Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வேலூரில் மாவீரர் தினம்
#41
[quote=tamilini][quote]ஆம் கவிதன், குருவிகளுடைய கருத்துக்கள் தெளிவாகவும் அதே நேரம் ஆழமான கருத்துக்களை கொண்டிருக்கும், நானும் படிப்பதுடன் நிறுத்திவிடுவேன், அவர்களுடன் சேர்ந்து கருத்தாட அரசியல் உலக அனுபவம் வேண்டும்,[/quote]

1 வருசம் யாழ்ல குப்பை கொட்டிறார் இல்லையா.. ??

அப்ப குருவிகள் எழுதிறது குப்பை மாதிரியா தெரியுது... அப்ப எனி நாங்க எழுதல்ல... அதென்ன குரு சிஷ்யை... இந்த நக்கல்தானே வேணாம் என்கிறது....நாங்களே குருத் தேடித்திரியுறம்....இன்னும் படிக்க.... அதுக்க சிஷ்யை தேவையா...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#42
Quote:அப்ப குருவிகள் எழுதிறது குப்பை மாதிரியா தெரியுது... அப்ப எனி நாங்க எழுதல்ல... அதென்ன குரு சிஷ்யை... இந்த நக்கல்தானே வேணாம் என்கிறது....நாங்களே குருத் தேடித்திரியுறம்....இன்னும் படிக்க.... அதுக்க சிஷ்யை தேவையா...!

இப்படி நீங்கள் எழுதலை என்று சொல்லலாமா.. இந்தியன் ஸ்ரைல சொல்ல வந்|தேன்.. நீங்கள் இப்படி சொன்னால் உங்கள் ஆதரவாளர்கள் போர்க்கொடியுடன் வந்திடுவினம்.. இரு சிஸ்சையை காப்பாதுங்க குருவே...! :உசல: :உசல: :ழழிள:
<b> .</b>

<b>
.......!</b>
#43
Quote:நாங்களே குருத் தேடித்திரியுறம்....இன்னும் படிக்க.... அதுக்க சிஷ்யை தேவையா...!
_________________

அப்படி எங்கிறீங்க அப்ப ஒரு குருவை தேடித்தரவா...??? இல்லை நம்ம குருவுக்கு இது கு}ட செய்யாட்டால் எப்படி என்று தான்...! :wink:
<b> .</b>

<b>
.......!</b>
#44
ஒரு சரியா..பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது... தான் எழுதிய தமிழே தனக்கு வலையாக தமிழுக்குள் சிக்கித் தவிக்கும் தமிழினையை...! சரி தப்பிப் போங்க...சிஷ்யைக் குருவே...! கருத்தைத் தலைப்பு ஏற்பத் தொடருங்க..இல்ல குருக்கள் திட்டுவினம்...! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#45
Quote:ஒரு சரியா..பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது... தான் எழுதிய தமிழே தனக்கு வலையாக தமிழுக்குள் சிக்கித் தவிக்கும் தமிழினையை...! சரி தப்பிப் போங்க...சிஷ்யைக் குருவே...! கருத்தைத் தலைப்பு ஏற்பத் தொடருங்க..இல்ல குருக்கள் திட்டுவினம்...!

சத்தியமாய் இதில என்ன இருக்கு என்று தெரியல... நாமும் படிக்கல.. குருவின் கட்டளைக்கேற்ப கதையை நிறுத்திறம்...! :?
<b> .</b>

