Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Kavinjar Thamarai
#1
பொதுவாக எல்லோருக்கும் தெரிந்தவர் தான் கவிஞர் தாமரை. இவர் பிரபலம் பெற்றபின் வந்த இவரது அநேக கருத்துக்கள் பெண்ணியம் பற்றியும் பெண் விடுதலை பற்றியுமே அமைந்தன. பொதுவாக ஆணாதிக்கம் என்று சாடுபவையாகவே அமைந்தன. இப்படி குரல் கொடுத்தவரே இன்று 3 பெண்களின் வாழ்க்கையை சீரளித்துள்ளார். ஏற்கனவே திருமணமாகி இரு பெண் பிள்ளைகளின்( பெரிய ) தந்தையான எழுத்தாளர் தியாகுவை இவ மறுமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றுள்ளா.(இது சம்மந்தமாக தியாகுவின் மூத்த மகளின் செவ்வி குமுதம் வார இதழில் வெளிவந்துள்ளது.) இப்போ முதல் மனைவியும் பிள்ளைகளும் தெருவில். முற்போக்கு கவிஞராக தன்னை இனம் காட்டும் இவர் இப்படியான சீரளிவுகளுக்கு துணை போகின்றார். கள நண்பர்களிடமிருந்தும் இவ்விடயம் சம்பந்தமாக கருத்துக்களை அறிய விரும்புகின்றேன். Cry Cry Cry Cry

http://www.kumudam.com/kumudam/mainpage.php

என்றும் அன்புடன்
வசம்பு
#2
நிச்சயமாக நானும் இதே விடயத்தை கேள்வியுற்றிருந்தேன்- ஆனால் என்னால் இது பற்றி ஆழமாக சிந்திக்க முடியவில்லை. காரணம் இது பற்றிய மேலதிக தகவல்கள் எதுவும் கிட்டவில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் வசம்பு சொல்வது நியாயம் போல் தான் படுகின்றது.
என்ன செய்வது? எல்லாம் வெறும் கோசங்களால் ஆழப்படுகின்ற உலகாய் மாறிக்கொண்டிருப்பது போல உள்ளுணர்வு சதா எச்சரித்துக் கொண்டேயிருக்கின்றது.
.
.!!
#3
இதைத்தான் நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகிறேன் பெண்ணடிமை பற்றி பேசும் பெண்களே முதலில் நீங்கள் பெண்களிடம் இருந்து விடுதலை பெறுங்கள் ஆணாதிக்கம் என்பது தானாகவே இல்லாது போய் விடும்
; ;
#4
உந்தப் பிரபலப்பொண்ணுகளுக்கும் ஆம்பளையாண்டாங்களுக்கும் அடுத்தவ வாழ்வை நாசமாக்கிறது சாதாரணமப்பா. உதெல்லாம் நீங்க கண்டுக்கப்படாது கண்டியளோ. உங்கை எங்கடை றோடியோக்களிலை நடக்காததையா தாமறை செஞ்சுப்புட்டா?

:wink: தம்பி வசம்பு உந்தத்தாமரையை களத்திலை ஒரு இடத்திலை ஆராத்தி பிடிச்சும் தூக்கிப்பிடிச்சவையும் இருக்கினம். அவைக்கு ஒரு உதை குடுங்கோடாம்பியவை முதல்.

உவையெல்லாம் எழுத்தாளர்களெண்டும் கவிஞர்களெண்டும் தலையிலை வைச்சு ஆடுறவாகளுக்கு அடிக்க வேணுமடாம்பியவை.

ஏம்மா அறி......மதிக்கு எத்தினை பொம்மணிங்கெண்டு கேட்டா அ....மதிக்கும் உதே அரிச்சனைதான் குடுப்பியளோ. :oops:
#5
இப்படியும் நடக்குதோ...நல்ல பாடங்களை எழுதுறாங்க....அவங்க பாடல்கள் ஆபாசம் கலக்காமல் இருப்பதாக எண்ணி மதித்தோம்...இப்ப என்னடா என்றா கண்ணதாசனை வென்றால் போல கதை போகுது...! :evil: Idea

