Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
hari Wrote:மாந்தோப்பு ஐரோப்பாவிலா உள்ளது? :roll:
இவர்கள் ஆத்திரத்தில் வதந்தி பரப்புகிறார்கள் மன்னா...மாந்தோப்பு மாந்தோப்பிலான் இருக்கு ஐரோப்பாவில இல்ல...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பெண்களுக்குத்தான்.. ஆத்திரம் கோபம் போட்டி பொறாமை சுயநலம்...இவையெல்லாம் ஒட்டிப்பிறந்த உடன்பிறப்புக்கள்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஐரோப்பாவில மாந்தோப்பா...போய்த்தான் பார்க்க வேணும்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
kuruvikal Wrote:பெண்களுக்குத்தான்.. ஆத்திரம் கோபம் போட்டி பொறாமை சுயநலம்...இவையெல்லாம் ஒட்டிப்பிறந்த உடன்பிறப்புக்கள்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஐரோப்பாவில மாந்தோப்பா...போய்த்தான் பார்க்க வேணும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
தங்கை தான் மாந்தோப்பு பற்றிக்கதைச்சவா.. அப்ப அவாவை சொல்லுறியளா..?? இது நல்லாய் இல்ல ஆமா.. பாவம் தங்கை ஒரு அப்பாவி.. ஐரோப்பாவில.. தேடிப்பாருங்கள் மாந்தோப்பு எங்கையாவது இருக்கும்...! :twisted:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
தங்கையோ தக்கையோ பெண் என்றால் எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைகள் தான்...! அவா கண்ணால் காணாம மற்றவ மேல குற்றம்.. இவா தான் போட்ட லிங்குக்கு மற்றவ குறை சொன்னேடன ஆத்திரம்...இன்னும் இப்படிப் பலதும்....! இதுகள் எல்லாம் என்னத்தைக் காட்டுது....பெண்கள் பொறுமையே இல்லாத சீவங்கள் என்பதை...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நீங்க சொன்னதுக்காக...மாந்தோப்பு...தேடிப்பாப்பம் கிடைச்சாச் சொல்லி அனுப்புறம்.... உதுக்கு இப்ப ஐரோப்பாவுக்கெல்லே குருவிகள் பறக்கோனும்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:தங்கையோ தக்கையோ பெண் என்றால் எல்லாம் ஒரே குட்டையில ஊறின மட்டைகள் தான்...! அவா கண்ணால் காணாம மற்றவ மேல குற்றம்.. இவா தான் போட்ட லிங்குக்கு மற்றவ குறை சொன்னேடன ஆத்திரம்...இன்னும் இப்படிப் பலதும்....! இதுகள் எல்லாம் என்னத்தைக் காட்டுது....பெண்கள் பொறுமையே இல்லாத சீவங்கள் என்பதை...!
இவை எல்லாம் பெண்கள் பற்றிய உங்கள் தவறான எண்ணம். நான் எழுதியதை ஆத்திரம் என்கிறீஙக.. யதார்த்தமாய் பதில் தந்திருக்கு.. அது உங்களுக்கு ஆத்தரம் என்றால் நாம் ஒன்றும் செய்ய முடியாது... தங்கை எழுதியது.. பொதுவாக கூறினால் இவர்கள் பாத்திருப்பார்கள் என்று.. அது நகைச்சுவைக்காக கூட இருக்கலாம் ஏன் என்றால் நகைச்சுவையாக களத்தில எழுதிறது.. ஒன்றும் புதிது அல்ல இவைகளை வைத்து பெண்கள்.. போட்டி பொறாமை சுயநலம் என்று நீங்கள் சொல்ல வந்தால் உங்கள் கணிப்பு எப்படியானது என்று நீங்களே பாருங்கள்....! :!: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நீங்க அந்த லிங்குகளை எங்கே போட்டீர்கள் பொழுதுபோக்குக் களத்திலா இல்லையே... வாழ்வியல் களத்தில்..எனவே அதில் வாழ்வியலுக்குரிய பிரதான அம்சம் இருக்க வேண்டும்...ஆனால் பின்னாடி நீங்களே சொன்னீர்கள் நகைச்சுவைக்காகவோ பொழுதுபோக்கிற்காகவோ போட்டதாகக் கொள்ளலாம் என்று.... அப்ப அந்த லிங்கை நகைச்சுவைக்கையே போட்டிருக்கலாமே இல்ல பொழுதுபோக்கிற்க போட்டிருக்கலாமே...ஆக டங்கிளஸ் சுட்டிக்காட்டும் வரை அந்த லிங் உங்களுக்கு வாழ்வியல் அம்சமாக பிரதிபலித்திருக்கிறது...அதனால்தான் அங்கே இட்டீர்கள்... பின்னர் டங்கிளஸ் அந்த லிங்கைப் பற்றி எதிர் விமர்சனம் செய்ய ஒன்றும் செய்யமுடியாது அவரை ஏறக்குறைய ஏசிவிட்டீறர்கள்.... இப்ப அதையும் மறைச்சு குருவிகளையும் கேணயன் ஆக்கிறது விளங்காமல் இல்ல குருவிகளுக்கு....!
