Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மீண்டும் சுனாமி தாக்கும் அபாயம் - முழுப்பொய் - பூரண ஆய்வு.
#1
சுனாமி - ஒரு முழுக்கண்ணோட்டம்


சுனாமி உருவாக பல காரணங்கள் உண்டு. கடல் அடி நிலநடுக்கமும் ஒரு காரணம். எரிமலை, மண்சரிவு, கடல் அடி நிலநடுக்கம்போன்ற காரணங்கள் திடீர் என உருவாகும் பாரிய நீர் இடப்பெயார்வு, நடந்த இடத்தின் மத்தியில் இருந்து நீர் மட்டத்தின்கீள்அலையாக வொளியேறுகிறது. இப்பகுதியின் ஆளத்திற்கேற்றதாக அலைகளின்நீளமும் வேகமும் இருக்கும்.

நில நடுக்கத்தையோ பூகம்பத்தையோ விஞ்ஞானரீதியாக எதிர்வுகூற முடியாது!

உலகெங்கும் நடந்து முடிந்த நடுக்கத்தையோ பூகம்பத்தையோ ஆராய்ந்து நடந்த இடம், அதிர்ச்சி அளவு போன்றவற்றையும் ஒரு சுற்அறிக்கையாக 15 நிமிடத்தில் வெளியிடுகிறார்கள். இதை பல இணைய தளத்தில் ஊடாக பார்கலாம்!

எமது பிரதோசத்தை தாக்கிய, (பகுத்தறிவோடு தற்பாதுகாப்பிற்காக) எதிர் காலத்தில் தாக்கும் என எதிர்பார்க்கும் சுனாமிக்கு காரணமான (கடலடி) பூகம்பத்தை நிமிட அவகாசத்தில்கூட விஞ்ஞான விளக்கத்தோடு தொழில்நுட்பரீதியாக எதிர்வுகுறமுடியாது. பொதுவாக நாம் விளங்கிகொள்ளவேண்டியது என்னவென்றால் பூகம்பத்தையோ நிலநடுக்கத்தையோ எதிர்வுகுறும் தொழில்நுட்பமோ, பரீட்சாத்த உபகரணங்களாககுட உலகில் எங்குமே பாவனையில் இல்லை! தத்துவ hPதியில் விஞ்ஞான நிபுணர்கள் மத்தியில் விநாடி அளவு அவகாசத்தோடு நிலநடுக்கம் வரபோகும் மத்திய பகுதியை எதிர்வுகுறும் வழிகள் ஆலோசிக்கபடுகிறது.(முழுத்தகவல்களும் தமிழோசை தொழில்நுட்பப்பிரிவினால் சேகரிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது.) இத்தோடு இலங்கை தீவின் எந்தவொருபகுதியோ அதன் கடற்பரப்போ நேரடியாக பூகம்பத்தினால் தாக்கபடும் அபாயம் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவோண்டும்! இந்துசமுத்திரத்தில் கடலடி பூகம்பங்களுக்கான மத்திய பிரதேசங்கள் ஈழமும் அதன் கடற்கரையோரபகுதிகள் இருந்து 1000 முதல் 1500கிலோமீற்றர்க்கு அப்பால்தான் உண்டு.

<b>தொடர்ந்து வாசிக்க</b> :- ]http://www.tamiloosai.com/oosai.asp?id=371...&catID=0[b]</b>
Reply
#2
தகவலுக்கு மிக்க நன்றி
[size=16][b].
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)