பெண்ணியங்கள் பலதும் ஒரு மாதிரிக் கேசுகளாத்தான் தெரியுது...நல்ல பெண்கள் பேசாமலே நல்லவங்களா இருக்கமாட்டாங்களா என்ன...! அதற்காக பேசாதுகள் எல்லாம் நல்லது என்றும் இல்லை...எல்லாம் ஆராய்ந்து அறிய வேண்டிய காலமாப் போச்சு...! உண்மையைத் துலக்கிறது பெரிய விசயமா எல்லோ கிடக்கு உலகத்தில...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#6
குருவிகளே, அதுதான் ஏற்கெனவே கவிஞன் ஒருவன் சொல்லிவிட்டான் "கண்ணுக்கு மையழகு கவிதைக்குப் பொய்யழகு" என்று.
#7
[.[/quote]
Quote:குருவிகளேஇ அதுதான் ஏற்கெனவே கவிஞன் ஒருவன் சொல்லிவிட்டான் "கண்ணுக்கு மையழகு கவிதைக்குப் பொய்யழகு" என்று.[



மொத்தத்திலை யாருக்கு எது அளகு
; ;
#8
வணக்கம்,

அதென்ன கண்ணதாசன் செய்யாததயா தாமரை செய்து விட்டார்? குமுததில் வந்த செய்தியா? அப்படிதான் இருக்கும். கண்ணதாசன் செய்தால் கதை. தாமரை செய்தால் கொடுமையோ? என்னங்கய்யா உலகம். இங்கதான் ஆணாதிக்க ஊடகங்களின் வக்கிர தன்மையே இருக்குது.

அன்புடன்
மதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
#9
[
Quote:அன்புடன்
மதுரன்
Quote:அதென்ன கண்ணதாசன் செய்யாததயா தாமரை செய்து விட்டார்? குமுததில் வந்த செய்தியா? அப்படிதான் இருக்கும். கண்ணதாசன் செய்தால் கதை. தாமரை செய்தால் கொடுமையோ? என்னங்கய்யா உலகம். இங்கதான் ஆணாதிக்க ஊடகங்களின் வக்கிர தன்மையே இருக்குது.
[/quote]அய்யா மதுரன் நீருமா??ஆணாதிக்கம் பெண்ணடிமை இது இரண்டிற்கும் முதலில் யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் நிகழ்த்தப் படுகிறதென்று விளக்கம் தாரும் என்ன 10ம் வகுப்பு கேள்வி மாதிரி இருக்கோ??[/quote]
; ;
#10
பெண்ணிய எண்ணம் கொண்டபெண்கள் மத்தியில் திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழ்தல் கூட ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தங்கள் சுதந்திரம் அது இது என்று அவர்கள் அதற்கு காரணம் சொல்கிறார்கள். இப்படியிருக்கும் போது திருமணமான ஒருவரை மீண்டும் (அந்தக்குடும்பத்தைக் சீர்குலைத்து) திருமணம் செய்துகொள்வதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதற்கும் அவர்கள் விளக்கம் சொல்ல தயாராக இருப்பார்கள். பெண்ணிய சிந்தனையில் பெண்கள் வாழ்வை பெண்களே சீர்குலைக்கும் செயல்களுக்கு என்ன நியாயம் உண்டு என தெரியவில்லை. எல்லா செயல்களுக்கும் அவர்கள் சுதந்திரம் என்று நியாயம் கூறமுற்படலாம்.

கண்ணதாசனை இந்த விடயத்தில் ஏன் இழுக்க வேண்டும். அவர்தான் தன் தவறுகளை ஒத்துக்கொண்டவராயிற்றே. அவர் ஞானி. அவரை இதில் சேர்க்க வேண்டுமா?

பெண்ணிய எண்ணம் கொண்ட முற்போக்கு பெண்களின் கருத்து என்ன? தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்
#11
aathipan Wrote:பெண்ணிய எண்ணம் கொண்டபெண்கள் மத்தியில் திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழ்தல் கூட ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தங்கள் சுதந்திரம் அது இது என்று அவர்கள் அதற்கு காரணம் சொல்கிறார்கள். இப்படியிருக்கும் போது திருமணமான ஒருவரை மீண்டும் (அந்தக்குடும்பத்தைக் சீர்குலைத்து) திருமணம் செய்துகொள்வதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதற்கும் அவர்கள் விளக்கம் சொல்ல தயாராக இருப்பார்கள். பெண்ணிய சிந்தனையில் பெண்கள் வாழ்வை பெண்களே சீர்குலைக்கும் செயல்களுக்கு என்ன நியாயம் உண்டு என தெரியவில்லை. எல்லா செயல்களுக்கும் அவர்கள் சுதந்திரம் என்று நியாயம் கூறமுற்படலாம்.

