06-25-2003, 08:23 AM
சூரியன் என்னும் விடியொ சஞ்சிகை வெளிவந்துள்ளது அதனை; அரங்கம் விசன் நீக்கேஸ் தாபனம் வெளியிட்டுள்ளது அதுதொடர்பாக சீவகன் கருத்தெளுதினால் நண்றாக இருக்கும் அல்லவா?
|
சூரியன்
|
|
06-25-2003, 08:23 AM
சூரியன் என்னும் விடியொ சஞ்சிகை வெளிவந்துள்ளது அதனை; அரங்கம் விசன் நீக்கேஸ் தாபனம் வெளியிட்டுள்ளது அதுதொடர்பாக சீவகன் கருத்தெளுதினால் நண்றாக இருக்கும் அல்லவா?
06-27-2003, 08:46 AM
யார் சீவகன்?.
06-27-2003, 07:45 PM
பத்திரிகை ஆசிரியர் தற்போது பீ பீ சியல் வேலைசெய்கிறார்.
06-28-2003, 09:43 AM
மணிதாசன் நக்கலோ?
08-11-2003, 10:26 PM
அன்பு சீவகன்,
உங்கள் வீடியோ சஞ்சிகை பற்றிய பேச்சு அடிபட்டாலும் பலருக்கு அது பற்றிய தகவல்கள் தெரியாமல் இருக்கிறது. ஒரு படைப்பு வெளிவருமானால் அது பற்றிய தகவல்கள் கிடைத்தால் உண்மையாகவே அது ஆரோக்கிமான ஒன்றாகவே இருக்கும். (மு.கு:- சீவகன், உங்களது தனிப்பட்ட மின் அஞ்சலுக்கும் இச் செய்தியை அனுப்புகிறேன். விரைவில் பதில் கிடைக்குமென நம்புகிறேன்) அன்புடன் AJeevan
08-13-2003, 05:44 AM
sethu Wrote:சூரியன் என்னும் விடியொ சஞ்சிகை வெளிவந்துள்ளது அதனை; அரங்கம் விசன் நீக்கேஸ் தாபனம் வெளியிட்டுள்ளது அதுதொடர்பாக சீவகன் கருத்தெளுதினால் நண்றாக இருக்கும் அல்லவா? சேது அந்த Video சஞ்சிகையை எங்கே பெற்றுக் கொள்ளலாம்?
Nadpudan
Chandravathanaa
08-13-2003, 01:52 PM
நண்பன் சீவகனிடமிருந்து எனக்கு வந்த பதிலை இங்கே இணைக்கிறேன்.
:roll: Hi My dear, Please send your postal address.I will send you the cassette. P.Seevagan மேலும் வளரும் கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுப்பதற்காகவாவது அவர்களது படைப்புகளை வாங்கும் போது புதிய கலைஞர்கள் உருவாக வழி பிறக்கும். எனவே சீவகனின் மின் அஞ்சல் முகவரியைத் தருகிறேன். seevagan@hotmail.com விரும்புவோர் அவரோடு தொடர்பு கொள்ளலாம். அன்புடன் AJeevan |
|
« Next Oldest | Next Newest »
|