Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சங்கரியார் விலக்கல்...!
அதுகள் மான ரோசமுள்ளதுகள் போராடி சாவம் என்டாவது நினைச்சதுகள். அப்பர்ர சொத்திருந்தாலாவது எங்காவது ஐரோப்பியாவிற்கு கப்பல் விட்டிருக்கலாம. அதுவுமில்லை பிறகு என்ன சிங்களவன்ட அவமானப்பட்டு சாகிறதை விட இப்படி யாவது இருப்பம் என்று நினைத்ததுகள் தான். இந்த நிலைமை. ஏதோ பரிதாபத்தில் பேசிறியல் ஏதாவது உதவி செய்யலாமில்லையோ?

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
<!--QuoteBegin-P.S.Seelan+-->QUOTE(P.S.Seelan)<!--QuoteEBegin-->அதுகள் மான ரோசமுள்ளதுகள் போராடி சாவம் என்டாவது நினைச்சதுகள். அப்பர்ர சொத்திருந்தாலாவது எங்காவது ஐரோப்பியாவிற்கு கப்பல் விட்டிருக்கலாம. அதுவுமில்லை பிறகு என்ன சிங்களவன்ட அவமானப்பட்டு சாகிறதை விட இப்படி யாவது இருப்பம் என்று நினைத்ததுகள் தான். இந்த நிலைமை. ஏதோ பரிதாபத்தில் பேசிறியல் ஏதாவது உதவி செய்யலாமில்லையோ?
<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஓமொம்.. அதுகள்.. போராடிச்.. செத்தால்தானே.. நீங்கள்.. அதுகளிலை.. குளிர்காய்து.. வயிறு.. வளர்க்கலாம்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
ஓமேர்ம் நீங்களும் அதைச்சொல்லித்தானே உங்கை குளிர்காய்கின்றீர்களா.
[b] ?
Reply
<!--QuoteBegin-Karavai Paranee+-->QUOTE(Karavai Paranee)<!--QuoteEBegin-->ஓமேர்ம் நீங்களும் அதைச்சொல்லித்தானே உங்கை குளிர்காய்கின்றீர்களா.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->காசு.. வேண்டுறவைக்குத்தான்.. குளிர்காயிறது.. தெரியும்.. எல்லா.. நாட்டிலையும்.. உதைக்காட்டித்தானே.. யாசகம்.. நடக்குது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
:oops:
Reply
காசு வேண்டுரவை வயிறுவளக்க அல்ல வன்னியில் போய் பார்த்தால் தெரியும்.அது ஒரு யாகம் தான். வயிறு வளக்க வேண்டுரவையள் கேட்டால் குடுத்திடுவியள். பிரசாந் நைட்டுக்கும், ஷீலா நைட்டுக்கும் வாரியிறைக்கிறதிலை கொஞ்சம் மனசாட்சியிருந்தால் கொடுத்துப் பாருங்கள். வீசா தந்தால் ஒரு முறை போய் பாத்திட்டு வந்து பேசுங்கோ தாத்ஸ்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
P.S.Seelan Wrote:காசு வேண்டுரவை வயிறுவளக்க அல்ல வன்னியில் போய் பார்த்தால் தெரியும்.அது ஒரு யாகம் தான். வயிறு வளக்க வேண்டுரவையள் கேட்டால் குடுத்திடுவியள். பிரசாந் நைட்டுக்கும், ஷீலா நைட்டுக்கும் வாரியிறைக்கிறதிலை கொஞ்சம் மனசாட்சியிருந்தால் கொடுத்துப் பாருங்கள். வீசா தந்தால் ஒரு முறை போய் பாத்திட்டு வந்து பேசுங்கோ தாத்ஸ்.
அப்ப.. உழைச்சுச்.. சாப்பிடுறது.. இல்லாமல்ப்போட்டுது.. சுரண்டிச்.. சாப்பிடுறதுதான்.. நிலைச்சிருக்கெண்டு.. சொல்லுறியள்போலை.
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
சுரண்டிச் சாப்பிடுறதுகள் எல்லாம் இப்ப கொழும்பிலையும் புலத்திலையும் தான். ஈழத்துக்கு வெளியில தான் சுரண்டும் கும்பல். மதிப்பானவர்களின் பெயரையும் விற்று வயிறுவளர்க்க முயல்கின்றார்கள். ஏனேனில் அவர்களின் புரட்சி குளுப் பெயர் சொன்னால் விளக்குமாறும் தும்புத் தடியுமல்லே எடுத்துக் காட்டியினம். பாவம் துவக்கு இருந்த காலத்திலையாவது வயிறு வளத்துக் கொண்டு திரிஞ்சதுகள். இப்ப அதுவும் இல்லாமல் சந்தி சந்தியா யாருடைய பெயரையாவது சொல்லி பிச்சை எடுக்கினம்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
P.S.Seelan Wrote:சுரண்டிச் சாப்பிடுறதுகள் எல்லாம் இப்ப கொழும்பிலையும் புலத்திலையும் தான். ஈழத்துக்கு வெளியில தான் சுரண்டும் கும்பல். மதிப்பானவர்களின் பெயரையும் விற்று வயிறுவளர்க்க முயல்கின்றார்கள். ஏனேனில் அவர்களின் புரட்சி குளுப் பெயர் சொன்னால் விளக்குமாறும் தும்புத் தடியுமல்லே எடுத்துக் காட்டியினம். பாவம் துவக்கு இருந்த காலத்திலையாவது வயிறு வளத்துக் கொண்டு திரிஞ்சதுகள். இப்ப அதுவும் இல்லாமல் சந்தி சந்தியா யாருடைய பெயரையாவது சொல்லி பிச்சை எடுக்கினம்.
புலத்திலை.. கொழும்பிலை.. அப்பிடியெண்டால்.. சொல்லுறதெல்லாம்.. கயிறோ..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
கயிறு முழுங்கிப் போட்டுத் தான் உந்தக் கதையேல்லாம். கண்ணாடிய மாத்திப் பாருங்கோவன் தாத்ஸ் உண்மை அப்பவாவது தெரியுதா பாப்பம்.

