Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திருந்தாத ஜென்மங்கள்! - இலண்டனில் வன்முறை
#1
சில காலங்களுக்கு முன்னர் இலண்டன் நகரில் தமிழர்கள் (இளைஞர்கள்) மத்தியில் கொலை கொள்ளை
என வன்முறை பெரியளவில் தாண்டவம் ஆடிவந்தது அனைவரும் அறிந்ததே. அதே பாணியில் மீண்டும் "மின்சாரம்"
என்ற பெயரில் ஒரு இளைஞர் வன்முறைக் குழு உருவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ் இளைஞர்கள்
மீண்டும் கத்தி வாள் என பல ஆயதங்களோடு நடமாடுவதாகவும் - யாரையோ தாக்குவதற்கு தேடுவதாகவும்
அதே தகவல் உறுதிசெய்தது.

தாயகத்தில் ஆயிரக்கணக்கில் தமிழர்கள் இயற்கை அழிவில்
பலி- அதே போன்று விடுதலைக்காக 18000 மாவீரர்கள் வீரச்சாவு - சிங்களவனின் வெறியாட்டத்தில்
100.000 மக்கள் பலி என
தமிழனின் இரத்த வரலாறு. இவ்வளவிற்கும் மத்தியில் தமிழ் தேசியத்தை பேரம் பேசும் ஒரு கூட்டம்.
இதுக்கு மத்தியில்
இவ்வாறு திண்டதை செமிக்கவைக்க ஒரு இளைஞர் கூட்டம்.

ஏன்டா? கடவுளாக வேண்டாம்! மகாத்மாக்கள் ஆகவேண்டாம் !
சாதாரண மனிசனாக கூட மாறமாடடீங்களாடா?
www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>
Reply
#2
ஏன்டா? கடவுளாக வேண்டாம்! மகாத்மாக்கள் ஆகவேண்டாம் !
சாதாரண மனிசனாக கூட மாறமாடடீங்களாடா?
Reply
#3
Quote:ஏன்டா? கடவுளாக வேண்டாம்! மகாத்மாக்கள் ஆகவேண்டாம் !
சாதாரண மனிசனாக கூட மாறமாடடீங்களாடா?
_________________

யாரைக்கேக்கிறியள்.. மன்னர் அண்ணா..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#4
:roll: :roll: :| :roll:
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply
#5
என்ன வசி இப்ப அடி தடி தான் தொழிலோ..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#6
வசி ஒருத்தர போட எவ்வளவு?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#7
Mathan Wrote:வசி ஒருத்தர போட எவ்வளவு?

வசி இப்ப சண்டைக்கு வரப்போகிறார்.. யெஸ்ட் நான் கேள்வி தான் கேட்டன்.. நீங்கள் உறுதியே பண்ணிவிட்டீங்களா..? Confusedhock:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#8
tamilini Wrote:
Mathan Wrote:வசி ஒருத்தர போட எவ்வளவு?

வசி இப்ப சண்டைக்கு வரப்போகிறார்.. யெஸ்ட் நான் கேள்வி தான் கேட்டன்.. நீங்கள் உறுதியே பண்ணிவிட்டீங்களா..? Confusedhock:

நீங்க சொன்னா சரியா இருக்கும் எண்டு நினைச்சன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Reply
#9
தமிழரசன் Wrote:ஏன்டா? கடவுளாக வேண்டாம்! மகாத்மாக்கள் ஆகவேண்டாம் !
சாதாரண மனிசனாக கூட மாறமாடடீங்களாடா?
.
Reply
#10
tamilini Wrote:
Quote:ஏன்டா? கடவுளாக வேண்டாம்! மகாத்மாக்கள் ஆகவேண்டாம் !
சாதாரண மனிசனாக கூட மாறமாடடீங்களாடா?
_________________

யாரைக்கேக்கிறியள்.. மன்னர் அண்ணா..?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அந்த பாடையில் போகவேண்டிய பரதேசிகளைதான்! எங்களுக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டுக்கு அவர்கள் செய்யும் நன்றிகடனை பாருங்கள்!
Reply
#11
உப்பிடியே போனால் கொங்ச நாளிலை "அடைக்கலம் தந்த நாடுகளே.. போய்வருகின்றோம் நன்றி" என்று நாட்டைவிட்டு போகவேண்டியது தான்.. குட் பாய் லண்டன் பீப்பிள்! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
Reply
#12
Quote:நீங்க சொன்னா சரியா இருக்கும் எண்டு நினைச்சன்

ஏன; மதன்.. யாரிட்டையும் பேச்சு வாங்கி தந்தேனா..?? நீங்க எனக்கு வாங்கி தாற பிளான் போல கிடக்கு.. :|
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#13
Quote:நீங்க சொன்னா சரியா இருக்கும் எண்டு நினைச்சன்

