Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Kavinjar Thamarai
#21
டங்களஸ் அண்ணா நீங்கள் சொன்னது போல அவர் இன்னொருவர் மனைவியை அபகரிக்கவில்லை.. ஆனால் முதல் மனைவிக்கு துரோகம் செய்ததை ஒப்புக்கொள்கிறீர்களா??? :?:
இதில் தாமரை செய்தது துரோகம் கணவர் செய்தது நம்பிக்கை துரோகம்.
துரோகம் செய்தவர்களை மன்னிக்கலாம் ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தவர்களை மன்னிக்கலாமா?
உதாரணத்துக்கு தான் நீங்கள் இருக்கிறீர்களே டங்கஸ் அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
#22
வசி நல்லா கடிக்கிறீங்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
#23
[quote=vasisutha] டங்களஸ் அண்ணா நீங்கள் சொன்னது போல அவர் இன்னொருவர் மனைவியை அபகரிக்கவில்லை.. ஆனால் முதல் மனைவிக்கு துரோகம் செய்ததை ஒப்புக்கொள்கிறீர்களா??? :?:
இதில் தாமரை செய்தது துரோகம் கணவர் செய்தது நம்பிக்கை துரோகம்.
துரோகம் செய்தவர்களை மன்னிக்கலாம் ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தவர்களை மன்னிக்கலாமா?
உதாரணத்துக்கு தான் நீங்கள் இருக்கிறீர்களே டங்கஸ் அண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

ºÃ¢ ºÃ¢.. ¯í¸¨Ç Á¡¾¢Ã¢ ¬ð¸û ¸Çò¾¢Ä ¿£ì¸¢ÈÐ ¦¾Ã¢ÂÁø ²§¾¡À¡ðÎìÌ Å¡öŠ ÌÎòÐð¼ý... :roll: :roll: Å¢ÇíÌÐ ¿õÁøÄ ÓØÀ¢¨ÆÔõ þÕìÌÐ ¬É¡Öõ ¿¡ÁÖõ ´Õ ±õ.À¢ ±ñ¼ Ũ¸Â¢Ä bbc of tbc Ä «øÄР¡ú ¸Çò¾¢¨Ä§Â¡ ²¾ÅÐ ¸¨¾îº¡ø ¾¡§É À¢¨Æì¸ÓÊÔõ... þøÄðÊø ¬û §†¡Á¡Å¢Ä ¸¢¼ìÌ ±ñÎÒðÎ 2,3 «È¢ì¨¸¸¨Ç Å¢ðÎÒðÎ Ò¨¾îͧÀ¡ÎÅ¡í¸û¼¡ôÀ¡(§Å¨È ¡÷ §¾¡Ç÷¸û¾¡ý) Cry Cry
(±ýÉ ±ýÉð¼ þÕ츢Èиû ±øÄ¡õ ¨¸ÜÄ¢ìÌ (¿¡Ûõ¾¡ý) §Å¨Ä¦ºö¢Èиû ¾¡§É.. ¡ú¸Çò¾¢Ä þÕì¸¢È ¯í¸¨Ç Á¡¾¢Ã¢ þø¨Ä «Ð¾¡ýÓý¦ÉîºÃ¢ì¨¸) :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#24
Quote:Vasampu



இணைந்தது: 16 ஐப்பசி 2004
கருத்துக்கள்: 168
வதிவிடம்: Switzerland
எழுதப்பட்டது: செவ்வாய் மாசி 01, 2005 12:38 am Post subject: Kavinjar Thamarai



பொதுவாக எல்லோருக்கும் தெரிந்தவர் தான் கவிஞர் தாமரை. இவர் பிரபலம் பெற்றபின் வந்த இவரது அநேக கருத்துக்கள் பெண்ணியம் பற்றியும் பெண் விடுதலை பற்றியுமே அமைந்தன. பொதுவாக ஆணாதிக்கம் என்று சாடுபவையாகவே அமைந்தன. இப்படி குரல் கொடுத்தவரே இன்று 3 பெண்களின் வாழ்க்கையை சீரளித்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி இரு பெண் பிள்ளைகளின்( பெரிய ) தந்தையான எழுத்தாளர் தியாகுவை இவ மறுமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றுள்ளா.(இது சம்மந்தமாக தியாகுவின் மூத்த மகளின் செவ்வி குமுதம் வார இதழில் வெளிவந்துள்ளது.) இப்போ முதல் மனைவியும் பிள்ளைகளும் தெருவில். முற்போக்கு கவிஞராக தன்னை இனம் காட்டும் இவர் இப்படியான சீரளிவுகளுக்கு துணை போகின்றார். கள நண்பர்களிடமிருந்தும் இவ்விடயம் சம்பந்தமாக கருத்துக்களை அறிய விரும்புகின்றேன்.

