Posts: 289
Threads: 20
Joined: Oct 2004
Reputation:
0
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கறுணா இங்கும்!!!!!!!
காய் லண்டொன் டமிழ் காங் போய்ஸ்!
கவ் ஆர் யு காய்ஸ்? போன இதழில் உங்கள் சாகஸங்களை, கலைகளை கனடிய டமிழ் போய்ஸ்ஸுக்கு எழுதினனான்! பெருமைப்பட்டார்கள்! புளங்காகிதமடைந்தார்கள்!! அங்கேயாம் உங்களைப்பற்றி பிழையான கதைகளும் உலாவுதாம்? கேட்டால் தாங்கமாட்டீர்கள்? நீங்களெல்லாம் திருந்தி விட்டீர்களாம்!!! ஐயோ அய்யய்யோ கேட்கவே காது எதோ செய்கிறது? உடம்பெல்லம் நடுங்குது? ...... உண்மையா???????? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மசிரத்தான் நீங்கள் திருந்தினீர்கள்? உலகில் அடுத்த அதிசயம் நிகழ்ந்தாலும் நிகழ்ந்துவிடும்? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.............
நீங்கள் லண்டொனிலாம் வெளிக்கிட்டுப் போவதென்றாலாம், அந்தக்காலத்திலை நம்ம அரசர்களாம் பரிவாரங்களோடு வெளிக்கிட்டுப் போவதைப்போலவாம்!! காங்குக்கு காங் யூனிபோம்போம் வேறையாம்!! பி.எம் ஜீப்புகளாம், மேர்சிடீஸ் காருகளாம்,.... ஓஓஓஓஒ..... பெருமை, பெருமை!!!! கேட்கவே உடம்பு மயிரெல்லாம் குத்தியெழும்புது? நேர்மையாக கஸ்டப்பட்டு உழைத்தா உதுகளையெல்லாம் வேண்டியது?????? உதென்ன உங்கடை எய்ம் பிளேனிலோ? ரொக்கட்டிலோ? தானிருக்க வேண்டும்! உங்களால் உது முடியுமென நான் திடமாக நம்புகிறேன்! வேண்டினாலும் வேண்டிப் போடுவீர்கள் யாரறிவார் பராபரமே??????
உங்கேயாம் உங்களுக்கு மணி கட்ட யாரோ வெளிக்கிட்டவையாம்? உவையள் உப்பிடித்தான் அடியா பிடியா எண்டு வெளிக்கிடுவினம்! பின் எல்லாத்தையும் அப்படியே போட்டுட்டு மறந்தே போயிடுவினமாம்!!! உதெல்லாம் பேப்பருகளிலும், ரீவிகளிலும் முகத்தைக் காட்டுகிற ஒரு விளையாட்டுத்தான்? வேறையொண்டுமில்லை? நீங்களும் கனக்க பயப்படத் தேவையில்லை? காய்ஸ், நீங்கள் இருந்தால்தான் அவர்களுக்கும் பொலிடிக்ஸ்ஸாம்!!!! மற்றும்படி ஏதும் எண்டால் எங்கடை சொலிஸிஸ்டர்மார் இருக்கினமாம் "யாமிருக்க பயமேனெண்டு கொண்டு" டோண்ட் வொறி காய்ஸ்ஸ்ஸ்!! அவையல் காசெண்டாள் உதென்ன எதுகும் செய்வார்களாம்!! உதென்ன எத்தனையோ செய்தவர்களாம்!! வாழ்க, வளர்க தொண்டோ? தோண்டோ? ......
......... இங்க நான் அம்பிடுகிற எச்சிலிலைகளையும் நக்கிக்கொண்டு, துண்டைக் காணோம், துணியைக் காணோம் எண்டு ஓடிக்கொண்டிருக்கிறன் ......... அந்த இடையிலை உங்களோடு.... மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திப்பம்.......
இப்ப்டிக்கு "நான் ஒரு வெங்காயம்" - கோணல்
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Posts: 289
Threads: 20
Joined: Oct 2004
Reputation:
0
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய் கூய் லண்டொன் டமிழ் காங் போய்ஸ்!
கவ் ஆர் யு காய்ஸ்?
