Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உலகில் இப்படியும் ஒரு தீர்ப்பு
#1
பூவா தலையா போட்டு பார்த்து முடிவு
நீதிபதி தீர்ப்பு


ரோம், ஜன. 1_

பிரிந்து வாழும் தம்பதிகள், தங்கள் 5 வயது மகன் கிறிஸ்துமஸ் தினத்தில் யாருடன் இருக்க வேண்டும் என்று தீர்மானிப்ப தற்காக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.

நீதிபதியும் இந்த வழக்கில் முடிவுகளை எடுக்க முடியாமல், நாணயத்தைச் சுண்டிவிட்டு பூவா தலையா போட்டுப்பார்த்து முடிவு எடுக்கலாம் என்று தீர் மானித்தார்.

ஒரே குழந்தைக்கு 2 பெண்கள் உரிமை கொண்டாடிய போது, குழந்தையைக் கூறுபோட்டு ஆளுக்கு ஒரு பாதியைக் கொடுக்கலாம் தீர்ப்புக் கூறிய சாலமன் போல நான் தீர்ப்புக் கூறமுடியாது என்று நீதிபதி கார்லோ அல்பெர்ட்டோ கூறி னார்.

இந்தச் சம்பவம் இத்தாலி நாட்டில் நடந்தது. பூவா தலையா போட்டுப்பார்த்ததில் மனை விக்குத்தான் வெற்றி கிடைத்தது.
Reply
#2
இது இபப மிகமிக அவசியமா???
Reply
#3
அவை அவைக்கு அவைட துன்பம் பெரிசு. அந்த தம்பதிக்கு இது தான் பெரிய துன்பம்...என்ன செய்ய...
[size=16][b].
Reply
#4
Varmen 2000 Wrote:இது இப்ப மிகமிக அவசியமா???

அப்ப என்ன ஆயுள் முழுவதும் நீங்கள் இனி சுனாமி அழிவைப்பற்றிதான் பேசிக்கொண்டு இருக்கபோறியளே ? அதப்பற்றி பேசுவதைக் குறைத்து இனி உயிர் தப்பியோருக்கு என்ன செய்யலாம் என்று........ செயலிலே இறங்குங்கள். மனமுவந்து வாரி அன்பளியுங்கள்.
உறவுகளுக்கு ஆறுதலாக இருங்கள்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)