கண்ணதாசனை இந்த விடயத்தில் ஏன் இழுக்க வேண்டும். அவர்தான் தன் தவறுகளை ஒத்துக்கொண்டவராயிற்றே. அவர் ஞானி. அவரை இதில் சேர்க்க வேண்டுமா?

பெண்ணிய எண்ணம் கொண்ட முற்போக்கு பெண்களின் கருத்து என்ன? தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்

வணக்கம்,

அதென்னங்க கண்ணதாசன் ஞானி என்றால், தாமரை கூனியா? நல்ல தெளிவான உங்கள் பார்வைகள். யார் செய்தாலும் குற்றம் குற்றம்தானே. நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே. கண்ணதாசனுடய வயதினை எட்டும்போது தாமரையும் தனது குற்றங்களை ஒப்புக்கொள்வாரோ என்னமோ. கண்ணதாசன் இரண்டாம்தாரமாக திருமணம் செய்துகொண்டாலும் அங்கே ஒரு குடும்பம் சிரளிக்கப்பட்டது என்பதுவே உண்மை.

அன்புடன்
மதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
#12
மதுரன் நீங்கள் என்ன கூற வருகின்றீர்களென்பதை தெளிவாக சிந்தித்துக் கூறுங்கள். கண்ணதாசன் செய்தது நியாயம் என்று எவரும் வக்காலத்து வாங்கவில்லை. கண்ணதாசன் பேசுவதொன்று செய்வதொன்றாக வாழ்க்கை நடாத்தவில்லை. அவர் தன் வாழ்க்கையை நியாயப்படுத்தவுமில்லை. அத்தோடு கண்ணதாசன் இன்னொருவரின் மனைவியை அபகரித்துக் கொண்டு வந்து வாழ்க்கை நடாத்தவில்லை. சமுதாயத்தில் தன்னை ஒரு பெண்ணிலைவாதியாகவும் முற்போக்குச் சிந்தனையுள்ளவராகவும் காட்டிக் கொண்ட ஒருவர் தன் கருத்துகளுக்கு மாறாகவே நடந்து கொள்வது எந்த விதத்தில் உமக்கு நியாயமாகப்படுகின்றது. எனியும் உமக்குப் புரியவில்லையென்றால் நீங்கள் வெறும் வீம்புக்காகவே விதண்டாவாதம் செய்கின்றீர்களென்று எமக்குப் புரிகின்றது.

:!: :?: Idea Arrow
#13
வணக்கம்,

சரி அது எனது நிலைப்பாடு. உங்கள் நிலைப்பாடு இது. கண்ணதாசன் ஒருகால பகுதில் நாத்திகனாக திகள்ந்தார். பின்பு தன்னை ஆத்திகன் என்று அழைத்துகொண்டார். இப்படி அவரிடத்திலும் புறள்வுகள் இருந்தன. என்ன தாமரை பெண் என்பதற்காக பெண்ணியத்துக்காக குரல் கொடுத்தார். கண்ணதாசனின் நடத்தையில் தப்பு காணாத தமிழ் சமூகம். தாமரையின் வாழ்க்கயி காண்பது வேடிக்கயே.

தாமரையின் விடயத்தில் பாதிக்க பட்டதும் இன்னும் ஒரு பெண். அப்படி இருக்கையில். இந்த விடயத்தில் ஆணாதிக்க வாதிகள் ஏன் கண்ணீர் வடிக்க வேண்டும்.

ஆடு நனைகின்றதே என்று ஓநாய் அழூததுவாம்.

கண்ணதாசன் விடயம் தான் விபரீதமானது. அது வழைப்பழத்தில் ஊசி ஏற்றியது போன்றது.

அன்புடன்
மதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
#14
பாதிக்கப்பட்டது ஒரு பெண்ணல்ல 3 பெண்கள் ஒரு தாயும் 2 குமர்ப்பிள்ளைகளும். அது சரி நித்திரை கொள்பவர்களை எழுப்பலாம் ஆனால் நித்திரை போல் நடிப்பவர்களை என்ன செய்ய முடியும். அது சரி களத்திலும் நிறைய பெண்ணிலை வாதிகள் உள்ளனரே ?? அவர்களையெல்லாம் ஏன் காணவில்லை ?? :roll: :roll: :roll: :roll:
#15
தாமரை செஞ்சுட்டது தப்புன்னா ஏண்டாம்பியரை ஆம்பளைக்கவிஞர் அறி.....மதி செய்தது இன்னாங்கடா ? குறுவீசு எங்கடாம்பி அறி....மதி ஆண்கவிஞருதானேடாப்பா அந்த மனிசாளைப்பத்தி கதையடா.

