02-01-2005, 02:07 PM
பட்டன் அழுத்த தேவையில்லா புதிய செல்போன்
செல்போனில் பட்டன்களை அழுத்தி அழுத்தி கைவிரல்கள் வலிக்கிறதா? இனி அந்த கவலையை விடுங்கள். ஜப்பானில் புதிய வகை செல்போனை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் பட்டன்களை அழுத்த தேவையே இல்லை செல்போனை உயர்த்தி பிடித்தால் ஒரு நம்பர் கிடைக்கும் பக்கவாட்டில் சரித்தால் ஒரு நம்பர் கிடைக்கும். ஒரு தடவை குலுக்கினால் ஒரு நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்.
தலைகீழாக சரித்தால் இன்னொருவருடன் தொடர்பு கொள்ளலாம் இப்படி ஏகப்பட்ட செய்கைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செல்போன இயக்க ஆரம்பத்தில் மட்டும் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். அடுத்த மாதம் முதல் இது அங்கு விற்பனைக்கு வருகிறது. தேவைப்பட்டால் மட்டும் நம்பர் பட்டனை அழுத்திக் கொள்ளலாம்.

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>

hock:
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சின்னாச்சி சேர்த்து வைச்சிருக்கிற உண்டியலுக்கையிருந்து ஐந்து ரூபாய் குத்தியாய் தெரிந்தெடுக்கவே(குலுக்கி..குலுக்கி)சின்னப்பு படுறபாடு போததெண்டு இது வேறையா! :?