Thread Rating:
• 0 Vote(s) - 0 Average
• 1
• 2
• 3
• 4
• 5
புலத்தின் தமிழ் தொலைக் காட்சிகளுக்கு ஒரு வேண்டுகோள்
#1
புலத்தின் தமிழ் தொலைக் காட்சிகளுக்கு மனிதாபிமானமான ஒரு வேண்டுகோள்
தமிழர் தாயக பகுதிகளின் அனர்த்தங்கள் பற்றிய படங்களோ வீடியோக்களோ தமக்கு கிடைப்பது மிக அரிதாக இருப்பதாகவும் எவரிடமாவது இருந்தால் அது சாதாரண கமராவில் எடுத்ததாக இருந்தாலும் பரவாயில்லை பெற்றுத் தருமாறு என்னிடம் கேட்டார்கள்.
புலம் பெயர் நாடுகளில் இருக்கும் தொலைக் காட்சிகள்
தனக்கு கிடைக்கும் ஒளி நாடாக்களை ரொயிட்டர், சீஎன்என், பீபீசி போன்ற ஊடகங்களுக்கும் ஐரோப்பிய தொலைக் காட்சிகளுக்கும் கொடுத்து உதவுங்கள்.
அது தமிழர் பகுதிகளின் அழிவுகளை காட்டவும் எமது மக்களுக்கு சர்வதேச உதவிகளைப் பெற்றுக் கொடுக்கவும் உதவும்.
செய்வீர்களா?
Reply
#2
இதை உடனடியாக செய்தால் நன்றாக இருக்கும். நான் அறிந்தவரை இந்த ஒளிப்பதிவுகள் கொடுக்கின்றோம் கொடுக்கின்றோம் என்று சொல்கிறார்களே தவிர கொடுத்தாக தெரியவில்லை. TTN, Vectone, Deepam யாராவது ஒருவராவது கொடுக்கலாமே?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#3
தற்பொழுது (3.20) போல BBCஇல் வரணி பற்றிய ஒளிப்பதிவு காட்சி
மாணிக்கவாசகம் என்பவருடைய குரலில் ஒளிபரப்பாகியது. TTNஇல் இருந்து அனுப்பினார்கள் என்று நினைக்கிறேன். கடமைக்கு 2 நிமிட காட்சிகள் மட்டுமே BBC ஒளிபரப்பியது. அத்துடன் சரி. :evil: :evil:
Reply
#4
அது இணையத்தில் இருக்கின்றதா?
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#5
தெரியவில்லை நான் தொலைகாட்சியில் தான் பார்த்தேன்.
Reply
#6
Tamilnet þ¨½ôÒ ¯ñÎ...
«¾¢ø TRO ÍÉ¡Á¢ þ¨½ôÒ ¿¢¾¢ §º¸Ã¢ôÒ alert þ¨½ôÒ þø¨Ä..
«Å÷¸Ùõ ¾Á¢ú¸¦ÉÊÂý ¦À¡ø TRO ÍÉ¡Á¢ þ¨½ôÒ ¿¢¾¢ §º¸Ã¢ôÒ alert þ¨½ôÒ ¦¸¡Îò¾ø ¿ýÚ
Reply
#7
லண்டனில் உள்ள ஆங்கில தொலைக் காட்சிகளுக்கு
தீபம் தொலைக் காட்சியின் செய்திப் பிரிவு
சுனாமி கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்ட
தமிழர் பகுதிகளின் ஒளிப்பதிவு பகுதிகளை கொடுத்தது
என தீபம் தொலைக் காட்சியின் செய்திப் பிரிவு கூறியது.
தீபம் தொலைக்காட்சிக்கு நன்றிகள்.
ஏனைய தொலைக் காட்சிகளும் இவற்றைத் தொடர வேண்டுகிறோம்.
Reply
#8
Tamilnet þ¨½ôÒ ¯ñÎ...
«¾¢ø TRO ÍÉ¡Á¢ þ¨½ôÒ ¿¢¾¢ §º¸Ã¢ôÒ alert þ¨½ôÒ þø¨Ä..
«Å÷¸Ùõ ¾Á¢ú¸¦ÉÊÂý ¦À¡ø TRO ÍÉ¡Á¢ þ¨½ôÒ ¿¢¾¢ §º¸Ã¢ôÒ alert þ¨½ôÒ ¦¸¡Îò¾ø ¿ýÚ
TRO நேரடியாக BBC உடன் தொடர்புகளை ஏற்படுத்தினால் நல்லது என்று நினைக்கின்றேன்.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#9
AJeevan Wrote:லண்டனில் உள்ள ஆங்கில தொலைக் காட்சிகளுக்கு
தீபம் தொலைக் காட்சியின் செய்திப் பிரிவு
சுனாமி கடல் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்ட
தமிழர் பகுதிகளின் ஒளிப்பதிவு பகுதிகளை கொடுத்தது
என தீபம் தொலைக் காட்சியின் செய்திப் பிரிவு கூறியது.
தீபம் தொலைக்காட்சிக்கு நன்றிகள்.
ஏனைய தொலைக் காட்சிகளும் இவற்றைத் தொடர வேண்டுகிறோம்.