அதுக்கு வெண்ணிலா வக்காளத்து வேற... அதுவும் தாங்கள் பார்க்காதது போலவும் மற்றவர்கள் பார்த்துவிட்டு எதிர் விமர்சனம் வைக்கிறார்கள் போலவும் எனவே அவர்கள் இதில் ஏலவே கரைகண்டவர்கள் என்று காட்டி தங்களை உயர்த்தி காட்டிக்கொள்ள முயன்றார்...அதனால்தான் அவரின் கூற்றைக் கண்டித்தோம்...காரணம்..அங்கு நாமும் கருத்துச் சொன்ன படியால்....!
இதில் இருந்து இரண்டு பேருமே தங்கள் பக்கம் உயர்வையும் மற்றவர்கள் பக்கம் தாழ்மையையும் குற்றத்தையும் சுமத்தி தங்கள் தவறை மறைக்க முற்பட்டிருக்கிறீர்கள்..இதற்குப் பெயர் என்ன...சுத்தச் சுயநலம்....!
இப்போ புரியுதா...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
வாழ்வியல் பகுதியில் போட்டதற்கு காரணம் .. காதல் நகைச்சுவையாகிடக்கூடாது என்று தான்.. சரியா...காதல் வாழ்வியலில் ஒரு அம்சம் தானே....?? அதை நீங்கள் நகைச்சுவையாகவும் பொழுதுகோக்காகவும் எடுக்கலாம் என்று தான் போட்டுருக்கே தவிர... அதை நகைச்சுவை என்று.. நான் போடவில்லை வடிவாய் பாருங்கள்.. இவைகள் டக்ளஸ் எதிர் கருத்து வைத்ததன் பின் நான் சொன்னவை அல்ல.. காதல் நகைச்சுயைா என்று கேக்கக்கூடியவர்களும் களத்தில இருக்கார்கள்.. அதை நகைச்சுவையாகவும் எடுக்கலாம் என்று தான் போட்டிருக்கு.. மற்றப்படி தங்கை.. தன்னை தன் பக்கம் உயர்வைக்காட்டவில்லை.. நான் போட்ட லிங்கிற்கு எதிர்க்கருத்து வைக்கவில்லை...அதைப்போல் நீங்கள் வைத்த எதிர்க்கருத்தைப்பற்றி கவலைப்படாதேங்க.. என்று கூறியிருக்கலாம்... இவற்றை பெரிசாய் தூக்கிப்படிக்கும் நீங்கள் கூட உங்கள் கருத்திற்கு வலுச்சேர்க்க தான் பிடிக்கிறீங்கள்.. அப்படி என்றால்.. நீங்களும் தான் சுயநலம் பிடித்தவர்.. :wink:
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
நல்லாய் இருக்கு காதல் கத்தரிக்காய் ஆக்கக் கூடாதென்று எண்ணி வாழ்வியலுக்க போட்டது என்பது.. ஆனா பார்க்கப் போனா நீங்க போட்டது முக்கியமான கருத்தை சொல்லும் இணைப்பல்லப் போலத்தான் தெரிகிறது.. கணணியும் சாடுறார்... டங்கிளசும் சாடுறார்... ஆக அதை பொழுதுபோக்கிற்கையே போட்டிருக்கலாம்... அதனாலேயே உங்கள் லிங்குகள் எதிர்க்கப்பட்டிருக்கலாம்...அதில் நியாயமும் கூட இருக்கலாம்...!
