைக்கை ஒன்டும் இல்லதாவர் தனது சொந்த மவுசுக்கு உப்படி கதைக்கிறது ஆனால் அவருடைய மன்டைக்கையும் செயலிலையும் ஒன்டும் இல்லை என்டு எனக்கு தெரியும் கொழும்பிலை ***** பட்டுடுத்தோ அவர் அங்கை இங்கை என்டால் அதுதான் வேலையாக இருக்கும்.
Reply
#12
பிள்ளை யாழினி உமக்கு வேலை ஆரம்பித்தவிட்டது. சேது ஓயும்வரை உமக்கு வெட்டல் கொத்தல்களுக்கு குறைவிருக்காது.
பிள்ளை யாழினி ஆர் பெற்ற பிள்ளையோ வாழ்க உம்பணி
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#13
அதுசரி சேது உம்முடைய கருத்துக்கள் நாகரீகமாக வராதா?
எந்தக் குழந்தையும் நல்லகுழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#14
simran2005 Wrote:மன்னிக்கவும் ... லண்டன் நடிகர்திலகம் வாசுக்கும்
உலகநடிகர்வேள் ராஜனுக்கும் கருத்துவேறுபாடு
இதை பாவிக்க முயன்றT.B.C பொறுப்பாளர் முக்கு உடைபட்டுள்ளார்
அவர்கள் இருவரும் உடன் மறந்துவிட்டார்கள் பாவம் ராமராசன்
யாரிவர்கள் நடிகர்களுக்கும் யாழ் கருத்துக்களத்துக்கும் சம்பந்தமேயில்லை. மன்னா கரி ஓடிவாருங்கள். வீச்சருவாளை எடுங்கள் :!:
:::: . ( - )::::
Reply
#15
பிள்ளை இப்படி சிலவேளைகளில் நல்ல நகைச்சுவைகள் நடக்கும் பாவம் யாழினிதான் கண்காணிப்பாளர்கள் இல்லாத நேரத்தில் சேது சந்திலை சிந்து பாடிவிடுவார். யாழினி கண்ணிலை எண்ணெய் ஊத்திக் கொண்டு திரியவேணும்.
சேதுவா கொக்கா?
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#16
சேதுவா கொக்கா என்டு கேக்காதயுங்கோ சேது வந்தால் கன இடத்திலை கறடி புகுந்தமாதிரி. கொஞ்சம்பொறு தலைவா விசாசன் அவசரப்படாத றாசா காலம் பதில் சொல்லும்.
Reply
#17
[quote="sethu"]
Quote:சேதுவா கொக்கா என்டு கேக்காதயுங்கோ சேது வந்தால் கன இடத்திலை கறடி புகுந்தமாதிரி. கொஞ்சம்பொறு தலைவா விசாசன் அவசரப்படாத றாசா காலம் பதில் சொல்லும்.[/quote
]எந்தகாலம் நல்லகாலமா கெட்டகாலமா???
; ;
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)