Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நுழைவாயில் - அறிமுகம்
#1
Anbu Nanbarkale... vanakkam. yaaludan inaivathil enakku mikavum makilchi. Aanaal ennal TSCII avarangal font..ai inge upayokikka mudiya villai. Viraivil baamini..udan santhikka muyarchikkireen. Ungal muyarchikalukku vaalthukkal. Angilaththil eluthiyatharkku mannikkavum.
Be a human.
Reply
#2
Anbu Nanbanre... viraivil baamini..udan alla... bamuni..udan vaarungal. Angilaththil eluthiyathatku mannikkavum. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
.
Reply
#3
வணக்கம்
வருக நண்பன் பாரதி அவர்களே
தங்கள் வரவு நல்வரவாகுக
தாங்கள் இங்கு இணைந்தது சந்தோசம். முடிந்தளவு தமிழில் எழுத முயலுங்கள். அதற்கு நண்பர் திரு.சுரதா அவர்களின் பொங்குதமிழ் அல்லது புதுவை செயலியை பாவித்துக்கொள்ளுங்கள்

நட்புடன்
பரணீதரன்
[b] ?
Reply
#4
பாரதியே வருக..
ஆரமுதாய் கருத்துப் பகிர்க

-
Reply
#5
வாருங்கள் பாரதி
புரட்சியாய் ஏதேனும் தாருங்கள்
அன்றைய பாரதி போல...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#6
என்ன பாரதி வரவேற்பெல்லாம் பலமாக இருக்கு என்று ஆச்சரியப்படுறீங்களா?
நாங்கள் இப்படித்தான்... மகிழ்ச்சியாகத்தான் வரவேற்போம்.
Reply
#7
தமிழுக்குள் வேறு கருத்துகளையெழுதி <b>அந்தப்பக்கத்தை திசை திருப்பாமலிருக்க நல்லதோர் ஏற்பாடாக நுழைவாயில்--அறிமுகம் </b>என புதிய பக்கத்தை ஆரம்பித்துவைத்த கண்காணிப்பாளர் <b>யாழ்ப்பிரியனுக்குப் பாராட்டுகள்</b>

-
Reply
#8
பாரதியை வரவேற்பதில் மகிழ்வு கொள்கிறேன். வருக வருக வருக
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#9
குயிலே வருக
குதூகலமாய் கருத்துகள் தருக கருத்துகளோடு கடிபாடுகள் வரலாம்
வரும்..
மாந்தரோடு மாந்தர் அன்பு செய்வோமே...
Reply
#10
குயிலே குலைக்காமல் இனிமையாகக் கூவ வாழ்த்துக்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#11
ஒத்த முனைகள் ஒன்றை ஒன்று தள்ளும் சரியாகத்தான் குலைத்திருக்கிறீர்கள்.
Reply
#12
சரியானவை வட முனைவகளா.. தென் முனைகளா?
.
Reply
#13
:mrgreen: :mrgreen: :mrgreen:
Reply
#14
குருவிகளின் ஊரில்
குயில்களும் குரைக்குமோ...?
[b]
<img src='http://www.fivemile.org/cs/comic/walkingman.gif' border='0' alt='user posted image'>
Reply
#15
வருக குயிலே

குருவிகள் குரைப்பதாக சொல்லவில்லையே
குலைப்பதாகத்தான் சொல்லியுள்ளன
(குலைத்தல் - அவிழ்த்தல், கலைத்தல், பிரித்தல், ) என பல பொருள்படுகின்றது
[b] ?
Reply
#16
நண்பா பரணீ...உங்கள் ஒருவருக்குத்தான் நிதானமான பார்வையுள்ளது....சரியான அர்த்தம் புரிந்துள்ளது...அதனால் தான் கவிஞராக இருக்கிறீர்கள்...பாராட்டுக்கள்...அவசரப்பார்வைகள் எவ்வளவு தப்பபிப்பிராயங்களைத் தந்துள்ளது பார்த்தீர்களா.. நல்ல உதாரணம்...குயில்..மற்றும் :mrgreen: ...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
kuruvikal Wrote:குயிலே குலைக்காமல் இனிமையாகக் கூவ வாழ்த்துக்கள்...!

Karavai Paranee Wrote:வருக குயிலே

குருவிகள் குரைப்பதாக சொல்லவில்லையே
குலைப்பதாகத்தான் சொல்லியுள்ளன
(குலைத்தல் - அவிழ்த்தல், கலைத்தல், பிரித்தல், ) என பல பொருள்படுகின்றது

kuruvikal Wrote:நண்பா பரணீ...உங்கள் ஒருவருக்குத்தான் நிதானமான பார்வையுள்ளது....சரியான அர்த்தம் புரிந்துள்ளது...அதனால் தான் கவிஞராக இருக்கிறீர்கள்...பாராட்டுக்கள்...அவசரப்பார்வைகள் எவ்வளவு தப்பபிப்பிராயங்களைத் தந்துள்ளது பார்த்தீர்களா.. நல்ல உதாரணம்...குயில்..மற்றும் :mrgreen: ...!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :!:

என்னே..... அறிவு..!
எம்மோடு களத்தில் இணைந்து கொண்ட குயிலை
இத்தனை அழகாக வரவேற்ற
கவிப்பரணிக்கும் ஊர்க்குருவிக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
nadpudan
alai
Reply
#18
வணக்கம்
இங்கு குயிலை வருக என்று வரவேற்றுள்ளேன் அதை கவனியுங்கள் அலை அவர்களே.

அதன்பின்புதான் அவரின்தப்பபிப்பிராயத்திற்கு விளக்கம் கொடுத்தேன்.
[b] ?
Reply
#19
அலை அவர்களே எங்கள் வாழ்த்தும் வரவேற்பும் எங்களைப் பொறுத்தவரை தரமானதே....அதற்குள் குலைக்குப்பதில் 'குரையை' போட்டது எமது குற்றமல்ல...இனிமை குலையாது கூவ அழைத்தது தப்பென்றால்...அப்போ எப்படித்தான் அழைப்பது...நீங்களாவது அழைத்துக் காட்டியபடி விமர்சித்திருக்கலாமே...அதைச் செய்யவில்லையே... வெறும் விமர்சனம் தானே தந்துள்ளீர்கள்...!

வரவேற்புள்ளும் விமர்சனமா...?! :roll:

நன்றி...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#20
ஐயோ.. ஐயோ.. ஏனப்பா குலைக்கிறிங்கள்.
கட்டுக் குலையாமல் ஒற்றுமையாக் களத்தில் ஒன்று கூடி நில்லுங்கள்.

பரணி உங்கடை வரவேற்புக்கு என்ரை மனப்புூர்வமான நன்றி.
குலைப்பதற்கு குருவிக்கு தோள் கொடுத்திங்களே. அங்கைதான்
உங்கடை கள அங்கத்தவர்களின் சகோதரத்துவம் குலையாத கட்டுக்கோப்பைப் பார்த்தன்.
அதுக்கு பாராட்டுக்கள்.

அலை அவையளென்ன அன்பா வரவேற்கினம் அவ்வளதானே.
உதுக்கேன் நீங்கள் விமர்சனம் எழுதப் போனியள்?
[b]
<img src='http://www.fivemile.org/cs/comic/walkingman.gif' border='0' alt='user posted image'>
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)