http://www.kumudam.com/kumudam/mainpage.php

என்றும் அன்புடன்
வசம்பு
<b>எடயப்பா பெரிய மனுசன் எண்டா இப்பிடி தானடாப்பா எல்லாரும் சின்னப்புவைப் போல பொண்டடில் இன்ட மடிக்கை படுத்து இருக்க ஏலுமே

சும்மா வேலையை பாருகோடாப்பா உவர் கிளிங்டன் மொனிக்கா அக்காவில ரச்........... கனக்கில எடுக்காதேங்கோ
ஏதோ தம்பி தாமரை தன்ர லெவலுக்கு <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

எடயப்பாா ஏனடாப்பா உந்த சினிமாவில உவர் மட்டுமே செய்யிறார் ஏதோ மனுசன்டை போதாத காலம் மாட்டீட்டார்
பேப்பர் பெடியள் பெரிசாக்கீட்டாங்கள் அதாவது வாய்க்கிற இடத்தில தேச்சிட்டாங்கள்
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--></b>
[b]
#25
:evil: :evil: எடதம்பி வசி உந்த எழுத்து கலரை மாத்தப்பு வயசு போன நேரத்தில கண்ணுக்கை குத்துதடாப்பா
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
#26
நிதிலா

தவறுகளை ஒத்துக்கொண்டதால் மட்டும் கவிஞர் கண்ணதாசனை ஞானி என்று சொல்லவில்லை. அவரது போற்றத்தக்க கருத்துக்கள் அவர் அனுபவம் என்று பல காரணங்கள். அதற்கும் மேலாக அவர் மனிதனாக வாழ முயற்சித்தார். தன் தவறுகளை தவறுகளாக ஒத்துக்கொண்டார். அவராக புகழைத்தேடிச்செல்ல வில்லை. காந்தி கூட நிறையத் தவறுகள் செய்தார் ஆனால் அவரது கொள்கைகளால் பின்பு மகாத்மா என் அழைக்கப்பட்டார்.

நீங்கள் சொன்னது போல தாமரை கூட எதிர்காலத்தில் ஞானியக மாறலாம். அதற்கான தகுதி அவரிடம் வரலாம். அதற்காக இப்போது அவர் செய்ததவறை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். யாரோ ஆண் செய்தான் என்பதற்காக பெண்ணும் அதேவிதமான தவறைச்செய்யலாம் என்பது எப்படி நியாயம். இந்த மாதிரி ஒரு செய்கையை ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கண்டிப்பது சரியானதே.

பெண்ணியவாதிகள் காலச்சாரத்திற்கு கட்டுப்பட்டா செயல்படுகிறார்கள் ?எங்கே அப்படிப்பட்ட பெண்ணியவாதிகள் உள்ளார்கள். அப்படியாரும் இருந்தாலும் குறுகிய வட்டத்திற்குள் கோசம் போடுபவர்கள் உண்மையான பெண்ணியவாதிகளாக இருக்க முடியாது. அவர்கள் தங்களை பெண்ணியவாதிகள் என்று சமுதாயத்திற்கு காட்டிக்கொள்பவர்கள் அவ்வளவே. ஏனெனில் உண்மையான பெண்ணியவாதிகள் முதல் எதிர்ப்பது ஆணதிக்கத்தை மற்றும் அதன் அடிமைத்தனத்தை. ஆணாதிக்கம் கலாச்சாரத்துடன் இரண்டறக்கலந்துள்ளது. கலாச்சாரத்திற்கு பங்கம் வராமால் எப்படி அவர்கள் பெண்ணியம் பின்பற்ற முடியும். உதாரணமாக ஒரு சாதாரண குடும்பத்தில் பெண் ஆணுக்கு உணவு பரிமாறுவாள். பெண்ணிய எண்ணங்கொண்ட குடும்பத்தில் கணவனே உணவை எடுத்து உண்டு பாத்திரங்களை சுத்தப்படுத்தும் நிலை உள்ளது. எமது காலச்சாரத்தில் ஆணுக்கு உணவு கொடுத்து அதன்பின் உணவுஉண்பது பெண்களின் கடமையாக கருதப்படுகிறது. பெண் வீட்டில் இருந்தும் அவள் தொலைக்காட்சி பார்க்க ஆண் தானே உணவை எடுத்து உண்பது என்பது கலாச்சாரத்தில் ஏற்றுக்கொள்ளபடாத செயல். நீங்கள் சொல்வது போல் கலாச்சாரத்தை உடைக்கும் செயல். கணவனுக்கு பணிவிடைகள் செய்து எப்படி ஒரு பெண் தன்னை பெண்ணியாவதி எனக் கூறமுடியும்?
#27
ஆதிபன் உங்கள் கருத்தின்படி தாமரையும் கண்ணதாசன் போல ஞானியாகலாம் ஆனால் தாமரை பெண்ணாக அதுவும் பெண்ணியம் பற்றியப்பேசியதால் அவர் செய்தது தவறு என்கிறீர்களா ? அதெப்படி ஆதிபன் கண்ணதாசனை ஞானியாகவும் ää மனிதனாகவும் கருதும் உங்களால் தாமரையென்ற பெண்ணின் வாழ்வை மட்டும் ஆராயத்தோன்றுகிறது ? (இங்கு தாமரையின் செயலை சரியென்று ஏற்றுக்கொண்டு நான் எழுதும் கருத்து அல்ல அதுபற்றிய எனது கருத்தை அடுத்தடுத்த கருத்துக்களில் தருகிறேன்)