<b>
.......!</b>
#46
எனயுட் அவர்களே இந்தியபத்திரிகைகளிற்கா வக்காலத்து வாங்குபவரே இதோ சிறு உதாரணம்.1998 மே மாதம் ராஜீவ் கொலையில்(சந்கேத்தின் பெயரில்)கைது செய்யப்பட்ட அனைவருக்கும் துாக்கு என தீர்ப்பு வந்தபோது ஆனந்த விகடன் ஆசிரியர் தலையங்கத்தில் ஆகா தர்மம் வென்று விட்டது நீதி கிடைத்துவிட்டது என்று தொடங்கி 26 பேருக்கும் துக்கு தீர்ப்பு சரியே எழுதியிருந்தது.இத்தனைக்கும் அது ஒருபுலனாய்வு பத்திரிகையும் நடத்துகிறது.இதை படித்துவிட்டு நானும் அவர்களிற்கு ஒரு கடிதம் எழுதினேன்.புலனாய்வு பத்திரிகையில் போலிசாரே கண்டுபிடிக்க முடியாத பலவிடயங்கழை துப்பறிந்த உங்களால் எட்டு ஆண்டுகள் நடந்த வழக்கில் 26 பேரில் யாருமே நேரடியாகஅந்த கொலையில் சதித்திட்டம் தீட்டியதாகவோ அல்லது உதவியதாகவோ நிருபிக்கபடவில்லைஎனவேஎப்படி அவர்களின் துக்கு தணடனையை வரவேற்று ஆசிரியர் தலையங்கம் எழுதுவீர்கள் என ஒரு நீண்ட வளக்க கடிதம் எழுதினேன்.அது பத்திரிகையில பிரசுரமாகவல்லை.இப்படி பலஉதாரணங்களை செல்லலாம்.நாங்கள் என்ன தான்.விளக்கம் கொடுத்தாலும் அவர்கள எமக்கெதிராகத்தான் எழுதுவார்கள்.ஈழம் மலரும்வரை.
; ;
#47
Quote:உன்னைப்போல கூலிக்கு கழுவித்துடைக்கும் கூலிகளுக்கு கூலிவேலை தவிர வேறு எதுவுமே தெரியாதா?


அட நாயே ஜீட் நீ கழுவித் துடைப்பவன் என்றால் மற்றவ÷களையும் உன்னைப் போல் படிக்காத மர மண்டையள் என்று எண்ணாதே.

கருத்து எழுத முன்ன÷ நான் எழுதியவற்றை ஒன்றுக்கு பத்து தடவை ஒழுங்காக வாசி முட்டாளே.

டெல்லியில் குண்டு வெடிக்கும் என்று நான் எழுதவில்லை முண்டமே.

நீ என்னதான் எழுதினாலும் IPKF நடவடிக்க¨ முழு இராணுவ நடவடிக்கையே தவிர முயற்சி இல்லை நாயே இதை விளங்கிக்கொள் குறை மாதத்தில் பிறந்தவனே..

எச்சில் பாத்திரம் களுவுற உனக்கு வரலாறு எங்கே விளங்கப்போகிறது.
சும்மா இதில எழுதி மினக்கடாமல் வடிவாக் கழுவு.
<b> </b>
#48
Quote:மாத்தையாவும் கருணாவும் யா÷, யாரால் இயக்கப்படுகிறா÷கள் என்றெல்லாம் புரியாவிட்டால்


மாத்தையா செத்ததே உனக்குத் தெரியாது அதுக்குள்ள கதைக்க வந்துட்டியே நாயே.
<b> </b>
#49
Quote:கடற்புலிகளின் தலைவ÷ சூசையும் தத்துவாசிரிய÷ பாலசிங்கமும் உமக்கு "வால்கள்" என்ற அளவுக்கு வந்ததே றோவிற்கு கிடைத்த வெற்றி


அட நாயே உனக்கு வால் எது உடம்பு எது தலை எது என்று விளங்காத விச÷ நாயே உனக்கு அரசியல் விளங்குமா...?
அட நாயே நீ போய் யாற்றையும் போய் நக்கு...
<b> </b>
#50
shiyam Wrote:ஒரு நீண்ட வளக்க கடிதம் எழுதினேன்.அது பத்திரிகையில பிரசுரமாகவல்லை.இப்படி பலஉதாரணங்களை செல்லலாம்.நாங்கள் என்ன தான்.விளக்கம் கொடுத்தாலும் அவர்கள எமக்கெதிராகத்தான் எழுதுவார்கள்.ஈழம் மலரும்வரை.