போன இதழில் உங்களுக்கு நான் போட்ட கடிதத்தைப் பாத்திட்டு, நீங்களெல்லோரும் உங்குள்ள கோயில், குளம். கடைத் தெருவழியே உனர்ச்சிவசப்பட்டதாக அறிந்தேன்? உதென்ன உங்களுக்கு ஏறுற இடத்திலை ஏறி திருந்தவா போறியள்? உதுகளை விளங்கிறதுக்கு உங்களுக்கும் எனக்கும் ஆறாவதல்லோ இருக்க வேணும்? என்ன செய்கிறது அஞ்சோ அல்லது அதுக்கு குறைவாகத்தானிருக்குது ம்ம்ம்ம்ம்ம்ம்!!
போய்ஸ்! உங்கை வீரசாகஸங்கள், கொலை, களவுகள், கூத்துக்களைச் செய்து கொண்டு உங்களுக்குள்ளே நீங்களே உங்களை கிங்குகளாக, கனவுகண்டு கொன்டு திரியிறியளாம்!!!! எதோ காப்பிலித் தலை வெட்டாம்!!!! பற்றிக் உடுப்புப் போட்டுக் கொண்டு வாதம் இழுத்த நடையாம்!!!! வாய் திறந்தாலே இடம் வலம் பாக்காமல் நாத்தம் பிடித்த செந்தமிழாம்!!!! ( ஒரு அட்வைஸ்: உந்த செந்தமிழுகளை முதலில் உங்கடை கோத்தை கொப்புக்கு முன்னுக்கு பிரக்டிஸ் பண்ணுங்கோ? அப்பதான் "ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன்?" என வேறையாக்கள் சொல்லிக் கேட்காமல் நேரேயே பாத்து கேட்டுப் பெருமைப்பட்டு, சிலவேளை மேலையும் உடனேயே போயிடுங்கள் ), உது ஒரு கதை ஞாபகம் வருது ..... "ஓர் ஊர்க்குருவியொண்டாம் உயர உயர பறந்து போட்டு தனக்குள்ளே நெச்சுதாம் தான் பருந்தெண்டு?" அப்படிக்கிடக்காம் உங்கடை நினைப்பெல்லாம்!!!!
உப்படித்தான் அவனவன் ஏதோ சொல்லி உங்களைத் திருத்திறதெண்டு "கல்லிலை நாருரிக்கப்" பாப்பினம்!! உதுகளென்ன உங்கடை சேத்துக்குள்ளே!! மன்னிக்கவேணும் மூளைக்குள்ளே?? ஏறவா போகுது!!!!! யோ டமிழ் போய்ஸ், லண்டொனிலாம் காப்பிலியெல்லாம் திருந்தீட்டுதாம்? முந்தியெல்லாம் ரிவி பேப்பரெல்லாம் காப்பிலிகளைப் பற்றித்தானாம், ஆனால் அதையெல்லாம் மாத்தி உங்களின் புகழ்கள்தானாம்? எல்லாத்திலுமாம்!! சூச்சூ உந்தப் புகழ் பெருமைகளைக் கை விட்டுடாதையுங்கோ!!!!!!!!!! உதென்ன டொக்டராக இஞ்சினியராக படித்து வாற புகழோ? பெருமையோ????????
யோவ் போய்ஸ்!! ஒரு ரகசியமொண்டு!! நீங்களெல்லாம் இன்னும் நல்ல கைகளிலை மாட்டுப்படலே போல??????? தப்பிச்சுக்குங்கோவ்!!!! இல்லை மாட்டுப்படுவியளெண்டால் எல்லாமே வெளிக்கும்!!!!!!!! சிலவேலை அடைபட்டுக் கிடக்கிற ஆறாவதும் திறக்கும்!!!!!!!! பின்னுக்கு வாலுகளாகத் திரியிற நாற்பதுகளென்ன? எட்டுகளுக்கும் வழி பிறக்கும்!!!!!!!!!
