Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
நண்பர்களின் தங்கைகள் - படித்ததில் பிடித்தது
'அண்ணன் குளிச்சிட்டிருக்கு
உள்ள வந்த
உட்காருங்கண்ணே"
என்று வரவேற்று
தேநீர் போட்டுத் தருகிறார்கள்
நண்பர்களின் தங்கைகள்.
கூச்சத்தைப் போக்க
தொலைக்காட்சிப்பெட்டி
மேலிருக்கும்
தலையாட்டிப் பொம்மைகளையும்
வரவேற்பறையிலிருக்கும்
ஓடாத கடிகாரங்களையும்
நாம் உற்றுப் பார்த்துக்
கொண்டிருக்கையில்
சகஜமாக தங்கள்
உரையாடலைத்
தொடங்குகிறார்கள்.
வானொலியில் கேட்ட பாட்டு:
கல்லூரியில் நடந்த சண்டை:
மூன்றாவது போர்சனில்
குடிவந்திருக்கும் மிலிட்டெரி
குடும்பம்: என
சொல்லுவதற்கு அவர்களிடம்
விசயம் ஏராளமிருக்கிறது.
தேர்வு நேரங்களில்
நண்பர்களின் வீட்டு
மொட்மை மாடியில் கும்பலாக
அமர்ந்து
படித்துக்கொண்டிருக்கையில்
'இந்த வருசமாவது
பாஸாயிடுவீங்களாண்ணே?"
என்று
செல்லமாய்ச் சீண்டுகிறார்கள்.
'என்
சூலொஜி ரெக்கோர்ட்டில்
படம் வரைஞ்சி
தர்றீங்களாண்ணா?
நான் வரைஞ்சா தவளை எல்லாம்
முதலையா மாறிடுது" என்று
வராத ஓவியத்திற்காய்
வருத்தப்படுகிறார்கள்.
பின்பொரு நாள்
பார்த்துக் கொண்டிருக்கையில்
சட்டென வளர்ந்து:
சாப்பாட்டு இலைகள் நோக்கி
உடைந்து எண்ணெய் வழியும்
அப்பளங்கள்
கூடைகளில் பயணிக்கும்
ஏதோ ஒரு கல்யாண மண்டபத்தில்
தாலி கட்டிக்கொண்டு
கண்கலங்கி விடைபெறுகிறார்கள்.
நண்பர்களின்
தங்கைகள் இல்லாத
நண்பர்களின் வீடு.
முற்றத்தில் பறிக்காமல்
உதிர்ந்து கிடக்கும்
பவழமல்லியுடனும்:
பயணிகள் இறங்கிவிட்ட
ரயில் பெட்டியின் வெறுமையுடனும்:
நூற்றாண்டுகள் கடந்த
மலைக்குகையின் மௌனத்துடனும்:
நம் முன் நிற்கிறது.
¸Å¢¨¾ - ¿¡. ÓòÐìÌÁ¡÷
Posts: 71
Threads: 6
Joined: Oct 2003
Reputation:
0
:wink: :wink: :wink: :wink: :wink:
Posts: 221
Threads: 25
Joined: Oct 2004
Reputation:
0
நல்லவேளை முத்துக்குமார் இந்த இளைஞர்களை கெடுக்காமல் நல்லபடியாக முடித்திருக்கிறார். இல்லாவிட்டால் தங்கைகள் இருக்கிறவர்கள் நண்பர்களை வீட்டுக்குள்ளே வரவிடத்தயங்குவார்கள்.
[size=14] 
[size=14] !
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<!--QuoteBegin-Thusi+-->QUOTE(Thusi)<!--QuoteEBegin-->
நண்பர்களின்
தங்கைகள் இல்லாத
நண்பர்களின் வீடு.
