Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
உரிமைக்காக போராடும் போது இது எல்லாம் சகஜம். காம் அடிக்க ஆயத்தமாகிற சத்தத்தில எழும்பி ஓடியதுகளை எந்தக் கணக்கில சேர்க்கிறது. வரமாட்டன் என்று சொல்லி நி(ர்)வாரணத்தோடைநின்டதெல்லாம்தான் இப்ப முள்ளு முள்ள செம்மணியில பொறுக்கி எடுக்கினம். அதன்ன பாம்பும் பல்லியும் கூட போக மாட்டன் என்டு சொன்னதோ?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
உப்பிடி சொல்லியே பேரினத்திற்கு சப்பைகட்டிக் கொண்டிருங்கள். அப்படி அவர்கள் செய்திருந்தால் ராவோட ராவா ஏன் பாம்பும் பல்லியும் அங்க வந்திருக்கும். இது சரி இந்தியா என்ன பாசமிகு நாடோ. இப்படி சப்போட்...?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
அவை தாரதென்டு சொன்னா எல்லாத்தையுமே வாங்கிறது. இப்ப ஏதோ எயிட்ஸ்சாம் அதையும் வாங்கிப் போடுவியள் போல இருக்கு.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
அதையும் விட்டுக் கொடுத்த குறைக்கிறதுகளுக்கு முள்ளுக் கொடுத்த மாதிரியல்லே இருக்கும். யாப்பான் போகததாலே அவைக்கல்ல குறைக்கிறதுகளுக்குத் தான் கவலை போல இருக்கு. குடுத்தா தலையிடியையும் வாங்கிக் கொண்டு வர என்ன அவர்கள் கூலிக்கா மாரடிக்கின்றார்கள்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
Dr. Jonah Blank, a staff member of the US Senate Committee on Foreign Relations, will visit Sri Lanka next week on a fact-finding mission to learn more about the peace process between the government of Sri Lanka and the Tamil Tigers. Dr. Blank is a professional staff member and chief policy advisor for Central, South, and Southeast Asian issues to the ranking Democratic member of the Senate Foreign Relations Committee.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
சொன்னா சேது மேலை நாட்டு மொழியிலயே விளங்கக் கூடியதா டிரான்ஸ்லேட் பண்ணி போட்டுவிடுவார்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
அதுக்கென்ன செய்வம் அப்பவாவது டமிழ் தெரியவருதோ என்டு பாப்பம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
விளங்காததுகள் எல்லாம் பிரச்சனைகளைப் பேசப் போய்த்தான் இந்தப் பாடு . விளங்கினதுகள் பேசுரதுக்கும் எரிச்சல். முதலில் சொந்த மொழியை விளங்கிக் கொண்டு வாருங்கள். அதனால் தான் இப்படி மற்றவனை தலை தலையாய அடித்து அவதிப்பட வைக்கின்றீர்களோ?
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
எழுதுரதெல்லாம் என்ன சிங்களமே. அது சரி தமிழே தெரியாத டமிழனிடம் போய் ஏன் ஏறுவான்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
ஆமாம் புரிந்து கொண்டேன் தேவையில்லாத வழியில் தான் களம் எம்மால் திசை திரும்பியுள்ளது. மன்னித்துக் கொள்ளுங்கள். களத்தை நல்ல வழியில் திசை திருப்பி எமது இன்றைய தேவைகளை அலசுவோம்.
நன்றி மணிதாசன்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan