Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
சோழியான், கரைதேடும் அலைகள் திரைப்படத்தில் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட நடிப்பே தெரிகிறது. அழுதவண்ணம் பழைய நினைவுகளில் மூழ்கிப்போவதை ஏற்கனவே எத்தனையோ திரைப்படங்களில் பார்த்துவிட்டோம்.
மேலும் ஒரு மேடை நாடகம் பார்ப்பது போன்ற எண்ணமே வருகின்றது.
தொடரை முழுவதுமாகப் பார்த்தபின்னே மேற்கொண்டு சொல்லலாம்.
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
டைட்டில் அமைப்பையும் அதற்கான இசையையும் பார்த்தபோது பலமான எதிர்பார்ப்பே எழுந்தது.. மேலும்.. காட்சிகள் மாறும்போது இசை மாறாமால்.. ஓரே மாதிரியே அதுவும் சற்று மிகை ஒலியில் போகிறது.. எதற்கும் தொடர்ந்து பார்த்துவிட்டு .. அவ்வப்போது வருகிறேன்.
.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
படத்திற்கும் எனக்கும் வெகு தூரம்
Posts: 207
Threads: 29
Joined: Apr 2003
Reputation:
0
பெரிதாக ஒன்றும் சொல்ல முடியவில்லை.
சுவாரஸ்யமாக ஒன்றும் தெரியவில்லை.
தொடர்ந்து பார்த்த பின் தொடரலாம் என நினைக்கிறேன்.
Nadpudan
Chandravathanaa
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
இரண்டாவது பகுதி பர்ாத்தேன்.. ஏகப்பட்ட வசனம்.. இயந்திரவேகத்தில் பொரிந்து தள்ளுகின்றன பாத்திரங்கள்.. மேடை நாடகம் பார்ப்பது போன்ற உணர்வையாவது பெற முயன்றேன்.. தொடர்ந்து பார்த்துவிட்டு வருகிறேன்.
.
Posts: 2,087
Threads: 240
Joined: Jun 2003
Reputation:
0
[b]கரை தேடும் அலைகள்
நல்லதொரு முயற்சி. வாழ்த்துகள்.
ஆனால், இப்படியான தொடர்களுக்கு உடனடியாக விமர்சனம் எழுதுவது, இயலாத காரியம். முழுமையாக பார்த்த பின் விமர்சிப்பதுதான் ஆரோக்கியமானது.
இப்படியான சிறு சிறு முயற்சிகள் தொடர்வது , வெறுமனே பேசுவதை விட சிறந்தது.
தொடர்ந்து பார்ப்போம் ..............
அன்பான கலைஞர்களுக்கு வாழ்த்துகள்........
AJeevan