01-09-2005, 05:04 AM
தீபம் தொலைக்காட்சி இனிமேல் இலவசம் என்று சொல்கிறார்கள் உண்மையா? வெக்டோன் போல முற்று முழுதாக இலவசமாக ஒளிபரப்பாக போகிறது என்று கேள்வி. :?: :!:
|
தீபம் தொலைக்காட்சி இனிமேல் இலவசம்.
|
|
01-09-2005, 05:04 AM
தீபம் தொலைக்காட்சி இனிமேல் இலவசம் என்று சொல்கிறார்கள் உண்மையா? வெக்டோன் போல முற்று முழுதாக இலவசமாக ஒளிபரப்பாக போகிறது என்று கேள்வி. :?: :!:
01-09-2005, 06:13 AM
இல்லையே அவர்கள் தங்கள் அட்டையை விற்பனை செய்யும் முகவர்களது தொலைபேசி எண்களையும் ஒருவருட சந்தாக்கான விலையையும் அடிக்கடி ஒளிபரப்பி வருகிறார்கள். அதனால் அது கட்டணத் தொலைக்காட்சி என்பதனை அறியகூடியதாக உள்ளது.
01-09-2005, 06:33 AM
அவரகளது சந்தா அட்டையை இப்போது மிகவும் மலிவு விலையில் விற்கின்றார்கள். அதனை வாங்கினால் ஆம் நீங்கள் பொங்கலுக்கு பின்பும் இலவசமாக பார்க்கலாம். <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
01-09-2005, 06:38 AM
அது சரி வசிசுதா என்ன வாயில் வைத்திருந்த வாளையும் ஆளையும் காணவில்லை. வாளை சாணை பிடிக்க கொண்டு போயிற்ராரோ ???? :roll: :roll: :roll: :roll:
01-19-2005, 06:01 PM
தீபம் 23ம் திகதிவரை இலவசம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>
01-19-2005, 06:44 PM
vasisutha Wrote:தீபம் 23ம் திகதிவரை இலவசம். <!--emo& அதுசரி வசியண்ணா இந்த தீபம் எந்தநாட்டில் எரியுது? ஐரோப்பாவிலா? இல்லை எதாவது இணையத்தளத்திலா? :?:
----------
01-19-2005, 08:09 PM
தாயகம் போல இல்லைத் தங்கையே...ஐரோப்பாவில தமிழர்கள் சில தொலைக்காட்சி ஒளிபரப்புக்களைச் செய்கிறார்கள்..தீபம்..ரிரிஎன்...வெக்ரோன் என்று மூன்று குறிப்பிடும்படியாக இருக்குது...அதில வெக்ரோன் எண்டது சமீபகாலமாக முளைத்த ஒன்று..முற்றுமுழுதா இலவசம்...! ஆனால் செய்மதி தொலைக்காட்சி அன்ரனா மற்றும் இணைப்புக்கள் அவசியம்...அதைப் பெற வருடா வருடம் பணம் செலுத்த வேண்டும்.. இப்போ கொழும்பில் கேபிள் தொலைக்காட்சி இணைப்புக்கள் பெறுவது போல...!
