Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
testing
#1
<span style='font-size:25pt;line-height:100%'>வணக்கம் நண்பர்ககளே உள்ளே வரலாமா?</span>
Reply
#2
வாங்கோ ஜோன் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
----------
Reply
#3
[b]சுதந்திரம் என்பது சும்மா கிடைப்பதில்லை
Reply
#4
வாருங்கள்..............வணக்கம்
Reply
#5
Žì¸õ Å¡ருí¸û ஜோன்.
Reply
#6
ஜோன் வணக்கம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#7
என்ன மான்???? வந்துபிட்டு வரலாமா என்று கேட்டுபிட்டியல்??? அபிஸ்டு அபிஸ்டு....

சாி வந்துபுட்டிகா சற்று ஆராஅமா்ந்து காப்பி அரந்தீட்டு போறியாளா????


வாங்கோ வாங்கோ
Reply
#8
கொஞ்சம் கதைப்பம் எண்டு வந்தன் ஆனா அங்கால இப்போதைக்கு போகஏலாதாம்.

04 05 விண்ணப்பம் போடவேணும் போல.

பாப்பம்.ஆ..................................
Reply
#9
மூத்தோ÷ வாக்கு படி இந்தளவும் போதும்...
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#10
வணக்கம் வாருங்கள்
அதுசாி வந்தவுடன் மூன்று கருத்தெழுதமுன்னம் அப்படியென்ன அவசரம் வந்த வேகத்தை பா÷த்தால் யாருடையதோ தலை உருளப்போகுதோ என்ற எண்ணம் வருகுது. நடத்துங்கோ ..........
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Reply
#11
வணக்கம்
[b][size=18]
Reply
#12
வணக்கம்
[b][size=18]
Reply
#13
வணக்கம் Å¡ருí¸û
<b> </b>
Reply
#14
வணக்கம் வருக!! :roll: Confusedhock:
.
.
Reply
#15
அதுசாி வந்தவுடன் மூன்று கருத்தெழுதமுன்னம் அப்படியென்ன அவசரம் வந்த வேகத்தை பா÷த்தால் யாருடையதோ தலை உருளப்போகுதோ என்ற எண்ணம் வருகுது. நடத்துங்கோ ..........
.
.
Reply
#16
Å¡Õí¸û Å¡Õí¸û...
±ÉÐ º¡÷À¢¨ÇÔõ ±ÉÐ ¿ñÀ÷¸û º¡÷À¢¨ÄÔõ (¾Á¢Æ¢É¢ ÌÕÅ¢¸û) º¡÷À¢¨ÄÔõ ÅçÅü츢§Èý.. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Reply
#17
வருக நண்பனே
வெள்;ளத்தில் பாதித்திருக்கும் மக்களை
எப்படி காப்பாற்ரலாம் நண்பனே :roll:
Reply
#18
Quote:வருக நண்பனே
வெள்;ளத்தில் பாதித்திருக்கும் மக்களை
எப்படி காப்பாற்ரலாம் நண்பனே

உலகத் தமிழர்களிடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள்!

தமிழர் தாயகத்தில் பெரு வெள்ளத்தால் அழிவுகளைச் சந்தித்து பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட எம் மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்க முன்வருமாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளிடம் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோளை விடுத்திருக்கின்றது.

கடந்த 4 நாட்;களாக தமிழர் தாயகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்;ட குடும்பங்கள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தம் வசிப்பிடங்களை இழந்து பாடசாலைகளிலும், பொது இடங்களிலும் இந்த மக்கள் தங்கியிருக்கின்றனர். இவர்களுக்கு சிறிலங்கா அரசினது புனர் நிவாரண நிர்வாகங்களில் இருந்து எந்தவித உடனடி உதவிகளும் வழங்கப்படவில்லை. தமிழர் தாயகப்பகுதி என்ற காரணத்தினால் சிறிலங்கா அரசினால் அசமந்தம் காட்டப்படுகின்றது. வெள்ளத்தால் அழிவுகளை சந்தித்து அவலப்படும் எமது மக்களுக்கு உடனடியாக அவசர உதவிகள் தேவைப்படுகின்றன.

அவலப்படும் எம் உறவுகளுக்கு உதவ புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் முன்வரவேண்டும் என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.

நிதி, உடைகள் உள்ளிட்ட வகைகளில் புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் தத்தமது நாடுகளில் உள்ள தமிழர் புனர்வாழ்வுக்கழக கிளைகளில் உதவிகளை கையளிக்கலாம் என்று தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. வெள்ள அழிவால் அவலப்படும் எம் உறவுகளுக்கு அவசரமாக உதவ முன்வருமாறு புலம்பெயர் வாழ் தமிழ் உறவுகள் வேண்டப்படுகின்றனர்.

மட்டக்களப்பில் 68 ஆயிரம் பேரும், அம்பாறையில் 40 ஆயிரம் பேரும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய தமிழர் தாயக மாவட்டங்களில் இதே அளவு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதில் தற்போது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது

puthinam.com
" "
Reply
#19
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்- பிரான்சு
http://www.trofr.com/

Germany
http://www.tro-germany.de/tamil-home.html

சுவீஸ்
http://www.troswiss.ch/tamindex.htm
" "
Reply
#20
வாடாப்பு ஜோன் வா வா எழுது


ஓம் ஓம் சுதந்திரம் என்பது சும்மா கிடைப்பதில்லை காசு குடுத்தாலும் கிடைக்காது அடிச்சு தான் எடுக்கனும் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
[b]
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)