Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விவாதத்துக்குரிய விடயங்கள்
#1
அன்பின் யாழ் நண்பர்களுக்கு வணக்கம். இப்பகுதியில் நான் சில விவாதத்துக்குரிய விடயங்களை முன்வைத்து அது தொடர்பான கருத்துத்தேடலில் உள்நுழையவிரும்புகிறேன். தயவுசெய்து இவ்விவாதத்துக்கு தொடர்பற்ற எந்த விடயத்தையும் இப்பகுதியில் குறிக்கவேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு தோன்றும் சின்னவிடயத்தையும் தலைப்புடன் தொடர்புபட்டதாக இருப்பின் அவசியமாககுறிப்பிட மறக்கவேண்டாம்.

சரி இப்போது விவாததலைப்புக்கு வருகிறேன்.
[size=16]
எங்களுடைய ஊரின் பெயர்களை யாழ்ப்பாணத்தை Jaffna ஆகவும் பருத்தித்துறையை Point Pedro ஆகவும் மாற்றியெழுதிக் கொண்டிருக்கிறோமே இது சரியானதா? காந்தனை Kanthan என்று எழுதும் நாம் கந்தன் என்பதை எப்படி எழுதுவோம்?


இவ்விடயம் பற்றியும் இதுதொடர்பான விடயம் பற்றியும் மட்டும் கருத்துக்களை முன்வைப்பதன்மூலம் ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு அழைக்கிறேன். இத்தலைப்பு எளிமையாக விளக்குவதற்காக மட்டுமே கையாளப்பட்டுள்ளது என்பதையும் இதன் கருப்பொருட்தலைப்பை கீழே தருகின்றேன்.
[size=16]
தமிழிலுள்ள சொற்களை ஆங்கிலத்தில் மாற்றுகின்றபோது நாம் கையாண்டுகொண்டிருக்கின்ற மொழியாண்மை சரியானதா?
Reply
#2
நல்ல விடயம். ஆனால் எண்சாஸ்திரத்திற்கு ஏற்றவாறு பெயர் மாற்றுகின்றோமென்று சிலர் செய்யும் கோமாளித்தனங்களை எதில் சேர்ப்பது. உதாரணமாக எனக்குத் தெரிந்த ஒருவர் தன் மகளிற்கு வைத்த பெயர் மூகாம்பிகா அவர் அப்பெயரை ஆங்கிலத்தில் எழுதும் போது Mugampga எனவே எழுதுவார். வாசிக்கும் போது பிரச்சினையல்லோ எனக்கேட்டேன். அவர் சொன்னார் பெயரை வாசிக்கும் போது Pயை Piயென வாசித்தால் சரியாம். எப்படியாக இருந்த தமிழ் இப்ப இப்படியாக போய்விட்டது. Cry Cry Cry Cry
Reply
#3
<b>º¢ý¨É¡ º¢ó¾¡Á½¢ º¢ÅÄ¢í¸õ º¢ýÉôÒ இத எப்பிடி ஆங்கிலத்தில எழுதுறது </b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[b]
Reply
#4
ரிபிள் எஸ் சின்னப்பு என எழுதலாம் <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
#5
உங்கள் இரண்டு பேருக்கும் பரியாரியார் தடியோடை வரப்போறார். Cry Cry Cry Cry
Reply
#6
அது எண்ல்டா உண்மை...தாத்தா வயசுக்கு ஏற்ற போல நடக்கிறதே இல்லை....

numerology - இதனாலயே பல பிரச்சனைகள்...
[size=16][b].
Reply
#7
சின்னப்பு நான் அவதானித்து வாறன் நீர் கொஞ்சம் எல்லா கருத்துக்களத்திலும் குண்டக்கம் மண்டக்கமா கதைக்கிறியள்....
கதைக்கிற ஆட்களை திசை திருப்பிறியள்
நீங்கள் யாருக்கு வேலை செய்கிறள் அதை ஒருக்கால் சொல்லுறியளோ..
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
நான் உங்களில் கோபமாக இருக்கிறன்...
உங்களை மடடுமல்ல எல்லாரையும் கவனித்துக்கொண்டு இருக்கிறன்...
every one will die one day
Reply
#8
தமிழன் என்று உணர்வு எப்பொழுது வருகின்றதோ அப்பொழுதுதான் எமது போராட்டத்தில் முழுமைபெற்றோம் என்று பொருள்.

நாங்கள் தமிழனாக எல்லோரும் மாறினாலே தமிழீழம் தானாக கிடைத்துவிடும்.

தமிழனாக தமிழுணர்வு வரவேண்டும்.

ஆங்கிலேயனைத்தவிர எந்த இனத்தவன் ஆங்கிலத்தில் கையொப்பம் இடுகின்றான்?

தமிழுணர்வு எல்லோருக்கும் வரவேண்டுமானால் துளித்துளியாக சிறுமாற்றங்கள் வரவேண்டும்.
Reply
#9
சுனாமி, கோவிக்காதிங்கோ..அப்பு மப்புல பேசுது போல இருக்கு :mrgreen:

ப.தாத்த - துளிதுளியா எண்டா எப்ப தான் மாற்ற முடியும்..தடால் எண்டு மாற்ற வேண்டும்..
[size=16][b].
Reply
#10
Quote:தயவுசெய்து இவ்விவாதத்துக்கு தொடர்பற்ற எந்த விடயத்தையும் இப்பகுதியில் குறிக்கவேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்களுக்கு தோன்றும் சின்னவிடயத்தையும் தலைப்புடன் தொடர்புபட்டதாக இருப்பின் அவசியமாககுறிப்பிட மறக்கவேண்டாம்.
patiyaatiyaar கேட்டுக்கொண்டுது போல் தொடங்கப்பட்ட கருத்துடன் தொடர்புபட்ட கருத்துக்களை மட்டும் முன்வையுங்கள்.
Reply
#11
மன்னிக்கவும்
நான் சொன்னதை களப்பொறுப்பாளர் பிழையாக விளங்கி இருக்கிறார் போல இருக்கு....

