01-14-2005, 03:51 PM
ஜேர்மனியிலுள்ள பீலபெல்ட் நகரம் முல்லைத்தீவு மாவட்டத்தைத் தனது இணை நகரமாக (Twin city) கடந்த வியாழக்கிழமை (06.01.05) அறிவிப்பு செய்துள்ளது.
பீலபெல்ட் நகரபிதா எபகார்ட் டாவிட் (Eberhard David) அவர்கள் இத் தகவலை பத்திரிகையாளர் மாநாட்டில் அறிவித்துள்ளார்.
சிவசோதி வரதராஜா அவர்களினூடாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுமதியைப் பெற்றுää பீலபெல்ட் நகர சபையில் அங்கம் வகிக்கும் மற்றைய கட்சித்தலைவர்கள்ää சமூகநல நிறுவனங்கள் ஆகியவற்றின் முழு ஆதரவோடும் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை உதவி நிறுவனங்கள் புரிந்தாலும்ää பீலபெல்ட் நகரசபை பீலபெல்ட் மக்களின் உதவியோடு இடம்பெயர்ந்த மக்களை அவர்களது வழமையான வாழ்க்கை நிலைக்கு கொண்டு வருவதோடுää நீண்டகால அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தை மீண்டும் கட்டியெழுப்புமென பீலபெல்ட் நகரபிதா எபகார்ட் டாவிட் அவர்கள் பத்திரிகையாளர் மாநாட்டில் மேலும் தெரிவித்தார்.
இவ்வறிவித்தலைää இலங்கைக்கு பயணமாகும் ஜேர்மனியின் வெளிநாட்டமைச்சர் யொஷ்கா விஷர் (Joschka Fischer)அவர்களுக்கும் மின்னஞ்சல் ஊடாக அறிவிப்பு செய்துள்ளதாக எபகார்ட் டாவிட் அவர்கள் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கூறியிருந்தார்.
எதிர்வரும் சனிக்கிழமை (15.01.05) பீலபெல்ட் நகரில் ஜான் பிளட்ஸ் (துயாn Pடயவண) எனும் இடத்தில் காலை 10.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை நடைபெறவுள்ள முல்லைத்தீவு நிதிச் சேகரிப்பில் பீலபெல்ட் நகரபிதா திரு எபகார்ட் டாவிட்டும் மற்றைய கட்சித்தலைவர்களும் பங்கு கொள்ளவுள்ளார்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

www.amuthu.com
<img src='http://www.danasoft.com/sig/Thileepan.jpg' border='0' alt='user posted image'>