Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
அகதியாய் வந்தவர்கள் எல்லாம் சத்தியவான்கள். உண்மை சொல்லிக் கொண்டு தானே வந்து அகதி அந்தஸ்துப் பெற்றார்கள்.ஏன் அரை குறை வசனம். குளறுபடிகள் பொய்மைகள் வெளியிடும் போது தயக்கமா?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
சிறீலங்காவிலை ஏதோ ஒரு மூலையிலாவது வாழ முடியாது.. பயங்கரவாத செயல்களுடன் தொடர்பில்லை.. இந்த இரண்டையும் ஊர்ஜிதப்படுத்தினால்தானே ஜேர்மனியில் அரசியல் தஞ்சம் ஏற்றுக்கொள்ளப்படும். :roll:
.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அரச தரப்பு பிரதிநிதிகளில் முக்கியமானவராக இருந்து வரும் அமைச்சர் மிலிந்தமொறகொட அதிலிருந்து பின்வாங்க விரும்புவதாக தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருகிறாராம். அவரது இவ்விருப்பம் ஏற்கனவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளபோதும் பிரதமர் அதனை நிராகரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
ருத்திரகுமாரின் பாPஸ் பேச்சுக்களில் அமெரிக்க அரசு சம்பந்தப்படவில்லை
அனுமதியும் வழங்கவில்லை என்கிறார் முன்னாள் து}துவர்;
விடுதலைப் புலிகள் பாPஸில் நடத் திய பேச்சுக்களில் அமெரிக்கா பங்கு பெறவில்லை. அப்பேச்சுக்களில் புலி களின் அரசியல் சட்ட நிபுணரும் அமெ ரிக்கப் பிரஜையுமான வி.ருத்திரகுமாரன் பங்குபற்றியதிலும் அமெரிக்கா சம் பந்தப்படவில்லை.
இவ்வாறு இலங்கைக்கான அமெ ரிக்காவின் முன்னாள் து}துவரும் வா~pங்டனிலுள்ள கேந்திர, சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தின் தெற் காசியப்பணிப்பாளருமான டெரசிற்றா ~hப்பர் தெரிவித்திருக்கிறார்.அப்பேச்சுக்களில் வி.ருத்திரகுமா ரன் பங்குபற்ற அமெரிக்கா அனுமதி வழங்கவுமில்லை. அவர் அனுமதி கோரவுமில்லை எனத் தெரிவித்திருக் கும் முன்னாள் து}துவர் மேலும் கூறு கையில், அமெரிக்க அரசு அதிகாரி கள் கடந்த காலங்களில் பல சந் தர்ப்பங்களில் ருத்திர குமாரனுடனும் புலிகளின் ஏனைய பிரதிநிதிகளு டனும் பேச்சு நடத்தியிருக்கின்றனர்.
விடுதலைப் புலி உறுப்பினர்களு டன் அதிகாரிகள் பேச்சு நடத்துவதை அமெரிக்கச் சட்டம் தடுக்கவில்லை. ஏனைய நாடுகளின் ராஜதந்திரிகள் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர். விடுதலைப் புலி களுடன் இலங்கை அரசு பேச்சு நடத்திவரும் ஒரு நேரத்தில், சமாதான முயற்சிகளுக்கு உதவ விரும்பும் நாடு கள் விடுதலைப் புலிகளுடனும் தொடர்பு வைத்திருப்பது விவேகமான தாகும் - என்றார்.. .