12-10-2004, 05:56 PM
<img src='http://thumb3.webshots.com/s/thumb3/0/63/63/62906363uXGAPd_th.jpg' border='0' alt='user posted image'>
நேற்று வரை என்னுடன் இருந்தாய்..
நீண்ட இரவுகளில் துணையாய் வந்தாய்..
கனவினிலே நாயகன் ஆனாய்..
ரகசியமான நண்பன் ஆனாய்..
என் உள்ளத்தில் சிம்மாசத்தில்அமர்ந்தாய்...
அடிக்கடி என்னை அழவைப்பாய்..
அப்படியே சிலவேளை கோவமூட்டுவாய்..
இடைக்கிடை என்னிடம் அடிவாங்குவாய்..
இம்சைகள் பல செய்து.. என்னை
உன்னை ரசிக்க வைத்தாய்..
பொய்கள் பல சொல்லி..
என்னிடம் பாராட்டு வாங்குவாய்.
பிழைகள் நான் செய்தால்...
அதனையும் பொறுப்பாய்...
புதுமை நான் செய்திட
எனக்காய் குதிப்பாய்..
பசியுடன் நான் இருக்கையில்..
எனக்கென நீ உண்பாய்..
அடிகள் அதற்கு நான் கொடுக்க..
அதனையும் ஏற்பாய்..
இப்படி எத்தனை எத்தனை..
எனக்காய்.. நீ செய்தாய..
இன்று எங்கே போய்விட்டாய் ..
தொலை தூரம் சென்றாயா..?? இல்லை
தொலைந்தே போனாயா...?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
எப்படி எண்ண..
எப்போ வருவாய்.....!
காத்திருக்கேன்...!
நேற்று வரை என்னுடன் இருந்தாய்..
நீண்ட இரவுகளில் துணையாய் வந்தாய்..
கனவினிலே நாயகன் ஆனாய்..
ரகசியமான நண்பன் ஆனாய்..
என் உள்ளத்தில் சிம்மாசத்தில்அமர்ந்தாய்...
அடிக்கடி என்னை அழவைப்பாய்..
அப்படியே சிலவேளை கோவமூட்டுவாய்..
இடைக்கிடை என்னிடம் அடிவாங்குவாய்..
இம்சைகள் பல செய்து.. என்னை
உன்னை ரசிக்க வைத்தாய்..
பொய்கள் பல சொல்லி..
என்னிடம் பாராட்டு வாங்குவாய்.
பிழைகள் நான் செய்தால்...
அதனையும் பொறுப்பாய்...
புதுமை நான் செய்திட
எனக்காய் குதிப்பாய்..
பசியுடன் நான் இருக்கையில்..
எனக்கென நீ உண்பாய்..
அடிகள் அதற்கு நான் கொடுக்க..
அதனையும் ஏற்பாய்..
இப்படி எத்தனை எத்தனை..
எனக்காய்.. நீ செய்தாய..
இன்று எங்கே போய்விட்டாய் ..
தொலை தூரம் சென்றாயா..?? இல்லை
தொலைந்தே போனாயா...?? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->எப்படி எண்ண..
எப்போ வருவாய்.....!
காத்திருக்கேன்...!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->