ரிரிஎன்னும் கொடுத்தாக சொன்னார்கள். எப்படியாவது சர்வதேச தொலைக்காட்சிகளில் வெளியானால் சரி.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#10
BBC ஒளிபரப்பிய காட்சியில் ரிரிஎன் Logo இருந்தது எனவே அது ரிரிஎன் கொடுத்ததாக இருக்கலாம்.
ஆனாலும் BBC அதை முழுமையாக ஒளிபரப்பவில்லை. BBC இப்படி நடந்து கொள்வதால் அதன் நம்பகத்தன்மையை இழக்கின்றது.
Reply
#11
யார் கொடுத்தாலும் அவர்களுக்கு நன்றிகள்.
பாதிக்கப்பட்டவர்களது இன்னல் தீர யார் உதவினாலும் அது உதவிதான்.
Reply
#12
ftp://195.172.145.149/
சுனாமி தொலைக்காட்சி பதிவுகள் . . .
Reply
#13
http://www.orupaper.com/tsunami_fotos/
Hi-Res pics for print media.
Reply
#14
vasisutha Wrote:BBC ஒளிபரப்பிய காட்சியில் ரிரிஎன் Logo இருந்தது எனவே அது ரிரிஎன் கொடுத்ததாக இருக்கலாம்.
ஆனாலும் BBC அதை முழுமையாக ஒளிபரப்பவில்லை. BBC இப்படி நடந்து கொள்வதால் அதன் நம்பகத்தன்மையை இழக்கின்றது.
இலங்கை பேரழிவு தகவல்களை வெளியிட்ட முறையில் அது ஏற்கனவே நம்பகத்தன்மையை இழந்து விட்டது.
Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.
Reply
#15
Reply
#16
நண்பர்களே ஏன் பீ.பீ.சி சீ.என்.என் ஏன் இவர்களை குறைகூறுகின்றீர்கள். தமிழனுக்கு எதர்க்கு மூன்று தொலைக்காட்சிகள் (தமிழ் தொலைகாட்சி இணயம் (ரீ.ரீ.என்), தீபம், வெக்ரோன்). இந்த மூன்று நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து இன்று தமிழனின் அவலதினை காண்பித்த்மை எவ்வளவு பாராட்டதக்க விடயம். இப்படிதான் எல்லோரும் ஒன்று சேர்ந்து செயல்பட்டால் நமக்கு எதர்க்கு சீ.என்.என் இல்லை பீ.பீசீ. இவர்கள் மூன்று நிறுவனங்களும் ஒன்று சேர்ந்து. தமிழருக்கு இரு சேவையினை செய்யலாம் தானே? ஒன்று தமிழிலும் மற்றயது பல மொழிகளிலுமான சேவையினை புரியலாம். உ+ம் இரண்டாவது தொலைகாட்சியானது தனது சேவயினை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, நெதெர்லன்ட், பெல்ஜியம், டெனிஸ், சுவீடிஷ், நோர்வேஜிஅன், பினிஸ் .... போன்ற மொழிகளில் ஒலிபரப்புகளை செய்யலாம். எங்கள் கால்களை நம்பி நாங்கள் நடந்தால்தான் ஊர் போய் சேரலாம்.
ரீ.வி.ஐ- கனடா
சிகரம்- அவுஸ்ரேலியா
இவ்விரு ஊடகங்களும் தங்கள் சேவையினை சிறப்பாக செய்கின்றன.
[size=12] .
http://www.seeynilam.tk/
Reply
#17
விதுரன், நோர்வேயில் இருந்தும் சிகரம் பற்றி தெரிந்து இருக்கிறீர்களே... அவர்கள் இந்த செய்திகளை தர படும் பாடு பக்கத்தில் இருந்து பார்க்கும் எங்களுக்கு தான் தெரியும்... பாராட்ட பட வேண்டிய தொலைக்காட்சி....
[size=16][b].
Reply
#18
Vituran Wrote:ஒன்று தமிழிலும் மற்றயது பல மொழிகளிலுமான சேவையினை புரியலாம். உ+ம் இரண்டாவது தொலைகாட்சியானது தனது சேவயினை ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி, நெதெர்லன்ட், பெல்ஜியம், டெனிஸ், சுவீடிஷ், நோர்வேஜிஅன், பினிஸ் .... போன்ற மொழிகளில் ஒலிபரப்புகளை செய்யலாம். எங்கள் கால்களை நம்பி நாங்கள் நடந்தால்தான் ஊர் போய் சேரலாம்.
ரீ.வி.ஐ- கனடா
சிகரம்- அவுஸ்ரேலியா
இவ்விரு ஊடகங்களும் தங்கள் சேவையினை சிறப்பாக செய்கின்றன.
நல்ல,அவசியமான ஆலொசனை.
நிச்சயமாக உலகை நம்பக்கம் ஈர்க்க இது அவசியம்
அல்லது BBC,CNNபோன்றவற்றுடன்...... தகவல் பரிமாற்று\செய்தியாளர் ஒப்பந்தம் செய்யலாம்
Reply
Forum Jump:
Users browsing this thread: 1 Guest(s)