முற்றத்தில் பறிக்காமல்
உதிர்ந்து கிடக்கும்
பவழமல்லியுடனும்:
பயணிகள் இறங்கிவிட்ட
ரயில் பெட்டியின் வெறுமையுடனும்:
நூற்றாண்டுகள் கடந்த
மலைக்குகையின் மௌனத்துடனும்:
நம் முன் நிற்கிறது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ம் அப்ப என் வீடு வெறுமையுடனும் மெளனத்துடனும் தான் இருக்கும் போல் இருக்கின்றது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-Nada+-->QUOTE(Nada)<!--QuoteEBegin-->நல்லவேளை முத்துக்குமார் இந்த இளைஞர்களை கெடுக்காமல் நல்லபடியாக முடித்திருக்கிறார். இல்லாவிட்டால் தங்கைகள் இருக்கிறவர்கள் நண்பர்களை வீட்டுக்குள்ளே வரவிடத்தயங்குவார்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> <!--emo&:lol:--><!--endemo-->
[b][size=18]
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ம் அப்ப என் வீடு வெறுமையுடனும் மெளனத்துடனும் தான் இருக்கும் போல் இருக்கின்றது
யாழ் களத்திலை இரண்டு மூன்று தங்கைகளை உங்கள் தங்கைகளாக தத்தெடுங்கள்... நண்பர்களின் தங்கையாக வேண்டாம்... முத்துக்குமாரின் கவிதையை குழப்பிடுவியள்.... :wink: <!--emo&:lol:--><!--endemo-->
[b][size=18]
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-->
QUOTE<!--QuoteEBegin-->
ம் அப்ப என் வீடு வெறுமையுடனும் மெளனத்துடனும் தான் இருக்கும் போல் இருக்கின்றது
யாழ் களத்திலை இரண்டு மூன்று தங்கைகளை உங்கள் தங்கைகளாக தத்தெடுங்கள்... <!--QuoteEnd-->
ஐயையோ.. பிறகு சீதனம் கொடுக்க கஸ்டப்படணுமே! 8)
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
ஐயையோ.. பிறகு சீதனம் கொடுக்க கஸ்டப்படணுமே!
பி.பி.சி யிடம் இல்லாமலா .. இருக்க போகுது.. எல்லாமே இலவசமாக தான் பூட்டுகிறார்... இதையும் ஏதாவது சாதுரியமாகா ...... <!--emo&:lol:--><!--endemo-->
[b][size=18]
Posts: 558
Threads: 4
Joined: Nov 2004
Reputation:
0
யாழ் களத்திலை இரண்டு மூன்று தங்கைகளை உங்கள் தங்கைகளாக தத்தெடுங்கள்... ம்..ம் எடுங்கள்..எடுங்கள் நான் காத்திருக்கிறேன்..... 8) 8) 8)
Posts: 485
Threads: 3
Joined: Oct 2004
Reputation:
0
முத்துக்குமாரின் கவிதையை நாமும் படிக்கத் தந்துதவிய துசிக்கு நன்றிகள்.
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->
யாழ் களத்திலை இரண்டு மூன்று தங்கைகளை உங்கள் தங்கைகளாக தத்தெடுங்கள்... <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அனைவரும் அக்காமாராக இருக்கே? <!--emo&:lol:--><!--endemo-->
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin-->
நண்பர்களின் தங்கையாக வேண்டாம்... முத்துக்குமாரின் கவிதையை குழப்பிடுவியள்.... :wink: :lol:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அடப் பாவி :twisted:
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
<!--QuoteBegin-kavithan+-->QUOTE(kavithan)<!--QuoteEBegin--><!--QuoteBegin-->
QUOTE<!--QuoteEBegin-->
ஐயையோ.. பிறகு சீதனம் கொடுக்க கஸ்டப்படணுமே!
அச்சோ சீதனம் குடுக்கிறது தப்பாச்சே
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<!--QuoteBegin-Eswar+-->QUOTE(Eswar)<!--QuoteEBegin-->யாழ் களத்திலை இரண்டு மூன்று தங்கைகளை உங்கள் தங்கைகளாக தத்தெடுங்கள்... ம்..ம் எடுங்கள்..எடுங்கள் நான் காத்திருக்கிறேன்..... 8) 8) 8)<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அவர்களைக் குருவிகள் எப்பவோ தத்தெடுத்துட்டுதுகள்...மவனே யாராவது கண்ணு வைச்சீங்க...கொடுத்திக் கிழிச்சு காக்காக்கு போட்டிடுங்கள் குருவிகள்..! (குறிப்பா...கறுத்தக் கண்ணாடிகள்...தாடிக்கார ஆசாமிகள்...பட்டாம்பூச்சி பிடிக்கிறதுகள்...வயசு போனதுகள்...!) :wink: <!--emo&:lol:--><!--endemo--> <!--emo&:lol:--><!--endemo-->
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஏங்க எங்க தங்கைகளைப்பாத்தால் உங்களுக்கு நக்கலாய் இருக்கோ.. அண்ணாமார் அண்ணமாராய் இருக்காட்டால்.. அப்புறம்.. இருக்கு.. குருவி கொத்திக்கிழிக்கிறதுக்கிடையில.. வைரஸ் தாக்குதல் தான்.. :twisted: :twisted: