Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://kuruvikal.yarl.net/archives/crying1.jpg' border='0' alt='user posted image'>
<b>மாந்தோப்பு மலரெடுத்து
மங்கையாக்கி
மனதோடு கட்டிவைத்து
கனவு வீதி வழி
சோடிக் குயில்களாய்
கானகம் ஏகி
பாடினேன் ஒரு கானம்
அபூர்வ ராகம் கொண்டு...!
சிந்தைக்குள் இருந்து
சித்தம் ஆள்பவள்
சித்திரைக்கு வருவாள் என்று
காத்திருந்து காத்திருந்து
பாடினேன் சிந்து...!
நந்து அவள்
வருத்தம் தந்தும்
இன்னும் வரவில்லை...!
கரையும் காகம் கூட
என்னவள் வரவுக்காய்
ராகம் பாடுவதாய்
ஓர் கனவு கண்டேன்
பாவியவள்
பருதவிக்க விட்டாளே
வெட்டினாளே காய்....!
வெளிநாட்டுச் சிங்காரன்
டெலரும் பவுண்சும் தந்து
சிரிக்கச் சிரிக்கப் பேசுறானாம்
தடவிக் கொடுத்து
பூ மேனி மினுக்கிறானாம்
பூ...அவள்
சிந்தைக்கு உகந்தவனாம் - என்று
பறந்து போனாளே பிளேன் ஏறி...!
நானிங்கே
காக்கையோடு கவிபாடுறேன்
சோக ராகம் கொண்டு....!</b>
(குருவிகளுக்குக் கற்பனை...ஆனால் சமூகத்தில் நிகழ்வது...!)
நன்றி -
http://kuruvikal.yarl.net/
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆகா கற்பனை நன்றாய் இருக்கு <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
கவிதயை படிக்கும் பொழுது கண்கள் பனிக்கின்றன. இக்கவிதையானது பணதுக்கும் ஒரு ஏழைக்கும் நடக்கும் ஒரு நிழ்ல் யுத்தத்தையே காட்டி நிற்கின்றன. அகதியாய் வந்தவன் பின் பணத்தின் அதிதியாய் அவனை அறியாமலே பல ஏழை உள்ளங்களில் தீயை மூட்டிவிடுகின்றான்.
அன்று அகதியாய் அந்த ஏழைக்கு இவன் தோழன்.
இன்று அந்த ஏழையின் அகத் தீயாய் இவனுக்கு அவன் அன்னியன்.
கவிதை உட்கரு என்னை உருக வைத்துவிட்டது.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
Vituran Wrote:<b>கவிதயை படிக்கும் பொழுது கண்கள் பனிக்கின்றன. இக்கவிதையானது பணதுக்கும் ஒரு ஏழைக்கும் நடக்கும் ஒரு நிழ்ல் யுத்தத்தையே காட்டி நிற்கின்றன. அகதியாய் வந்தவன் பின் பணத்தின் அதிதியாய் அவனை அறியாமலே பல ஏழை உள்ளங்களில் தீயை மூட்டிவிடுகின்றான்.
அன்று அகதியாய் அந்த ஏழைக்கு இவன் தோழன்.
இன்று அந்த ஏழையின் அகத் தீயாய் இவனுக்கு அவன் அன்னியன்.
கவிதை உட்கரு என்னை உருக வைத்துவிட்டது.</b>
வரிகளை சொந்தமாக்கி ஆழமாக நோக்கி மனம் திறந்தும் அழகாகவும் தந்த தங்கள் மேலான விமர்சனத்துக்கு விசேட நன்றிகள்....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வழமை போலவே எங்கள் வரிகளை படித்துப் பாராட்டி உற்சாகம் தந்து எழுதத்தூண்டும் சில நல்ல உள்ளங்களுள் அடங்கும் கவிதனுக்கும் தமிழினிக்கும் நன்றிகள்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
நல்லவற்றை பாராட்டுவதுதானே பண்பு.
காக்கைக்கு கூட உரிமையோடு வாழ அதற்கு ஒரு கூடு உண்டு
தமிழா உனக்கென்று?
தமிழா பேசி காலத்தை களிக்காதே..
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
<span style='font-size:30pt;line-height:100%'><b>சிந்து <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> & <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> நந்து</b></span>
<span style='font-size:22pt;line-height:100%'>
மாந்தோப்பில் மலர் திருடி
மாலைகட்டி - என்
மனம் திருடியவள்
கழுத்தில் இட்டு
காதலியை மனைவியாக்கி
சோலைக் குயில்கள் நாம் இருவர்
கானகத்தில்
பாடினோம் ஒரு காதல் கானம்
ஏ.ஆர். ரகுமானின் இசையில்.
