Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டக்களப்பில் ......
#21
மாலைதீவும் மற்றும் சின்ன சின்ன தீவுகளும் கடலில் மூழ்கி இருப்பதாக சொல்கிறார்கள் ஆனால் உண்மை நிலவரம் தெரியவில்லை
[b][size=18]
Reply
#22
குறிப்பாக கிழக்கிலங்கையின் மூதூர் கிராமத்தில் 150 பேராவது இறந்திருக்கலாமென நம்பப்படுகிறது.

இது தவிரää வடமராட்சி மந்திகை பகுதியில் குறைந்தது 10 சடலங்களாவது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்ää வடக்கின் கரையோரப் பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட இந் நிலநடுக்கத்தில் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
வடமராட்சி பருத்திதுறையில் 10 இராணுவத்தினரும் இவ் கடல் கொந்தளிப்பால் கொல்ல பட்டதாக கூறுகிறார்கள்
[b][size=18]
Reply
#24
ஏராளமான கிராமங்களும் 160க்கும் அதிகமான தமிழ் மக்களும் திடீரென இறந்தமை குறித்து சிங்கள இனவாதிகளும் ஜே.வி.பி. இனவிரோதிகளும் தங்கள் திருப்தியை கேளிக்கை களியாட்டங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#25
தமிழ் மற்றும் சிங்களப் பொதுமக்கள் ஏராளமானவர்கள் வேகப் புயற்காற்று மற்றும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள்.

160ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதுடன்ää மேலும் நூற்றுக் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதுடன்ää கடுமையான பொருட் சேதம் ஏற்பட்டுள்ளது.

தமிழ் கிராமங்கள் போன்றுää ஏராளமான சிங்களக் கிராமங்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாகவும்ää மிக அதிகமான வறுமைக் கோட்டிற்குக் கீழே துன்புறும் சிங்கள அப்பாவிப் பொதுமக்கள் பலரும் பலத்த பாதிப்பிற்குள்ளாகியிருப்பதாகவும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் அரசியல் பிரமுகர்கள் கருத்துக் கூறுவதில் குழப்பமடைந்துள்ளதாகவும்ää அவசர சிகிச்சைப்பிரிவை உபயோகிப்பதில் சீரற்ற நிலை நிலவுவதாகவும் தெரியவருகின்றது.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#26
சுனாமி என்றழைக்கப்படும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கடற்கொந்தளிப்பு ஸ்ரீலங்காவில் களேபரம்
ஜ புதினம் நிருபர் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமைää 26 டிசம்பர் 2004ää 12:21 ஈழம் ஸ
சுனாமி என்ற பெயரீட்டில் அழைக்கப்பட்ட 8.5 வேகமுள்ள நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கடற்கொந்தளிப்பால்ää ஸ்ரீலங்காவின் கரையோரக் கிராம மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளார்கள்.

பல தமிழ் கிராமங்களும்ää இன்னும் பல சிங்களக் கிராமங்களும் இந்தக் கடற்கொந்தளிப்பினால் பலத்த சேதமடைந்துள்ளதுடன்ää ஏராளமான பொதுமக்கள் இறந்தும் படுகாயமடைந்துமுள்ளதாக எமது புதினம் செய்தியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதுவரை 200 பேர்வரை இறந்திருக்கலாமென்றும்ää குறைந்தது 1000 பேராவது படுகாயமடைந்துள்ளதுடன்ää 20ää000 குடும்பங்களாவது நிர்க்கதியான நிலைக்குள்ளாகியிருப்பதாகவும் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி அவசர உதவிகள்ää வைத்தியத் தேவைகளை வழங்குவதில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

கிழக்கில் பாதிப்படைந்த கிராமங்களில்ää சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களில் பாதிப்படைந்த பொதுமக்களின் வைத்திய மற்றும் அவசரத் தேவைகளைக் கவனிப்பதிலும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளதாகவும்ää அரச தரப்பிலிருந்து இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப் படுகிறது.
.....

<img src='http://img423.imageshack.us/img423/5060/sabi40ck4xv.gif' border='0' alt='user posted image'>
Reply
#27
புகைப்படங்கள்
http://www.maalaimalar.com/asp/news/dis_Ne...asp?gallery=159
[b][size=18]
Reply
#28
மந்திகை வைத்திய சலையில் 35 உடல்கள் ஒப்படைக்க பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன
[b][size=18]
Reply
#29
Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry Cry
[b]
Reply
#30
கல்கிசை பகுதியில் கடல் மட்டம் உயர்ந்து 200M வரை கடல் நீர் நிலத்தை நோக்கி வந்ததால் நானும் ஓடவேண்டி வந்ததால் செய்திகளை தொடர்ந்து கொடுக்கமுடியவில்லை மன்னிக்கவும், பிந்திய செய்தியில் இதுவரை 1500 க்கு மேலான சடலங்கள் மீட்கப்ப்ட்டுள்ளதாக அறியமுடிகிறது, மேலும் பல சடலங்கள் வைத்தியசாலைகளுக்கு வந்த வண்ணம் உள்ளது, யாழ்ப்பாணத்தில் வடமராச்சி பகுதி அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது, முல்லைத்தீவிலும் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது பலர் காணமல் போய்யுள்ளனர்! மீட்பு பணிகளில் தமிழர் புனர்வாழ்வு கழகமும், போராளிகளும் மும்முறமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள், வடமராச்சி பகுதியில் அமைந்திருந்த இரண்டு இராணுவ முகாங்கள் முற்றாக அழிந்துபோய்யுள்ளது. தொடர்ந்து மக்கள் பீதியில் உள்ளனர்,
Reply
#31
என்னங்க இப்படி பண்ணிட்டுது.. பு}கம்பம்..... Cry Cry Cry Cry அப்ப தென்மராச்சி பகுதி எப்படி... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#32
<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> Cry Cry Cry
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#33
tamilini Wrote:என்னங்க இப்படி பண்ணிட்டுது.. பு}கம்பம்..... Cry Cry Cry Cry அப்ப தென்மராச்சி பகுதி எப்படி... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
±ýÉ ¦¸¡.. À¡Ð¸¡ôÒ..... <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
www.pulikalinkural.com §¸Øí§¸¡ Idea
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#34
3 º¢ÚÅ÷ º¼Äõ º¡ù¸î§ºÃ¢ ¬ÍÀò¾¢Ã¢Ä
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#35
KULAKADDAN Wrote:

ம் TTN மற்றும் தீபம் எல்லாத்திலையும் சொல்லினம்.. TTN ல சில காட்சிகளும் போடீனம்..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#36
வடமராட்சிக் கிழக்கில் மணற்காடு என்ற பகுதியும் முற்றாக மூழ்கிவிட்டதாக அறிந்தேன் உண்மையா? :oops:
----------
Reply
#37
Cry :?:
Á£Ç×õ ²üôÎõ º¡ò¾¢Âõ BBC, ÒÄ¢ìÇ¢ýÌÃø <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#38
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40665000/jpg/_40665289_afpcolombo203250.jpg' border='0' alt='user posted image'><img src='http://newsimg.bbc.co.uk/media/images/40665000/gif/_40665113_detailedmap.gif' border='0' alt='user posted image'>
Reply
#39
KULAKADDAN Wrote:Cry :?:
Á£Ç×õ ²üôÎõ º¡ò¾¢Âõ BBC, ÒÄ¢ìÇ¢ýÌÃø <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

<b>மீண்டுமா? கடவுளே</b> :oops: Cry <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------
Reply
#40
ஏன் கடவுளே என்று சொல்கிறீர்கள் , அப்படி ஒருவர் இருக்கிறறா?
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)