Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
அனைவருக்கும் வணக்கம்,
தமிழோடு தமிழாக வாழ வந்திருக்கும் என்னையும் உங்களில் ஒருத்தியாய் எண்ணுவீர்கள் எனும் நம்பிக்கையில்.... தமிழ்.நிலா
[size=16][b].
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
தங்கள் வணக்கத்திற்கு மிக்க நன்றி,
பி.கு : தங்களுடைய கையெழுத்தில் ஏதோ பிழை போல.
[size=16][b].
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
வணக்கம்
வாங்கோ வாங்கோ
நீங்கள் எழுதியதில் தமிழை நேசி தமிழை யாசி அப்புறம் தமிழில் பேசி என முடித்திருக்கலாம். :wink: :wink: :wink: :wink:
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
கேள்வி பதில் இரண்டும் தெரியாவிடில், இந்த உலகத்தில் வாழ இயலுமா பெப்சி? நான் "தமிழ்.நிலா", அது யார் "ஜெகநிலா"? :roll:
[size=16][b].
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
அடக் கடவுளே மருந்தைப் போய்..கிரிமு நாசினி என்று நினைத்துவிட்டேனே.... மன்னிக்கவும்.
[size=16][b].
Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
thamizh.nila Wrote:அடக் கடவுளே மருந்தைப் போய்..கிரிமு நாசினி என்று நினைத்துவிட்டேனே.... மன்னிக்கவும்.
źõÒ ±ýÀÐ ¾Åà â/À£¨¼ ¿¡º¢É¢§Â¾¡ý , ±ó¾ ºó¦¾¸Óõ þø¨Ä. þÐ §¸¡Æ¢ §ÀÛìÌ À¡Å¢ôÀÐ.
þﺢ¢ĢÕóÐ ¦ÀÈÀÎùÐ... §Å÷즸¡õÒ.....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
நான் தான் தவறான விளக்கம் கொடுத்து விட்டேன். தவறுக்கு வருந்துகின்றேன். தவறை சுட்டிக்காட்டிய குளக்காட்டானுக்கு நன்றிகள்.ஆனால் நான் மருந்து என்று குறிப்பிட்டது சரி. கிருமிநாசினியை உட்கொள்ள முடியாது. ஆனால் வசம்பை உட்கொள்ளலாம். ஒரு வகைப் பூண்டின் வேர்ப்பகுதியை அரைத்து எடுத்ததே வசம்பு எனப்படும். மைனா வளர்ப்பவர்கள் அதற்கு வலிப்பு நோய் வராமலிருக்க இதனைக் கொடுப்பார்கள். மேலதிக விளக்கங்களை உங்களிடம் ஏதாவது தமிழ் அகராதி இருந்தால் தெரிந்து கொள்ளலாம். அப்பாடி ஒருமாதிரி சமாளிச்சுப் போட்டேன்.
Posts: 613
Threads: 35
Joined: Dec 2004
Reputation:
0
நான் அப்பாவிடம் கேட்டேன். அப்பாவும் நீங்கள் சொல்றது போல தான் சொன்னாங்க. பறவைகளுக்கு குடுப்பார்களாம்.
சாமாளிப்பு திலகம் தான் நீங்க :mrgreen:
[size=16][b].
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
நன்றி தமிழ்நிலா
ஆமாம் ஆமாம் அகராதி மட்டுமல்ல அப்பாவிடம் கேட்டும் தெரிந்து கொள்ளலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->