நாங்கள் எவ்வளவு திருத்தம் சொன்னாலும் தங்களை எல்லாம் தமிழ் அறிஞர் என்று சொல்லித்திரிகிறவை தங்களைத் திருத்த மாட்டினம்....
அப்படி ஏதாவது உருப்படியாக கலந்தாலோசிக்க வேண்டும் என்றால் அவைகளை முதலில் இணையத்தளங்களைப்பார்க்க சொல்லி ஒரு எழுத்து மூல விண்ணப்பம் விடுவம் (யாழ் இணையத்தளம் சார்பில்)
அல்லது அவைகளையும் கலந்தாலோசிக்க களத்திலை பங்குபற்ற அழைப்பு விடுவம்
இதுகள் ஒன்றையும் செய்யாது நாங்கள் கொஞ்சப்பேர் வெறுவாய் சப்புவதாய் தான் முடியும்
முதலில் யாழ் இணையத்தளம் அவர்களுக்கு ஒரு திறந்த அழைப்பு விடவேண்டும்
அதற்குப்பிறகு களத்தில் கதைக்கிறதுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும்
இந்த இணையத்தில் பெரிய தமிழ் அறிஞர் என்று சொல்லப்படுகிறவர்களை பகிரங்க அழைப்பு விட வேண்டும்.......
every one will die one day
Reply
#12
முதலில் அ, ஆ வேறுபாடுகளை எழுதும்போது( ஆங்கிலத்தில்) a, aa எழுதுவதை முக்கியமாக வொள்ளவேண்டும். காந்தன் கந்தன் இருவருடைய பெயர்களும் எழுதும்போது இம்முக்கியத்துவத்தை உணரலாம்.

<span style='font-size:21pt;line-height:100%'>இதுபோல தேவன் Thevan ஆகவும் தமிழ்நிலா Thamilnila என எழுதலே சிறப்பு. இதுபற்றிய உங்கள் கருத்தென்ன?</span>
Reply
#13
தமிழ் - thamizh - இதில எப்படி zhவரும்? எனக்கு தமிழ் பாடசாலையில் இப்படிதான் சொல்லி தந்தவை..
[size=16][b].
Reply
#14
tsunami Wrote:மன்னிக்கவும்
நான் சொன்னதை களப்பொறுப்பாளர் பிழையாக விளங்கி இருக்கிறார் போல இருக்கு....

நாங்கள் எவ்வளவு திருத்தம் சொன்னாலும் தங்களை எல்லாம் தமிழ் அறிஞர் என்று சொல்லித்திரிகிறவை தங்களைத் திருத்த மாட்டினம்....
அப்படி ஏதாவது உருப்படியாக கலந்தாலோசிக்க வேண்டும் என்றால் அவைகளை முதலில் இணையத்தளங்களைப்பார்க்க சொல்லி ஒரு எழுத்து மூல விண்ணப்பம் விடுவம் (யாழ் இணையத்தளம் சார்பில்)
அல்லது அவைகளையும் கலந்தாலோசிக்க களத்திலை பங்குபற்ற அழைப்பு விடுவம்
இதுகள் ஒன்றையும் செய்யாது நாங்கள் கொஞ்சப்பேர் வெறுவாய் சப்புவதாய் தான் முடியும்
முதலில் யாழ் இணையத்தளம் அவர்களுக்கு ஒரு திறந்த அழைப்பு விடவேண்டும்
அதற்குப்பிறகு களத்தில் கதைக்கிறதுக்கு ஒரு விமோசனம் கிடைக்கும்
இந்த இணையத்தில் பெரிய தமிழ் அறிஞர் என்று சொல்லப்படுகிறவர்களை பகிரங்க அழைப்பு விட வேண்டும்.......
<span style='font-size:21pt;line-height:100%'>

சுனாமி உங்களுடைய கருத்தை வரவேற்கிறேன். அப்படி செய்வது பிரயோசனமானபோதும் அதற்குரிய வாய்ப்புவளங்கள் அல்லாதபோது ஒரு விடயம் பற்றி கருத்தாடுவதன் மூலம் பலரின் கருத்தை அறிந்து சரிபிழைகளை எடைபோடமுடியும் என்றால் அவ்வாறு செய்வதில் தவறில்லையென நினைக்கிறேன்.

யாழ் இணையத்தளம் போதியளவு வாசகர்களை கொண்டிருக்கிறது. இணையத்தில் ஏற்படுகின்ற சிறுமாற்றமும் பிரயோசனமானது. இதன்மூலமமும் செய்வதற்கு நிறைய இருக்கின்றது என்பதை என்னைப்போல நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.</span>
Reply
#15
இதன் பயனபாடு யாரால் தொடங்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆங்கிலச்சொல்லிலாவது ழ கர ஒலிக்கு இப்படி ஏதாவது சொல் இருப்பதாக தெரியவில்லை.

தெரிந்தவர்கள் யாராவது சொல்லுங்கள்.
Reply
#16
நல்ல விசயம். பரியாரியார் நான் வாக்களிச்சுட்டேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)