Posts: 3,336
Threads: 101
Joined: Nov 2004
Reputation:
0
என்ன தமிழினி அக்கா மட்டும் தான் எதி÷ பாட்டு பாடுறா.....
வேறையொருதரும் இல்லியோ ......
சூடாய் பொகுமெண்டு பாத்தன் ........ம்கும் .....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
kavithan Wrote:tamilini Wrote:Quote:எனக்கு தெரிந்தவர்கள் சிலர் இப்படி தான்... இருக்கிறார்கள்....
நாங்களும் தான் பரத்திருக்கம் கிட்டத்தட்ட இப்படி மனநிலை படைத்த ஆண்களை...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்படியா.. ஒரு சிலரை ஆனால் பெண்கள்........?
பெண்கள் எல்லாரும் அப்படி என்கிறீங்களா...?? அப்ப எங்களை பாத்தால் பெண்கள் மாதிரி தெரியலையா..?? நமக்கு இந்த விளையாட்டு எல'லாம் சரிவராது... நம்மால் முடிஞ்சதை செய்து கொண்டு போக வேண்டியது தான்.. இதெல்லாம் சம்மா வேலையில்லாத சிலதுகள்.. புனைகி கin
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
ஓ அப்படியா... எதுக்கும் கொஞ்சம் வடிவா ஆராய்ந்து பார்த்திட்டு கதைப்பம்..என்ன அனுபவசாலிகள் எல்லாம் மெளனமாக இருக்கினம்... ஏதாவது பிரச்சனையா..?
[b][size=18]
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:என்ன அனுபவசாலிகள் எல்லாம் மெளனமாக இருக்கினம்... ஏதாவது பிரச்சனையா..?
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> யார் அவை.....??
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
[quote=vennila]அதுசரி இது எல்லா பெண்களுக்கும் தெரிந்த விளையாட்டா? இல்லை மணமுடித்த அம்மணிகள் மட்டும் விளையாடும் வியைளாட்டா? :?:
தகவலுக்கு நன்றி அண்ணா. வளர்ந்துவரும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
ஆனால் ஆண்களின் பதிலில் ஆண்களின் உளவியல் விளையாட்டும் தெரியுதே
இதை இங்க பேசின அத்தினையும் கவனிக்க மறந்திட்டுதுகள்.... உண்மையில அதில 10 பெண்களின் உளவியல் விளையாட்டோட ஆண்களின் 10 உளவியல் பதில் விளையாட்டும் இருக்கு....! இதில இருந்து என்ன விளங்குது பெண்கள் விளிப்பானவர்கள் என்றது...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 4,986
Threads: 34
Joined: Jun 2004
Reputation:
0
[quote=kuruvikal][quote=vennila]அதுசரி இது எல்லா பெண்களுக்கும் தெரிந்த விளையாட்டா? இல்லை மணமுடித்த அம்மணிகள் மட்டும் விளையாடும் வியைளாட்டா? :?:
தகவலுக்கு நன்றி அண்ணா. வளர்ந்துவரும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உபயோகமாக இருக்கும்.
ஆனால் ஆண்களின் பதிலில் ஆண்களின் உளவியல் விளையாட்டும் தெரியுதே
இதை இங்க பேசின அத்தினையும் கவனிக்க மறந்திட்டுதுகள்.... உண்மையில அதில 10 பெண்களின் உளவியல் விளையாட்டோட ஆண்களின் 10 உளவியல் பதில் விளையாட்டும் இருக்கு....! இதில இருந்து என்ன விளங்குது பெண்கள் விளிப்பானவர்கள் என்றது...
தற்ஸ் கரெக்ட். பெண்கள் என்ன சும்மா கையாலாகாதவர்கள் என்ற நினைப்போ. பெண்கள் விழிப்புடன் தான் இருந்தாலும் எப்போதும் விளிப்புடன் இருந்ததில்லை. சில குடும்பங்களில் பல ஆண்களின் சீரழிவுக்குப் பின்னாலும் பல பெண்கள் காரணமாக இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மனித உளவியல்தான் முக்கிய காரணம்..
