Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒடியல் கூழ்
#1
ஒடியல் கூழ்
தேவையான பொருட்கள் (ஒரு5 6பேரிற்கு)
ஒடியல்மா 250 கி
செத்தல் மிளகாய் 100கி
முள் குறைந்த மீன்வகைள் நீங்கள் விரும்பியவை
திருக்கை இறால்.பயிற்றங்காய்.பிலாக்கொட்டை
செய்முறை: ஒடியல்மாவைதண்ணீரில் குறைந்தது 6 மணி நேரம் தண்ணியை அடிக்கடி 4 5தடைவை மாற்றி ஊறவிடவும்;
மிளகாய் செத்தலை நன்றாக அரைத்து கூட்டுபோல் எடுக்கவும்
பின்னர் மீன்வகை பயிற்றங்காய் பலாக்கொட்டை எல்லாத்தையும் சிறிது தண்ணீரில் உப்பு அளவாய் போட்டு அவிக்கவும்:சிறிது நேரத்தின்பின் அரைத்த மிளகாயை போட்டு கலக்கிவிட்டு எல்லாம் அவிந்து இறக்க முதல் 5 நிமிடத்திற்கு முதல் ஒடியல் மாவின் தண்ணீரை வடித்து விட்டு ஒடியல்மாவை போட்டு கலக்கவும்
கூள் ரெடி குடிக்க பிலா இலைதான் இல்லை
; ;
Reply
#2
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#3
ஆஹா... þó¾ ´ÊÂø ÜÖ측¸ ¾¡§É ¸¡ò¾¢Õó§¾ý.
¿ýÈ¢¸û....
Reply
#4
shiyam Wrote:ஒடியல் கூழ்
தேவையான பொருட்கள் (ஒரு5 6பேரிற்கு)
ஒடியல்மா 250 கி
செத்தல் மிளகாய் 100கி
முள் குறைந்த மீன்வகைள் நீங்கள் விரும்பியவை
திருக்கை இறால்.பயிற்றங்காய்.பிலாக்கொட்டை
செய்முறை: ஒடியல்மாவைதண்ணீரில் குறைந்தது 6 மணி நேரம் தண்ணியை அடிக்கடி 4 5தடைவை மாற்றி ஊறவிடவும்;
மிளகாய் செத்தலை நன்றாக அரைத்து கூட்டுபோல் எடுக்கவும்
பின்னர் மீன்வகை பயிற்றங்காய் பலாக்கொட்டை எல்லாத்தையும் சிறிது தண்ணீரில் உப்பு அளவாய் போட்டு அவிக்கவும்:சிறிது நேரத்தின்பின் அரைத்த மிளகாயை போட்டு கலக்கிவிட்டு எல்லாம் அவிந்து இறக்க முதல் 5 நிமிடத்திற்கு முதல் ஒடியல் மாவின் தண்ணீரை வடித்து விட்டு ஒடியல்மாவை போட்டு கலக்கவும்
கூள் ரெடி குடிக்க பிலா இலைதான் இல்லை
அண்ணை மாங்காயை மறந்து போனியளோ..... இல்லாட்டி சிலர் பழ புளி விடுறவை.....
புளி இல்லாட்டி கூழ் சுவைக்காது.........
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#5
:roll:
Reply
#6
shanmuhi Wrote::roll:
ஏன் பிழையோ :?:
நாங்க சைவ கூழ் தான் வைக்கிறது..... அப்பிடி தான்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
எங்கடை அப்பு கூழ் காச்சேக்கை மாங்காய் போடுறேல்லை அதாலை எனக்கு தெரியாமல் போச்சு அவர் தனி உறைப்புதான் போடுறவர் அடுத்த தடைவை நான் காச்சேக்கை மாங்காய் போட்டு பாப்பம்
; ;
Reply
#8
:?: :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#9
KULAKADDAN Wrote:
shanmuhi Wrote::roll:
ஏன் பிழையோ :?:
நாங்க சைவ கூழ் தான் வைக்கிறது..... அப்பிடி தான்
என்ன ஆடி கூழா அதை யாராவது குடிப்பானோ???
; ;
Reply
#10
¿£í¸û ÜÈ¢ÂÐ À¢¨Æ þø¨Ä.
Üú ¸¡öîÍž¢Öõ ÌÆôÀ§Á¡... ±ýÚ ¿¢¨ÉòÐÅ¢ð§¼ý.
Reply
#11
shanmuhi Wrote:ஆஹா... þó¾ ´ÊÂø ÜÖ측¸ ¾¡§É ¸¡ò¾¢Õó§¾ý.
¿ýÈ¢¸û....
ஆஹா... þó¾ ´ÊÂø ÜÖ측¸ ¾¡§É ¸¡ò¾¢Õó§¾ý.
சண்முகி ஒடியல் கூழ் கூலாக இருக்காது சரியான கொட்[/quote]
; ;
Reply
#12
shiyam Wrote:
KULAKADDAN Wrote:
shanmuhi Wrote::roll:
ஏன் பிழையோ :?:
நாங்க சைவ கூழ் தான் வைக்கிறது..... அப்பிடி தான்
என்ன ஆடி கூழா அதை யாராவது குடிப்பானோ???
அண்ணன் இதையே மாத்தி மச்ச கூழும் கூழோ.... நாத்தம் எண்டலாம்.... Idea
கேள்விக்கு பதில்....
ஆன பிழையா விழங்காதங்கோ...
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#13
Quote:அண்ணன் இதையே மாத்தி மச்ச கூழும் கூழோ.... நாத்தம் எண்டலாம்....
கேள்விக்கு பதில்....
ஆன பிழையா விழங்காதங்கோ...
இருக்கலாம் உறுஞ்சேக்கை சிரமமாஇருக்கும் முள் குத்தும் மணக்கேக்கை நாத்தமாய் இருக்கும் கடைசியிலை வாயெல்லாம் வெந்து வீணீர் வடியும் துன்பத்தில் தான் இன்பம் அதிகமாய் உணரப்படும்
; ;
Reply
#14

