Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
ஈராக் தீவிரவாதிகளினால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர் விடுதலை
ஜ கொழும்பு நிருபர் ஸ ஜ செவ்வாய்க்கிழமை, 07 டிசம்பர் 2004, 22:09 ஈழம் ஸ
ஈராக் தீவிரவாதிகளினால் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரான தினேஸ் தர்மேந்திரா ராஜரத்னம் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
வத்தளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இவர் குவைத்திலுள்ள அமெரிக்க நிறுவனமொன்றில் சாரதியாகப் பணியாற்றி வந்த சமயம் தொழில் நிமித்தம் ஈரானுக்கு சென்ற போது பிடிக்கப்பட்டார்.
இவர் இன்று விடுதலையானதை குவைத்திலுள்ள இலங்கைக்கான தூதுவர் அகமது இர்சாத் உறுதிப்படுத்தி உறவினர்களுக்கு அறிவித்துள்ளார
நன்றி - புதினம்.
<b> </b>
Posts: 3,476
Threads: 67
Joined: Dec 2004
Reputation:
0
²øÄ¡õ ±í¸¨¼ ¦ÀÊÂûà ÓÂüº¢¾¡ý.«Åí¸û ¾¡ý þ¨ÉÂŨĸû °¼¡¸ ¨¸¦ÂØòÐ §Å𨼠¿¼ò¾¢ ¦¼ýÁ¡÷ì «Ãºí¸ò§¾¡¼ ¸¨¾îÍ ¾£Å£Ã Å¡¾¢¸Ç¢ð¼ «ó¾ ¨¸¦ÂØò¨¾ ¸¡ðÊ ¦ÅÇ¢Ä ¦¸¡ñÎ Åó¾Åí¸û.. þôÀ×õ À¡Õí§¸¡ «ó¾ þ¨ÉÂŨÄ墀 <b>¦¿ÕôÀ¡ö</b> ±Ã¢óÐ ¦¸¡ñÎ þÕìÌÐ.. «Åí¸ÙìÌ ¿ýÈ¢ ¦º¡øÄ ÓýÉõ «ó¾ þ¨É ù¨Ä墀 ±ýÉõ þÕ츢Ȩ¾ «Æ¢îÍ Å¢¼¦º¡øÄ§ÅÛõ ±¦Éñ¼¡ þùÅ¡Ç× ¿¡éõ ±ùÅÇ× ¸Š¼ôôð¼Åí¸û ±É¢Â¡ÅÐ ¿¢õÁ¾¢Â þÕì¸ðÎõ.. <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
இந்த முயற்சிக்கு ஜெகா அவர்களுக்கு தான் முதலில் நன்றி தெருவிக்க வேண்டும். அவர்களே இதற்கு அயராது உளைத்து கடைசியில் வெற்றியும் கண்டுள்ளார். சாதிக்க தெரிந்தவர்கள் சாதிக்கிறார்கள் முடியாதவர்கள் குற்றம் குறை சொல்லிக்கொண்டே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
Posts: 716
Threads: 118
Joined: Nov 2004
Reputation:
0
இந்த செய்தி புதினம் இனையத்தளத்தை தவிர வேறெந்த தளங்களிலேயோ அல்லது பத்திரிகையிலேயோ வெளிவரவில்லை. உண்மை எந்தளவோ நானறியேன் புதினமே அறியும்
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
ஊமை Wrote:ஈராக்கில் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்ட
தினே~; தர்மேந்திரா விடுதலையா?
உறுதிப்படுத்த முடியவில்லையாம்!
ஈராக்கில் முஸ்லிம் தீவரவாதிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையரான தினே~; தர்மேந்திரா ராஜரட்ணம் விடுவிக்கப் பட்டுவிட்டார் எனச் செய்திகள் வெளிவந்த போதும் அதனை ஊர்ஜிதப்படுத்த முடியா திருப்பதாக கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.
ஈராக் தீவிரவாதிகளினால் தடுத்து வைக் கப்பட்டிருந்தவர்களில் ஒரு குழுவினர் விடுதலை செய்யபட்டுள்ளனர் எனவும்ää அவர்களில் இலங் கையரான தினே~; தர்மேந்திரா உள்ளாரா என்பது பற்றி அறிய வெளிவிவகார அமைச்சு முயற்சித்து வருவதாகவும் அமைச்சின் ஊட கப் பிரிவு தெரிவித்தது.
இதேவேளைää இலங்கையரின் விடுதலை குறித்து உறுதியான தகவல்களை பெற்றுக் கொள்வதற்கான தொடர்புகளைத் தாங்கள் ஏற்படுத்தியுள்ளனர் எனக் குவைத்திலுள்ள இலங்கைத் தூதுவர் அஹமட் இ~hக் தெரி வித்திருக்கின்றார்;.
தினே~; கடமையாற்றிய நிறுவனத்துடன் இது தொடர்பான பேச்சு நடத்தப்பட்டிருப்பதா கவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ள
<b>தினேஸ் இராஜரத்னம் விடுதலை பற்றி பி.பி.சி. சிங்கள சேவை </b>
ஈராக் தீவிரவாதிகளினால் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையரான தினேஸ் தர்மேந்திரா ராஜரத்னம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளதாக குவைத்திலுள்ள இலங்கைக்கான தூதுவர் அகமது இர்சாத் பி.பி.சி. சிங்கள சேவைக்கு இன்றிரவு தெரிவித்துள்ளார்.
தற்போது ஈராக்கிலுள்ள உள் விவகார அமைச்சு அதிகாரிகளின் பொறுப்பில் இவர் இருப்பதாகவும் இது பற்றிய மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக லெபனானிலுள்ள இலங்கைக்கான தூதுவர் தற்போது ஈராக் சென்றிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவருடன்; தொலைபேசியில் தொடர்பு கொள்வதில் சிரமங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர்ää ஈராக் சென்றுள்ள இலங்கைக்கான லெபனான் தூதுவரின் தொலைபேசியை தான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>