நான் தமிழில் திரும்ப திரும்ப எழுதி, அதற்கு குருவிகளும் தனது விளக்கத்தை திரும்பத்திரும்ப எழுதியும் இவற்றை படித்து புரியும் அளவுக்கு கூட அறிவு இல்லாத உமது கடிதத்தை எவ÷ பிரசுரிப்பா÷கள்? தமிழ்ச்செலவனின் பேட்டியின்படி நீரும் சந்திரிக்காவின் சூழ்ச்சிக்காக வேலைசெய்யும் ஒருவ÷. நீங்கள் எல்லாம் தமிழீழம் பிறக்காமல் இருக்க சந்திரிக்காவின் சூழ்ச்சிக்கு துணைபோகும் போது தமிழீழம் எப்படி பிறக்கும்?
''
'' [.423]
#51
Quote:ஈழத்தமிழரின் போராட்டம் பற்றி இந்திய ஊடகங்களுக்கு தெளிவில்லாமல் இருக்கலாம். ஆனால் அதன் விளைவை அனுபவிக்க போகின்றவ÷களில் தமிழீழ மக்களும் அடங்குவ÷. ஆகவே இந்த தெளிவை இந்த களத்தில் எழுதுவோராவது ஏற்படுத்த ழுயற்சித்தால் பயனுள்ளதாக இருக்கும். இந்தியா அவ்வளவு இலகுவாக ஒதுக்கி தள்ளப்படக்கூடிய நாடல்ல. இன்றைக்கு கூட இந்திய கொள்னகயில் மாற்றம் வந்தால் தமிழீழத்தை இந்தியா முதலிலும், தொட÷ந்து ஐரோப்பிய யூனியனும் அடுத்து கனடா, அமெரிக்காவும் அங்கிகரிக்க கூடும். அதற்கு மாறாக, இந்தியா தமிழீழத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பட்சத்தில், தமிழீழம் முற்றிலும் தனி நாடாக செயற்பட ஆரம்பித்த பிறகும் அது சோமாலிலாண்ட் போன்று ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு பிரதேசமாக இருக்கும் சாத்தியமும் நிறையவே உண்டு. ஆகவே தினமல÷ போன்ற இந்திய ஊடகங்களை வெறுமனே ஒதுக்கி தள்ள முடியாது. இவைதான் இந்திய மக்களின் மத்தில் அபிப்பிராயத்தை விதைக்கவும் வள÷க்கவும் ஆற்றல் கொண்ட அமைப்புகள்


இந்தியா ஒரு போதும் தமிழீழத்தையோ அல்லது தனியரைசையோ அங்கீகரிக்கப் போவதில்லை. நாம் தான் மாற்று வழி தேடனும் நாயே.
<b> </b>
#52
Quote:இதைப்படிக்கும் இந்திய மக்களே!
இந்த கூலி எழுதியதை நம்பாதீ÷கள். இவன் தமிழ்ச்செல்வன் சொல்வது போல இந்தியாவை ஈழத்தமிழ் மக்களிடம் இருந்து பிரிப்பதற்கு சூழ்ச்சி செய்யும் சந்திரிக்காவால் கூலிக்கு அம÷த்தப்பட்ட புல்லுருவி.


மற்றவ÷களை பற்றி எழுத முன்ன÷ யோசித்து எழுது நாயே.

1987 இல் தலைவ÷ இந்தியாவிற்கு எதிராக ஆயுத போராட்டத்தை தொடங்குவம் என்று அறிவித்தபோது அதை முதலில் எதி÷த்தவ÷களில் இவரும் ஒருவ÷.

அட பரதேசி நாயே ஜீட் உனக்கு எங்க இதெல்லதம் தெரியப்போகிறது.
<b> </b>
#53
தம்பி மீரா. ஷியாம், கனொன்,

நீங்கள் எல்லாம் மனம் நோகும்படி நான் இதுவரை எழுதியவற்றிற்கு மன்னிக்க வேண்டும். இனிமேலும் தொட÷ந்து அப்படி எழுதும் நோக்கம் எனக்கு இல்லை.
''
'' [.423]
#54
இந்திய இராணுவத்தின் காலப் பகுதியில் எமது தமிழ் பெண்கள் அனுபவித்த கொடுமைகள் கஷ்டங்கள் எல்லாம் பெண்களாகிய எம்மால் தான் உணர முடியும்.
இனியும் அப்படியொரு நிலை எமது சகோதரிகளுக்கு வர நாம் அனுமதியோம்.
<b> </b>
#55
மீரா என்பவரே நீங்கள் முதலில் ஒரு தடவை வார்த்தைகளை தவறாகப் பாவிக்கச் சுட்டிக்காட்ட எனித் தவறு நிகழாது என்றீர்கள்...! ஆனால் இப்போ வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிய கதையாய் உள்ளது...!

