Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடியத் தமிழர்களுக்கோர் அவசர அழைப்பு....!
#1
கனடியத் தமிழர்களுக்கோர் அவசர அழைப்பு.
28.12.2004 மாலை 6:00 மணிக்கு வோடன் அன்எக்கிளின்ரன்
அருகில் கனடிய அரச அதிகாரிகளுக்கும் தமிழர்களுக்குமான ஒன்று கூடல்.
ஜ புதன்கிழமைஇ 29 டிசெம்பர் 2004 ஸ ஜ பழையவன் ஸ
கனடிய அரசு வளங்கும் பேரலை இடர்பாட்டு உதவிகள் தமிழர் தாயகத்திற்கு சென்றடைவதில் ஏற்படக் கூடிய தடைகளையும் தாமதங்களையும் போக்கவும் அதேவேளை உங்கள் உறவுகளுக்கு நிவாரண உதவிகள் சென்றடைய இலங்கை அரசால் ஏற்படுத்தப்படும் தடைகள் தாமதங்கள் புறக்கணிப்புக்கள்; பற்றிய கருத்துக்களையும் உங்கள் சந்தேகங்களையும் அங்கு கலந்து கொள்ளும் கனடிய அரச அதிகாரிகள் முன் தெரிவிக்கும் படியும் கேட்கப்படுகிறீர்கள் மேலதிக விபரங்களுக்கு கனடாவிலுள்ள வானொலி கலையகங்களோடும் கீழ் தரும் தொலைபேசி இலக்கங்களோடும் தொடர்பு கொள்ளவும்.

1. 416 757 4288
2. 647 293 1192
3. 416 752 1524
4. 416 335 5458
நீங்கள் சமுகமளிக்க வேண்டிய முகவரி
777 வோடன் அவன்னியுää வோடன் அன் எக்கிளின்ரனுக்கு அருகில்.
நேரம் மாலை ஆறு மணியென்பதை கவனத்தில் கொள்ளவும்.
நன்றி
தகவல் சிதம்பரம்

தகவல் நிதர்சனம்
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#2
இது ஆபத்தானது அப்படி ஒரு தகவல் இல்லை காரனம் இது தமிழ் துரோகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தமிழினி இதை உடனடியாக வெளியே எடுக்க பாருங்கோ இது உங்களின் தவறு இல்லை செய்தி சேவையின் அவசரத்தில் ஏற்பட்ட தவறாக இருக்கும். என்டு நான் நினைக்குறன். இது துரோகிகளின் கூட்டமைப்பு. தமிழ் மக்களை சாட்டி பணம் சுருட்டும் கூட்டம்.
Reply
#3
இல்லை சேது அண்ணா இது துரோகிகளால் ஒழுங்கு செய்ய படவில்லை. நான் அறிந்த அளவில் நேற்று கனடிய தமிழ் வானொலியில் இதற்கு அறிவிப்பு விடுத்தவர்கள் எனவே இது துரோகிகளால் திட்டமிடப்பட்டதாக இருக்காது.
[b][size=18]
Reply
#4
இது தவறானவர்களால் ஒழுங்கு செய்ய படவில்லை உங்கள் செய்தி தவறானது சேது அண்ணா தற்போது அவர்களிடம் கேட்டேன்... எனவே இதனை பார்ப்பவர்கள் தப்பாக நினைக்க வேண்டாம்.
[b][size=18]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)