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
P.S.Seelan Wrote:கயிறு முழுங்கிப் போட்டுத் தான் உந்தக் கதையேல்லாம். கண்ணாடிய மாத்திப் பாருங்கோவன் தாத்ஸ் உண்மை அப்பவாவது தெரியுதா பாப்பம்.
கொஞ்சக்காலம்.. போகத்தான்.. உங்களுக்கு.. என்ன.. நடக்குதெண்டு.. விளங்கும்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
ஓமோம் ம(ந்)தியார் கொஞ்ச காலம் போகஅமரிக்காவோடை சேர்hந்து எல்லாரும் தமிழீழத்துக்கான போரட்டத்தை நசுக்க முயற்சிக்கிறியள் கண்டியளோ ம(ந்)தியார். ஆனால் அது கனவாகும் பாருங்கோய். ஐயா ம(ந்)தியாரே நிலத்திலை நடக்கிற போராட்டம் உம்மைப் போண்ற பொ தி க்களுக்கு அது ஒரு காசு வாற சூதுவிளையாட்டு. அதிலை யார் வெல்லுகினம் எனடுறதில்லை உங்களுக்கு யால்றப் போட்ட அதிலை உங்களுக்கு அவையாலை எப்பவும் காசு வரும்;. ஆதுதான் உங்கடை நோக்கம் வய்க்கல் பட்டடை காவல்காறன் நீர் உமக்கு எங்க புரியும் பசி பட்டினி பிணி. எந்தக்கட்டத்திலையும் இழப்புக்களை சந்திக்காத சுயநல சுகபோகிதான் நீர் சும்மா வயது போன காலத்தலை வாலை சுருட்டிக்கொண்டு கிடக்கப் பாரும் சும்மா அமத்தி வாசியும் உமக்குத்தான் நல்லம் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:o--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/ohmy.gif' border='0' valign='absmiddle' alt='ohmy.gif'><!--endemo--> :twisted:
. . . . .
Reply
S.Malaravan Wrote:ஓமோம் ம(ந்)தியார் கொஞ்ச காலம் போகஅமரிக்காவோடை சேர்hந்து எல்லாரும் தமிழீழத்துக்கான போரட்டத்தை நசுக்க முயற்சிக்கிறியள் கண்டியளோ ம(ந்)தியார். ஆனால் அது கனவாகும் பாருங்கோய். ஐயா ம(ந்)தியாரே நிலத்திலை நடக்கிற போராட்டம் உம்மைப் போண்ற பொ தி க்களுக்கு அது ஒரு காசு வாற சூதுவிளையாட்டு. அதிலை யார் வெல்லுகினம் எனடுறதில்லை உங்களுக்கு யால்றப் போட்ட அதிலை உங்களுக்கு அவையாலை எப்பவும் காசு வரும்;. ஆதுதான் உங்கடை நோக்கம் வய்க்கல் பட்டடை காவல்காறன் நீர் உமக்கு எங்க புரியும் பசி பட்டினி பிணி. எந்தக்கட்டத்திலையும் இழப்புக்களை சந்திக்காத சுயநல சுகபோகிதான் நீர் சும்மா வயது போன காலத்தலை வாலை சுருட்டிக்கொண்டு கிடக்கப் பாரும் சும்மா அமத்தி வாசியும் உமக்குத்தான் நல்லம்
ஏன்ராப்பா.. நானோ.. அறிக்கை.. விடுறன்..
உவங்கள்தான்.. ஒருக்கா.. இந்தியா.. ஒருக்கா.. அமெரிக்கா.. ஒருக்கா.. யப்பான்.. ஒருக்கா.. நோர்வேயெண்டு.. முன்னாலும்.. பின்னாலும்.. திரியிறதா.. எதிராவும்.. அடுத்தகிழமை.. அடுத்தநாடு.. இப்படி.. மாத்தி.. மாத்தி.. அறிக்கை.. விடுறாங்கள்..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
Reply
இவரிற்கு வேறை வேலை இல்லை.
திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கின்றார்
அதைவிட வேறு ஓன்றும் தெரியாது
[b] ?
Reply
Karavai Paranee Wrote:இவரிற்கு வேறை வேலை இல்லை.
திரும்ப திரும்ப சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கின்றார்
அதைவிட வேறு ஓன்றும் தெரியாது
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
அவர்கள் அறிக்கை விடுவது முன்னாலும் பின்னாலும் திரியவல்ல. இந்த வல்லூறுகளின் வேசம் தெரிய. ஒதுங்கி இரு என்பதற்காகவே. தூங்குபவனை எழுப்ப முடியும் தூங்குவது போல் நடிப்பவனை என்ன செய்ய?

ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
கூப்பிடுறது.. தெரியுதே..?
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Reply
புலிகள் ஏக பிரதிநிதிகள் இல்லை எண்று லண்டனில் சங்கரி அறிவித்துள்ளார்.
Reply
யாருக்கு தனக்கோ. ஆச்சி ஏதோ நல்லாத்தான் இரவு விருந்துக்கு குடுத்திட்டாப் போல இருக்கு. சங்கரி உப்பிடி அடிக்கடி விக்கிக் கொண்டு திரியுது. அதையென் லண்டன்ல போய் சொன்னவர். தமிழீழத்தில எங்கையாவது போய் சொல்லியிருக்கலாம் இல்லையோ? செருப்பு மாலையாவது விழுந்திருக்கும் கழுத்தில்.

ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply

Forum Jump:

Users browsing this thread: 2 Guest(s)