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#15
shiyam Wrote:ஒடியல் கூழ்
தேவையான பொருட்கள் (ஒரு5 6பேரிற்கு)
ஒடியல்மா 250 கி
செத்தல் மிளகாய் 100கி
முள் குறைந்த மீன்வகைள் நீங்கள் விரும்பியவை
திருக்கை இறால்.பயிற்றங்காய்.பிலாக்கொட்டை
செய்முறை: ஒடியல்மாவைதண்ணீரில் குறைந்தது 6 மணி நேரம் தண்ணியை அடிக்கடி 4 5தடைவை மாற்றி ஊறவிடவும்;
மிளகாய் செத்தலை நன்றாக அரைத்து கூட்டுபோல் எடுக்கவும்
பின்னர் மீன்வகை பயிற்றங்காய் பலாக்கொட்டை எல்லாத்தையும் சிறிது தண்ணீரில் உப்பு அளவாய் போட்டு அவிக்கவும்:சிறிது நேரத்தின்பின் அரைத்த மிளகாயை போட்டு கலக்கிவிட்டு எல்லாம் அவிந்து இறக்க முதல் 5 நிமிடத்திற்கு முதல் ஒடியல் மாவின் தண்ணீரை வடித்து விட்டு ஒடியல்மாவை போட்டு கலக்கவும்
கூள் ரெடி குடிக்க பிலா இலைதான் இல்லை

கூழ் ரெசிப்பிக்கு நன்றி ஷியாம் அண்ணா.

எங்கட அம்மா இந்தக் கூழ் காய்ச்சேக்க கொஞ்ச அரிசிமுதலில் போட்டுக் கொதிக்க விட்டு அதுக்குப் பிறகு தான் பிலாக்கொட்டை மற்றும் மரக்கறிகளைப் போடுறவ. அதோட றால் போடேக்க நண்டும் போடுறவ. நீங்களும் இந்த முறையில முயற்சி செய்து பாருங்களேன். :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
. .
.
Reply
#16
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
; ;
Reply
#17
Niththila Wrote:[quote=shiyam]ஒடியல் கூழ்
தேவையான பொருட்கள் (ஒரு5 6பேரிற்கு)
ஒடியல்மா 250 கி
செத்தல் மிளகாய் 100கி
முள் குறைந்த மீன்வகைள் நீங்கள் விரும்பியவை
திருக்கை இறால்.பயிற்றங்காய்.பிலாக்கொட்டை
செய்முறை: ஒடியல்மாவைதண்ணீரில் குறைந்தது 6 மணி நேரம் தண்ணியை அடிக்கடி 4 5தடைவை மாற்றி ஊறவிடவும்;
மிளகாய் செத்தலை நன்றாக அரைத்து கூட்டுபோல் எடுக்கவும்
பின்னர் மீன்வகை பயிற்றங்காய் பலாக்கொட்டை எல்லாத்தையும் சிறிது தண்ணீரில் உப்பு அளவாய் போட்டு அவிக்கவும்:சிறிது நேரத்தின்பின் அரைத்த மிளகாயை போட்டு கலக்கிவிட்டு எல்லாம் அவிந்து இறக்க முதல் 5 நிமிடத்திற்கு முதல் ஒடியல் மாவின் தண்ணீரை வடித்து விட்டு ஒடியல்மாவை போட்டு கலக்கவும்
கூள் ரெடி குடிக்க பிலா இலைதான் இல்லை

கூழ் ரெசிப்பிக்கு நன்றி ஷியாம் அண்ணா.

Quote:எங்கட அம்மா இந்தக் கூழ் காய்ச்சேக்க கொஞ்ச அரிசிமுதலில் போட்டுக் கொதிக்க விட்டு அதுக்குப் பிறகு தான் பிலாக்கொட்டை மற்றும் மரக்கறிகளைப் போடுறவ. அதோட றால் போடேக்க நண்டும் போடுறவ. நீங்களும் இந்த முறையில முயற்சி செய்து பாருங்களேன்.
:wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->[/quo
ஒடியல் கூழுக்கை அரிசியா?? இது எந்த ஊர் வழக்கம் எதுக்கும் ஒருமுறை செய்து பாப்பம்
; ;
Reply
#18
நித்தி சொல்வது சரிதான் சியாம் அண்ணா, அரிசி என்றால் நிறைய அல்ல...கொஞ்சம் போடுவதை நானும் கவனித்து இருக்கிறேன்..
[size=16][b].
Reply
#19
<img src='http://img288.imageshack.us/img288/7536/image36ge.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#20
<img src='http://img288.imageshack.us/img288/3873/image29bw.jpg' border='0' alt='user posted image'>

http://kumili.yarl.net/archives/003205.html
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)