காய் போட்ஸ்! இதுகளென்ன எச்சிலிலைக்கும், எடுப்பார் கைப்பிள்ளையாகவும் ஒழிச்சு திரியிற இந்தக் கோணல் எழுதுகிறனெண்டு யோசிக்கிறீங்களோ? ....... உங்களுக்கும் எனக்கும் "நாயுக்கு நடுக்கடலிலையும் நக்குத் தண்ணிதானாம்" எண்ட மாதிரி, உங்கேயில்லை சந்திரனுக்குப் போனாலென்ன!! உயரத்திலையென்ன இமயத்தில் இருந்தாலென்ன!! ...............???????????????????? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
............. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மேலே போகாட்டால்!!! மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திக்கிறேன் .லண்டொன் காங் காய்ஸ் போய்ஸ் .......
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
Posts: 1,320
Threads: 26
Joined: Jul 2004
Reputation:
0
இஞ்சை பிறான்சிலையும் இப்பிடி கன கோஸ்டி இருந்தது ஆரம்பததிலை நடந்த கொலைகழை பாத்து பிறெஞ்சு பொலிசும் பெரிய மாபியா றேஞ்சுக்கு விசாரனைநடத்தி கடைசியிலை பாத்தா பொம்பிழை பிரச்சனையாலை தான் கன கொலைகள் நடக்குதெண்டு தெரிஞசதும் து.............எண்டு துப்பாதகுறைஆனா பொலிசுக்கு ஒரு சந்தோசம் தமிழர் வெளியாட்கள் ஆரிலையும்கை வைக்கிறேல்லை ஆவை தங்கடைஆக்ளைதான் வெட்டி குத்துறவை
; ;
Posts: 228
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
என்னம்மான் நீங்கள் செய்யாத கொலையா ää றேப்கேசா அதுவளைவிட நம்ம பசங்கடை மேட்டர் ரொம்ப ரொம்ப சிறிசுங்கோ. எல்லாத்தையும் விட உங்கடை தேசத்துரொகம் இதுவளைவிட நம்ம பொடியள் ஏதோ வயதுக்குறுக்கிலை ஆடுறானுகள் நீங்க வேற.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
shiyam Wrote:இஞ்சை பிறான்சிலையும் இப்பிடி கன கோஸ்டி இருந்தது ஆரம்பததிலை நடந்த கொலைகழை பாத்து பிறெஞ்சு பொலிசும் பெரிய மாபியா றேஞ்சுக்கு விசாரனைநடத்தி கடைசியிலை பாத்தா பொம்பிழை பிரச்சனையாலை தான் கன கொலைகள் நடக்குதெண்டு தெரிஞசதும் து.............எண்டு துப்பாதகுறைஆனா பொலிசுக்கு ஒரு சந்தோசம் தமிழர் வெளியாட்கள் ஆரிலையும்கை வைக்கிறேல்லை ஆவை தங்கடைஆக்ளைதான் வெட்டி குத்துறவை
தமிழன் கூர்ப்பில பிந்தி...பெட்டைக்கு அடிபடுற நிலையில நிற்குறான்...பிரஷ்காரன் பெட்டையைப் பாவிச்சிட்டு தூக்கி குப்பையில போடுற அளவுக்கு மனிதன் ஆகிட்டான்...அப்ப...கா...து.... என்று செய்யாம என்ன பண்ணுவான்...! <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
¼õÀ¢ Á¡§Ã ¼í¨¸ Á¡§Ã.. «Ð ÅóÐí§¸¡ " ¡ú¦Å¡Õõ Ìêô ±ñÎõ ¨ºÀ÷¾¼Á¢øŠ Ìêô ±ñÎõ «ÃõÀ¢ì¸ ±ýÉð¼ ¿øÄ ƒÊ¡ þÕìÌ?? ±ýÉ À¢Ãîº¨É ±ñ¼¡ø ¡÷ «¾üìÌ ¾¨Ä¨Á¾íÌÈÐ ±ñ¼Ð¾¡ý À¢ÃÉ...