இன்னொரு விடயம் ஆதிபன் நீங்களே இதேகருத்துக்களத்தில் தாமரையை ஆகா ஓகோ என்று பாராட்டியிருக்கிறீர்கள் ஞாபகமிருக்கிறதா ? அதுவும் இந்தியாவிலிருக்கும் உங்களுக்கு இந்தக்கிசுகிசுக்கள் ää கசப்புகள் தெரியாமலா போனது ? இதோ அந்த லிங் அதையும் ஒருதரம் சென்று வாசித்து வாருங்கள்.

http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&start=15

தாமரை பற்றி நீங்கள் எழுதியபோதே தாமரை தனது துறையைப்பெண்ணாக சரியாகப்பயன்படுத்தவில்லையென்று எழுதியிருந்தேன் நினைவிருக்கிறதா ?

தாமரை மட்டுமல்ல பல ஆண்படைப்பாளிகளும் அதிதீவிர பெண்ணியச் சிந்தனாவாதிகளும் இதே தவறினைச் செய்கிறார்கள் ääசெய்தும் வருகிறார்கள். இதையெல்லாம் பெண்ணியம் பேசினார்கள் ஆகவே அவர்கள் குற்றவாழிகள் என்று கத்துவதில் என்ன பயன் ? நீங்கள் கணக்கெடுத்துப் பாருங்கள் பிரபலங்களான பெண்ணியவாதிகளும் சரி ää பிரபலமான அரசியல்வாதிகளானும் சரி ää பிரபலங்கள் என நம்மத்தியில் நிற்கின்ற 80சதவிதிகமான மனிதர்கள் (ஆண் ää பெண் இருபாலரும்) இத்தகைய பலவீனங்களுக்கு ஆட்பட்டிருக்கிறார்கள்.

உங்கள் பிற்போக்குவாதச் சிந்தனைகளுக்குள் இருக்கின்ற நவீனத்துவப்பெண்ணியம் பேசுவோர்கள் ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு. இதுபற்றி இன்னொரு தலைப்பில் பேசலாம். ஆனாலும் சிலவற்றைக் கூறிவிடவேண்டும் உங்களது கருத்துக்கு.
:::: . ( - )::::
#28
தாமரை இன்னொரு குடும்பத்தின் கனவுகளில் கல்லெறிந்து விட்டது மட்டுமல்ல சினிமாவுக்குள் பாடல் எழுதும் வாய்ப்பைப் பெற்றுக்கொடுத்த தன் கணவனையும் தான் முறித்துக் கொண்டு போய்விட்டார் தியாகுவுடன். இதேகளத்தில்தான் பலர் கருத்துச் சொன்னார்கள் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லையென்று. ஆனால் தாமரையின் வாழ்வை நீங்களெல்லோரும் ஆராயும் நோக்கம்தான் என்ன ?

தாமரைபோல் எத்தனையோ ஆண்கள் ää கவிஞர்கள் ää பத்திரிகையாளர்கள் ää அறிவிப்பாளர்கள் ää பெண்ணிலைவாதப் பேச்சாளர்கள் ää பெண்ணியவாதம் பேசும் ஆண்கள் தாமரையைவிடவும் மோசமாகத் தங்கள் மனைவிமாரையும் குழந்தைகளையும் வீதியில் விடுமளவிற்கு நடந்து கொள்கிறார்கள். இப்படியானவர்கள் இந்தப்புலம்பெயர் தேசத்தில் எவ்வளவோ பேர் உள்ளார்கள் அதையெல்லாம் ஏன் அமைதியாக பார்த்தும் கேட்டும் இருக்கிறீர்கள் ? யாராவது இந்த ஆணின் இத்தகைய செயலால் இத்னை குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கதைத்தீர்களா ?

