Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தனது 43 அகவைக்குள் காலடி எடுத்துவைக்கும் அன்பு சகோதரர் திரு.சோழியன் அவர்கட்கு எனது பிறந்நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்வு அடைகின்றேன்.
வாழவேண்டும்
இன்னும் ஓர்; நு}ற்றாண்டு இந்த புூமமீது புகழாரம் சூட்டவேண்டும்
வாழிய வாழிய
[b] ?
Posts: 207
Threads: 29
Joined: Apr 2003
Reputation:
0
[b]இராஜன் முருகவேலுக்கு
இனிய
<img src='http://www.yarl.com/ecards/images/birthday/bg-3_s.jpg' border='0' alt='user posted image'>
Nadpudan
Chandravathanaa
எனது வாழ்த்துக்களும் சேர்ந்தே இருக்கட்டும்.
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 329
Threads: 12
Joined: Jun 2003
Reputation:
0
<img src='http://www.yarl.com/forum/images/avatars/3240897513ee65fffef44f.gif' border='0' alt='user posted image'>என்ன சோழியான் அடுத்த திங்கட்கிழமைதானே உங்களுடைய பிறந்தநாள்.
இந்தத் திங்களே வாழ்த்துக்கள் குவியுது.
எதுக்கும் அச்சாரமாக எனது பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவிக்கின்றேன்..
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
நன்றி சொல்ல வார்த்தை தேடிக்கொண்டு வாறேன்.. :mrgreen:
.
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
அதுதானே ஒரு முடிகூட நரைக்கவில்லை
இது விளையாட்டுத்தான்
[b] ?
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
என்ன மோகன் உங்கள் வீட்டில் நடக்கும் பிறந்தநாள் பாட்டிக்கு எங்களை கூப்பிட மாட்டீங்களோ..!!?
மோகன் தம்பதிகளின் செல்ல மகள் வைதேகி தனது 2 வது பிறந்தநாளை 04-08-2003 யாழ் இணையத்தில் எம்மோடு வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ உள்ளார் சொழியான் மாமாவோடு. செல்ல மகள் வைதேகியை யாழ்; இணைய நண்பர்கள் சர்பாக வாழ்க வாழ்க என வாழ்த்துவதில் பொருமகிழ்ச்சி கொள்கிறேன்.
பிறந்த நாள் வைபவத்தின் போது பின்வரும் நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
1) சோழியான் மாமாவின் மரதனோட்டப்போட்டி.போéட்டியில் கலந்து சிறப்பிப்போர் முன் கூட்டியெ பெயர்களை பதிவுசெய்யும்படி கேட்டு கொள்கிறார்கள்.
2) மணிதாசன் மாமாவின் வில்லுப்பாட்டு நிகழ்வு. வில்லுப்பாட்டிற்கு குஞ்சம் கட்ட ( பக்கப்பாட்டு) களத்தில் ஒரு சிலருக்காக அடிக்கடி வக்காளத்து வாங்குவோர் குருனல் அரிசி போடுவார் குஞ்சி ஆச்சி மார் பாட்டி தாத்தா மார் பங்கேற்று சிறப்பிக்கலாம். பக்கவாத்தியத்திற்கு அடிக்கடி மற்றவர்களின் கருத்தடியால் அடிவாங்குவோர் மத்தள வாத்தியத்தை வாசிக்கலாம் அவர்கள் வில்லுப்பாட்டு மேடையில் வந்த இருந்தாலெ போதும் தானாக மத்தளம் அடிக்க தொடங்கி விடும். இதற்கெல்லாம் பயிற்சியெல்லாம் தேவை என நினைத்து வருத்தப்பட வேண்டியதில்லை. வில்லுப்பாட்டிற்கான கதை குருவி அங்கிளிடம் இருந்தும் கணணிப்பித்தனிடம் இருந்தும் கோரப்படுகிறது அவர்கள் தான் கன கதை றீலுகள் களத்தில் பெண்கள் பகுதியில் விட்டுக்கொண்டிருப்பதால் கதையை அவர்களிடம் வாங்கலாம் என முடிவு செய்துள்ளார் மணி அங்கிள். ஒலி ஒளி பதிவுகளிற்கு ஐPவன் அங்கிளும் கண்ணா மாமாவும் இளைஞன் அண்ணாவும்யாழ் அங்கிளும் கைகோர்த்துக்கொள்கிறார்கள். பாடல்களை கசற்றில் சீடியில் அப்பப்ப வழங்க சந்திரம் மாமியையும் மதி தாத்தாவையும் முல்லை பாட்டியையும் ஒழுங்கு செய்கின்றோம். (இது தான் சாட்டென முல்லை பாட்டி சமைச்சு காட்டிறேலை மதி அங்கிளுக்கு) பிறகு சந்திரம் மாமி பாட்டு போடுகின்றேன் என மதி அங்கிளோடை பெண்ணியம் கதைச்சு கடிபடுவதில்லை. இவை உங்கள் மூவருக்குமான சட்ட ஒழுங்கு.
மற்றய பெண்கள் சேலை உடுத்தி வருவதால் சேலை கசங்கிவிடும் என்கின்ற காரணத்தால் தம்மை ஒரு வேலைக்கும் நியமிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டதற்கிணங்க அவர்களை விட்டு விடுகிறொம். குழந்தைகளை பராமரிப்பது கூட மற்ற ஆண்களின் தலையில் வீழ்வதால் மற்ற ஆண்களும் தம்மை எந்த வொரு வேலைக்கும் கேக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள்.
ஓ..! குழந்தைகளும் அப்பாமாரும் படு கடினப்படப்போகிறார்களே என நினைத்த எனக்கு ஒரு டேக்கயரை திறந்து குழந்தைகளை பராமரிக்கலாம் என ஒரு எண்ணம் தோன்றியது . அதுகும் நல்லதொரு ஐடியா என பல ஆண்கள் கூறியதால் யாருக்கும் எந்த கரைச்சலோ சினப்போ இன்றி சந்தோசமாக விழா நடைபெற டேக்கயர் ஒன்றின் அவசியம் புரிந்ததால் டேக்கயர் திறக்கப்படுகிறது. அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம் யாழ் இணைய சார்பாக.
[/b]
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சோழியன் அண்ணாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...அத்துடன் சின்னச் சுட்டி வைதேகிக்கும் குருவி அங்கிளின் வாழ்த்துக்கள்...!
அத்துடன் படப்பரிசும்...
<img src='http://images.webshots.com/ProThumbs/91/41191_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 262
Threads: 10
Joined: Apr 2003
Reputation:
0
சோழியான்..வைதேகி..நளாயினி மூவருக்கும் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்..4ம் திகதி கொண்டாட்டம் முடிந்தால் நளாயினி உங்கள் பிறந்தநாள் ஆவணி 5ம்திகதி. கொண்டாட்டம் எங்கே?..ஏற்கனவே குளிர்சாதனப்பெட்டியில் சமைத்துவைத்துவிட்டீர்களா?அல்லது ரெஸ்ரோரென்டிலா கொண்டாட்டம்?
-
குடும்பவிடயங்களை இங்கு களத்தில் போடுவதை தவிர்த்துக்கொள்வது நல்லது.
விதிவிலக்கு- கள அங்கத்துவர்கள்
குடும்பவிடயங்களை தனிப்பட்ட அஞ்சலில் பகிர்ந்துகொள்வதுதான்
ஆரோக்கியமானது
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
அண்ணா சோழியன் அண்ணா போத்தல் எல்லாம் இருக்கோ
[b] ?
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
வாழ்த்துக்கள் சோழியன் அண்ணா
புதிய அகவையினுள் புதிய கனவுகளுடன் புகுந்துகொள்ளுங்கள்
[b] ?
Posts: 1,646
Threads: 97
Joined: Apr 2003
Reputation:
0
ஒரு துண்டு கேக்கா
என்ன கிண்டலா
நாங்கள் கேக்பெட்டியோடையே சாப்பிடுவோம்
[b] ?
Posts: 120
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
இந்த வாரம் பிறந்த நாளைக்கொண்டாடும் அனைவருக்கும் மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.