Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உங்களுக்கு காதல் பற்றி என்ன தெரியும்.....??
#21
kuruvikal Wrote:நீங்க உங்க அக்காவுக்காக வாதம் பண்ணுங்க அது நியாயம்...ஆனா கண்ணால் காணாம உண்மையை அறியாம மற்றவர்கள் மேல குற்றம் சுமத்தாதீங்க....! :evil: :evil: Confusedhock:
அண்ணா என்னண்ணா இப்படி முறைக்கிறீங்க. Cry
----------
Reply
#22
நாங்க அந்த லிங்கையே தொடேல்ல...அந்தக் தளத்துக்கு 99 இல இருந்து போறனாங்கள்...ஆனா இன்று வரை உந்தச் சோதனையளுக்குப் போனதில்ல... ஆனா உங்க குற்றச்சாட்டு குருவிகளையும் நோக்கியதால் எங்கள் ஆட்சேபனை...குற்றம் செய்யாமல் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய தேவை நமக்கில்லை...! :evil: Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#23
kuruvikal Wrote:[quote=tamilini][quote=tamilini]
Quote:<b>பிறகேன் போட்டீங்க... </b>

[quote]ஒரு நகைச்சுவையாகவும்.. பொழுது போக்காகவும் எடுக்கலாம் என்று தான் போட்டன்.. மற்றப்படி உங்கள் வேலையை நீங்கள் பாக்கலாம்... யாரும் தடுக்கவில்லை.....!

நீங்கள் இருவரும்

யாருக்கும் தேவைப்படாது என்றா ஏனங்க போட்டீங்க.. அதுவும் நீங்க தானுங்களே எழுதியது... யாதர்த்தமாக் கேட்டா பதார்த்தமா பதில் சொல்லுறத விட்டுட்டு.... ஏங்க கோபிக்கிறீங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதில என்ன இருக்கு.. இது யாருக்கம் தேவைப்படும் என்றும் நான் சொல்லல தேவைப்படாது என்றும் நான் சொல்லல.. ஓகே தேவைப்பட்டால்.. பாருங்கள் விரும்பினால்.. இல்லாட்டால் விடுங்கள்.. தேவைப்படுவர்கள் விரும்பினால் பாக்கட்டும்.. சரியா.... பதார்த்தமாய் எப்படி பதில் சொல்லுறது.. ஒரு தகவலை தந்தால்.. அதைப்பற்றி நீங்கள் சொல்லும் கருத்துற்கு பதில் கருத்து சொல்லுறன்.. அவ்வளவு தான்..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#24
Quote:அக்கா நீங்கள் கவலைப்படாதீர்கள். உதுகளை பலரும் பார்த்து தங்களது காதல் கைகூடுமா இல்லையா என்று பார்த்துட்டுத்தான் உவ்வளவும் கதைக்கினம். ஆனால் என்ன அவர்கள் எதிர்பார்த்த றிசல்ற் தான் வரவில்லைப் போல. அதுதான் உவ்வளவு கதைகளும்.
அப்படியா செய்தி.. அதை நான் இப்ப தான் நினைக்கிறன் நன்றி... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#25
தொப்பி அளவெண்டு எடுத்து பொட்ட பின் ஏன் மற்றவா்களில் காய்கிறா÷களொ ....ம்ம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#26
tamilini Wrote:[quote=kuruvikal][quote=tamilini][quote=tamilini]
Quote:<b>பிறகேன் போட்டீங்க... </b>

[quote]ஒரு நகைச்சுவையாகவும்.. பொழுது போக்காகவும் எடுக்கலாம் என்று தான் போட்டன்.. மற்றப்படி உங்கள் வேலையை நீங்கள் பாக்கலாம்... யாரும் தடுக்கவில்லை.....!

நீங்கள் இருவரும்

யாருக்கும் தேவைப்படாது என்றா ஏனங்க போட்டீங்க.. அதுவும் நீங்க தானுங்களே எழுதியது... யாதர்த்தமாக் கேட்டா பதார்த்தமா பதில் சொல்லுறத விட்டுட்டு.... ஏங்க கோபிக்கிறீங்க...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இதில என்ன இருக்கு.. இது யாருக்கம் தேவைப்படும் என்றும் நான் சொல்லல தேவைப்படாது என்றும் நான் சொல்லல.. ஓகே தேவைப்பட்டால்.. பாருங்கள் விரும்பினால்.. இல்லாட்டால் விடுங்கள்.. தேவைப்படுவர்கள் விரும்பினால் பாக்கட்டும்.. சரியா.... பதார்த்தமாய் எப்படி பதில் சொல்லுறது.. ஒரு தகவலை தந்தால்.. அதைப்பற்றி நீங்கள் சொல்லும் கருத்துற்கு பதில் கருத்து சொல்லுறன்.. அவ்வளவு தான்..[/quote]

நீங்க லிங்குகள் கொடுத்தது குறையில்ல...அது உங்கட விருப்பம்...ஆனா அதற்கு டங்கிளஸ் தன்ர கருத்தைச் சொன்னார்...அதற்கேன் நீங்க ஆத்திரமா பதில் சொன்னீங்க.. "பாக்க விரும்பினா பார் இல்லாட்டிப் போடா" என்றது போல...அதை தாழ்மையா சொல்லி இருக்கலாம் தானே..... கடைசியில அந்தாள் கூட அழகா சமாளிச்சிட்டுப் போட்டுது.. நீங்க மட்டும் இன்னும் உங்கட லிங்கோட பிடிவாதமா நின்று அதையோ சாதிக்க முயலுறீங்க...அதுதான் தப்பென்றம்...சரியா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#27
Quote:நீங்க லிங்குகள் கொடுத்தது குறையில்ல...அது உங்கட விருப்பம்...ஆனா அதற்கு டங்கிளஸ் தன்ர கருத்தைச் சொன்னார்...அதற்கேன் நீங்க ஆத்திரமா பதில் சொன்னீங்க.. "பாக்க விரும்பினா பார் இல்லாட்டிப் போடா" என்றது போல...அதை தாழ்மையா சொல்லி இருக்கலாம் தானே..... கடைசியில அந்தாள் கூட அழகா சமாளிச்சிட்டுப் போட்டுது.. நீங்க மட்டும் இன்னும் உங்கட லிங்கோட பிடிவாதமா நின்று அதையோ சாதிக்க முயலுறீங்க...அதுதான் தப்பென்றம்...சரியா...!

எது தப்பு.. அவர் அது உதவாது .. தேவைப்படாதது என்றார்.. அவருக்கு தான் நாங்கள் விளக்கினம்.. நீங்கள் தான் ஏதோ கதைச்சீங்க உங்களுக்கும் பதில் சொன்னம்.. தற்ஸ் ஆல்.. அதைவிட டக்ளஸிற்கு பதில் தான் சொன்னம்.. அதென்ன ஆத்திரமா பதில்.. நீங்களா கிறியேற் பண்ணினால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது... :!:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#28
tamilini Wrote:

வடிவாப் பாருங்க நாங்க முதலில ஏதாச்சும் சொன்னமா...சிரிச்சம்... அவ்வளவும் தான்...அதுக்கு ஏன் எங்களில ஏரிஞ்சு விழுகிறீங்க....! :twisted:

பிறகு எங்க கருத்தைச் சொன்னம்...அவ்வளவும் தான்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#29
Quote:வடிவாப் பாருங்க நாங்க முதலில ஏதாச்சும் சொன்னமா...சிரிச்சம்... அவ்வளவும் தான்...அதுக்கு ஏன் எங்களில ஏரிஞ்சு விழுகிறீங்க....!

பிறகு எங்க கருத்தைச் சொன்னம்...அவ்வளவும் தான்...!
_________________

குருவிகள் உங்களில நாங்கள் எரிஞ்சு விழவில்லை.. நீங்கள் குவாட் பண்ணிவிட்டு சிரிச்சீங்க.. அதற்கு தான் எங்களது பதிலை தந்தம்.. மற்றப்படி.. உங்கள் கருத்துக்களிற்கு பதில் தான் அழிக்கப்ட்டிருக்கு.. நாம் பிழைவிட்டால் ஓத்துக்கொள்ளுவம்.. இந்த இணைப்பை போட்டது.. தவறு என்று தெரிந்திருந்தால் டக்ளஸிடம்.. மன்னிப்பு கேட்டிருப்பம்.. அதில் தவறு இருப்பதாய் தெரியாததனால்.. அதற்குரிய விளக்கம் கொடுத்தோம்.. இதை நீங்கள் எரிஞ்சு விழுறது என்றால் நாங்கள் என்ன செய்ய.. :?:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#30
tamilini Wrote:
kuruvikal Wrote:[quote=Danklas]
Quote:நன்றி... உங்களுக்கு தேவைப்பட்டால் பாக்க வேண்டியது.. இல்லாட்டால்.. விட்டுவிட்டு போகவேண்டியது..

«ì¸¡ ¾Á¢Æ¢É¢! <b>þது ´ருò¾ருìகுõ ¯¾Å¡து</b> §¾¨ÅôÀ¼¡து... «¾ü¸¡É ¸Ã½ò¨¾ «ó¾ þ¨ÉÂò¾Çò¾¢§Ä ¸½Ä¡õ.... <b>þó¾¢Âனுìகு §Å¨Ä þø¨Ä ±ñ¼¡ø ¯í¸ளுìகுÁ¡???</b>
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Confusedhock: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
[quote]உங்களுக்கு யாருக்காவது தேவைப்படும் என்று நான் சொன்னேனா...?? நீங்கள் விரும்பினால்.. நேரம் செலவிட முடிந்தால் பாக்கலாம் என்று தான் போட்டன்.. உங்கள் யாரையும்.. அதை கண்டிப்பா பாக்க சொல்லி வற்புறுத்தவில்லை.. சொல்லப்போனால் இதை ஒரு நகைச்சுவையாகவும்.. பொழுது போக்காகவும் எடுக்கலாம் என்று தான் போட்டன்.. மற்றப்படி உங்கள் வேலையை நீங்கள் பாக்கலாம்

இதில நாங்க என்ன எழுதினம்.... ஏன் எங்களுக்கு இந்தப் பதில்...அதுபோக டங்கிளஸ் தன்ர கருத்தைச் சொன்னார்...அவரைப் பார்த்து...விருப்பம் என்றால் பாரோய் இல்ல உன்ர வேலையைப் பாரோய் என்ற கணக்கில இருக்கு இது...இது நாகரிகமா...???! Idea

அவர் தன்ர வேலையப் பார்க்கத் தெரியாமலா இங்க வந்து கருத்தாடுறார்..ஆனா அவர் அதைப் பெரிசா எடுக்காம சமாளிச்சிட்டுப் போட்டார்..அது நல்ல குணம்...வரவேற்கிறோம் டங்கிளஸ்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#31
Danklas Wrote:
tamilini Wrote:உங்களுக்கு காதல் பற்றி என்ன தெரியும்.....?? நிறைய தெரியுமா..?? இங்கு சென்று பரிசோதியுங்கள்...!

http://www.webulagam.com/women/teenage/200...02/lovetest.htm

உங்கள் காதல் வெற்றி பெறுமா...?? காதலிப்பவர் மட்டும்...??

http://www.webulagam.com/women/teenage/200...02/lovetest.htm

இது தான் காதலா...??

Quote:http://www.webulagam.com/women/teenage/2...eenage.htm

¯í¸Ç¢ý ¯¾Å¡¾ ¸ருòதுìளுìகு ¿ýÈ¢..
மு.¸:þது þó¾¢Âɢɢ ¸ருòதுì¸Çõ «øÄ...(சுòதுÁ¡òது Å¢டுÈதுìகு) :evil: :oops:

«ì¸¡ ¾Á¢Æ¢É¢! þது ´ருò¾ருìகுõ ¯¾Å¡து §¾¨ÅôÀ¼¡து... «¾ü¸¡É ¸Ã½ò¨¾ «ó¾ þ¨ÉÂò¾Çò¾¢§Ä ¸½Ä¡õ.... þó¾¢Âனுìகு §Å¨Ä þø¨Ä ±ñ¼¡ø ¯í¸éìகுÁ¡???

Quote:இதில நாங்க என்ன எழுதினம்.... ஏன் எங்களுக்கு இந்தப் பதில்...அதுபோக டங்கிளஸ் தன்ர கருத்தைச் சொன்னார்...அவரைப் பார்த்து...விருப்பம் என்றால் பாரோய் இல்ல உன்ர வேலையைப் பாரோய் என்ற கணக்கில இருக்கு இது...இது நாகரிகமா...???!

அவர் தன்ர வேலையப் பார்க்கத் தெரியாமலா இங்க வந்து கருத்தாடுறார்..ஆனா அவர் அதைப் பெரிசா எடுக்காம சமாளிச்சிட்டுப் போட்டார்..அது நல்ல குணம்...வரவேற்கிறோம் டங்கிளஸ்...!

குருவிகள்.. அவர் எப்படி எம்மைக்கேள்வி கேட்டாரோ.. அதே மாதிரி அவருக்கு நாங்கள் பதில் தந்திருக்கு.. வேலையில்லையா என்ற கதை கேட்டது அவர் தான்.. ஓகே... அதற்கு தான் நான் பதில் கூறினேன்.. காரணம்.. அது அவர் அதை கண்டிப்பாய்.. படிக்கனும் என்று ஒரு இதுவும் இல்லை.. விருப்பமில்லாதவர்கள் அதனை பார்க்கமல் தவிர்கலாம் உதாரணத்திற்கு உங்களை மாதிரி... மற்றப்படி.. உங்களுக்கு வந்த பதில் அவருக்கு எழுதியது.. காரணம்.. நீங்கள் அதை மேற்கோள்.. காட்டி எழுதியிருந்தபடியால்.. இப்ப விளங்கிச்சா... இதில ஆத்திரம்.. எதுவும் இல்லை.. அப்ப நீங்கள் இருவரும் ஆத்திரத்துடன் பதில் தான் பதில் எழுதினீங்கள் என்றும் நான் நினைக்கல இதுவரை.. இப்ப தான் நினைக்க தோன்றுகிறது.. <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#32
ஐயோ...ஐயோ... எப்ப முடிப்பியள்......
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply
#33
தமிழினி... கோபப்படாதேங்க பொறுமையாக் கேளுங்க... உங்கட பதிவைப் பார்த்துவிட்டு டங்கிளஸ் எழுதினத்தின முதற்பதிவுக்கு நீங்கள் எழுதின பதில் இது....

tamilini Wrote:
Quote:¯í¸Ç¢ý ¯¾Å¡¾ ¸ÕòÐìÙìÌ ¿ýÈ¢..

நன்றி... உங்களுக்கு தேவைப்பட்டால் பாக்க வேண்டியது.. இல்லாட்டால்.. விட்டுவிட்டு போகவேண்டியது..
Idea
Quote:Ó.¸:þÐ þó¾¢Âɢɢ ¸ÕòÐì¸Çõ «øÄ...(ÍòÐÁ¡òРŢÎÈÐìÌ)
:roll: :roll:

இதுதான் ஆரம்பம்..இதிலதான் குருவிகள் சிரிக்க வெளிக்கிட்டுதுகள்...அவர் நீங்க போட்ட லிங்கப் பார்த்திட்டு அது உதவாத கருத்து என்று தன்ர விமர்சனத்தை வைத்தார்.... அது அவரின் உரிமை... அதற்கு தேவையென்றால் பார் இல்லாட்டி விட்டிட்டுப் போ.... இது எந்த வகையில் பதிலாகும்... நீங்க நிதானிப்பவரா இருந்திருந்தா எப்படிப் பதில் சொல்லி இருப்பீங்க...அப்படியா உங்கள் பார்வைக்கு அப்படி இருக்கலாம் மற்றவர்களின் கருத்தும் வரட்டுமே அவர்களுக்காகவும் தானே இந்தப் பதிவைச் செய்தோம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம்...ஆனா அப்படிச் சொல்லாது அதிகார ஆத்திரத் தொனியில் சொன்னதாலேயே டங்கிளஸ் மிச்சம் மீதி சொல்ல வேண்டி வந்தது....!

இதை அழகாக அவதானித்துத்தான் சிரித்துக் கொண்டிருந்தோம்....திடீர் என்று அவரின் கருத்துக்கு கருத்தெழுதிவிட்டு அதே கருத்தை குருவிகளின் சிரிப்புப்போடு குவாட் செய்து மீண்டும் எழுதுவது எந்த அளவில் நியாயம்...பேசாம விட்டிருக்கலாம் தானே...ஆக குருவிகள் அப்படிச் செய்தது உங்களுக்கு கோபத்தையோ என்னத்தையோ வரவழைக்க நீங்க குவாட் செய்து போட்டுப்போட்டியள்....அதைத்தான் சொன்னம்...! ஒரு பதிலை வைத்து அவர் என்ன நிலையில் பதில் அளிக்கிறார் என்று சாதாரணமாகக் அறியலாம் தமிழினி....இப்ப புரியுதா நீங்க செய்த தவறு....! உண்மையை ஒத்துக் கொள்ளுங்க சமாளிப்புத் தேவையில்லை....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#34
அதில சொல்லுறது முழுப்பிழை...நீங்கள் ஏன் அடிபடுறியள்....தமிழினி தயவுசெய்து அந்த வெப்சைட்காரரிடம் அதை மாத்தச்சொல்லுங்கோ பிளிசு