யாரோ ஒரு தாமரை நமக்குத் தொடர்பில்லாத ஒருவரின் தனிப்பட்ட வாழ்வை நீங்கள் ஆராயும் நோக்கம் உண்மையான கருத்துக்கள் அல்ல. உங்களுக்கும் உறைந்து கிடக்கும் ஆணாதிக்கச் சிந்தனாவாதத்தை வெளிப்படுத்துவதற்கான தளமாகவே பாவிக்கிறீர்கள் எனவே எண்ணத்தோன்றுகிறது.

தாமரையால் தியாகுவின் குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் தியாகு என்ற ஆணுக்கும் சரிபாதிப்பங்கு இருக்கிறது. தாமரை மட்டும் குற்றவாழியல்ல. இருவருக்குமே பங்குண்டு.

தாமரை பெண்ணியம் பேசிக்கொண்டு இன்னொரு பெண்ணின் வாழ்வை அழித்தார் எனவே பெண்ணியம் பேசும் பெண்களெல்லோரும் தாமரைபோல் என்று முடிவுகூறிவிட்ட நண்பர்களே உங்கள் கருத்துப்படி பெண்ணியம் என்பதன் பொருளையே புரிவித்த ää பெண்விடுதலையென்ற வார்தஇதைக்கே உயிரும் உணர்வும் கொடுத்த நம் தாயகத்தலைவன் ää தாயகத்தங்கைகள் ää தம்பிகள் எல்லோரையுமே சந்தேகிக்கும் கருத்தாகிறது. கருத்துக்கள் எழுதும் போது உங்களிடமுள்ள ஆதிக்க மனப்பாங்கை நிலைநிறுத்தும் கருத்துக்களை விலக்கி விட்டு ஆக்கபூர்வமான கருத்தாக தாருங்கள் நண்பர்களே.
:::: . ( - )::::
#29
ஆதிபன் !
பெண்ணியம் என்றால் என்னவென்று விளக்குவீர்களா ? பெண்ணியம் என்பது தமிழகத்துச் சினிமாவில் வருவதுபோல் அழகுப்பதுமையாக ஆணைக்கவர்கின்ற மென்பஞ்சுப்பாதங்களை பூவில் வைப்பேன் புண்ணாக்கில் அவிப்பேன் என்று காதல்பாடும் கதாநாயகனின் கனவுநாயகி ப
பின் தூங்கி முன்னெழும்பி ää கணவன் வீடுதிரும்பும்வரை வழிமேல் விழிவைத்து வரவேற்று துவாய் எடுத்துக்கொடுத்து குளித்துத்திரும்புமுன் ஒரு பாட்டுப்பாடி உணவு பரிமாறுவது அல்ல.

'பெண்ணியம் - பெண்ணின் இயல்பைத் தகர்ப்போருக்கு எதிரான குரல் ää பெண்ணின் சுயத்தை அழிப்போருக்கு எதிரான போர்க்குரல் ää
பெண்ணின் உரிமைகளைப் பறிக்கும் உம்போன்ற ஆண்களுக்கு பெண்ணின் தனித்துவத்தை உணரவைக்கும் குரல் "

அதென்ன சொன்னீங்கள் ஆணாதிக்கம் கலாசாரத்துடன் பிணைந்திருக்கிறது அதை எப்படி உடைக்க முடியும் ?
கலாசாரமாக ஆண்களாகிய உங்கள் போன்றோரின் சுகமான வாழ்வுக்கு நீங்கள் கீறிவைத்த கோடுதான் கலாசாரம்.

அதென்ன ஆதிபன் கலாசாரம் என்பது ?

எமது சமூகத்தில் கணவனுக்கு உணவுபரிமாறிவிட்டுத்தான் பெண்கள் உண்பதே. அதை தற்கால பெண்ணியம் தலைதூக்கிய குடும்பத்தில் ஆண்களே உணவைப்போட்டு உண்டு பாத்திரத்தையும் சுத்தம் செய்கிறார்களா ?
அதென்ன பெண் கட்டாயம் கணவனுக்குச் உணவுபரிமாறிய பின்தான் உணவு உட்கொள்ள வேண்டுமென்றது விதியானது ? ஏன் கணவனுக்கான உணவையும் மனைவி சாப்பிட்டு விட்டால் கைவலிக்க உண்ணவும் ää கோப்பை கழுவவேண்டிய தேவையும் இருக்காதே ?
இனிமேல் உங்கள் மனைவி உங்களுக்காக சாப்பிடட்டும். நீங்கள் சாப்பிடாதீர்கள்.
உங்களுக்காக உங்கள் மனைவி இயற்கைக்கடன்கனையும் முடிக்கட்டும் நீங்கள் அதையும் செய்ய வேண்டாம் சரியா. இனி உங்களுக்கான எல்லாவற்றையும் செய்து கொள்வது மனைவியன் கடமையல்லவா.
அடடா கணவனுக்கு உணவுபரிமாறாத பெண்களெல்லாம் நாகரீகப் பெண்ணியவாதிகளா ?
ஆதிபன் பசியென்பது ஆண் ää பெண் பார்த்து வருவதில்லை. மனிதர்களுக்கு ஏற்படும் விடயம். அதற்காக ஆண் சாப்பிட்ட பின்தான் பெண் சாப்பிட வேண்டுமென்று சட்டமிட்டால் அல்சரால்தான் சாகவேண்டும்.