----------
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
Quote:இதை இங்க பேசின அத்தினையும் கவனிக்க மறந்திட்டுதுகள்.... உண்மையில அதில 10 பெண்களின் உளவியல் விளையாட்டோட ஆண்களின் 10 உளவியல் பதில் விளையாட்டும் இருக்கு....! இதில இருந்து என்ன விளங்குது பெண்கள் விளிப்பானவர்கள் என்றது...!
அப்ப ஆண்களும் உளவியல் விளையாட்டு விடுவார்களா..?? ம் கடவுளே.. மனிசர்களை காப்பாத்துப்பா.. விளையாடியே.. அழியப்போகுதுகள்... <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
சா... அவனவன் நாடுகளை உளவு பாகிறான் இங்கை உளவியல் அதுவும் பெண்களின் மனதை ...என்ன சீரழிந்த வாழ்க்கையப்பா... இது என்ன உளவு செய்தே கண்டு பிடிக்கணும்.. சும்மா ஆக்களின் நடைமுறையை பார்த்தால் அப்படியே தெரியுமே..
[b][size=18]
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
hari Wrote:kavithan Wrote:சா... அவனவன் நாடுகளை உளவு பாகிறான் இங்கை உளவியல் அதுவும் பெண்களின் மனதை ...என்ன சீரழிந்த வாழ்க்கையப்பா... இது என்ன உளவு செய்தே கண்டு பிடிக்கணும்.. சும்மா ஆக்களின் நடைமுறையை பார்த்தால் அப்படியே தெரியுமே..
ஆக்களின் நடைமுறையை பார்த்து கண்டுபிடிக்க நீங்கள் முயன்றால் தோல்விதான் உங்களுக்கு கிடைக்கும், மனசுக்கும் நடைமுறைக்கும் சம்மந்தமில்லை, அதில் பெண்கள் படு உஷார் கவிதன்!
உண்மை... கரி சொல்வது உண்மை... பெண்கள் தங்கள் விடயம் என்றால் உற்ற நண்பிக்குக் கூடச் சொல்லமாட்டார்கள்.... ஏன் உற்ற நண்பிக்கே இரண்டகம் செய்துவிடுவர்... அவ்வளவு நம்பிக்கையற்ற பிராணிகள்.... கில்லாடிகள்...சுயநலப் பிசாசுகள்... ஆனால் மற்றவர்களின் விடயங்களை விடுத்துக் கேட்பார்கள்..அறிந்தும் அறியாதவர்கள் போல.... இப்படிப் பல விடயங்களில் பார்வைக்கு நல்லவர்கள் போல இருக்கும் பல பெண்கள் மனதுக்குள் கறுவிக் கொண்டிருப்பார்கள்...ஏற்கனவே உங்களுக்கு சமீபத்திய பெண்கள் பற்றிய விஞ்ஞான ஆராய்ச்சி முடிவைத் தந்திருந்தோம்...அதில் கூட பெண்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பேர் நம்பகத்தன்மை அற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று கூறி இருக்கே....! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 6,138
Threads: 82
Joined: Jun 2004
Reputation:
0
ஆகா .. உங்கள் இருவரின் தகவலுக்கும் நன்றி... இனி நன்றாக கவனிக்கிறோம்..அப்படியா என்று....
[b][size=18]
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சிம்புவின் சமீபத்திய மன்மதன் படம் பார்த்தீர்களா....அதுதான் சரியான தண்டனை இப்படியான வேடதாரிப் பெண்களுக்கு... என்ன மனிதாபிமானத்தைக் கடந்து செய்யப்படும் செயல் என்பதால் கொஞ்சம் உறுத்தலாகவும் இருக்கிறது...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
சொல்லிப் பாக்கிறது கேக்கல்ல எண்டா நாலத்தட்ட நாற்பது திருந்தும்...! ஊரில பாக்கல்லையா...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
பாட்டு சண்டை கார் ஓட்டம் உதுகள விட்டிட்டுப் பாத்தா ஒரு ஒரு மணித்தியாலத்தில படம் பாக்கலாம்...! நாங்க எங்க வாங்கிப் பாக்கிறது தரவிறக்கி சுத்த விடுறது கிடைச்சாப் பாக்கிறது...! <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>