ஒரு கருத்தாளனின் கருத்துக்கு எதிர்க் கருத்திருந்தால் அதை தெளிவாக வையுங்கள் அதைவிட்டுவிட்டு மற்றவர்களின் மனம் நோகும்படி எழுதுவதைத் தவிருங்கள்...!

குறிப்பாக பெண்கள் பெயரில் வருபவர்கள் கடந்த காலத்திலும் தறிகெட்டதனமாய் கருத்தாடினர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்....! இவை ஒட்டுமொத்தமாக பெண்களுக்கே இழுகாகும்....!

யூட் உங்களுக்கு இவர்களின் தனிப்பட்ட சாடலால் ஏற்பட்ட மனவருத்தத்திற்காக சக கள நண்பன் என்றும் வகையில் குருவிகளின் வருத்தங்கள்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#56
Quote:இணைந்தது: 24 புரட்டாதி 2004
கருத்துக்கள்: 115

எழுதப்பட்டது: திங்கள் கார்த்திகை 29, 2004 3:33 am Post subject:



MEERA எழுதியது:
jude வால்கள் வெட்டப்பட்டாலும் திரும்ப முளைக்கும்........

ஆனால் தலை எப்போதும் இருக்கும்.

அதுவரைக்கும் இந்தியா என்ன எமன் வந்தாலும் நாம் அஞ்சோம்..

கடற்புலிகளின் தலைவ÷ சூசையும் தத்துவாசிரிய÷ பாலசிங்கமும் உமக்கு "வால்கள்" என்ற அளவுக்கு வந்ததே றோவிற்கு கிடைத்த வெற்றி.

MEERA எழுதியது:

1987 இல் இந்தியவிற்கு கொடுத்தது காணாது.... வரட்டும்



அட, அடிமுட்டாளே, இந்தியா அரசு உன்னை போல என்ன முட்டாளா?
இந்தியாவை "வரட்டும்" என்கிறாயே. இந்தியா எப்போதோ வந்துவிட்டது. தலைவருக்கு இந்தியாவில் வைத்து இந்திய புலனாய்வுத்துறை பயிற்சி கொடுத்த போதே இந்தியா வந்துவிட்டது முட்டாளே. வந்த இந்தியா இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தாமல் என்றுமே போகாது. IPKF வெறும் இராணுவ முயற்சி மட்டுமே. மாத்தையாவும் கருணாவும் யா÷, யாரால் இயக்கப்படுகிறா÷கள் என்றெல்லாம் புரியாவிட்டால் கருணாவின் மாவீர÷ நாள் உரையை படித்துபா÷ பாமரனே. அப்போதாவுது புரிகிறதா பா÷ப்போம்.
MEERA எழுதியது:

அப்படி வந்தால் இனி டெல்லி தான் விளங்குதோ....?



வெறும் சண்டித்தனம் பேசும் உன்னைப் போன்ற அடிமுட்டாள்கள் எப்போதாவது தேவைதான். ஏதாவது பயனுள்ள வழியில் பயன்படுத்திவிட்டு இழவு தீ÷ந்தது என்றிருக்கலாம்.

MEERA எழுதியது:

உம்மை மாதிரி சில÷ உப்பிடித்தான்........... ?
ஆனாலும் வாங்குற காசிற்கு உது காணாது கொஞ்கம் கூட எழுதும்.


உன்னைப்போல கூலிக்கு கழுவித்துடைக்கும் கூலிகளுக்கு கூலிவேலை தவிர வேறு எதுவுமே தெரியாதா?

தமிழ்செல்வன் கொடுத்த பேட்டி இந்த யாழ் இணையத்தளத்தில் இருக்கிறது. http://www.tamilnatham.com/articles/tamil20041118.htm
படித்துப்பா÷ முட்டாளே. இதோ கீழே, அதை வெட்டி ஒட்டுகிறேன், உன்னைப்போன்ற புல்லுருவிகளுக்காக.
"கேள்வி: ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் இந்திய விஜயம்பற்றி புலிகள் கருதுவது என்ன?