வீட்டில் பெண்ணிருந்தும் அவள் தொலைக்காட்சி பார்க்க ஆண்தனது உணவை எடுத்து உண்ண வேண்டியிருக்கிறது என அழுகின்ற ஆதிபனே நீங்கள் தொலைக்காட்சி பார்க்க பெண் உங்களுக்கு உணவைப்போட்டு ஊட்டிவிட்டால் இன்னும் நன்றாக இருக்குமல்லவா. ஏனென்றால் அதுதானே நமது கலாசாரம் ? ஐயா ஆதிபன் நீங்கள் தமிழகத்தை விட்டு வெளியுலகையும் பாருங்கள் ?
ஒருநேரம் ஒன்றாக கணவன் ää மனைவி ää குழந்iதைகளுடன் உணவு உண்ண நேரமில்லாது அந்தரிக்கிறோம். நீங்கள் உங்கள் தமிழகச்சின்னத்திரைப் பெண்களைப்பற்றி இங்கு கதைக்கிறீர்கள்.


[quote=aathipan]
பெண்ணியவாதிகள் காலச்சாரத்திற்கு கட்டுப்பட்டா செயல்படுகிறார்கள் ?எங்கே அப்படிப்பட்ட பெண்ணியவாதிகள் உள்ளார்கள். [quote]அப்படியாரும் இருந்தாலும் குறுகிய வட்டத்திற்குள் கோசம் போடுபவர்கள் உண்மையான பெண்ணியவாதிகளாக இருக்க முடியாது. அவர்கள் தங்களை பெண்ணியவாதிகள் என்று சமுதாயத்திற்கு காட்டிக்கொள்பவர்கள் அவ்வளவே.[/quote]இந்தப்பந்தியில் கோடிட்டுக் காட்டியிருக்கும் வசனங்களுக்கான முழுமையான முழுமையான விளக்கத்தை தருவீர்களா ஆதிபன் ?
:::: . ( - )::::
#30
[quote][quote="Niththila
ஒரு பெண் தனது சுதந்திரத்தைதான் விரும்புவாளேயன்றி தனது கலாச்சரத்தை விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டாள். [/quote][/quote]நித்திலாத்தங்கை ! கலாசாரம் என்பது பெண் மட்டும் சுமக்கும் விடயமல்ல. அதுவும் அடையாளங்களை சுமக்கும் கருவியாகப் பெண்களை ஆதிபன் போன்றோர் பயன்படுத்துவதற்கு இலகுவான மார்க்கமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை.

ஒரு இனத்தின் அடையாளம் ää பண்பாடு ஆதிபன் சொல்வது அல்ல. கலையுடன் ஆசாரத்தை இணைத்து கலாசாரமாக்கி பெண்கள் மீதான திணித்தலாக்கியதே இந்த கலாசாரம்.
சினிமா வாதத்தைத்தான் நீங்களும் முன்வைக்கிறீர்கள். பெண் எதையும் விட்டுகொடுப்பாள் ஆனால் கலாசாரத்தை விடமாட்டாள் என்பது.
:::: . ( - )::::
#31
Quote:[quote="Niththilaஅடுத்தது உங்கட கருத்துப்படி கண்ணதாசன் ஞானி ஏனெண்டா அவர் தன்ர பிழையை ஒப்புக்கொண்ட படியால. அப்ப உங்கட கருத்தின் படி பாலு மகேந்திரா ஞானி ஆனால் மௌனிகா .......?quote]
<span style='font-size:25pt;line-height:100%'>இவர்களது கருத்துப்படி பாலுமகேந்திரா ஞானி மௌனிகா கூனி.</span>
:::: . ( - )::::
#32
shiyam Wrote:இதைத்தான் நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன் பெண்ணடிமை பற்றி பேசும் பெண்களே முதலில் நீங்கள் பெண்களிடம் இருந்து விடுதலை பெறுங்கள் ஆணாதிக்கம் என்பது தானாகவே இல்லாது போய் விடும்