அங்க... ஸ்கை...சி என் என்...டிஸ்கவறி...உட்பட பல தொலைக்காட்சி ஒளிபரப்புக்கள் முற்றிலும் இலவசம்..ஏன் ரீவிக்கே அனுமதிப்பத்திரம் தேவையில்லை...! ஆனா ஐரோப்பாவில பெரும்பாலான இடங்களில்..அதெல்லாம் பணமிருந்தால்தான் கிட்டும்...முன் சொன்ன அந்த ஆங்கில ஒளிபரப்புக்களைக் கூட காசு கொடுக்காமல் பார்க்க முடியாது...! அங்க போல ஐரோப்பாவில நம்மாக்கள் காசு கட்டாம புலுடா விடேலாது...குறித்த ஒளிபரப்புக்காரர்கள் சந்தா அட்டைகளை விற்பார்கள்...அதற்கு அவர்களேதான் விலையும் தீர்மானிக்கிறது...(அது என்ன முறையிலையோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்...ஏதோ சற்றலைற்றுக்கு பணம் கட்டினமாம் என்றாங்கள்...)...அந்த அட்டைகளை வாங்கித்தான் ஒளிபரப்புக்களைப் பார்க்க அனுமதி பெற முடியும்... இப்ப எங்கட ஆக்களுக்கு அதுகள வாங்கிறது பிரச்சனையாம்...அதுதான் இலவசம் தேடினம்..! உதுகள் எதிலையும் ஒரு உருப்படியான நிகழ்ச்சி சத்தியமாக் கிடையாது...எல்லாம் சன் ரீவிக் கொப்பி...இல்ல சன் ரீவியே தான்...(அங்க சக்தி ஆரம்பத்தில செய்தது போல...) சில வேளையில அதுக்க இவையளின்ர இசைக்குழுக்கள் என்று நாங்கள் பாடசாலைக் காலத்தில் மேசை வாங்கில தட்டிற கணக்கில சிலது இருக்கு...அதுகள வைச்சு சில இசை நிகழ்ச்சிகள் நடத்துவினம்...இல்ல பரதேசி நடனம்...சொறி...பரத நாட்டியம் காட்டுவினம்...அவ்வளோந்தான்...தாயகம்...போர் சந்திரிக்கா..புலி இதுகள அடிக்கடி உச்சரிச்சுக் கொள்ளுறது...இதுதான் இவையின்ர ஒளி ஒலி பரப்புக்கள்..புலத்தில செய்யுற வேலை...! உதுக்குத்தான் இப்ப இலவசம் என்று கூப்பாடு நடக்குது...இதில இன்னொன்றையும் சொல்லோனும்...சில உள்நாட்டுச் சனல்கள் இலவசம்...அதோட நிக்கிறாக்களும் இருக்கினம்...அவை சொல்லுறது..எங்களுக்கு உந்தத் தமிழ் சனல்கள் பிடிக்கிறேல்ல...அந்தந்த நாட்டுப் பாசைச்சனல்கள் தான் விருப்பம் என்று...அது என்ன கணக்கிலையோ தெரியாது....அப்படியும் கொஞ்சப் பேர் கொலர இழுத்து விட்டுக் கொள்ளீனம்...! போதுமோ...இல்ல இன்னும்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
01-19-2005, 08:11 PM
அதுசரி வசியண்ணா இந்த தீபம் எந்தநாட்டில் எரியுது? ஐரோப்பாவிலா? இல்லை எதாவது இணையத்தளத்திலா? :?:[/quote]
தீபம் இங்கிலாந்தில் எரிகிறது
01-19-2005, 08:14 PM
kuruvikal Wrote:தாயகம் போல இல்லைத் தங்கையே...ஐரோப்பாவில தமிழர்கள் சில தொலைக்காட்சி ஒளிபரப்புக்களைச் செய்கிறார்கள்..தீபம்..ரிரிஎன்...வெக்ரோன் என்று மூன்று குறிப்பிடும்படியாக இருக்குது...அதில வெக்ரோன் எண்டது சமீபகாலமாக முளைத்த ஒன்று..முற்றுமுழுதா இலவசம்...! ஆனால் செய்மதி தொலைக்காட்சி அன்ரனா மற்றும் இணைப்புக்கள் அவசியம்...அதைப் பெற வருடா வருடம் பணம் செலுத்த வேண்டும்.. இப்போ கொழும்பில் கேபிள் தொலைக்காட்சி இணைப்புக்கள் பெறுவது போல...! போதும். நன்றியண்ணா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
01-21-2005, 11:28 AM
Vasampu Wrote:அது சரி வசிசுதா என்ன வாயில் வைத்திருந்த வாளையும் ஆளையும் காணவில்லை. வாளை சாணை பிடிக்க கொண்டு போயிற்ராரோ ???? :roll: :roll: :roll: :roll: நான் இருக்கன்னே, யாரேனும் இலவச settelite சேனலிற்கான செலவு என்ன ஆகுது என்டாக்க என்னால குறைந்ந செலவில settelite [illegal] CHIP ஐ தயாரித்து விற்பனைக்குவிட இலகுவாக இருக்கும்