பதில்: ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க இந்தியாவையும் தமிழ் மக்களையும் பிரிப்பதற்குச் சூழ்ச்சி செய்கின்றார். அவரது இந்திய விஜயம் கூட இதனடிப்படையில்தான் அமைந்துள்ளது என்பதே புலிகளின் கருத்தாகும். ஜனாதிபதி ஒருபக்கம் சமாதானத் தீர்வில் அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொண்டு ஒரு பக்கச் சார்பான கருத்துக்களை அங்கு விதைத்து இந்தியாவுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் பகைமையை உருவாக்குவதும் சமாதான முன்னெடுப்புகளை நிரந்தரமாக முடக்கும் வேலைகளைச் செய்வதே அவரது நோக்கமாக இருக்கின்றது. சந்திரிகா அம்மையாரின் இத்தகைய நிலைப்பாட்டை இந்திய மக்கள் அறிந்துகொள்ள வேண்டும், உணர்ந்துகொள்ள வேண்டும் என்றே விடுதலைப் புலிகள் இந்திய மக்களைக் கேட்டுக் கொள்கின்றனர்."


தமிழ்செல்வனின் கருத்துப்படி பா÷த்தால் நீதான் சந்திரிக்காவின் கூலி. சந்திரிக்காவின் அரசிடம் காசு வங்கிக்கொண்டு "டெல்லியை தாக்குவோம்" என்று விடுதலைப்புலிகளின் பிரதிநிதி எழுதுவதைப் போல எழுதுகிறாய். துரோகி! கருணாவின் கையாளா நீ?

இதைப்படிக்கும் இந்திய மக்களே!
இந்த கூலி எழுதியதை நம்பாதீ÷கள். இவன் தமிழ்ச்செல்வன் சொல்வது போல இந்தியாவை ஈழத்தமிழ் மக்களிடம் இருந்து பிரிப்பதற்கு சூழ்ச்சி செய்யும் சந்திரிக்காவால் கூலிக்கு அம÷த்தப்பட்ட புல்லுருவி.


குருவிகள் மேலே உள்ள அனைத்தையும் வாசித்து விட்டு கருத்தை எழுதும்.
<b> </b>
#57
குருவிகள் கருத்தை நன்றாக படித்து ஆழமாக சிந்தித்து எழுதுங்கள்.
<b> </b>
#58
எல்லோரும் ஒரு உணர்ச்சி வேகத்தில் எழுதிவிட்டீர்கள்... தவறுகளும் தொடர்கின்றன.... எனித் தொடரவேண்டாம் என்று தாழ்மையோடு கேட்டுக்கொள்வதோடு யூட்டின் கருத்தும் உங்களை துன்புறுத்தி இருந்தால் சக கள உறவாக உங்களுக்கும் எமது மனவருத்தங்கள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
#59
Quote:மீரா என்பவரே நீங்கள் முதலில் ஒரு தடவை வார்த்தைகளை தவறாகப் பாவிக்கச் சுட்டிக்காட்ட எனித் தவறு நிகழாது என்றீர்கள்...! ஆனால் இப்போ வேதாளம் மீண்டும் முருங்கைமரம் ஏறிய கதையாய் உள்ளது

சுட்டிக்காட்டும். வரவேற்கிறேன்.
உம்மை மாதிரி இது ஒரு பரீட்சை என்று "விழுந்தவன் மீசையில மண் படவில்லை " என்பதைப் போல எழுதுபவள் நான் அல்ல.
<b> </b>
#60
MEERA Wrote:குருவிகள் கருத்தை நன்றாக படித்து ஆழமாக சிந்தித்து எழுதுங்கள்.

நிச்சயமா இதைச் செய்வம் செய்கிறம் என்ற நம்பிக்கை எமக்குண்டு...! தவறுகளை சுட்டிக்காட்டுவது எமது கடமை....அதைத்தான் மேலே சொன்னோம்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)