10-04-2004, 10:57 PM
<img src='http://kavithan.yarl.net/kavithan_img/thuur_idam.png' border='0' alt='user posted image'>
[b][u]<span style='font-size:30pt;line-height:100%'>தூர சென்றுவிட்டாய்... </span>
<span style='font-size:22pt;line-height:100%'>துணையாக நீ இருந்த நாட்களில்
துன்பம் இன்றி நான் இருந்தேன்..
தவறாமல் நீ வந்து
தட்டி எழுப்பி தகவல் சொல்வாய்...
தறிகெட்ட என்நெஞ்சம்
மழுப்பலாக பதில் சொல்ல
மனமுடைந்த நீ
மனமாற்றம் தேவையென
மாற்று இடம் சென்றுவிட
மடையன் இவன்[மடைச்சி இவள்]
மர மண்டையில்
உன் பிரிவு உறைத்தது.
உள்ளத்தில் அன்பையும்..
உன்னிடத்தில் பொய்மையையும்
உருக்காட்டி நின்ற இவன்[இவள்]
உன்னுடைய காதலில்
உன் அன்பே சரணம் என
உனக்கு ஒரு கடிதம்..
\"அன்பே நலமா\" என்று.
உள்ளத்தை திறந்து
உருக்கமாக எழுதினேன்...
உன் மடலுக்காக..!
உன் மனதுக்காக..!
உனக்காக.!
ஏன் என் காதலி[காதலன்] உனக்காக..!
உன் பதில் கண்டு
தொடர்ச்சியாக தொடரும் கடிதத்தால்..
தொக்கு நின்ற எம் காதல்
தொலை தூரம் எங்கும்
காற்றோடு காற்றாக
சாந்தியாகி
சங்கமமாகி...
சரித்திரமாகட்டும்...</span>
நன்றி
3/09/2004
1.31காலை
கற்பனை காதல்கடித தொடர் இன்னும்.. இன்னும் தொடரும்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கவிதைதோட்டம் பலவாசகர் கவிதைகளோடு...
[b][u]<span style='font-size:30pt;line-height:100%'>தூர சென்றுவிட்டாய்... </span>
<span style='font-size:22pt;line-height:100%'>துணையாக நீ இருந்த நாட்களில்
துன்பம் இன்றி நான் இருந்தேன்..
தவறாமல் நீ வந்து
தட்டி எழுப்பி தகவல் சொல்வாய்...
தறிகெட்ட என்நெஞ்சம்
மழுப்பலாக பதில் சொல்ல
மனமுடைந்த நீ
மனமாற்றம் தேவையென
மாற்று இடம் சென்றுவிட
மடையன் இவன்[மடைச்சி இவள்]
மர மண்டையில்
உன் பிரிவு உறைத்தது.
உள்ளத்தில் அன்பையும்..
உன்னிடத்தில் பொய்மையையும்
உருக்காட்டி நின்ற இவன்[இவள்]
உன்னுடைய காதலில்
உன் அன்பே சரணம் என
உனக்கு ஒரு கடிதம்..
\"அன்பே நலமா\" என்று.
உள்ளத்தை திறந்து
உருக்கமாக எழுதினேன்...
உன் மடலுக்காக..!
உன் மனதுக்காக..!
உனக்காக.!
ஏன் என் காதலி[காதலன்] உனக்காக..!
உன் பதில் கண்டு
தொடர்ச்சியாக தொடரும் கடிதத்தால்..
தொக்கு நின்ற எம் காதல்
தொலை தூரம் எங்கும்
காற்றோடு காற்றாக
சாந்தியாகி
சங்கமமாகி...
சரித்திரமாகட்டும்...</span>
நன்றி
3/09/2004
1.31காலை
கற்பனை காதல்கடித தொடர் இன்னும்.. இன்னும் தொடரும்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
கவிதைதோட்டம் பலவாசகர் கவிதைகளோடு...
[b][size=18]


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->