«ôÀÊ ¦¾¡¼í¸¢ ±í¸¼ ¦ÀÊÂûà þ¨ÉÂò¾Çí¸¨Ç («Ð¾ñ¼¡ôÀ ¦¸¡ïºõ Üð¼õ Üð¼Á¡ þÕìÌ þ¨ÉÂò¾Çí¸û ±ýÉõ Òâ¦Âø§Ä§Â «Ð¾¡ñ¼ôÀ "«¾¢Ã¢Ê¡ À¡ÔÈ ¦Å쨸 þ¨ÉÂò¾Çí¸ø ¦¸¡ðÎÈ þ¨ÉÂò¾Çõ ®Æò¾¢Ä þÕ째ġÁø «í¸ «ÊÅ¡í¸¢ ¦¸¡ñÎ þí¸ ÅóÐ ÒØ¼ Ţθ¢È º¢Ä º¢øÄ¨È þ¨ÉÂò¾Çí¸û þÕì¸ø§Ä¡) «ÅíÙìÌ ¾ñ½¢ ¸¡ð¼ ´Õ ÜÚôÒõ þ¨ÉÂò¾Çõ °¼¸ §ÅñÎõ ¸ñʧǡ? «¾üìÌ ±ýà ¬¾Ã× ±ôÀ×õ(Á¨ÈÓ¸Á¡É) ¯ñÎ ¸ñʧġ (¯Åý ±í¸¼ ¸ÕÉ¡×ìÌ §È¡×õ ¿¡Ûõ¬¾Ã× ÌÎì¸¢È Á¡¾¢Ã¢) «ôÀ þôÀ§Å ¿£í¸û Å¢ýÉôÀõ ¦ºöÂÄ¡õ ´Õ §¾÷¾ø ´ñÎ ¿¼ò¾¢ (ƒÉ¿¡Â¸ Ó¨ÈôÀÊ) «¾¢Ä ¦ÅøÖà ¬¨Ä ¾¨ÄÅ÷ ¬ì¸¢ðÎ..
:wink: :roll:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
[quote=கறுணா]டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
காய் கூய் லண்டொன் டமிழ் காங் போய்ஸ்!
கவ் ஆர் யு காய்ஸ்?
போன இதழில் உங்களுக்கு நான் போட்ட கடிதத்தைப் பாத்திட்டு, நீங்களெல்லோரும் உங்குள்ள கோயில், குளம். கடைத் தெருவழியே உனர்ச்சிவசப்பட்டதாக அறிந்தேன்? உதென்ன உங்களுக்கு ஏறுற இடத்திலை ஏறி திருந்தவா போறியள்? உதுகளை விளங்கிறதுக்கு உங்களுக்கும் எனக்கும் ஆறாவதல்லோ இருக்க வேணும்? என்ன செய்கிறது அஞ்சோ அல்லது அதுக்கு குறைவாகத்தானிருக்குது ம்ம்ம்ம்ம்ம்ம்!!
போய்ஸ்! உங்கை வீரசாகஸங்கள், கொலை, களவுகள், கூத்துக்களைச் செய்து கொண்டு உங்களுக்குள்ளே நீங்களே உங்களை கிங்குகளாக, கனவுகண்டு கொன்டு திரியிறியளாம்!!!! எதோ காப்பிலித் தலை வெட்டாம்!!!! பற்றிக் உடுப்புப் போட்டுக் கொண்டு வாதம் இழுத்த நடையாம்!!!! வாய் திறந்தாலே இடம் வலம் பாக்காமல் நாத்தம் பிடித்த செந்தமிழாம்!!!! ( ஒரு அட்வைஸ்: உந்த செந்தமிழுகளை முதலில் உங்கடை கோத்தை கொப்புக்கு முன்னுக்கு பிரக்டிஸ் பண்ணுங்கோ? அப்பதான் "ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன்?" என வேறையாக்கள் சொல்லிக் கேட்காமல் நேரேயே பாத்து கேட்டுப் பெருமைப்பட்டு, சிலவேளை மேலையும் உடனேயே போயிடுங்கள் ), உது ஒரு கதை ஞாபகம் வருது ..... "ஓர் ஊர்க்குருவியொண்டாம் உயர உயர பறந்து போட்டு தனக்குள்ளே நெச்சுதாம் தான் பருந்தெண்டு?" அப்படிக்கிடக்காம் உங்கடை நினைப்பெல்லாம்!!!!
