Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உவங்கள் திருந்தவே மாட்டாங்கள்
#81
ஐயா நீங்கள் சொல்லுறதிலயும் விசயம் இருக்குத்தான். அப்படி எழுத ஒருமாரி இருக்கே.
<img src='http://www.geocities.com/johnmerphy/potoes/potoes2/star01.gif' border='0' alt='user posted image'>[size=14][b]
<img src='http://www.geocities.com/johnmerphy/potoes/potoes2/foliage1.gif' border='0' alt='user posted image'>
Reply
#82
<!--QuoteBegin-thamizh.nila+-->QUOTE(thamizh.nila)<!--QuoteEBegin-->அது எப்பவி உங்களுக்கு தெரியும் வசம்பு?<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதென்ன அப்படி கேட்டிட்டியள் பரியாரியாரைப் பற்றி மருந்துக்கு தெரியாதா என்ன ?? :wink: :wink: :wink: :wink:
Reply
#83
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->விதுரன் உங்கள் எண்ணம் சரி...ஆனால் களத்தில் நாமெல்லோரும் ஒரே குடும்பம் போல...பகிடிவிடுவோம்..அடிபடுவோம்...ஆனால் ஒற்றுமையாக இருப்போம்... எவரின் எழுத்தையும் கண்டு அவர்களை எடுத்த எடுப்பில் தமிழினி தவறாக எண்ணக் கூடியவரும் அல்ல...! இங்கு நாம் கதைப்பவற்றுக்காக கோபப்படுபவரும் அல்ல...! அவர் இந்தக் களத்துக்கு வர முதல் இங்கு சண்டையும் சச்சரவும்தான் அதிகம் இருந்தது...! களத்தில் சுவாரசியத்தன்மையையும் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் தெளிவையும் தனது சின்னச்சின்னக் கருத்துக்களால் கொண்டு வந்த ஒருவரை நாம் எவரும் அறிந்து துன்பப்படுத்த மாட்டோம்...! அப்படிச் செய்வது நாமே எம்மைத் துன்புறுத்துவதற்கு ஒப்பானது...! அறியாமல் செய்திருந்தால் அதை மன்னிக்கக் கூடிய பக்குவம் உள்ளவர் அவர்...!  

அதற்காக அவரை வருத்தச் சொல்லவில்லை...உங்கள் பார்வைக்கு அவரை நாங்கள் வருத்துவதாகத் தெரிந்திருப்பினும் அதில் தவறில்லை...நீங்கள் அவரைத் தேற்றுவதும் தவறில்லை...! அதேவேளை எங்கள் போக்கை நீங்களே போகப் போகப் புரிந்துகொள்வீர்கள்...குளக்காட்டான் பற்றியும் இதர கள நல்லுறவுகள் பற்றியும் மேலும் அறிந்து கொள்வீர்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->  Idea<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்ன இப்பி பிளேட்டையே மாத்தீட்டீங்க.. எத்தனை பொருட்கள் உடைஞ்சி போச்சுன்னு தெரியுமா.. ??? :wink: :wink:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#84
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->
உங்களுக்கு எப்படி கவுப்பாங்க என்பது பவுப்பாங்க என்று தவறுதலாக வந்த மாதிரி தமிழ் நிலா என்று எழுத எனது கணனி சதி பண்ணி தமிழினி ஆக்கிட்டுதுங்க. மற்றும்படி நகைச்சுவைக்காகத்தான் அப்படி எழுதினேன். நான் என் கையை முறிப்பேனா??
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இதை நீங்க முதலிலை சொல்லியிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கம் வசம்பு :| என்னை கையை முறிக்கிற மாட்டர் புரியவே இல்லையே.. :roll: :roll:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#85
<!--QuoteBegin-Vituran+-->QUOTE(Vituran)<!--QuoteEBegin-->வணக்கம் நண்பர் குளக்காட்டான்,

அக்கா புராணம் ஒண்டுமில்லை. ஒருவரை எல்லோரும் கிண்டல் பண்ணுவதும் தாக்கி பேசுவதும் போல தோன்றியது அதனால் தான் தமிழினி அக்காவுக்காக குரல் கொடுத்தேன். அப்படி நான் குரல் கொடுக்கும் போது, நீங்கள் நான் அக்கா புராணம் பாடுவதாக எண்ணுகின்றீர்கள். என்ன செய்ய நான் நண்பரே.

