shiyam Wrote:vennila Wrote:[quote=kuruvikal]
வாற வரைக்கும் இலாபம்...வேணான்னா சொல்லுவம்..அது சரி..கதாசிரியர் யாரு
கதை இயக்கம் வசனம்- தமிழினி
படப்பெயர்- வண்ணத்துப்பூச்சி
பாடலாசிரியர் - குருவியண்ணா
பாடியோர்- வெண்ணிலா மற்றும் பலர்
கதாநாயகன் -கவிதன்
கதாநாயகி - கவிதா
வில்லன் -மதன்
நகைச்சுவை .....
சண்டைப்பயிற்சி- ஹரி
நிதியுதவி & படப்பிடிப்புஉதவி- களநிர்வாகம்
தமிழினி அக்கா இயக்குவதால் கவர்ச்சிக்கு இடமேயில்லை. பாடலாசிரியர் கவனத்திற்கு பாடல்வரிகளில் இரட்டைஅர்த்தம் தவிர்த்து எழுதுங்கோ
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
எனக்கு ஒரு முக்கிய பாத்திரம் தரவேணும் அது ஓட்டையாய் இருந்தாலும் பரவாயில்லை இல்லாட்டி படப்பிடிப்பு ஒழிக ஒழிக ஒழிக
<img src='http://www.yarl.com/forum/files/kavi_yarl_girl.gif' border='0' alt='user posted image'><img src='http://www.tamilsoftware.biz/sfv/download/1068.gif' border='0' alt='user posted image'>
<b>இதோ கவிதா - கவிதன் டூயட் சோங்...</b>
கவிதா: ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாலங்கடியோ.......
ஏலோ ஏலேலோ ஏலேலோ ஏலாலங்கடியோ.......
ஐ லைலை லைலைலோ...
கவிதன் : பட்டம்பூச்சி பிடிச்சுகிட்டு ஓடிப்பிடிப்பமா இல்ல
ஓடிப்பிடிச்சிட்டு பட்டாம் பூச்சி பிடிச்சுக்குவமா
கவிதா :பின்னாடி.. தாலியக் கட்டிகிட்டு தள்ளிக்கிட்டுப் போவியா
இல்ல காட்டாமலே கண்காணாமலே தூக்கிட்டுப் போவியா
கவிதன்: கவிதைத் தோட்டம் வாசம் கண்டு வளர்ந்த சிறிக்கி நீ
அட அங்க போட்ட பாட்டக் கேட்டு அசந்த கிறுக்கி நீ
கவிதா : தருணம் பார்த்து தருணம் பார்த்து மடக்க நினைக்கும் சின்னப் பையன் நீ
இந்தச் சாக்குப் போக்குச் சொல்வதெல்லாம் கவிதாவிட்ட வாய்க்குமா...
கவிதன் : பட்டம்பூச்சி பிடிச்சுகிட்டு ஓடிப்பிடிப்பமா இல்ல
ஓடிப்பிடிச்சிட்டு பட்டாம் பூச்சி பிடிச்சுக்குவமா
கவிதா :பின்னாடி தாலியக் கட்டிகிட்டு தள்ளிக்கிட்டுப் போவியா
இல்ல காட்டாமலே கண்காணாமலே தூக்கிட்டுப் போவியா
-------------------------------------------------------
கவிதன்: ருசியா ஓடிறா ருசியாப் பாக்கிறா
ருசியா ஒரு இச்சா தருவியாடி
கவிதா : மிளகாய் தூள வாய் நிறைய அப்பி தண்ணி விட்டு பிசைஞ்சு
இச்சாவோட தரட்டுமா...
கவிதன்: அடிபாவி உதென்ன வைத்தியமாடி பைத்தியமண்ணு நினைச்சாயாடி
இதுவாடி உன்னைக்கேட்டேன்
காரம் சாரமாய் ஏதாச்சும் பண்ணடி எண்டா இப்படியா செய்வாயடி
கவிதா : அதுதான் வேணாம் என்னா பட்டாம் பூச்சி பிடிச்ச கையால கொய்யாக்காய் பறிச்சு
கடிச்சுத் துப்பி பழமான்னு பாத்துத் தரட்டுமா பல்லு நொருங்க...
கவிதன்: குருவிக்காலு வறுக்கத் தெரியுமா குருவி முட்டை பொரிக்கத் தெரியுமா
இந்தா ரண்டு குருவி பிடிச்சு வைச்சிருக்கன் சமைக்கிறியா...
கவிதா : டேய் என்னை எண்ணான்னு நினைச்சா காலப் பாரு
ஒரு சோடிச் செருப்பிருக்கு.. கையப் பாரு காராட்டி எடுத்த தளும்பிருக்கு
வேணும் என்றா நல்லா வாங்கிக்க....!