உப்படித்தான் அவனவன் ஏதோ சொல்லி உங்களைத் திருத்திறதெண்டு "கல்லிலை நாருரிக்கப்" பாப்பினம்!! உதுகளென்ன உங்கடை சேத்துக்குள்ளே!! மன்னிக்கவேணும் மூளைக்குள்ளே?? ஏறவா போகுது!!!!! யோ டமிழ் போய்ஸ், லண்டொனிலாம் காப்பிலியெல்லாம் திருந்தீட்டுதாம்? முந்தியெல்லாம் ரிவி பேப்பரெல்லாம் காப்பிலிகளைப் பற்றித்தானாம், ஆனால் அதையெல்லாம் மாத்தி உங்களின் புகழ்கள்தானாம்? எல்லாத்திலுமாம்!! சூச்சூ உந்தப் புகழ் பெருமைகளைக் கை விட்டுடாதையுங்கோ!!!!!!!!!! உதென்ன டொக்டராக இஞ்சினியராக படித்து வாற புகழோ? பெருமையோ????????
யோவ் போய்ஸ்!! ஒரு ரகசியமொண்டு!! நீங்களெல்லாம் இன்னும் நல்ல கைகளிலை மாட்டுப்படலே போல??????? தப்பிச்சுக்குங்கோவ்!!!! இல்லை மாட்டுப்படுவியளெண்டால் எல்லாமே வெளிக்கும்!!!!!!!! சிலவேலை அடைபட்டுக் கிடக்கிற ஆறாவதும் திறக்கும்!!!!!!!! பின்னுக்கு வாலுகளாகத் திரியிற நாற்பதுகளென்ன? எட்டுகளுக்கும் வழி பிறக்கும்!!!!!!!!!
காய் போட்ஸ்! இதுகளென்ன எச்சிலிலைக்கும், எடுப்பார் கைப்பிள்ளையாகவும் ஒழிச்சு திரியிற இந்தக் கோணல் எழுதுகிறனெண்டு யோசிக்கிறீங்களோ? ....... உங்களுக்கும் எனக்கும் "நாயுக்கு நடுக்கடலிலையும் நக்குத் தண்ணிதானாம்" எண்ட மாதிரி, உங்கேயில்லை சந்திரனுக்குப் போனாலென்ன!! உயரத்திலையென்ன இமயத்தில் இருந்தாலென்ன!! ...............???????????????????? ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
............. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மேலே போகாட்டால்!!! மீண்டுமொரு சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திக்கிறேன் .லண்டொன் காங் காய்ஸ் போய்ஸ் .......
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதை <b>ஒரு பேப்பர்</b> (Oru Paper) இலவச பத்திரிகையிலும் படித்தேன். அதில் எழுதுகின்றீர்களா?
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
எங்களுக்கு அடைக்கலம் தந்த நாடுகளில் இப்படியான அட்டகாசங்களை செய்கிறார்களே நன்றிகெட்ட ஜென்மங்கள் இவர்கள்! இப்படியான இழிவான எங்கள் சமூகத்தில் இருந்து தியாகமிக்க இளைஞர்களை தலைவர் உருவாக்கினார். என்பதுதான் புதியாத புதிர்! எங்கள் தலைவரின் மகிமையும் அதுதான்.
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
ºÃ¢Â¡ ¦º¡ýÉ£÷ ¾õÀ¢ ¸Ã¢.. ±í¦¸Ù즸ñÎ þó¾¢Â¡ ±ñ¦¼¡Õ ¿¡ºÁ¡É ¿¡Î ´ñÎ þÕ째¸ ²ý ¿£í¸û §ƒ÷ÁÉ¢ À¢Ã¡ýŠ ¸É¼¡ þí¸¢Ä¡óÐ ±ñÎ «í¸ §À¡ö «ðÎÆ¢Âí¸û Àñ½£È£í¸?? þó¾¢Â¡×ìÌ §À¡É¡ø «í¸ ±øÄ¡õ ÅÊÅ¡ ¦ºöÂÄ¡õ ¸ñʧǡ..