தாமரை செஞ்சா உம்ம அகராதியிலை குத்தம்னா உப்பிடி கனக்க ஆம்பிளக்கவிஞருகள் செய்ஞ்சிட்டிருக்கிறது இன்னாடாம்பி குறுவீசு. Idea
#16
:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
#17
Nanthaa Wrote:தாமரை செஞ்சுட்டது தப்புன்னா ஏண்டாம்பியரை ஆம்பளைக்கவிஞர் அறி.....மதி செய்தது இன்னாங்கடா ? குறுவீசு எங்கடாம்பி அறி....மதி ஆண்கவிஞருதானேடாப்பா அந்த மனிசாளைப்பத்தி கதையடா.

தாமரை செஞ்சா உம்ம அகராதியிலை குத்தம்னா உப்பிடி கனக்க ஆம்பிளக்கவிஞருகள் செய்ஞ்சிட்டிருக்கிறது இன்னாடாம்பி குறுவீசு. Idea

±ýÉ ¦Ãì̦Áñ§¼ºõ ¦Ã¡õÀ àì¸Ä¡ ¦¾Ã£Ð??? º¢ÄÐ «Å¡Å¢ñ¼ Ä¢ŠÊÄ ¯õÁ¼ ¦ÀÂÕõ «ÊÀÎÐ §À¡Ä Confusedhock: (±ñ¨¼Ôõ «ÊÀÎо¡ý ¬É¡ø 10,11 ÅÐ ¬Ç¡ò¾¡ý) Cry Cry
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
#18
Nanthaa Wrote:தாமரை செஞ்சுட்டது தப்புன்னா ஏண்டாம்பியரை ஆம்பளைக்கவிஞர் அறி.....மதி செய்தது இன்னாங்கடா ? குறுவீசு எங்கடாம்பி அறி....மதி ஆண்கவிஞருதானேடாப்பா அந்த மனிசாளைப்பத்தி கதையடா.

தாமரை செஞ்சா உம்ம அகராதியிலை குத்தம்னா உப்பிடி கனக்க ஆம்பிளக்கவிஞருகள் செய்ஞ்சிட்டிருக்கிறது இன்னாடாம்பி குறுவீசு. Idea

வணக்கம்,

அறிவுமதி அண்ணன் தப்பாக நடந்து கொண்டதாக நான் இதுவரைக்கும் அறியவில்லை. அத்தோடு அவரும் பெண்கள் விடுதலைக்காக பாடுபடுபவர். தயவு செய்து வீண்வதந்திகளை கிளப்பாதீர்கள்.

அன்புடன்
மதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
#19
<!--QuoteBegin-aathipan+-->QUOTE(aathipan)<!--QuoteEBegin-->பெண்ணிய எண்ணம் கொண்டபெண்கள் மத்தியில் திருமணம் ஆகாமலே சேர்ந்து வாழ்தல் கூட ஏற்றுக்கொள்ளப்படுகிறது. தங்கள் சுதந்திரம் அது இது என்று அவர்கள் அதற்கு காரணம் சொல்கிறார்கள். இப்படியிருக்கும் போது திருமணமான ஒருவரை மீண்டும் (அந்தக்குடும்பத்தைக் சீர்குலைத்து) திருமணம் செய்துகொள்வதை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதற்கும் அவர்கள் விளக்கம் சொல்ல தயாராக இருப்பார்கள். பெண்ணிய சிந்தனையில் பெண்கள் வாழ்வை பெண்களே சீர்குலைக்கும் செயல்களுக்கு என்ன நியாயம் உண்டு என தெரியவில்லை. எல்லா செயல்களுக்கும் அவர்கள் சுதந்திரம் என்று நியாயம் கூறமுற்படலாம்.  

கண்ணதாசனை இந்த விடயத்தில் ஏன் இழுக்க வேண்டும். அவர்தான் தன் தவறுகளை ஒத்துக்கொண்டவராயிற்றே. அவர் ஞானி. அவரை இதில் சேர்க்க வேண்டுமா?  

