Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
Australian Open
#1
Australian Open
அச்சச்சோ அவுஸ்ரேலிய ஓபன் டெனிஸ் போட்டியில் மரியா சபோவாயை செரீனா வில்லியம்ஸ் தோற்கடித்துள்ளார். Cry
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#2
Williams comeback stuns Sharapova
Serena Williams saved three match points before beating Maria Sharapova in the Australian Open semi-finals.
Sharapova twice served for the match and led in all three sets but could not shake off the former world number one.
From 5-4 in the second the Russian lost three straight games, and at 5-4 in the third she let three match points slip.
Williams finally took advantage in game 14 of the final set and came through 2-6 7-5 8-6, to set up a final against top seed Lindsay Davenport.
In a match of wildly swinging momentum, Williams made a desperately poor start as her suspect forehand failed her.
Sharapova cruised through the first set and looked in command of the second, despite an improvement from her opponent.
I played from my heart but I didn't take my chances
Maria Sharapova
Full news >>> http://news.bbc.co.uk/sport2/hi/tennis/4207687.stm
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#3
அமெரிக்க வீராங்கனைகள் இறுதி மோதல்: ஷரபோவாவைத் தோற்கடித்தார் செரீனா
ஷரபோவாவைத் தோற்கடித்த களிப்பில் செரீனா வில்லியம்ஸ்
மெல்போர்ன், ஜன. 28: "ரஷிய இளம்புயல்' மரியா ஷரபோவாவைத் தோற்கடித்து இறுதிச் சுற்றில் நுழைந்துள்ளார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்.
மெல்போர்னில் நடைபெற்றுவரும் ஆஸி. ஓபன் டென்னிஸ் போட்டியில் வியாழக்கிழமை மகளிருக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.
அதில் ஓர் ஆட்டத்தில் 17 வயது இளம் வீராங்கனை ரஷியாவின் மரியா ஷரபோவாவுடன் விளையாடினார் உலகின் முன்னாள் முதல் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்.
கடைசி வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த ஆட்டத்தில் செரீனா 2-6, 7-5, 8-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச் சுற்றில் நுழைந்தார்.
முதல் செட்டை எளிதில் வென்ற ஷரபோவா, 2 மற்றும் 3-வது செட் ஆட்டங்களில் கடுமையான போராட்டம் தொடுத்தாலும் செரீனாவுக்கு அதிர்ஷ்ட தேவதை கைகொடுத்துவிட்டார்.
ஆஸி. ஓபன் போட்டியில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இந்த ஆட்டம் 2 மணி, 39 நிமிஷங்கள் நீடித்தது.
வெற்றி பெற்றதும் மிகவும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் காணப்பட்டார் செரீனா.
அதிர்ஷ்ட வெற்றியா? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மைதானத்தில் நடைபெற்ற ஆஸி. ஓபன் அரையிறுதிப் போட்டியில் பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸிடம் இதே மாதிரியான சூழலில் வெற்றியைப் பெற்று செரீனா பட்டத்தை வென்றது நினைவு கூறத்தக்கது.
""ஷரபோவாவுக்கு எதிரான வெற்றியை என்னாலேயே நம்ப முடியவில்லை. 2 ஆண்டுகளுக்கு முன்பு இதே மைதானத்தில் வெற்றிக்கு 2 புள்ளிகள் குறைவாகச் சேர்த்திருந்த நிலையிலும், அதன் பின்னர் போராடி வெற்றி கண்டேன். இம் மைதானம் ஒருவேளை எனக்கு அதிர்ஷ்ட மைதானமாக இருக்குமோ என நினைக்கிறேன்'' என்றார் வெற்றிக்குப் பின் செரீனா.
இறுதிச் சுற்றில் சக நாட்டின் லின்ட்சே டேவன் போர்ட்டை சந்திக்கிறார் 23 வயதாகும் செரீனா வில்லியம்ஸ்.
டேவன்போர்ட் வெற்றி: மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் லின்ட்சே டேவன்போர்ட் 2-6, 7-6 (5), 6-4 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீராங்கனை நதாலி டெசியைத் தோற்கடித்தார்.
