Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கழுகுகள் வந்திறங்கி விட்டன
#1
அன்புச் சகோதர சகோதரிகளே சந்திரிக்கா தனது கடற்படைக்கு ஏற்பட்ட இழப்பை மற்றைய நாட்டு தலைவர்களுக்கு சொல்லியழுத சம்பவத்தின் விளைவைப் பார்த்தீர்களா? சரியான சந்தர்ப்பத்தை எதிர் பார்த்திருந்த கழுகுகள் வந்திறங்கி விட்டன, இது எங்கு போய் முடியுமோ! அந்த பிரபாகரனுக்குத்தான் வெளிச்சம். :?: :!:
Reply
#2
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது. ஆனால் ஓநாய்க்குத் தெரியவில்லை இருப்பது ஆட்டுக்குட்டியல்ல புலிக்குட்டி என்பது.
glad
Reply
#3
தம்பியவை ஆப்பிழுத்த குரங்கின் கதை தெரியுமோ?... அவையள் புலிகளிடம் பயிற்சி எடுத்துத்தான் தீருவம் என்றால் யார் என்ன செய்வது.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]
Reply
#4
சொல்லி திருந்திரவர்கள் சிலர்..பட்ட்டு திரிந்திரவர்கள் சிலர்...பார்க்கலாம் - வணக்கம் தேவன் -
[size=16][b].
Reply
#5
வணக்கம் தமிழ்நிலா
"சொல்லி திருந்திரவர்கள் சிலர்..பட்ட்டு திரிந்திரவர்கள் சிலர்...பார்க்கலாம்"
அப்படி போடுங்க
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)