þó¾¢Â¡Å¢Ä §À¡ö þи¨Ç ¦ºö¾¢í¸û ±ñ¼¡ø «í¸ò¾ ºÉõ º¢Ä§¿Ãõ ¯í¸¨Ç ´Õ º¡Á¢Â¡Ã¸§Å¡ «øÄÐ ´Õ ÝôÀ÷ŠÃ¡÷ ¬¸§Å¡ «øÄÐ ´Õ Ó¾(¨Ä)ø «ÁîºÃ¡¸§Å¡ ¬ì¸¢Îí¸û ¿øÄ ±¾¢÷¸¡ÄÓõ «í¸ þÕìÌ... ¿øÄ ƒÊ¡ ´ñÎ ¾ó¾¢Õ츢Èý ¯¼§É Àâº¢Ä¨É ¦ºöÐ ¿øÄ ÓÊ×ìÌ ÅÃÀ¡Õí§¸¡.... :roll: :roll: :wink:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
[quote=AJANTH]நீக்கப்பட்டுள்ளது.- இராவணன்.
¼õÀ¢ «ƒóò ±ôÀÊ Í¸õ?? ¿Äõ ¾¡§É?? þø¨Ä ¿¡ý ¿¢¨Éò§¾ý ¿£÷ ÌØ¨º §À¡¼ ÁÈóÐ §À¡É£÷ ¬ìÌõ ±ñÎ? º¢Ä ºÁÂõ «ôÀÊ ÁÈ󾡸 ¯¼§É §À¡Îõ ¯ôÀÊÂ¡É Å¢Â¡¾¢¸¨Ç ¸É ¿¡ð¸ÙìÌ ¨ÅîÍÕ측¾£÷...
þøÄ¡ð¼¡ø.. "±í¸û ¿¡Â¸ò¨¾" §¸Øõ ±øÄòÐìÌõ À¾¢ø ¦º¡øÖÅ¡÷...
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
பண்ணாடை நாய்க்கள் ஒரு நாயையும் விட பிடாது அடுத்த பிளேன் இல போடனும்
அங்க போனால் தெரியும்
வாயக்கிற இடத்தில தேயக்கிற நாயள்
:evil: :twisted: :evil: :twisted: :evil: :twisted:
[b]
Posts: 998
Threads: 101
Joined: Oct 2003
Reputation:
0
அண்மையில் (இந்தியாவில்) எமது பகுதியில் வரும் பத்திரிகை ஒன்றைப்படித்தேன்.
அதில் வேலை செய்யும் ஒருபத்திரிகையாளர் தனது யாழ் பயணத்தை விபரித்து இருந்தார். யாழ்ப்பாணத்தில் சந்திக்கு சந்தி இளைஞர்கள் குழுக்களாக நிற்பதாகவும் அவர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பதாகவும் அது மட்டுமன்றி அவர்களின் குழுக்கள் எல்லாம் சினிமாப்படங்களின் பெயர்களில் இயங்குகின்றதாம்.
அவ்வப்போது அவர்கள் பொலிஸிலும் மாட்டுவதாக அவர்கள் இருக்கும் தெருமுனைக்கு பெண்கள் செல்ல அஞ்சுவதாகவும் எழுதி இருந்தார்.
அதுமட்டுமன்றி போர் நடந்து இன்னும் முழு அமைதி கிட்டாத மண்ணில் இப்படியான காட்சிகள் மனதை வேதனைப்படுத்தியதாகவும் எழுதி யிருந்தார். வெட்கமாக இருந்தது எமது இளைஞர்களை நினைக்கையில்.
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
sinnappu Wrote:பண்ணாடை நாய்க்கள் ஒரு நாயையும் விட பிடாது அடுத்த பிளேன் இல போடனும்
அங்க போனால் தெரியும்
வாயக்கிற இடத்தில தேயக்கிற நாயள்
:evil: :twisted: :evil: :twisted: :evil: :twisted: அது சரி பன்னாடை கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன பண்ணாடை ?? கூட மாட்டிப் போட்டீங்களோ ??? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
Posts: 228
Threads: 7
Joined: Sep 2004
Reputation:
0
Danklas Wrote:[quote=AJANTH]நீக்கப்பட்டுள்ளது.- இராவணன்.