மேலும் உங்கள் லிங் பற்றி எந்தக் கருத்தையும் குருவிகள் வைக்காமல் எதை எங்கள் எதிரிக்கருத்தென்று கொண்டீர்கள்.. அதுபோக வெண்ணிலா " அவர்கள்" என்று விளித்தது குருவிகளையும் சேர்த்துத்தான்... குருவிகள் லிங் பற்றி எழுதாமலே அக்காவுக்காக ஆறுதல் கருத்து வைத்ததும்...தாங்கள் அந்த ஆறுதல் கருத்தை ஏற்றதும் எதைக் காட்டுகிறது...நீங்கள் ஆத்திரத்தில் இருந்தீர்கள் என்பதையே...இப்போ அதை மறைப்பது ஏன்....வெண்ணிலா சகட்டுமேனிக்குக் குற்றம் சாட்டியது ஏன்... உங்கள் குறைகளை மறைத்து மற்றவர்களில் குறை பிடிக்க...இது யாரின் குணம் பெண்களின் சுயநலக் குணம்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன குருவிகளே அந்த கருத்தைப்பற்றி நீங்கள் எந்தவித கருத்தும் எழுதவில்லை என்றால்.. (எழுதவில்லை) அப்படியிருக்கையில் ஏன் வெண்ணிலா சொன்ன கருத்துப்பற்றி நீங்கள் கவலைப்படுறீங்க.. ஆகா மொத்தத்தில.. நாங்கள் நடத்திய உரையாடலை நீங்கள் உங்களுக்கு என்று எடுத்து உங்கள் தலையில போட்டுக்கொண்டு.. 2 பெண்கள் கருத்தாடியதைக்கொண்டு பெணகள் சுயநலக்காரர் என்று முடிவு கட்டிவிட்டீர்கள்.. இப்ப விளங்குகிறதா.. உங்கள்.. கணிப்புகள் எந்த அளவில் இருக்கின்றன என்று.. கணணி சொன்ன கருத்திற்கும் வெண்ணிலாவின் கருத்திற்கும் எத்தனை தொடர்பு பாத்தீங்களா.. தனக்கு சாதகமாய் அமையவில்லை என்ற உடன் அதை சாடுறார்.. அவர் சாடியதை கொண்டு.. ஒட்டு மொத்த ஆண்களும் அப்படி தான்.. தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால் இப்படி தான் சாடுவார்கள் என்று.. நாங்கள் முடிவு பண்ணலாமா... அப்படி பண்ணினால்.. பெண்களுக்கும் (நமக்கும்) ஆண்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்... :wink: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஒரு சோறு பானைக்கு ஒரு சோறு பதம்... இப்ப சோறு அவிந்துவிட்டதா என்று பார்க்க என்ன பானையோட கொட்டியா பாக்கிறது....இல்லைத்தானே...அதுபோல பெண்களின் குணம் அறிய பழகக்கிடைத்த பெண்களின் குணத்தை வைத்துத்தானே அறிய வேண்டும்...இப்போ குருவிகளுக்கு இங்க தான் பெண்களோடு நேரடியாக வெளிப்படையாக கருத்தாடக் கிடைச்சிருக்கு என்று வைச்சா..இந்தப் பெண்களின் குணம் நடத்தையை குருவிகள் நோக்குங்கள் தானே... அப்படி நோக்கிற பட்சத்திலதான் இன்றைய கருத்துக்களையும் உள்வாங்கிப் பாக்கிற போது... நாங்க கருத்துவைக்காமலே வைச்ச கருத்த தவறா விளங்கி ஒருவர் தன்ர நியாயத்தைக் கொட்டிறார்...மற்றவர் கருத்துச் சொல்ல வந்தவர்களை குற்றம் சாட்டி தங்கள் நியாயத்தை ஆறுதலை வலியுறுத்துகிறார்...இத்தனைக்கும் குருவிகள் டங்கிளசுக்கோ கணணிக்கோ சார்ப்பா ஏதாவது சொல்லிச்சுதுகளா...இல்ல தாங்கள் சொல்வதுதான் சரி என்று சொல்லிச்சுதுகளா..இல்ல அந்த லிங்கப் போட்டதற்கு தமிழிய சாடிச்சுதுகளா... இல்லை அல்லவா...அங்க தான் குருவிகள் நிக்குதுகள்...!