தமிழினி + கணணி என்று போட 0% என்று காட்டுது :evil: :twisted: எனக்கு காதலைப்பற்றி எதுவும் தெரியாதாம்...அதிகம் திங்க் பண்ணுறனாம் கனவுலகில வாழுறனாம் என்று கதைவிடுது... :evil: :twisted:

அது கேட்ட எல்லாத்துக்கும் இல்லையென்றுசொல்லாமல் "ஆம்" என்றுதான் சொன்னான்... :wink:
Reply
#35
Kanani Wrote:அதில சொல்லுறது முழுப்பிழை...நீங்கள் ஏன் அடிபடுறியள்....தமிழினி தயவுசெய்து அந்த வெப்சைட்காரரிடம் அதை மாத்தச்சொல்லுங்கோ பிளிசு

தமிழினி + கணணி என்று காட்டுது :evil: :twisted: எனக்கு காதலைப்பற்றி எதுவும் தெரியாதாம்...அதிகம் திங்க் பண்ணுறனாம் கனவுலகில வாழுறனாம் என்று கதைவிடுது... :evil: :twisted:

அது கேட்ட எல்லாத்துக்கும் இல்லையென்றுசொல்லாமல் "ஆம்" என்றுதான் சொன்னான்... :wink:

ஆனா 100% நல்ல சோடியாத் தெரியுதே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#36
Quote:நீங்க நிதானிப்பவரா இருந்திருந்தா எப்படிப் பதில் சொல்லி இருப்பீங்க...அப்படியா உங்கள் பார்வைக்கு அப்படி இருக்கலாம் மற்றவர்களின் கருத்தும் வரட்டுமே அவர்களுக்காகவும் தானே இந்தப் பதிவைச் செய்தோம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம்...ஆனா அப்படிச் சொல்லாது அதிகார ஆத்திரத் தொனியில் சொன்னதாலேயே டங்கிளஸ் மிச்சம் மீதி சொல்ல வேண்டி வந்தது....!

இப்படி ஒரு கருத்தை நீங்கள் எழுதலாம் பட் அதை மற்றவை எழுதனும் எழுதியிருக்கணும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு.. அதைவிட.. சாதாரன ஒரு காதல் பற்றிய லிங்கிற்கு சுத்துமாத்து அப்படி இப்படி என்று எழுதியவருக்கு.. அதைவிட என்ன பதில் நாங்கள் எழுதமுடியும்.. விரும்பினால் பாருங்கள் இல்லாவிட்டால் விடுங்கள் என்று சொன்னதில எந்த அதிகார தொனியும்.. இல்லை அப்படி உங்களுக்கு தோன்றலாம்.. அதற்கு நாம் பொறுப்பல்ல...

Quote: ...பேசாம விட்டிருக்கலாம் தானே...ஆக குருவிகள் அப்படிச் செய்தது உங்களுக்கு கோபத்தையோ என்னத்தையோ வரவழைக்க நீங்க குவாட் செய்து போட்டுப்போட்டியள்....அதைத்தான் சொன்னம்...! ஒரு பதிலை வைத்து அவர் என்ன நிலையில் பதில் அளிக்கிறார் என்று சாதாரணமாகக் அறியலாம் தமிழினி....இப்ப புரியுதா நீங்க செய்த தவறு....! உண்மையை ஒத்துக் கொள்ளுங்க சமாளிப்புத் தேவையில்லை....!

