நான் கன காலமாக யாழ் களத்தில் உங்கள் அனைவரது கருத்துக்களையும் வாசித்து வந்தனான். சிலரது சில கருத்துகள் எனக்கு உடன்பாடில்லாதவை. அப்பவெல்லாம் என்ர கருத்தையும் கூறவேண்டும் என்று ஆசைப்படுவேன். அதற்கு இப்பதான் நேரம் கிடைத்திருக்கு. என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றிகள். இப்ப நான் ஆரம்ப நிலை உறுப்பினர் ஆகியுள்ளதாக மோகன் அண்ணா அறிவித்துள்ளார்.
எனவே இனி நான் மற்ற இடங்களிலும் கருத்து கூறமுடியும் என நினைக்கிறன்.
என்னால் நேரமின்மையால் (இன்னொரு காரணம் என்னால் கணணியில் விரைவாக தமிழ் எழுத முடியாது) பதிலோ அல்லது கருத்தோ எழுத முடியாவிட்டாலும் நான் களத்திற்கு கட்டாயம் வருவேன்.
தமிழரது தேசியத்தை பேரம் பேசாத கொச்சைப்படுத்தாத இணையம் (களத்தில் சிலரைத் தவிர) மற்ற எல்லாரும் எனது கருத்துடன் உடன்படுவீர்கள் என நம்புகிறேன். <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
. .
.