இப்ப விளங்கிச்சா எப்படி உங்கட சுயநலம் வெளிப்பட்டுதென்று...! வெண்ணிலா எங்களைக் குற்றம் சாட்டியதும் மறுத்தோம்..காரணம் தரும் கருத்து தவறென்பதைக் காட்டவே அன்றி எங்கள் சுயநலத்துக்காக அல்ல...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
என்ன குருவிகள்.. பெண்களை குற்றம் சாட்டிறது.. இன்றைக்கு மட்டுமா எப்பவும் தானே.. அப்ப இப்ப உங்களுக்கு பதம் தெரியுது புதிசா நாங்கள் என்ன பண்ண..?? அதைவிட.. வெண்ணிலா எங்கையாயவது.. உங்களைப்பற்றி.. கதைச்சிச்சா... (குருவிகள்) என்று கதைச்சாவா.. இல்லையே அதையே உங்கள் தலையில தூக்கி நீங்கள் வைக்கிறீங்கள்.. அதைவிட.. உங்களை யாரும் எங்கும் குற்றம் சொல்லவே இல்லை.. நீங்களா. .. இந்தக்கருத்துப்பற்றி கதைக்கும் மட்டும்.. நீங்கள்.. போல்ட் பண்ணிச்சிரிச்சதற்கு மட்டும்.. கதில் வைக்கப்பட்டது... பொதுவாக.. மற்றப்படி.. நீங்கள் என்ன கதைக்கிறீங்கள்.. சரி அப்ப இன்றைக்கு.. நாங்கள் கண்டதன் படி.. உங்கள் வழியில் சொன்னால் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று.. சொன்னால் கணணி தனக்கு.. சாதகமாய் வர வில்லை என்றவுடன் அதை சாடினாரே அதன் படி.. ஆண்களும்.. சுயநலக்கார் (தமக்கு சாதகம் இல்லாட்டால் சாடுவார்கள்) என்ற முடிவுக்கு.. பெண்கள் சார்பா நாங்களும் வரலாம் அப்படி தானே.. ஆகா மொத்தத்தில.. நாங்கள் எங்கையோ யாருடனோ கதைக்க.. நீங்கள் அதனுள் நுழைந்து கொண்டீர்கள்.. நுழைந்தது மட்டும் இன்றி..எங்களை பழி சுமத்திறியள்.. நாம் என்ன பண்ண.. ??? <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
முதலாவது... நீங்க வைத்த லிங் டங்கிளசுக்கானதா...இல்லையல்லவா அது களத்துக்கானது அதில் வரும் கருத்துக்களைப் பார்த்துச் சிரிக்க எங்களுக்கு உரிமை இருக்கு...அதை நீங்கள் உங்களுக்காக எழுதின கருத்தென்று கருதி பதில் அளித்ததாக ஒத்துக்கொண்டீர்கள் வருந்தி மன்னிப்புக் கேட்டீர்கள்...அந்த உங்கள் உயரிய பண்பைக் காட்டுது....!
இவ்வளவும் எப்ப நடந்திச்சு குருவிகள் பெரிய விவாதம் ஒன்றை நடத்தி முடித்த பின்....அதுவரைக்கும் என்ன சாதிச்சியள்...உங்கள் நிலைப்பாட்டை வழியுறுத்தினியள்....அதுதான் சரி என்றியள்...ஆனால் உங்கள் பார்வையில் தவறு இருந்ததை பின்னாடி ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கேட்டியள்....! அது சுயநலம் அம்பலமாக வரவழைக்கப்பட்ட மன்னிப்பு தானாக வந்ததல்ல...!
இரண்டாவது.. வெண்ணிலா கருத்தெழுதும் போது குருவிகளும் டங்கிளசு மட்டும் தான் அங்கு பதில் அளித்திருந்தனர் அப்படி இருக்க "அவர்கள்" என்று விளித்த அந்த அவர்களுக்குள் அடங்கியது யார் யார்...??! டங்கிளஸ் என்றால் அவர் என்று விளித்திருக்கலாம்...எனவே ஒரு கருத்து தவறானது என்பதை சுட்டிக்காட்ட எமக்குச் சுதந்திரம் இருக்கு அதை அங்கு செய்தம்...ஆனால் அந்த ஆறுதல் அக்காவுக்கு முக்கியமானதால் தங்கையும் அக்காவும் சிந்தித்தது ஒரே பாதையில் என்பது புலனாகிறது....! எனவே உங்கள் சுயநலத்தோடு வெண்ணிலா ஒன்றித்து வந்திருக்கிறார்...!