பெண்ணிய எண்ணம் கொண்ட முற்போக்கு பெண்களின் கருத்து என்ன? தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->


ஆதிபன் அண்ணா உங்கட கருத்தைப் பார்க்கும் போது ஒண்டு நல்லா விளங்குது நீங்கள் சந்தித்த பெண்ணிய வாதிகள் உண்மையான பெண் சுதந்திரவாதகருத்துள்ளவையாக இருக்க சந்தர்ப்பமேயில்லை. ஏனெண்டா ஒரு பெண் தனது சுதந்திரத்தைதான் விரும்புவாளேயன்றி தனது கலாச்சரத்தை விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டாள்.

நீங்க சொன்ன மாதிரி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழுறது எங்கட கலாச்சாரத்துக்கு ஒத்து வராது. பெண் சுதந்திரம் என்பது கலாச்சாரத்தை மீறி அடையப்படுவதல்ல. எங்கட கலாச்சரத்துக்குள்ளேயே அடையப்படுவது.

தமிழ் கலாச்சாரம் என்பது ஒருவனுக்கு ஒருத்தி தான் அதை மீறுபவர் பெண்ணோ ஆணோ அவை எங்கட சமுதாய அமைப்பை உடைப்பவர்கள். இதுக்குப் பேர் பெண் சுதந்திரம் இல்லை.

அடுத்தது உங்கட கருத்துப்படி கண்ணதாசன் ஞானி ஏனெண்டா அவர் தன்ர பிழையை ஒப்புக்கொண்ட படியால. அப்ப உங்கட கருத்தின் படி பாலு மகேந்திரா ஞானி ஆனால் மௌனிகா .......?

நாளைக்கு தாமரை தான் செய்தது பிழை எண்டா அவவும் ஞானியா...?

தாமரை தன்ர பாட்டு விக்கோணும் என்பதற்காக பெண்ணியம் பேசுறா கண்ணதாசன் தன்ர பாட்டு விக்கோணும் எண்டு ஆத்திக வேசம் போட்டவர். இவர்கள் நல்ல கவிஞர்களாக இருக்கலாம் அதுக்காக இவர்களை உதாரண புருஷர்களாக எப்படி எடுக்கிறது?
. .
.
#20
<!--QuoteBegin-Nanthaa+-->QUOTE(Nanthaa)<!--QuoteEBegin-->தாமரை செஞ்சுட்டது தப்புன்னா ஏண்டாம்பியரை ஆம்பளைக்கவிஞர் அறி.....மதி செய்தது இன்னாங்கடா ? குறுவீசு எங்கடாம்பி அறி....மதி ஆண்கவிஞருதானேடாப்பா அந்த மனிசாளைப்பத்தி கதையடா.  

தாமரை செஞ்சா உம்ம அகராதியிலை குத்தம்னா உப்பிடி கனக்க ஆம்பிளக்கவிஞருகள் செய்ஞ்சிட்டிருக்கிறது இன்னாடாம்பி குறுவீசு. Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

ஏண்ணா நெய்யை பருப்பிலே கொஞ்சம் தூக்கலாய் சேர்த்துட்டேளோ ? ரொம்பத்தான் BP எகிறுது. பார்த்தண்ணா வயசான காலத்துலே உடம்பை கவனீங்கோ. இங்கே நான் குறுவீசோ பெருவீசோ வீசலை . தப்பு யார் செய்தாலும் தப்புத்தான். நீங்கள் குறிப்பிடும் ஆண் கவிஞர்கள் யாராவது இன்னொருவரின் மனைவியை அபகரித்தார்களா ?? இதற்கு ஒருவரும் பதிலளிக்கவில்லையே ?? அது தவிர நீங்கள் குறிப்பிடும் ஆண் கவிஞர்கள் பெண்ணியம் அல்லது ஆணாதிக்கம் பற்றி பிதற்றிக் கொண்டு தெரியவில்லை. தங்கள் தவறுகளை நியாயப்படுத்தவுமில்லை. எனவே தயவு செய்து விடயத்தை முதலில் நன்கு ஆராய்ந்து பின் கருத்தெழுதுங்கள். சிலர் போல் முகநயங்களை மட்டும் போட்டு பவுசு காட்டாதீங்கோ.

:oops: :oops: :oops: :oops:


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)