அன்புடன்  
விடுரன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அக்காவுக்காக குரல் கொடுத்த தம்பிக்கு நன்றிகள்.. நாம் படையெடுக்கும் போது பாத்துக்கொள்ளுறன். இவர்களின் கிண்டலையும் நக்கலையும். ம் எனக்காக குரல் கொடுக்க ஒரு தம்பியிருக்கிறதில சந்தோசம். இன்னொன்று இருக்கே.. Cry Cry
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#86
வந்துங்க தமிழினி ஒரு பொருளை உருட்ட வேண்டும் என்றால் கையாலே தானே உருட்ட வேண்டும். அப்புறம் இதற்கும் சண்டைக்கு வந்திடாதேங்கோ <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
#87
காலாலும் உருட்டலாம்.. தெரியுமா..?? தேவையில்லாமல் உருளப்போறியள் போல கிடக்கு.. Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#88
tamilini Wrote:
kuruvikal Wrote:விதுரன் உங்கள் எண்ணம் சரி...ஆனால் களத்தில் நாமெல்லோரும் ஒரே குடும்பம் போல...பகிடிவிடுவோம்..அடிபடுவோம்...ஆனால் ஒற்றுமையாக இருப்போம்... எவரின் எழுத்தையும் கண்டு அவர்களை எடுத்த எடுப்பில் தமிழினி தவறாக எண்ணக் கூடியவரும் அல்ல...! இங்கு நாம் கதைப்பவற்றுக்காக கோபப்படுபவரும் அல்ல...! அவர் இந்தக் களத்துக்கு வர முதல் இங்கு சண்டையும் சச்சரவும்தான் அதிகம் இருந்தது...! களத்தில் சுவாரசியத்தன்மையையும் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் தெளிவையும் தனது சின்னச்சின்னக் கருத்துக்களால் கொண்டு வந்த ஒருவரை நாம் எவரும் அறிந்து துன்பப்படுத்த மாட்டோம்...! அப்படிச் செய்வது நாமே எம்மைத் துன்புறுத்துவதற்கு ஒப்பானது...! அறியாமல் செய்திருந்தால் அதை மன்னிக்கக் கூடிய பக்குவம் உள்ளவர் அவர்...!

அதற்காக அவரை வருத்தச் சொல்லவில்லை...உங்கள் பார்வைக்கு அவரை நாங்கள் வருத்துவதாகத் தெரிந்திருப்பினும் அதில் தவறில்லை...நீங்கள் அவரைத் தேற்றுவதும் தவறில்லை...! அதேவேளை எங்கள் போக்கை நீங்களே போகப் போகப் புரிந்துகொள்வீர்கள்...குளக்காட்டான் பற்றியும் இதர கள நல்லுறவுகள் பற்றியும் மேலும் அறிந்து கொள்வீர்கள்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

என்ன இப்பி பிளேட்டையே மாத்தீட்டீங்க.. எத்தனை பொருட்கள் உடைஞ்சி போச்சுன்னு தெரியுமா.. ??? :wink: :wink:

லிஸ்ட் போட்டு வையுங்க...களம் சார்பில வாங்கித்தரலாம்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#89
Quote:லிஸ்ட் போட்டு வையுங்க...களம் சார்பில வாங்கித்தரலாம்..!

உடைச்சது நாங்க.. நாங்களே வாங்கிக்கிறம்.. இனி உடைக்க வைக்காதேங்க.. ம் எல்லாரும் தங்க தங்்க பாட்டில தமிழினியை தாக்க வெளிக்கிட்டாங்க போல கிடக்கு உஸார் ஆகனும்.. இல்லாட்டால் கஸ்டம் தான்.. :?
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#90
[quote=tamilini][quote]
லிஸ்ட் போட்டு வையுங்க...களம் சார்பில வாங்கித்தரலாம்..!
[/quote]

உடைச்சது நாங்க.. நாங்களே வாங்கிக்கிறம்.. இனி உடைக்க வைக்காதேங்க..