சியாமண்ணா இது பரீசில் நடந்த பெண்கள் சந்திப்பில் அலசப்பட்ட பெண்ணியம் அல்ல. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:::: . ( - )::::
#33
Quote:சியாமண்ணா இது பரீசில் நடந்த பெண்கள் சந்திப்பில் அலசப்பட்ட பெண்ணியம் அல்ல.
ஓகோ பெண்ணியத்திலை பாரீஸ் லண்டன் டெல்லி எண்டு வித்தியாசம் இருக்கோ??எனக்கு தெரியாமல் போச்சு நான்தான் ஏதோ பெண்களுக்காக மொக்கு தனமா கதைச்சு போட்டன் போலை
; ;
#34
தாமரை பெண் என்று பார்க்கப்பட முதல் தனி மனிதன் என்ற வகையில் சட்டத்துக்குப் புறம்பாக நடந்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டியவர்....அதேபோல் தான் கண்ணதாசனும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டியவர்...! பாலுமகேந்திரா சட்டத்தின் பிரகாரம் முதல் மனைவியை விவாகரத்துச் செய்யாமல் எப்படி இரண்டாம் கலியாணம் முடிச்சவர்...சட்டத்துக்கு உட்பட்டா...இல்லை என்றால் அவர் தன் தவறை பகிரங்கமாக ஒத்துக்கொண்டும் ஏன் கைது செய்யவில்லை...சட்டத்தின் முன் நிறுத்தவில்லை...! அதேபோல் ஒருவன் திருமணம் ஆனவன் என்று தெரிந்தும் அவனை தாலிகட்ட வைத்த மெளனிகா போன்ற சட்டவிரோத செயல் செய்யும் பெண்களை ஏன் சட்டம் வெளியில் நடமாட அனுமதித்துள்ளது...! மோனிக்காவை கிளிங்கடன் கொஞ்சினாரோ கெஞ்சினாரோ சட்டத்தின் பிரகாரம் குற்றச்சாட்டு எழுந்ததும் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டார்...மோனிக்காவும் வந்தார்...!

இப்போ பெண்ணியம் ஆணியம் என்பது இங்கு அவசியம் இல்லை சட்டத்தின் முன் சகலரும் சமன்...பொழுதுபோக்க வழியில்லாதவர்கள் அவற்றைப் பேசி பொழுது கழிக்கட்டும்...பெண்ணியத்துக்கும் சரி ஆணியத்துக்கும் சரி உலகில் எங்காவது சட்ட அங்கீகாரம் இருக்கா...இல்லை...! எனவே அவற்றைக் கருத்தில் எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை...! ஆண் ஆண்தான் பெண் பெண்தான்... இவர்கள் வாய்கிழியக் கத்தினாப் போல உள்ளவை மாறாது...! :wink: Idea

சட்டத்தின் முன் தாமரை என்ன அப்துல் கலாம் குற்றவாளியாகக் காணப்பட்டாலும் தண்டிக்கப்பட வேண்டும்...மனித சமூகம் வளமான பாதையில் பயணிக்க சட்டமாவது இயன்றவரை தனது பலத்தைக் காட்ட வேண்டும்... அன்று சட்டத்துக்குப் பதிலாக கலாசார விழுமியங்களும் பண்பாடுகளும் மனிதனை வழிநடத்தின.. இன்று அதற்குள் குறை என்று ஒரு சாரார் குற்றம் சாட்டி அதை குலைத்து தமது சீரற்ற நடவடிக்கைகளைப் பெருக்கி சமூகச் சீரழிவுக்கு வித்திட என்னும் போது அவர்களை திருப்தி செய்யும் வகையில் சட்டத்தின் மூலமே மீண்டும் சமூகத்தை சீரிய பாதைக்கு இட்டுவர முடியும்...!

எனவே கலாசாரம் என்பதை இறுக்கமாக வலியுறுத்தாமல் சட்டத்தின் பிடியை இறுக்குவதன் மூலமே பெண்களினதும் ஆண்களினதும் தான்றோன்றித்தனமான தறிகெட்ட மனித சமுதாயத்துக்கு விரோதமான செயல்களைக் கட்டுப்படுத்த முடியும்...! இதுதான் இப்போதைக்கு நல்ல தீர்வாகும்...சட்டத்தை மதிக்க பெண்ணியங்கள் முன்வராவிட்டால் தூக்கி உள்ள போடுங்கள்...நாலு சாத்துக் கொடுக்க பெண்ணியம் பறக்கும்...! சமூகம் தன்பாட்டில் சீர்பெறும்...ஆண்களுக்கும் தான்...! அதைவிட்டு விட்டு அரசியல் பணம் என்று சட்டத்தை விலைக்கு வாங்கினால்..நீதியைச் சிதைத்தால்....வேறுவழியில்லை....புரட்சிகர இளைஞர்கள் ஆயுதம் தூக்கியாவது சமூகக் கொடுமைகளை அழிக்க சட்டத்தை நீதியைப் பாதுகாக்க வேண்டியதுதான்...! :wink: Idea