மூன்றாவது.. கணணிக்கு தமிழினி மேல பிரியம் போல அதுதான் கணக்குப் போட்டுப் பார்த்து அது மோசமாகக் காட்ட அப்செட் ஆகிட்டாராக்கும்..அது அவருடைய சொந்த விவகாரம்...அதில் தலையிட நாம் விரும்பவில்லை....அதை இதற்குள் கொண்டு வருவது அநாகரிகம்...அவருடைய செயற்பாடு தனிமனிதன் சம்பந்தப்பட்டது அல்லது கணணி தமிழினி சம்பந்தப்பட்டது....அது ஆண்களைப் பிரதிபலிக்க முடியாதது....! எனவே அது இந்த வாதத்தில் இருந்து அகற்றப்படுகிறது...! அதை நீங்களே அவரோடு கதைத்துத் தெரிந்து கொள்ளுங்கள்...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
குருவிகள்.. நீங்கள் ஒன்றைக்கவனிக்க வேண்டும்.. நீங்கள் டக்ளஸ் சொன்ன பதிலுக்கு தான் சிரித்தீர்கள் சிரிப்பதற்காக தான் போல்ட் பண்ணினீங்கள் என்று கூறிய பின் தான்.. நாம் மன்னிப்பு கேட்டோம்.. உங்களை நேகடிச்சிருந்தால் மன்னிக்கும் படி.. சரியா.. இது சுயநலம் அம்பலமான பின் வந்த மன்னிப்பல்ல.. உங்கள் நிலை அறிந்த பின் வந்த மன்னிப்பு.. சரியா...??
அதில வெண்ணிலா பலரைப்பற்றி கதைக்கிற.. இருவரைப்பற்றியோ குருவியைப்பற்றியோ கதைக்கல சோ நீங்கள்.. உங்களை நுழைச்சது... உங்கள் பிரச்சனை..
மற்றது.. கணணியை இதில இழுகிறது.. நாகரீகம் இல்லை தான் இருந்தாலும்.. கணணி தனிமனிதன்.. அவரது கருத்து ஆண்களை பிரதிபலிக்காது என்றால்.. தமிழினி என்ற தனி பெண்ணது கருத்து எப்படி மொத்த பெண்களை பிரதிபலிக்கும்.. அதைச்சொல்லுங்கள்.. ம் மற்றது கணணி.. தமிழினி.. அவர் போட்ட திமிழினியோ இல்லைப்பெயரையோ பற்றி.. நாங்களும் கதைக்கல.... இதில.. நான் பாவிச்ச.. பெயர்களுக்குரியவர்கள்.. குறை இணைக்காதேங்க.. தேவைக்கு பாவித்தேன்.....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அதுதான் சொன்னமே நீங்கள் நிதானமாக கருத்தைப் பார்க்காது சுயநலத்தோடு பார்த்ததால்தான் நாங்கள் என்ன சொல்லிச் சிரிச்சம் என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை... நாங்கள் காரணத்தைச் சொன்னதும் உங்கள் சுயநலம் அம்பலமாகப் போகுதென்றுதான் மன்னிப்புக் கேட்டீங்க சரியா....!
அப்ப அதில வந்த "அவர்களுக்கு" உரியவர்கள் யார்..???!
அது கணணி - தமிழினி தனிப்பட்ட விடயம்..நீங்கள் தந்தது பொதுவான கருத்து...அதைப்பற்றித்தான் நாம் கதைக்கிறோம்...எனவே ஒரு பொதுக்கருத்துக் குறித்து உங்கள் பார்வை பெண்களின் பார்வையை பிரதிபலிப்பது என்று எடுத்துக் கொள்ளலாம்...சரியா...!
இப்ப விளங்குதா...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 518
Threads: 20
Joined: Apr 2003
Reputation:
0
இன்னொரு விசயம் உங்களுக்கு சொல்லாமல் மறைச்சுப்போட்டன்....வெட்கம் கண்டியளே...அதுதான்...
கோவிக்காதையுங்கோ...இப்ப சொல்லுறன்...
கணணி+சந்திரிக்கா என்று போட 100% காட்டிச்சு.....அலரிமாளிகை போய் சைற் அடிக்கலாம் என்றிருக்கிறன்.....என்ன சொல்லுறியள்? :roll:
இதையும் வைச்சு சண்டை தொடருங்கோ :?
Posts: 8,736
Threads: 357
Joined: Jan 2004
Reputation:
0
Kanani Wrote:கணணி+சந்திரிக்கா என்று போட 100% காட்டிச்சு.....அலரிமாளிகை போய் சைற் அடிக்கலாம் என்றிருக்கிறன்.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>
Posts: 2,607
Threads: 140
Joined: Sep 2004
Reputation:
0
என்ன லிங் அது? எல்லா இடமும் தேடிபாத்திட்டன் காணவில்லையே? :roll:
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பொறுங்கோ முந்தி ஒருக்கா வந்த குப்பை கொட்டிற சுழல் காத்தடிக்குது இப்ப களத்தில..அதில மறைஞ்சிருக்கும் தேடிப்பாருங்கோ....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
எல்லாரும் யாரிலை முழித்தீர்கள் இன்று..? சண்டைக்கோழி மாதிரி நிக்கிறியள் எல்லா இடமும்
[b][size=18]