சரிங்க... நீங்களா வாங்கிக்கிறதெண்டா பிறகென்னத்துகுங்க வெளியில சொலலுறீங்க...எத்தினை உடைஞ்சு போச்செண்டு...உடைக்க உடைக்க பேசாம வாங்க வேண்டியதுதானே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#91
:| :mrgreen:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#92
tamilini Wrote:காலாலும் உருட்டலாம்.. தெரியுமா..?? தேவையில்லாமல் உருளப்போறியள் போல கிடக்கு.. Idea
நான் உருட்டிறதை விட்டிட்டன். நீங்கள் தொடங்கீட்டிங்களோ?? :roll: :roll: :roll: :roll:
Reply
#93
வோசிங்ரன் மாநாடு எப்படி புலிகளால் பார்க்கப்பட்டதோ அதே போலதான் கொபிஅனானின் வன்னிப்பயணம் தடுக்கப்பட்டதும் எதிரொலிக்கபோகுது.
Reply
#94
வணக்கம் பரியாரி அப்பு,

நீங்கள் விசயத்தில கண்ணா இருக்கிறியள் போல.

கோபி அன்னான் கொளும்பு செல்ல முன், அமெரிக்காவில பவலோட சேர்ந்து அறிக்க விட்டபோதே எனக்கு ஒரு சந்தேகம், கோபி அன்னானும் வழிதவறி போறாரோ எண்டு. என்னதான் சொன்னாலும் மனம் உண்டானால் இடம் உண்டு என்கிற மாதிரி. கோபி அண்ண விருப்பம் இருந்தால் தமிழீழத்துக்கு போவார். இதவிட என்னத்த சொல்ல.

அன்புடன்
விதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#95
Quote:Vituran



இணைந்தது: 14 மார்கழி 2004
கருத்துக்கள்: 64
வதிவிடம்: Norway
எழுதப்பட்டது: ஞாயிறு தை 09, 2005 9:14 am Post subject:



வணக்கம் பரியாரி அப்பு,

நீங்கள் விசயத்தில கண்ணா இருக்கிறியள் போல.

கோபி அன்னான் கொளும்பு செல்ல முன், அமெரிக்காவில பவலோட சேர்ந்து அறிக்க விட்டபோதே எனக்கு ஒரு சந்தேகம், கோபி அன்னானும் வழிதவறி போறாரோ எண்டு. என்னதான் சொன்னாலும் மனம் உண்டானால் இடம் உண்டு என்கிற மாதிரி. கோபி அண்ண விருப்பம் இருந்தால் தமிழீழத்துக்கு போவார். இதவிட என்னத்த சொல்ல.

அன்புடன்
விதுரன்
_________________
நான் என்னை இன்றும் திருத்திக்கொள்கின்றேன்,
நேற்றய தவறிற்காக,
நாளைய நேர்மைக்காக

மனிதன்

ராசா அளவுக்கு மேல் ்ஆசைப்படாதையப்பு :wink: ஏனன்டால் எங்களுக்கு உதவியவர்களை விட கேம் தந்தவர்கள் தான் அதிகம் தமிழர் சரித்திரத்திலே <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> இல்லையோ
[b]
Reply
#96
வணக்கம் அப்பு,

அதுதான் சொல்லுறன், கேம் கொடுக்குறவங்களுக்கு கேக் கொடுக்குறவங்களா இருந்தா, எதிரியான அவங்கள் தொடர்ந்து கேம் கொடுத்துக்கொண்டே இருப்பாங்கள். நீங்கள் பயத்தினை எல்லாம் மூட்ட கட்டி வைச்சுட்டு, எனி நீங்களும் கேம் கொடுக்க வேண்டிய காலம் வந்துட்டுது கண்டியளோ.

எலியாக வாழ்ந்தது போதும் எனியாவது புலியாக மாறுங்கோ.

அன்புடன்
விதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply
#97
எலியாக வாழ்ந்தது போதும் எனியாவது புலியாக மாறுவோம்

அன்புடன்
விதுரன்
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)