<img src='http://img.photobucket.com/albums/v67/gupshop/Gupshop/28pvs.gif' border='0' alt='user posted image'>
<b>..</b>
01-21-2005, 04:04 PM
¾£Àõ ¸ûÇ측ð ±í¸Â¡ÅÐ Å¡í.. :roll: :roll:
ħÁ¡í§¸¡??? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> ÍÍÍÍÍÍ õõõõõõõ Á¡Á¡Á¡Á¡Á¡... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
01-21-2005, 10:26 PM
இன்று தொழிநுட்பம் அதிகரிச்ச வேகத்துல
just CHIP ஐ RECIVER இல பொருத்தினாலே போதும் தீபம் என்ன ? al-jazeeraவே சவுன்ட் தரும் NO STARTUP FEES NO MONTHLY FEES ONE PAYMENT OF CHIP fee
<img src='http://img.photobucket.com/albums/v67/gupshop/Gupshop/28pvs.gif' border='0' alt='user posted image'>
<b>..</b>
01-21-2005, 11:50 PM
lakpora Wrote:இன்று தொழிநுட்பம் அதிகரிச்ச வேகத்துல ±ýÉ Äì¦À¡È¡ «ø º¢Ã×ìÌ ¸¡ð §¾¨Å¢ø¨Ä§Â?? «ÐºÃ¢ ±É즸¡Õ ¾£Àõ ¸¡ð ±ÎòÐ þó¾ Ó¸ÅâìÌ «ÛôÀ ÓÊÔÁ¡ Äì¦À¡È¡? ¦¿ÕôÒ þ¨ÉÂò¾Ç Ó¸ÅâìÌ «ÛôÀ ÓÊÔÁ¡?? «øÄÐ «¾¢Ã º§¸¡¾Ãý §¾É¢?? «øÄÐ «Å÷à Á¡îº¡ý þ¨ÉÂò¾ÇÁ¡É «¾¢ÃÊ측ÅÐ «ÛôÀÓÊÔÁ¡?? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Á¡É¢ý º¢ó¾¨É¢ø þÕóÐ...
¿¡ý ¿¡§É¾¡ý... ¿£ ¿£§Â ¾¡ý...
01-22-2005, 05:57 AM
¸ÅâÁ¡ý Wrote:<b><span style='font-size:25pt;line-height:100%'>¸ÅâÁ¡ý,lakpora Wrote:இன்று தொழிநுட்பம் அதிகரிச்ச வேகத்துல உங்களுக்கு கிடைக்கிற விலையினச்சொன்னாக்க பாதி விலையில FEDEXE இல்லாக்க DHL மூலமாக உங்கட இடத்துக்கே அனுப்ப ஆவலாக இருக்கனாக்கும் இவன் உங்க mail box ADRESS a ஒருக்கால தந்தாக்க !</b></span>
<img src='http://img.photobucket.com/albums/v67/gupshop/Gupshop/28pvs.gif' border='0' alt='user posted image'>
<b>..</b>
01-22-2005, 05:58 AM
<!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> 8) <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :mrgreen:
01-23-2005, 03:18 AM
டேய் பக்பொரா அது என்ன இல்லாக் க சொன்னாக்க நீயொரு உத்திக்க யோசிச்சாலும் பிரயோசனம் வெடக் நா..............யே
; ;
01-23-2005, 03:38 PM
வணக்கம் ஷியாம் அண்ணா
யார் இந்த லக்பொர..... ஏன் இப்படியானவர்களை களத்திற்குள் விட்டீர்கள். இப்படியானவர்களுக்கு பதில் சொல்லாமலும் அவர்களை கருத்தில் எடுக்காமலும் விடுங்கள். அப்பதான் அவை திருந்துவினம். சந்திரனைப் பார்த்து நா... குலைத்தால் நா....க்குத்தான் வாய் வலிக்கும். (அம்மா அடிக்கடி சொல்லுற பழமொழி)
. .
.
01-23-2005, 03:41 PM
[quote=Niththila]வணக்கம் ஷியாம் அண்ணா
யார் இந்த லக்பொர..... ஏன் இப்படியானவர்களை களத்திற்குள் விட்டீர்கள். இப்படியானவர்களுக்கு பதில் சொல்லாமலும் அவர்களை கருத்தில் எடுக்காமலும் விடுங்கள். அப்பதான் அவை திருந்துவினம். சந்திரனைப் பார்த்து நா... குலைத்தால் நா....க்குத்தான் வாய் வலிக்கும். (அம்மா அடிக்கடி சொல்லுற பழமொழி உங்களைப் பார்த்து அடிக்கடி சொல்லுறவாவோ? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
----------
01-23-2005, 05:12 PM
ஹலோ வெண்ணிலா
அம்மா என்னைப் பார்த்து சொல்றேல்லை. தேவையற்றவர்களின் கருத்துகளிற்கு மதிப்பு கொடுக்கும்போது அதை தவிர்க்கச் சொல்லும் போது இப்படிச் சொல்லுறவ
. .
. |
|
« Next Oldest | Next Newest »
|