¼õÀ¢ «ƒóò ±ôÀÊ Í¸õ?? ¿Äõ ¾¡§É?? þø¨Ä ¿¡ý ¿¢¨Éò§¾ý ¿£÷ ÌØ¨º §À¡¼ ÁÈóÐ §À¡É£÷ ¬ìÌõ ±ñÎ? º¢Ä ºÁÂõ «ôÀÊ ÁÈ󾡸 ¯¼§É §À¡Îõ ¯ôÀÊÂ¡É Å¢Â¡¾¢¸¨Ç ¸É ¿¡ð¸ÙìÌ ¨ÅîÍÕ측¾£÷...
þøÄ¡ð¼¡ø.. "±í¸û ¿¡Â¸ò¨¾" §¸Øõ ±øÄòÐìÌõ À¾¢ø ¦º¡øÖÅ¡÷...
<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
உண்ணாணையம்மான் நீங்க சொல்றது அத்தனையும் உண்மை. பொடியன் குளிசை போட மறந்துதான் போனான். <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
aathipan Wrote:அண்மையில் (இந்தியாவில்) எமது பகுதியில் வரும் பத்திரிகை ஒன்றைப்படித்தேன்.
அதில் வேலை செய்யும் ஒருபத்திரிகையாளர் தனது யாழ் பயணத்தை விபரித்து இருந்தார். யாழ்ப்பாணத்தில் சந்திக்கு சந்தி இளைஞர்கள் குழுக்களாக நிற்பதாகவும் அவர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பதாகவும் அது மட்டுமன்றி அவர்களின் குழுக்கள் எல்லாம் சினிமாப்படங்களின் பெயர்களில் இயங்குகின்றதாம்.
அவ்வப்போது அவர்கள் பொலிஸிலும் மாட்டுவதாக அவர்கள் இருக்கும் தெருமுனைக்கு பெண்கள் செல்ல அஞ்சுவதாகவும் எழுதி இருந்தார்.
அதுமட்டுமன்றி போர் நடந்து இன்னும் முழு அமைதி கிட்டாத மண்ணில் இப்படியான காட்சிகள் மனதை வேதனைப்படுத்தியதாகவும் எழுதி யிருந்தார். வெட்கமாக இருந்தது எமது இளைஞர்களை நினைக்கையில்.
:oops: :? :?
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 3,481
Threads: 77
Joined: Nov 2004
Reputation:
0
Quote:Vasampu
இணைந்தது: 16 ஐப்பசி 2004
கருத்துக்கள்: 18
வதிவிடம்: Switzerland
எழுதப்பட்டது: புதன் மார்கழி 22, 2004 11:24 pm Post subject:
sinnappu எழுதியது:
பண்ணாடை நாய்க்கள் ஒரு நாயையும் விட பிடாது அடுத்த பிளேன் இல போடனும்
அங்க போனால் தெரியும்
வாயக்கிற இடத்தில தேயக்கிற நாயள்
அது சரி பன்னாடை கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன பண்ணாடை ?? கூட மாட்டிப் போட்டீங்களோ ???
உவருக்கு உது முக்கியமான பிரச்சனை பார்
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
அப்ப ஒண்று செய்யும் நீர் குறைச்சு மாட்டி வாசியும் <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Posts: 1,965
Threads: 19
Joined: Oct 2004
Reputation:
0
Posts: 174
Threads: 16
Joined: Jul 2004
Reputation:
0
ஆத்தீபன் அண்ணை நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. இங்கை தாயகத்திலையும் சில குறூப்புகள் இயக்கினவை. குருவிகள் முதல் சொன்னமாதிரி புலியின்ர காலத்திற்கு முன்னரும் பிறகு புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டுவிட்டு வந்தாப்பிறகும் சில குழுக்கள் முளைத்திருக்கு... தீனா குறூப் ரெட் குறூப் - இப்படி சில படங்களின்ரை பெயரிலை இயங்குகினம்.
எல்லாளன் படையின்ரை நடவடிக்கைக்குப் பிறகு கொஞ்சம் வாலை சுருட்டி வச்சுக்கொண்டிருக்கினம். இவை எல்லாத்துக்கும் சிங்களப் படைகள் தான் பின்னணி. மதுபானம்-போதைப்பொருள் விநியோகம் எல்லாம் இந்தக் குறூப்புகளுக்கு வழங்குறதை சிங்கள இராணுவம்தான் மொத்தமாய் குத்தகைக்கு எடுத்திருக்கு.
--
--
|