நீங்கள் சாதாரனமா சிரித்திருந்தால் நாங்கள் விட்டிருப்பம்.. பட் நீங்கள்... சில வற்றை.. சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருக்கும் போது.. அவற்றுக்கு பதில் தரவேண்டியது.. கருத்து வைக்கும் எங்களது கடமை.. இது கோவத்திலையோ.. இல்லை ஆத்திரத்திலையோ செய்வது கிடையாது.. நீங்கள் சரிச்சதோ இல்லை டக்ளஸ் கருத்து வைத்ததிலையே.. நமக்கு கோவம் வந்திருக்கும் என்று நீங்கள் நினைச்சிருந்தால் அது தவறு.. இதைவிட கோவம் வரக்கூடிய கருத்துக்கள் களத்தில எழுதப்பட்டிருந்தும் நாங்கள் பதில் எழுதியிருக்கம்.. இதில் எந்த கோவமும் இல்லை.. ஆத்திரமும் இல்லை.. நீங்கள் உங்கள் கருத்தை நிலைநாட்டுவதற்காக.. நம்மை கோவப்பட்டது அப்படி என்று. கூறுவதாக நமக்கு படுகிறது..........! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#37
Kanani Wrote:அதில சொல்லுறது முழுப்பிழை...நீங்கள் ஏன் அடிபடுறியள்....தமிழினி தயவுசெய்து அந்த வெப்சைட்காரரிடம் அதை மாத்தச்சொல்லுங்கோ பிளிசு

தமிழினி + கணணி என்று போட 0% என்று காட்டுது :evil: :twisted: எனக்கு காதலைப்பற்றி எதுவும் தெரியாதாம்...அதிகம் திங்க் பண்ணுறனாம் கனவுலகில வாழுறனாம் என்று கதைவிடுது... :evil: :twisted:

அது கேட்ட எல்லாத்துக்கும் இல்லையென்றுசொல்லாமல் "ஆம்" என்றுதான் சொன்னான்... :wink:
இதுக்கு நான் என்ன பண்ண கணணி.. அது உண்மையைத்தானே சொல்லுது.. கனவில ஏன் வாழுறியள்.. உங்களுக்கு தெரியாததை எல்லாம் தெரிஞ்சது என்று சொன்னால் அது.. பொய் ஆகிடும் இல்லையா....??? <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> பட் நமக்கு சொன்னது.. 85% நல்லதாய் தான்.. அது தான் இங்க போட்டம்..
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#38
kuruvikal Wrote:
Kanani Wrote:அதில சொல்லுறது முழுப்பிழை...நீங்கள் ஏன் அடிபடுறியள்....தமிழினி தயவுசெய்து அந்த வெப்சைட்காரரிடம் அதை மாத்தச்சொல்லுங்கோ பிளிசு

தமிழினி + கணணி என்று காட்டுது :evil: :twisted: எனக்கு காதலைப்பற்றி எதுவும் தெரியாதாம்...அதிகம் திங்க் பண்ணுறனாம் கனவுலகில வாழுறனாம் என்று கதைவிடுது... :evil: :twisted:

அது கேட்ட எல்லாத்துக்கும் இல்லையென்றுசொல்லாமல் "ஆம்" என்றுதான் சொன்னான்... :wink:

ஆனா 100% நல்ல சோடியாத் தெரியுதே...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:roll: :roll: :roll: :twisted:
<b> .</b>

<b>
.......!</b>
Reply
#39
[quote=tamilini][quote]நீங்க நிதானிப்பவரா இருந்திருந்தா எப்படிப் பதில் சொல்லி இருப்பீங்க...அப்படியா உங்கள் பார்வைக்கு அப்படி இருக்கலாம் மற்றவர்களின் கருத்தும் வரட்டுமே அவர்களுக்காகவும் தானே இந்தப் பதிவைச் செய்தோம் என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கலாம்...ஆனா அப்படிச் சொல்லாது அதிகார ஆத்திரத் தொனியில் சொன்னதாலேயே டங்கிளஸ் மிச்சம் மீதி சொல்ல வேண்டி வந்தது....!
[/quote]

இப்படி ஒரு கருத்தை நீங்கள் எழுதலாம் பட் அதை மற்றவை எழுதனும் எழுதியிருக்கணும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது தவறு.. அதைவிட.. சாதாரன ஒரு காதல் பற்றிய லிங்கிற்கு சுத்துமாத்து அப்படி இப்படி என்று எழுதியவருக்கு.. அதைவிட என்ன பதில் நாங்கள் எழுதமுடியும்.. விரும்பினால் பாருங்கள் இல்லாவிட்டால் விடுங்கள் என்று சொன்னதில எந்த அதிகார தொனியும்.. இல்லை அப்படி உங்களுக்கு தோன்றலாம்.. அதற்கு நாம் பொறுப்பல்ல...

