02-04-2005, 09:06 AM
<img src='http://www.maalaimalar.com/images/news/Article/4-2-2005/04veg.jpg' border='0' alt='user posted image'>
வெஜிட்டேரியன் டி.வி.டி.
ஜப்பான் விக்டர் நிறுவனம் புதிய வீடியோ டிஜிட்டல் டிஸ்கை உருவாக்கி இருக்கிறது. 8 செ.மீ. விட்டம் கொண்ட இந்த வீடியோ டிஸ்க்கில் ரசாயன பொருள்கள் எதுவும் பயன்படுத்தவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் கூட மிகக் குறைந்த அளவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
முற்றிலும் தாவரங்களை கொண்டே இது தயாரிக்கப்பட்டுள்ளது. பழங்களில் உள்ள பாலி லேக்டிக் அமிலம் மற்றும் தாவர இழைகள் ஆகியவற்றை கொண்டே இந்த டி.வி.டி. மற்றும் சி.டி. ஆகியவை தயாரிக்கப்பட்டுள்ளது.
Maalaimalar

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: