01-07-2005, 06:19 PM
பரியாரியார் காணும் நிறுத்திவிட்டு விசயத்திற்கு வாங்கோ..................
|
உவங்கள் திருந்தவே மாட்டாங்கள்
|
|
01-07-2005, 06:19 PM
பரியாரியார் காணும் நிறுத்திவிட்டு விசயத்திற்கு வாங்கோ..................
01-07-2005, 07:35 PM
வணக்கம் அக்க,
தமிழினி அக்கா நான் இங்க மறைமுகமா எதுவும் பேசமாட்டேன். உண்மய தான் சொன்னேன். எங்க அப்பா சொல்லுவார் கனக்க பேசக்கூடாது எண்டு. முடிந்தவரை சொல்லும் விடயத்தை சுருக்கமா சொல்ல வேண்டும் என்று. அதனால் நீங்கள் சொல்லும் முறை நன்றாக இருந்தது. அதனைத்தான் சொன்னேன். நீங்கள் மட்டும் அல்ல நண்பன் குளக்காட்டானும் விடயங்களை சுருக்கமாகவே சொல்வார். உண்மையாகவே இந்த தளத்தில் உள்ளவர்கள் எல்லோரும் நல்ல நண்பர்களாக இருப்பதனையிட்டு நாம் மகிட்சி அடையலாம். தற்ஸ்ஸோல். பாதியளோ பிறகும் கனக்கதான் எழுதிப்போட்டன். நான் திருந்துறதுக்கு வாய்ப்பே இல்ல. அன்புடன் விதுரன்
01-07-2005, 07:57 PM
Quote:பாதியளோ பிறகும் கனக்கதான் எழுதிப்போட்டன். நான் திருந்துறதுக்கு வாய்ப்பே இல்ல.<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b> .......!</b>
01-07-2005, 08:25 PM
மீண்டும் வணக்கம் அக்கா,
இப்பவாச்சும் கொஞ்சம் சிரிக்கிறீங்களே. சந்தோசம். அன்புடன் விதுரன்
01-07-2005, 11:04 PM
Vituran Wrote:மீண்டும் வணக்கம் அக்கா,என்ன விசேசம் ஓரே அக்கா புரணமாய் கிடக்கு.....காரியம் ஏதும் ஆக கிடக்கே.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
01-07-2005, 11:34 PM
KULAKADDAN Wrote:Vituran Wrote:மீண்டும் வணக்கம் அக்கா, அக்கா அளவா...அன்பாக் கதைப்பா அதுதான் கதைச்சுப் பழகிறாராக்கும்...! நீங்கள் ஏன் அதுக்க குறுக்கிடுறீங்க...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
01-07-2005, 11:40 PM
kuruvikal Wrote:[அக்கா அளவா...அன்பாக் கதைப்பா அதுதான் கதைச்சுப் பழகிறாராக்கும்...! நீங்கள் ஏன் அதுக்க குறுக்கிடுறீங்க...! <!--emo& நான் குறுக்க வரெல்லையப்பா....... :wink:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
01-07-2005, 11:45 PM
என்ன உங்கள் உங்கள் பாட்டில எல்லோரும்.. பேசிக்கொண்டே போறீங்க. தமிழினிக்கு கேக்கப்பறைய ஆள் இல்லை என்று நினைப்பா..?? இதெல்லாம் சரியா படல ஆமா.. :mrgreen: :|
<b> .</b>
<b> .......!</b>
01-07-2005, 11:50 PM
tamilini Wrote:என்ன உங்கள் உங்கள் பாட்டில எல்லோரும்.. பேசிக்கொண்டே போறீங்க. தமிழினிக்கு கேக்கப்பறைய ஆள் இல்லை என்று நினைப்பா..?? இதெல்லாம் சரியா படல ஆமா.. :mrgreen: :| சா...தமிழினிக்கு சப்போட் இல்லை என்று யார் சொன்னது...பெரும் படையே இருக்கு சப்போட்டுக்கு...இல்ல மெளன விரதம் எண்டீங்களா..அதுதான் கலைக்க வழி தேடினா..இதுதான் சரியாப் பட்டிச்சு...மெளன விரதம் கலைச்சாச்சே...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
01-07-2005, 11:52 PM
சில சில களங்களில் தான் மெளனம் என்றேன்.. அது தொடரும்...
<b> .</b>
<b> .......!</b>
01-07-2005, 11:56 PM
tamilini Wrote:சில சில களங்களில் தான் மெளனம் என்றேன்.. அது தொடரும்... அப்படியா சங்கதி...அப்ப மொத்தமா கிட்டத்தட்ட எத்தனை களங்களுக்குப் போறனீங்க...கோவிக்காதேங்க...சில சில களம் என்றீங்க அதுதான்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
01-08-2005, 12:18 AM
tamilini Wrote:சில சில களங்களில் தான் மெளனம் என்றேன்.. அது தொடரும்...அக்கா என்ன கொவம் மாறெல்லயே....... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> என்ன பண்ணினால் தீரும்;;;;;;; :?:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
01-08-2005, 12:30 AM
kuruvikal Wrote:நீங்க வேறை களப்பிரிவுகளுங்க..tamilini Wrote:சில சில களங்களில் தான் மெளனம் என்றேன்.. அது தொடரும்...
<b> .</b>
<b> .......!</b>
01-08-2005, 01:28 AM
வணக்கம் நண்பர் குளக்காட்டான்,
அக்கா புராணம் ஒண்டுமில்லை. ஒருவரை எல்லோரும் கிண்டல் பண்ணுவதும் தாக்கி பேசுவதும் போல தோன்றியது அதனால் தான் தமிழினி அக்காவுக்காக குரல் கொடுத்தேன். அப்படி நான் குரல் கொடுக்கும் போது, நீங்கள் நான் அக்கா புராணம் பாடுவதாக எண்ணுகின்றீர்கள். என்ன செய்ய நான் நண்பரே. அன்புடன் விடுரன்
01-08-2005, 01:52 AM
விதுரன் உங்கள் எண்ணம் சரி...ஆனால் களத்தில் நாமெல்லோரும் ஒரே குடும்பம் போல...பகிடிவிடுவோம்..அடிபடுவோம்...ஆனால் ஒற்றுமையாக இருப்போம்... எவரின் எழுத்தையும் கண்டு அவர்களை எடுத்த எடுப்பில் தமிழினி தவறாக எண்ணக் கூடியவரும் அல்ல...! இங்கு நாம் கதைப்பவற்றுக்காக கோபப்படுபவரும் அல்ல...! அவர் இந்தக் களத்துக்கு வர முதல் இங்கு சண்டையும் சச்சரவும்தான் அதிகம் இருந்தது...! களத்தில் சுவாரசியத்தன்மையையும் ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் தெளிவையும் தனது சின்னச்சின்னக் கருத்துக்களால் கொண்டு வந்த ஒருவரை நாம் எவரும் அறிந்து துன்பப்படுத்த மாட்டோம்...! அப்படிச் செய்வது நாமே எம்மைத் துன்புறுத்துவதற்கு ஒப்பானது...! அறியாமல் செய்திருந்தால் அதை மன்னிக்கக் கூடிய பக்குவம் உள்ளவர் அவர்...!
அதற்காக அவரை வருத்தச் சொல்லவில்லை...உங்கள் பார்வைக்கு அவரை நாங்கள் வருத்துவதாகத் தெரிந்திருப்பினும் அதில் தவறில்லை...நீங்கள் அவரைத் தேற்றுவதும் தவறில்லை...! அதேவேளை எங்கள் போக்கை நீங்களே போகப் போகப் புரிந்துகொள்வீர்கள்...குளக்காட்டான் பற்றியும் இதர கள நல்லுறவுகள் பற்றியும் மேலும் அறிந்து கொள்வீர்கள்...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
01-08-2005, 02:14 AM
வணக்கம் குரிவிகளே,
உண்மையில் நீங்கள் சொல்லும் இவ்விடயம் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கின்றது. நான் இங்கு புதியவன் ஆகையால். உங்கள் அனைவருக்குமிடையில் இருக்கும் புரிந்துணர்வினை சரியாக புரிந்துகொள்ளாமல் போய் இருக்கலாம். எனவே உங்களின் இக்கருத்தினை உள்வாங்கி, அனைத்து நண்பர்களும் இன்றுபோல் என்றும் மகிழ்வுடன் இருக்க வேண்டி, மீண்டும் வருவேன் என கூறி விடை பெறுகின்றேன். அன்புடன் விதுரன்
01-08-2005, 02:53 AM
<!--QuoteBegin-tamilini+-->QUOTE(tamilini)<!--QuoteEBegin--><!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->
சும்மா உருளைக் குத்தி மாதிரி இருக்கிறீங்க அதான் உருட்டி பாரக்கிறோம் <!--QuoteEnd--><!--QuoteEEnd--> இது அவ்வளவு நல்லாய் படலையே வசம்பு நாங்க உண்டு எங்க பாடு உண்டு என்று இருக்கம்... <!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->உங்களுக்கு எப்படி கவுப்பாங்க என்பது பவுப்பாங்க என்று தவறுதலாக வந்த மாதிரி தமிழ் நிலா என்று எழுத எனது கணனி சதி பண்ணி தமிழினி ஆக்கிட்டுதுங்க. மற்றும்படி நகைச்சுவைக்காகத்தான் அப்படி எழுதினேன். நான் என் கையை முறிப்பேனா?? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
01-08-2005, 04:56 AM
பிள்ளை தமிழினி இவங்கள் பெடியளுக்கு பனங்கட்டியோட கொஞ்சம் தேத்தண்ணி குடுபிள்ளை குறைநினைக்காமல்.
01-08-2005, 05:14 AM
அப்படியே இரண்டு இஞ்சித் துண்டும் தட்டிப்போட்டு பரயாரியருக்கு குடுங்கோ. அவருக்கு அது நல்ல விருப்பம். :roll: :roll: :roll: :roll:
|
|
« Next Oldest | Next Newest »
|