2000-ல் நடைபெற்ற யு.எஸ். ஓபன் போட்டிக்குப் பிறகு எந்த கிராண்ட்ஸ்லாம் போட்டியிலும் இறுதிச் சுற்றுக்கு டேவன்போர்ட் முன்னேற முடியவில்லை. அதே சமயம் அதே ஆண்டில் ஆஸி. ஓபன் பட்டத்தை அவரே வென்றது நினைவு கூறத்தக்கது.
அதன் பிறகு தற்போது இறுதிச் சுற்று வாய்ப்பு டேவன்போர்ட்டுக்கு கிடைத்துள்ளது.
Thanx: Dinamani
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#4
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#5
வணக்கம்,
அண்ண தகவலுக்கு நன்றி.
இந்த வெற்றிகிண்ணத்துக்கான விளையாட்டில் தமிழ் பிள்ளைகள் யாராவது கலந்து கொண்டு விளையாடினார்களா? அப்படி விளையாடாது விட்டால் எனிவரும் காலங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பேதும் உண்டோ? எத்தின விளையாட்டுகள் இருக்குது. எங்கள் இளஞ்ஞ இளஞ்ஞிகள், எது எதிலோ கவனம் செலுத்துதுகள். அந்த கவனங்களை இது போன்ற துறைகளில் செலுத்தப்படாதோ. இது போன்ற களங்களை தமிழ் பெரியோர்கள் அமைத்து கொடுக்கப்படாதோ?
இது பற்றி பேச இன்னும் இருக்கு விடயம், ஆனால் பேசி என்ன பயன். அந்த வீராங்கனைகளை வாழ்த்துவம்.
அன்புடன்
மதுரன்
[size=12] .
http://www.seeynilam.tk/
Reply
#6
Reply
#7
குருவிகளே ஆரம்பத்தில் பெண்கள் நீநீநீள பாவாடை சட்டையும் பிறகு நீள காற்சட்டையும் போட்டுதான் விழையாடினவையாம் அதை பாக் ஒரு சனமும் இல்லையாம் பிறகு அதை அரைபாவாடை ஆக்கியபோது(விழையாட இலகுவாய்)கொஞ்ச சனம் வந்ததாம் இப்ப முதலே பதிவு செய்யவேண்டும்.(இப்படி விழையாடாட்டி நீர்கூட பார்ப்பீரா மனசாட்சியின்படி சொல்லும்)
Reply
#8
shiyam Wrote:குருவிகளே ஆரம்பத்தில் பெண்கள் நீநீநீள பாவாடை சட்டையும் பிறகு நீள காற்சட்டையும் போட்டுதான் விழையாடினவையாம் அதை பாக் ஒரு சனமும் இல்லையாம் பிறகு அதை அரைபாவாடை ஆக்கியபோது(விழையாட இலகுவாய்)கொஞ்ச சனம் வந்ததாம் இப்ப முதலே பதிவு செய்யவேண்டும்.(இப்படி விழையாடாட்டி நீர்கூட பார்ப்பீரா மனசாட்சியின்படி சொல்லும்)
Reply
#9
shiyam Wrote:குருவிகளே ஆரம்பத்தில் பெண்கள் நீநீநீள பாவாடை சட்டையும் பிறகு நீள காற்சட்டையும் போட்டுதான் விழையாடினவையாம் அதை பாக் ஒரு சனமும் இல்லையாம் பிறகு அதை அரைபாவாடை ஆக்கியபோது(விழையாட இலகுவாய்)கொஞ்ச சனம் வந்ததாம் இப்ப முதலே பதிவு செய்யவேண்டும்.(இப்படி விழையாடாட்டி நீர்கூட பார்ப்பீரா மனசாட்சியின்படி சொல்லும்)
[b][size=18]
Reply
#10
அது எனக்கு தெரியாது, ஆனால் நான் பார்க்க மாட்டேன் தான். எதுவும் கொஞ்சம் கவர்சியாக இருக்கும் போது தான் மக்களை ஈர்க்கின்றது (அப்பாடா மக்களை சாட்டு சொல்லி தப்பிச்சிட்டேன் :wink: )
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
Forum Jump:
Users browsing this thread: 1 Guest(s)