Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒரே வரி
#1
ஒரே வரி

மூளை என்பது அற்புதமான ஒரு உறுப்பு. காலையில் எழுந்ததிலிருந்து அது அலுவலகத்துச் சென்று சேரும் வரைக்கும் வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை

- ராபர்ட் ஃப்ரோஸ்ட்

காலம் தவறாமல் இருப்பதில் ஒரே பிரச்னை. அங்கு அதனை பாராட்ட யாரும் இருப்பதில்லை என்பதுதான்.

- ஃப்ராங்க்ளின் பி ஜோன்ஸ்

அதிர்ஷ்டம் என்று ஒன்று இருந்துதான் ஆகவேண்டும். இல்லையெனில் நமக்குப் பிடிக்காத ஆட்களின் வெற்றியை எப்படி நியாயப்படுத்துவதாம்?

- ஜீன் கோக்துரான்

உலகத்தில் நடக்கும் செய்திகளின் எண்ணிக்கை அனைத்தும் சரியாக ஒரு பத்திரிக்கையில் வெளியிடும் அளவே இருப்பதுதான் மிகப்பெரிய ஆச்சரியம்

- ஜெர்ரி சைன்ஃபீல்ட்

நீ வெற்றி பெறுகிறாயா இல்லையா என்பது முக்கியமல்ல. நான் வெற்றிபெறுகிறேனா இல்லையா என்பதுதான் முக்கியம்

- டாரின் வைன்பர்க்

***

வாழ்க்கை மிகவும் சந்தோஷமானது. இறப்பு மிகவும் அமைதியானது. இடையே இருக்கும் மாற்றமே மிகவும் துன்பமானது.

- யாரோ

***

மிகச்சிக்கலான பிரச்னைகளுக்கெல்லாம் மிகவும் எளிய எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய தவறான விடைகள் இருக்கின்றன.

-யாரோ

***

இது ஏமாற்றுவதல்ல. இதனை வித்தியாசமாக பிரச்னைகளைத் தீர்ப்பது என்றே அழைக்க விரும்புகிறேன்

- யாரோ

***

எல்லா வெற்றிகரமான பெண்ணுக்கும் பின்னால் ஒரு ஆண் இருக்கிறான். - ஆச்சரியப்பட்டுக்கொண்டு

- யாரோ

***

சந்தோஷத்தை விலை கொடுத்து வாங்கமுடியாது என்று சொன்னவனுக்கு எங்கே வாங்குவது என்றுதான் தெரியவில்லை.

- யாரோ

***

பெரும்பாலான மக்கள் உயிருடன் இருப்பதற்கு ஒரே காரணம் அவர்களை சுடுவது சட்டத்துக்குப் புறம்பானது என்பதாலேயே

- யாரோ

***

உன் எதிரிகளை மன்னித்துவிடு - ஆனால் அவர்கள் பெயர்களை மறக்காதிரு

- யாரோ

***

உன்னை பார்த்துக்கொண்டிருக்கும் மக்களின் எண்ணிக்கை நேராக உன்னுடைய காரியத்தின் முட்டாள்த்தனத்தைப் பொறுத்தது

- யாரோ

***

கஷ்டத்தில் இருக்கும் ஒருவனுக்கு உதவி செய்தால், அவன் உன்னை நினைத்துக்கொள்வான், அவன் மீண்டும் கஷ்டத்தில் இருக்கும்போது

- யாரோ

***
Reply
#2
Quote:கஷ்டத்தில் இருக்கும் ஒருவனுக்கு உதவி செய்தால், அவன் உன்னை நினைத்துக்கொள்வான், அவன் மீண்டும் கஷ்டத்தில் இருக்கும்போது

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#3
shanmuhi Wrote:

:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[b][size=18]
Reply
#4
Vaanampaadi Wrote:ஒரே வரி

மூளை என்பது அற்புதமான ஒரு உறுப்பு. காலையில் எழுந்ததிலிருந்து அது அலுவலகத்துச் சென்று சேரும் வரைக்கும் வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை

- ராபர்ட் ஃப்ரோஸ்ட்
***

ஆகா..அப்படியெண்டால்..வேலையில் நித்திரையா...
Reply
#5
எனக்கும் நல்ல நண்பர்கள் இருந்தார்கள், நான் நல்லா இருக்கும் போது!
Reply
#6
kavithan Wrote:
shanmuhi Wrote:
Quote:கஷ்டத்தில் இருக்கும் ஒருவனுக்கு உதவி செய்தால், அவன் உன்னை நினைத்துக்கொள்வான், அவன் மீண்டும் கஷ்டத்தில் இருக்கும்போது

<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
:roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#7
வார்த்தைகளால் விவரிக்க இயலாதவை: காதல், காதல், காதல்.
கடைசிவரை விளங்காதவை: காதல், காதல், காதல்.
<img src='http://www.geocities.com/karunakaran511/images/karna.gif' border='0' alt='user posted image'>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)