ஏனு மதன்.. யாரிட்டையும் பேச்சு வாங்கி தந்தேனா..?? நீங்க எனக்கு வாங்கி தாற பிளான் போல கிடக்கு.. :|
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#14
tamilini Wrote:
Quote:நீங்க சொன்னா சரியா இருக்கும் எண்டு நினைச்சன்

ஏனு மதன்.. யாரிட்டையும் பேச்சு வாங்கி தந்தேனா..?? நீங்க எனக்கு வாங்கி தாற பிளான் போல கிடக்கு.. :|

<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#15
சண்டை இல்லாவிட்டால் வேறு என்ன பொழுதுபோக்கு இங்கிருக்கிறது. எங்களுக்குள்தான் மோதுவோம். ஒரு கறுப்பனுக்கோ, வெள்ளைக்கோ, ஏன் ஒரு இந்தியனுக்கோ நாங்கள் அடிக்க மாட்டோம். அதையிட்டு சந்தோசப்படுங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> . .</b>
Reply
#16
kirubans Wrote:சண்டை இல்லாவிட்டால் வேறு என்ன பொழுதுபோக்கு இங்கிருக்கிறது. எங்களுக்குள்தான் மோதுவோம். ஒரு கறுப்பனுக்கோ, வெள்ளைக்கோ, ஏன் ஒரு இந்தியனுக்கோ நாங்கள் அடிக்க மாட்டோம். அதையிட்டு சந்தோசப்படுங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அப்படியா கிருபன் அண்ணா... நல்லது அவர்களையும் சேர்க்கலாமே..... ஆள் காணாட்டில்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#17
ஆட்கள் ரொம்பவே உள்ளனர். நாங்கள் ஒற்றைக்கு ஓற்றை அடிபடமாட்டோம். எப்பவுமே கும்பல்தான். தனிய அடிபட பயம், வெளியே சொல்லிப் போடாதையுங்கோ.
<b> . .</b>
Reply
#18
kavithan Wrote:
kirubans Wrote:சண்டை இல்லாவிட்டால் வேறு என்ன பொழுதுபோக்கு இங்கிருக்கிறது. எங்களுக்குள்தான் மோதுவோம். ஒரு கறுப்பனுக்கோ, வெள்ளைக்கோ, ஏன் ஒரு இந்தியனுக்கோ நாங்கள் அடிக்க மாட்டோம். அதையிட்டு சந்தோசப்படுங்கள். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

அப்படியா கிருபன் அண்ணா... நல்லது அவர்களையும் சேர்க்கலாமே..... ஆள் காணாட்டில்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அதுதான் சிறீலங்கன் தமிழர்களை லண்டன் வீதிகளில் பார்த்தீர்கள் என்றால் முழியப் பிரட்டியபடிதான் திரிவார்கள்..அன்பாக ஆதரவாகப் பேசமாட்டார்கள்...உதவி செய்ய முன்வரமாட்டார்கள்..மற்ற இனத்தவர்களுடன் கலந்து பழகமாட்டார்கள்...இவர்களையும் பிரிட்டன் உள்வாங்கி உள்ளதே என்று எண்ணும் போது பிரிட்டனின் சட்டத்தைப் பாராட்ட வேண்டும்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#19
Quote:ஆட்கள் ரொம்பவே உள்ளனர். நாங்கள் ஒற்றைக்கு ஓற்றை அடிபடமாட்டோம். எப்பவுமே கும்பல்தான். தனிய அடிபட பயம், வெளியே சொல்லிப் போடாதையுங்கோ.
_________________
புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை. வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை.

அப்ப கும்பல்ல கோவிந்தா.. தான்... நான் சொல்ல மாட்டன் வெளிய... :wink:

Quote:அதுதான் சிறீலங்கன் தமிழர்களை லண்டன் வீதிகளில் பார்த்தீர்கள் என்றால் முழியப் பிரட்டியபடிதான் திரிவார்கள்..அன்பாக ஆதரவாகப் பேசமாட்டார்கள்...உதவி செய்ய முன்வரமாட்டார்கள்..மற்ற இனத்தவர்களுடன் கலந்து பழகமாட்டார்கள்...இவர்களையும் பிரிட்டன் உள்வாங்கி உள்ளதே என்று எண்ணும் போது பிரிட்டனின் சட்டத்தைப் பாராட்ட வேண்டும்...!

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#20
kirubans Wrote:ஆட்கள் ரொம்பவே உள்ளனர். நாங்கள் ஒற்றைக்கு ஓற்றை அடிபடமாட்டோம். எப்பவுமே கும்பல்தான். தனிய அடிபட பயம், வெளியே சொல்லிப் போடாதையுங்கோ.

இது ஏற்கனவே வெளிய தெரிஞ்ச விசியம்தானே? இனி இதுக்கும் வெளியாலை என்னண்டு சொல்லுறது... <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)