சிந்தைக்குள் புகுந்தவள்
சித்தாள் என்றால் என்ன.!
சித்திரைக்கு வந்தால் என்ன..!
காத்திருந்து காதலியை இழக்காமல்
காரியத்தை டக்கென்று முடித்து
பாடினேன் சிந்து பற்றி....! - ஆனால்
நந்து அவள் கேட்டாள்
யாரந்த சிந்து என்று?
சிந்து போய்
நந்து வந்த மகிழ்ச்சியில் இருக்க
காகம் கரைகிறதே..!
இன்னொரு புதியவள் வரவுக்காகவா?
கனவா ? நியமா?
வெளிநாட்டு சிங்காரன் நான்
டொலரும் பவுண்சும் கொடுத்து
சிரிச்சு சிரிச்சு பேசி
தடவி கொடுத்து
மேனி மினுக்க தானே
சிந்துவையும் நந்துவையும்
மடக்கிப் போட்டு
காய் வெட்டி விட்டன்..
இப்போ
இந்துவுக்காய்
புதிய கெட்டப்பில்
பூ கொண்டு அலைகிறேன்</span>
[யாவும் கற்பனை]
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
ஆகா ஆகா... தம்பி.. ஊரில உலகத்தில நடக்கிற உண்மையை இப்படி கற்பனையாய்.. வடிச்சிருக்கீங்க.. வாழ்த்துக்கள்.. கோடி.. நந்து சிந்து.. அடுத்து ஒரு இந்து வரும் காத்திருங்க.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
<!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
வணக்கம் அக்கா தமிழினி அக்கா.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
குருவிகள் ஒரு கோணம்... நீங்கள் ஒரு கோணம்...கவிதை பல்கோணம்....நன்றி கவிதன்...கவிதை நன்று...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Vituran Wrote:வணக்கம் அக்கா தமிழினி அக்கா.
வணக்கம் தம்பி விதுரன் தம்பி... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
shanmuhi Wrote:Quote:சிந்தைக்குள் இருந்து
சித்தம் ஆள்பவள்
சித்திரைக்கு வருவாள் என்று
காத்திருந்து காத்திருந்து
பாடினேன் சிந்து...!
º¢ó¨¾ìÌû þÕóÐ
º¢ò¾õ ¸Ä츢ÂÅû Á£ñÎõ
º¢í¸¡ÃÁ¡ö ÅÕÅ¡û ÅÕõ
º¢ò¾¢¨Ã¾É¢ø
§Á¡¸É á¸õ þ¨ºì¸...
¸Å¢¨¾ «Õ¨Á...
<b>Å¡úòÐì¸û....</b>
Quote:சிந்தைக்கு உகந்தவனாம் - என்று
பறந்து போனாளே <b>பிளேன்</b> ஏறி...!
நானிங்கே
காக்கையோடு கவிபாடுறேன்
சோக ராகம் கொண்டு....!
¾Á¢ú ¦º¡ø ¦¸¡ñÎ ±Ø¾¢É¡ø ¿ýÈ¡¸ þÕìÌõ ±ýÀÐ ±ý «À¢ôÀ¢Ã¡Âõ.
நன்றி அக்கா..உங்கள் வாழ்த்துக்கு...!
ஒரு இயல்பாக இருக்கட்டுமே என்று எழுதினோம்...ஊர் பையன் பிளேன் என்றுதானே சொல்வான்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 1,282
Threads: 68
Joined: Dec 2004
Reputation:
0
என்னக்கா தமிழினி அக்கா என் மேல எதாசும் கோபமா?
தம்பி ஏதாச்சும் தப்புதண்டா பண்ணினா மன்னிசுடுங்க அக்கா. உங்கட கருதுகள் எல்லாமே சுருக்கமா இருக்குதே காரணம் என்ன தெரிஞ்சுகலாம. நீங்கள் கவிதைகள் எழுதுவதில்லையா?
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Vituran Wrote:என்னக்கா தமிழினி அக்கா என் மேல எதாசும் கோபமா?
தம்பி ஏதாச்சும் தப்புதண்டா பண்ணினா மன்னிசுடுங்க அக்கா. உங்கட கருதுகள் எல்லாமே சுருக்கமா இருக்குதே காரணம் என்ன தெரிஞ்சுகலாம. நீங்கள் கவிதைகள் எழுதுவதில்லையா?
ஏன் தம்பி இப்படி கோவமா என்று கேக்கிறீங்க.. புரியலையே.. :roll: :roll: என்ன கருத்துக்கள் சுருக்கமாய் இருக்கா...?? அப்ப றொம்ப அலம்புறம் என்கிறீங்களா... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>