கவிதன் : பட்டம்பூச்சி பிடிச்சுகிட்டு ஓடிப்பிடிப்பமா இல்ல
ஓடிப்பிடிச்சிட்டு பட்டாம் பூச்சி பிடிச்சுக்குவமா
கவிதா : பின்னாடி.. தாலியக் கட்டிகிட்டு தள்ளிக்கிட்டுப் போவியா
இல்ல காட்டாமலே கண்காணாமலே தூக்கிட்டுப் போவியா
கவிதா: ஏலோ ஏலோலோ ஏலைலோ ஏலாலங்கடியோ.......
ஏலோ ஏலோலோ ஏலைலோ ஏலாலங்கடியோ.......
---------------------------------------
கவிதா : யாழ் களப்பக்கமா கவிதயை வரைஞ்சு
கவிதன் என்று ஆக்களையா மிரட்டுறா
கவிதன்: களத்தில உந்தக் குஞ்சுக் குருவியையும் கோழிச் சேவலையும்
கண்டு அஞ்சுறியே
கவிதா : சும்மா தமிழினியும் வெண்ணிலாவும்
தம்பியும் மாமாவும் எண்ட நீயும் கொஞ்சநெஞ்சமில்லாம எல்லையத் தாண்டுறா
உனக்குத்தான் சப்போட்டு எண்டு அவங்கள மேய்க்கிறா....
கவிதன்: அது இந்தப் பங்குனி வரைக்கும் தான் இப்போதைக்கு கண்டுக்காம அஜஸ் பண்ணடி...
கவிதா : அட உன்ர திருகுதாளத்த கண்டதும் காதல் பொங்கி வழியுது
இந்த வயசிலையே மனசு பூரா கனடாக் குளிருக்கையும் வேர்க்குது...
கவிதன்: அடியே அசடு ...வழியுற காதல் துடைச்சுவிட கிட்ட வரட்டுமா... விடிய விடிய
குளிரப்போக்க என்ர சேட்டுக்க வாறியா..
கவிதன் : பட்டம்பூச்சி பிடிச்சுகிட்டு ஓடிப்பிடிப்பமா இல்ல
ஓடிப்பிடிச்சிட்டு பட்டாம் பூச்சி பிடிச்சுக்குவமா
கவிதா : பின்னாடி தாலியக் கட்டிகிட்டு தள்ளிக்கிட்டுப் போவியா
இல்ல காட்டாமலே கண்காணாமலே தூக்கிட்டுப் போவியா
கவிதன்: கவிதைத் தோட்டம் வாசம் கண்டு வளர்ந்த சிறிக்கி நீ
அட அங்க போட்ட பாட்டக் கேட்டு அசந்த கிறுக்கி நீ
கவிதா : தருணம் பார்த்து தருணம் பார்த்து மடக்க நினைக்கும் சின்னப் பையன் நீ
இந்தச் சாக்குப் போக்குச் சொல்வதெல்லாம் கவிதாவிட்ட வாய்க்குமா...
கவிதா: ஏலோ ஏலோலோ ஏலைலோ ஏலாலங்கடியோ.......
ஏலோ ஏலோலோ ஏலைலோ ஏலாலங்கடியோ.......
ஐ லைலைலோ ஐ லைலைலோ...
ஏலாலங்கடியோ ஏலாலங்கடியோ....ஏலாலங்கடியோ ஏலாலங்கடியோ....
(கவிதன் : பட்டம்பூச்சி பிடிச்சுகிட்டு ஓடிப்பிடிப்பமா இல்ல
ஓடிப்பிடிச்சிட்டு பட்டாம் பூச்சி பிடிச்சுக்குவமா
கவிதா : பின்னாடி தாலியக் கட்டிகிட்டு தள்ளிக்கிட்டுப் போவியா
இல்ல காட்டாமலே கண்காணாமலே தூக்கிட்டுப் போவியா
கவிதா: ஏலோ ஏலோலோ ஏலைலோ ஏலாலங்கடியோ.......
ஏலோ ஏலோலோ ஏலைலோ ஏலாலங்கடியோ.......
ஐ லைலைலோ ஐ லைலைலோ...
ஏலாலங்கடியோ ஏலாலங்கடியோ....ஏலாலங்கடியோ ஏலாலங்கடியோ)
[size=9](யாவும் கற்பனை...நகைச்சுவைக்காகவே உருமாற்றி வடிக்கப்பட்டது...தப்பாக அர்த்தம் கொள்ள வேண்டாம்)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>