இன்னொரு முக்கிய விடயத்தைப் பெண்கள் உட்படப் பலரும் விளங்கிக்கொள்ள வேண்டும்...ஈழத்தில் புலிகளின் பெண்ணுரிமைக் கொள்கை என்பதற்கும் புலத்தில் தாயகத்தில் தென்னிந்தியாவில் மற்றும் பிற இடங்களில் உச்சரிக்கப்படும் பெண்ணியத்துக்கும் இடையே பாரிய வேறுபாடுண்டு...! காலம் காலமாய் வீட்டுக்குள் கட்டுண்டு கிடக்கும் பெண்களுக்கு அவர்கள் வாழும் சமூகத்தில் உள்ள உரிமைகளை இனங்காட்டி அனுபவிக்க அழைப்பதும் அதன் மூலம் சமூகத்தை விரைந்து சீரய பாதையில் முன்னேற்றிச் செல்வதும் அதை ஆண்களுடனான அன்பின் பாலான புரிந்துணர்வுடன் ஆணும் பெண்ணும் இணைந்து அடைவதுமே புலிகளின் எதிர்பார்ப்பு...!

அதற்காக தமிழர்களின் பாரம்பரிய கலாசார விழுமியங்களையும் பண்பாட்டுக் கோலங்களையும் சிதைத்து தறிக்கெட்டுப் போகச் சொல்லவில்லை...இல்ல... ஆண்களைத் திட்டித்தீர்த்து ஓரங்கட்டி சுதந்திரம் என்று சும்மா உச்சரித்தபடி தங்கள் மனம் போன போக்கில் பெண்களை வாழச் சொல்லவில்லை...! ஆண்களையும் அரவணைத்த படியான உரிமை அனுபவிப்பையே புலிகள் வலியுறுத்துகின்றனர் என்பதை அனைத்துப் பெண்களும் குறிப்பாக "பெண்ணியங்கள்" இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்...! :wink: Idea Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#35
Quote: ஆண்களையும் அரவணைத்த படியான உரிமை அனுபவிப்பையே புலிகள் வலியுறுத்துகின்றனர்

அதே போல் பெண்களையும் அரவணைத்த படியான உரிமை அனுபவிப்பே - ஆணியம்..அப்படிதானே அண்ணாக்கள்?
[size=16][b].
#36
Mathuran Wrote:
Nanthaa Wrote:தாமரை செஞ்சுட்டது தப்புன்னா ஏண்டாம்பியரை ஆம்பளைக்கவிஞர் அறி.....மதி செய்தது இன்னாங்கடா ? குறுவீசு எங்கடாம்பி அறி....மதி ஆண்கவிஞருதானேடாப்பா அந்த மனிசாளைப்பத்தி கதையடா.

தாமரை செஞ்சா உம்ம அகராதியிலை குத்தம்னா உப்பிடி கனக்க ஆம்பிளக்கவிஞருகள் செய்ஞ்சிட்டிருக்கிறது இன்னாடாம்பி குறுவீசு. Idea

வணக்கம்,

அறிவுமதி அண்ணன் தப்பாக நடந்து கொண்டதாக நான் இதுவரைக்கும் அறியவில்லை. அத்தோடு அவரும் பெண்கள் விடுதலைக்காக பாடுபடுபவர். தயவு செய்து வீண்வதந்திகளை கிளப்பாதீர்கள்.

அன்புடன்
மதுரன்
தம்பி மதுர நான் பொய்சொல்லல்லடா.வதந்தியும் பரப்பேல்லடாப்பா. நெசந்தே பேசறது. அது நெசந்தான் அந்த மனுசாவுக்கு சட்டப்படி ஒரு பொம்மனாட்டியும் ää சட்டத்துக்கு மறைவான ஒரு பொம்மனாட்டியும் இருக்கா. கொழந்தைகளும் இருக்காக.
#37
Danklas Wrote:
Nanthaa Wrote:தாமரை செஞ்சுட்டது தப்புன்னா ஏண்டாம்பியரை ஆம்பளைக்கவிஞர் அறி.....மதி செய்தது இன்னாங்கடா ? குறுவீசு எங்கடாம்பி அறி....மதி ஆண்கவிஞருதானேடாப்பா அந்த மனிசாளைப்பத்தி கதையடா.

