Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
நன்றி கவிதன்!
<img src='http://img65.exs.cx/img65/8963/moorthy.gif' border='0' alt='user posted image'>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
<b>கனடாவின் பல்லினத் தொலைக்காட்சி நடாத்தும் கணிப்பீட்டில் கனடியத் தமிழர் பங்குபற்ற அவசர அழைப்பு </b>
கனடிய நிருபர் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 14 சனவரி 2005, 9:52 ஈழம் ஸ
கனடாவின் பல்லினத் தொலைக்காட்சியான ஒம்னி தொலைக்காட்சி நிறுவனம் நடாத்தும் கருத்துக்கணிப்பில்ää கனடியப் பிரதமர் போல் மார்ட்டீன்ää விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு விஜயம் செய்ய வேண்டுமென்று கருதுகிறீர்களா என்று பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது.
இதில் கலந்துகொள்ள விரும்புவோர் 416-260-4005 என்ற இலக்கத்தை அழைத்து, ஆம் என்று பதிலளிக்க விரும்பினால் 1 ஐயும், இல்லை என்று பதிலளிக்க விரும்பினால் 2 ஐயும் அழுத்த வேண்டும். ரொறன்ரோ பெரும்பாகத்திற்கு வெளியே வாழ்பவர்கள் அல்லது வெளிநாட்டில் வாழ்பவர்கள், இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு முன்னே 1 என்ற கனடா நாட்டுக்கான இலக்கத்தை இணைப்பது அவசியம்.
கனடியப் பிரதமர் போல் மாட்டீன் அவர்கள்ää விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு விஜயம் மேற்கொள்ள மாட்டார் என்று ஸ்ரீலங்கா அரசு அறிவித்துள்ள நிலையில், தாயக மக்கள் தங்கள் விருப்பை இக்கணிப்பீட்டின் மூலம் மட்டுமல்லாது, தங்களது பகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுடாகவும், நேரடியாக தொலைநகல் அல்லது ஈமெயில் மூலமாகவும் பிரதமரது காரியாலயத்திற்குத் தெரியப்படுத்துவது அவசியமானது என்று தெரிவிக்கப் படுகிறது.
நன்றி புதினம்.கொம்
Posts: 121
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
புதினத்திலை பாருங்கோ... இருக்கு..
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
Posts: 121
Threads: 5
Joined: Jan 2005
Reputation:
0
பிரதமரை போய் சேருதோ இல்லையோ...
கனடிய மக்களும் உலகமும் தமிழரின் உணர்வை புரியிறதுக்கு இதுவும் நல்லவொரு வாய்ப்பு;.---
நான் என்ரை கருத்தை போன் பண்ணி சொல்லிட்டன்.. நீங்களும் பஞ்சியை பார்க்காமல் அடிச்சு 1ம் இலக்கத்தை அழுத்துங்கோ.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b] .
[url=http://www.tamilwire.com/daily-tamil-eelam-news/][size=18]Daily Tamileelam News in one place
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
நன்றி மன்னா ... நான் நேரம் இன்மையால் ஒழுங்காக எழுதவில்லை ... என் நண்பன் தொலைபேசி மூலம் இதனை தெரியாதோருக்கும் தெருவிக்க முடியுமா எனக்கேட்டதால் உடனடியாக இதனை இட்டேன்.. அதற்கு உரம் சேர்க்கும் மிக தெளிவான விளக்கத்தை இங்கே இட்டதற்கு நன்றிகள்....
[b][size=18]
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
கவி தம்பி வாக்களித்தபின் ஒரு இணையத்தளத்தின் முகவரியை சொன்னார்கள், நான் இணையதொலைபேசியின் மூலம் தொடர்புகொண்டதால் தெளிவாக கேட்கமுடியவில்லை, உங்களுக்கு தெரிந்தால் அந்த முகவரியை தரமுடியுமா?
Posts: 221
Threads: 25
Joined: Oct 2004
Reputation:
0
அதே அதே நானும் எதிர்பார்க்கிறேன்.கவி இது எத்தனை நாடுகள் இடம்பெறும்.
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
இந்த இணையத்தில்தான் முடிவு அறிவிக்கப்படுமா?