Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காதலர் தின வாழ்த்து
#41
என்னவளிற்கு
தமிழினில்
கவிதனை
எழுதவே
நிலவினை
உதவி கேட்டேன்
வெண்ணிலவதோ
வியர்த்துபோய்
அது மன்மதனவன்
பகுதியென்றொதுங்கவே
புறப்படடேன்
குளக்காட்டுவழியே
எதிரே
மப்பிலே ஒரு அப்பு
குருவியை கலைத்து
கல்லெறிந்தபடி
நிறுத்தி அப்பு
கவியெழுதமதன்
தேடுகிறேன் என்றதும்
மேலும் கீழும் பார்த்தபடி
மதன் தெரியாது
(மது)ரனைத்தான் தெரியும்
உன் க(ஹ)ரி மூஞ்சைக்கு
கவிதையொரு கேடா
என்றார்.
என்ன செய்ய
அண்ணாந்து பார்த்தேன்
எனைபோலவே
சோகமாய்
வானத்தில் வானம்பாடி
என்னால் எழுதத்தான்
முடியவில்லை
அனைவருக்கும்
வாழ்துக்கள்
; ;
Reply
#42
shiyam Wrote:என்னவளிற்கு
தமிழினில்
கவிதனை
எழுதவே
நிலவினை
உதவி கேட்டேன்
வெண்ணிலவதோ
வியர்த்துபோய்
அது மன்மதனவன்
பகுதியென்றொதுங்கவே
புறப்படடேன்
குளக்காட்டுவழியே
எதிரே
மப்பிலே ஒரு அப்பு
குருவியை கலைத்து
கல்லெறிந்தபடி
நிறுத்தி அப்பு
கவியெழுதமதன்
தேடுகிறேன் என்றதும்
மேலும் கீழும் பார்த்தபடி
மதன் தெரியாது
(மது)ரனைத்தான் தெரியும்
உன் க(ஹ)ரி மூஞ்சைக்கு
கவிதையொரு கேடா
என்றார்.
என்ன செய்ய
அண்ணாந்து பார்த்தேன்
எனைபோலவே
சோகமாய்
வானத்தில் வானம்பாடி
என்னால் எழுதத்தான்
முடியவில்லை
அனைவருக்கும்
வாழ்துக்கள்

ஆஹா................ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
Reply
#43
shiyam Wrote:என்னவளிற்கு
தமிழினில்
கவிதனை
எழுதவே
நிலவினை
உதவி கேட்டேன்
வெண்ணிலவதோ
வியர்த்துபோய்
அது மன்மதனவன்
பகுதியென்றொதுங்கவே
புறப்படடேன்
குளக்காட்டுவழியே
எதிரே
மப்பிலே ஒரு அப்பு
குருவியை கலைத்து
கல்லெறிந்தபடி
நிறுத்தி அப்பு
கவியெழுதமதன்
தேடுகிறேன் என்றதும்
மேலும் கீழும் பார்த்தபடி
மதன் தெரியாது
(மது)ரனைத்தான் தெரியும்
உன் க(ஹ)ரி மூஞ்சைக்கு
கவிதையொரு கேடா
என்றார்.
என்ன செய்ய
அண்ணாந்து பார்த்தேன்
எனைபோலவே
சோகமாய்
வானத்தில் வானம்பாடி
என்னால் எழுதத்தான்
முடியவில்லை
அனைவருக்கும்
வாழ்துக்கள்
அண்ணணுக்கு நன்றியும் வாழ்த்தும்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#44
shiyam Wrote:என்னவளிற்கு
தமிழினில்
கவிதனை
எழுதவே
நிலவினை
உதவி கேட்டேன்
வெண்ணிலவதோ
வியர்த்துபோய்
அது மன்மதனவன்
பகுதியென்றொதுங்கவே
புறப்படடேன்
குளக்காட்டுவழியே
எதிரே
மப்பிலே ஒரு அப்பு
குருவியை கலைத்து
கல்லெறிந்தபடி
நிறுத்தி அப்பு
கவியெழுதமதன்
தேடுகிறேன் என்றதும்
மேலும் கீழும் பார்த்தபடி
மதன் தெரியாது
(மது)ரனைத்தான் தெரியும்
உன் க(ஹ)ரி மூஞ்சைக்கு
கவிதையொரு கேடா
என்றார்.
என்ன செய்ய
(சீ) யாம்
அண்ணாந்து பார்த்தேன்
எனைபோலவே
சோகமாய்
வானத்தில் வானம்பாடி
என்னால் எழுதத்தான்
முடியவில்லை
அனைவருக்கும்
வாழ்துக்கள்

வணக்கம்,

சீயாம் அண்ணா இதல்லோ கவிதை. இதை எழுதுவதற்கு றொம்ப கஸ்ர பட்டிருப்பீர்கள் என புரிகின்றது.

உங்களுக்கு வாழ்த்துக்கள்

அன்புடன்
மதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#45
கவிதை அருமை ஷியாம் அண்ணா
. .
.
Reply
#46
யாழ்கள உறவுகள் எல்லோர்க்கும் காதலர் தின வாழ்த்துக்கள்
" "
Reply
#47
shiyam Wrote:என்னவளிற்கு
தமிழினில்
கவிதனை
எழுதவே
நிலவினை
உதவி கேட்டேன்
வெண்ணிலவதோ
வியர்த்துபோய்
அது மன்மதனவன்
பகுதியென்றொதுங்கவே
புறப்படடேன்
குளக்காட்டுவழியே
எதிரே
மப்பிலே ஒரு அப்பு
குருவியை கலைத்து
கல்லெறிந்தபடி
நிறுத்தி அப்பு
கவியெழுதமதன்
தேடுகிறேன் என்றதும்
மேலும் கீழும் பார்த்தபடி
மதன் தெரியாது
(மது)ரனைத்தான் தெரியும்
உன் க(ஹ)ரி மூஞ்சைக்கு
கவிதையொரு கேடா
என்றார்.
என்ன செய்ய
அண்ணாந்து பார்த்தேன்
எனைபோலவே
சோகமாய்
வானத்தில் வானம்பாடி
என்னால் எழுதத்தான்
முடியவில்லை
அனைவருக்கும்
வாழ்துக்கள்

நன்றி சியாம் அண்ணா... அண்ணிகும் உங்களுக்கும் வாழ்த்துக்கள் <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#48
tamilini Wrote:காதலர் தினம் கொண்டாடும் அனைவருக்கும் எமது உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள்..! குறிப்பா குளக்காட்டுத்தம்பிக்கும் கவிதன் கவிதாவுக்கும்.. :wink: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

உங்கள் வாழ்த்துகள் நன்றி.. நாங்கள் களத்தில் தான் கொண்டாடுகிறோம்.. நீங்கள் நியத்தில் கொண்டாடுகிறீர்கள் வாழ்த்துக்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)