தாமரை செஞ்சா உம்ம அகராதியிலை குத்தம்னா உப்பிடி கனக்க ஆம்பிளக்கவிஞருகள் செய்ஞ்சிட்டிருக்கிறது இன்னாடாம்பி குறுவீசு. Idea

±ýÉ ¦Ãì̦Áñ§¼ºõ ¦Ã¡õÀ àì¸Ä¡ ¦¾Ã£Ð??? º¢ÄÐ «Å¡Å¢ñ¼ Ä¢ŠÊÄ ¯õÁ¼ ¦ÀÂÕõ «ÊÀÎÐ §À¡Ä Confusedhock: (±ñ¨¼Ôõ «ÊÀÎо¡ý ¬É¡ø 10,11 ÅÐ ¬Ç¡ò¾¡ý) Cry Cry

அடே டன்தோழர் நம்ம ஆத்துக்காறி அறிஞ்சான்னா குடலை உருவீடுவாடா.
தோழர் டன்(லூசு)கிளாசு. நீர்தான தியாகுவுக்கு அடுத்த இடமாமெண்டு கேள்விப்படது பொய்யெங்கிறியா ? யோவ் நம்மளுக்கு இருக்கிற ஒருவீட்டையே கவனிக்க டைம் காணம் அதுக்கை இதுவேறiயா ?
Cry
#38
Quote:அடே டன்தோழர் நம்ம ஆத்துக்காறி அறிஞ்சான்னா குடலை உருவீடுவாடா.
தோழர் டன்(லூசு)கிளாசு. நீர்தான தியாகுவுக்கு அடுத்த இடமாமெண்டு கேள்விப்படது பொய்யெங்கிறியா ? யோவ் நம்மளுக்கு இருக்கிற ஒருவீட்டையே கவனிக்க டைம் காணம் அதுக்கை இதுவேறiயா ?
Cry

«ôÀÊ¡?? «Îò¾Ð ¿¡É¡?? ¦º¡øÄ§Å þø¨Ä§Â... «¾Å¢¼ ¿ó¾¡ ¿¡ý ¿¢¨ÉîºÉ¡ý ¿£÷ «Êì¸Ê ¸Çò¾¢Ä þÕóÐ ¸¡½¡Áø ²ý §À¡¸¢È£÷ ±ñÎ... «ôÀ «Ð§Å ºí¸¾¢(¬òÐì¸Ã¢ ±ýÉ º¢ýɡñ¼ ¦º¡ó¾ ¸¡Ã§Ã¡?? «Êì¸Ê ÁÛº¨É §À¡ðÎ Å¡íÌ Å¡í¦¸ñÎ Å¡í¸¢È¡) :?: :?:

«¾Å¢¼ §Á¡¨É ¿¡ý ±ò¾¨É¨ÂÔõ ºÁÇ¢ôÀñ¼¡.. ¡÷ø¡Í ±ñ¼ «ôÀý Å£ðÎ ¸¡§º.. ±øÄ¡õ Áì¸ûà ¸¡Í¾¡§É... ¿õÁÙìÌ Å£Î ±ýÉ ¦Àâ «ñ¼÷¸¢È×ñθ¨Ç§Â ¸ý§È¡Ùì¸ ÅÕì¸¢È ºì¾¢ þÕìÌ ¸ñʧǡ.. :wink: :wink:
±ñ¼¡Öõ ¯Åû Á§¸ŠÅâ¨Â ¿¢¨Éø ¾¡ý ¦¸¡ïºõ ÀÂÁ¡ þÕìÌ..(À¢ÈÌ ¸ÕÉ¡§Å¡¼ ±Š§¸ô ¬Â¢ÎÅ¡û) Confusedhock:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#39
Quote:பெண்ணே, வீட்டின் மூலையிலே இருக்கும் சமையல் அறை, இருவரின் படுக்கை அறை , இறைவனின் பூஜை அறை ; இது மட்டும் வாழ்க்கை இல்லையடி..... தமிழ்.நிலா

«ôÀ ¦Àñ¸ûá Å¡ú쨸 þôÀ ¦¼ÅÄô ¬¸¢ ƒ£ÅÄâ¸û Àì¸õ ¿¨¸ì¸¨¼ Àì¸ÓÁ¡? :?:

ÅÊÅ¡ ¦¸¡ïºõ ¯Ç츢ŢÎí§Çý º£ Å¢Ç츢 Å¢Îí¸§Çý... :? :?
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#40
Danklas Wrote:
Quote:பெண்ணே, வீட்டின் மூலையிலே இருக்கும் சமையல் அறை, இருவரின் படுக்கை அறை , இறைவனின் பூஜை அறை ; இது மட்டும் வாழ்க்கை இல்லையடி..... தமிழ்.நிலா

«ôÀ ¦Àñ¸ûá Å¡ú쨸 þôÀ ¦¼ÅÄô ¬¸¢ ƒ£ÅÄâ¸û Àì¸õ ¿¨¸ì¸¨¼ Àì¸ÓÁ¡? :?:

ÅÊÅ¡ ¦¸¡ïºõ ¯Ç츢ŢÎí§Çý º£ Å¢Ç츢 Å¢Îí¸§Çý... :? :?
Idea :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)