[quote] ...பேசாம விட்டிருக்கலாம் தானே...ஆக குருவிகள் அப்படிச் செய்தது உங்களுக்கு கோபத்தையோ என்னத்தையோ வரவழைக்க நீங்க குவாட் செய்து போட்டுப்போட்டியள்....அதைத்தான் சொன்னம்...! ஒரு பதிலை வைத்து அவர் என்ன நிலையில் பதில் அளிக்கிறார் என்று சாதாரணமாகக் அறியலாம் தமிழினி....இப்ப புரியுதா நீங்க செய்த தவறு....! உண்மையை ஒத்துக் கொள்ளுங்க சமாளிப்புத் தேவையில்லை....! [/quote]

நீங்கள் சாதாரனமா சிரித்திருந்தால் நாங்கள் விட்டிருப்பம்.. பட் நீங்கள்... சில வற்றை.. சுட்டிக்காட்டி குறிப்பிட்டிருக்கும் போது.. அவற்றுக்கு பதில் தரவேண்டியது.. கருத்து வைக்கும் எங்களது கடமை.. இது கோவத்திலையோ.. இல்லை ஆத்திரத்திலையோ செய்வது கிடையாது.. நீங்கள் சரிச்சதோ இல்லை டக்ளஸ் கருத்து வைத்ததிலையே.. நமக்கு கோவம் வந்திருக்கும் என்று நீங்கள் நினைச்சிருந்தால் அது தவறு.. இதைவிட கோவம் வரக்கூடிய கருத்துக்கள் களத்தில எழுதப்பட்டிருந்தும் நாங்கள் பதில் எழுதியிருக்கம்.. இதில் எந்த கோவமும் இல்லை.. ஆத்திரமும் இல்லை.. நீங்கள் உங்கள் கருத்தை நிலைநாட்டுவதற்காக.. நம்மை கோவப்பட்டது அப்படி என்று. கூறுவதாக நமக்கு படுகிறது..........!

நாங்கள் உங்கள் லிங் தொடர்பில் இதுவரை ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை... பிறகெதை நியாயப்படுத்த வேண்டி இருக்கு எமக்கு...!

அதுபோக டங்கிளஸ் எழுதினது சிலது எங்களுக்கு சிரிப்பைத் தந்திச்சு அதை போல்ட் பண்ணி சிரிச்சம்...அதில என்ன தப்பு...அதையேன் உங்களுக்கு எழுதின கருத்தா எடுத்தீர்கள்...?????! பதில் சொன்னீர்கள்... ! பதிலுக்கு சிரிப்பது தானே நியாயம்... இல்ல ஏன் சிரிக்கிறீர்கள் என்பதுதானே நியாயம்...ஆனா உங்களுக்கு அப்படித் தோன்றமால அதற்கும் காரசாரமா பதில் எழுதத் தோன்றியதென்றால் அதற்குக் காரணம் என்ன...???!

என்ன தமிழினி... உள்ளதைச் சொன்னா இப்படி கதையையே மாத்துறீங்க... எதிர்காலத்திலையாவது ஆத்திரப்படாம நிதானமா பதில் தாங்க..அநேகம் அப்படித்தான் எழுதுவீர்கள் இன்று என்ன நடந்தது ஆத்திரம் பொங்க....! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#40
அதன் பிறகு நீங்கள் சொன்ன கருத்தை (அதாவது நாங்கள் கோவப்பட்டம் என்ற கருத்தை) நிலைநாட்ட என்று சொன்னம்... அப்படியா நீங்கள்.. சிரிப்பதற்காய் தான் போல்ட் பண்ணிச்சிரிச்சீங்க என்று நாம் நினைக்கல.. அவர் கேட்ட கேள்விகளுடன் நீங்களும் உடன் பட்டு அதை போல்ட் பண்ணியதாக தான் உங்களுக்கு பதில் அழித்தோம்...எழுதிய பதில் உங்களுக்கும் தரப்பட்டது தற்சோல்...அது காரசாரமான பதிலா..
அப்படி காரமாய் இருந்து.. உங்கள் மனம் நோகடிக்கப்ட்டிருந்தால் மன்னிக்கவும்.. மற்றப்படி நாங்கள் ஆத்திரத்திலோ.. கோவத்திலே எந்தக்கருத்தையும் வைக்கவில்லை.. இதுக்கெல்லாம் கோபப்பட ஆத்திரப்பட வேண்டிய அவசியம்.. நமக்கில்லை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்......! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b> .</b>

<b>
.......!</b>
Reply

Forum Jump:

Users browsing this thread: 1 Guest(s)