11-29-2004, 11:03 AM
hari Wrote:அடேங்கப்பா இவ்வளவு விசயம் இருக்கா??? இக்கரைக்கு அக்கரை பச்சை என்றது செரியாத்தான் இருக்கு, ஆனால் இங்க வந்தால் பெரிய சினிமாக்கள் காட்டினம் உவையள்,
அங்க வந்தா சோக் காட்டிறத்துக்கு நம்மாக்களக் கேட்டுத்தான்...இங்க எல்லா மக்களுக்கும் அடிப்படை வசதிகளை சமனாகக் கிடைக்க வழிவகை செய்திருக்கு... வீடு கார் வீட்டுக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களையும் லோன் போட்டு வாங்கலாம்.... நிரந்தர வதிவிடம் இருந்தா தொழில் செய்யவும் வங்கிகள் வழிய கடன் எடுக்கலாம்...அதுகள மறக்காம எழுத்திடுவினம்...! இதையே அங்க வந்து கதையா அளப்பினம்...என்ர மகனுக்கு தனியக் கார் மகளுக்கு அந்தக்கார் இந்தக் கார்....இப்படிப் பலதும் வரும்.....! அதுபோக இங்க படிப்பதற்கும் லோன் கொடுப்பார்கள்.... அதனால் பெரும்பாலனவர்களுக்கு கல்வி பெற வசதி செய்யப்பட்டிருக்குது.... தொழில் கல்வி வாய்ப்புக்கள் அதிகம்... எல்லோரும் குறிப்பிட்ட தொழிற்கல்வி பயில வேண்டும்...இல்ல வேலை இல்ல....!
உடுப்பில...இங்க மேற்கில குளிர் என்பதற்காக நீளக் காற்சட்டை ஜக்கட் அவசியம்...ஆனா அங்க ஊருக்கு வரேக்க அங்கைத்தையான் போதும்...ஆனா அங்க வந்தாலும் பெரும்பாலும் பெண்கள் இதையே தொடர்வினம்...பழகிடிச்சாம் எண்டுவினம்...! பாருங்கோ வாற வெள்ளைக்காரன் சிம்பிளாத் திரிவான்.....!
சொக்கிலேட் உடுப்புகள் இங்க மலிவு சேல் (sale) அடிக்கடி போடுவார்கள்... ஒன்று வாங்கினால் ஒன்று அல்லது இரண்டு இலவசம் (buy one get one free or get two free) என்பது இங்க சாதாரண வியாபார தந்திரம்...(நம்மாக்களும் பழுதாப் போனதுகளத் தட்டிவிட அதுகள் பிசகாம தங்கட கடைவழிய கடைப்பிடிப்பினம்...) உதுகளில வாங்கி வந்துதான் அங்க பந்தா காட்டுறது.... எனிக் கவனமாப் பாருங்கோ இவை கொண்டுவாற அதிகம் சின்னப்பிள்ளைகளின் பொருட்கள் மேடின் சைனா (Made in China) என்று இருக்கும்... அவை இங்கு மலிவு விலைக்கடைகளில் தாராளம்....!
எங்கடையள் சிலதுகளின்ர மூளையோ மூளை இங்க லோன் எடுத்து அங்க கொழும்பில பிளட்ஸ் கட்டுவிணம்...அதை வைச்சு இன்ரனஷ்னல் பிஸ்னஸ்சே நடக்கும்...நல்ல வரவாய்...அதுதான் அங்க மூலைக்கு மூலை பிளட்ஸ் முளைக்கிறத்துக்கு முக்கிய காரணம்....!
இப்படி இவையின்ர சோக்களின் பின்னணிகள் பல விதம்..... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> ஆனா இவைக்கு தங்கட நாட்டின்ர பெரிமை தெரியாது...வெள்ளைக்குத் தெரியும் சிறிலங்கா எண்டா உடன சொல்லுவான்..லவ்லி அயலண்ட்.... நைஸ் அண்ட் பிறண்லி பீப்பிள்... எண்டு....! அவனுக்கு அங்கத்தையான் இடங்கள் அத்துபடி...!
மேற்கில படித்த பண்பாட்டு பற்றுறிமிக்க வெள்ளைகள் ஊரில எப்படி நாங்கள் வாழுறமோ...அதே போல் எளிமையான வாழ்க்கை வாழ்கிறார்கள்.... படிக்காது நகரங்களில் சுத்தித் திருவதுகள் தான் சினிமா அலங்காரம்...பசன் அலங்காரம் என்று அலையுங்கள்...அதுகள எங்கடை ஆக்கள் பிடிச்சிடுவினம்... பையன்கள் கடுக்கன்...கழுத்தில நாய்ச் சங்கிலி என்று...உது அங்க குடுக்காரங்கட பசன்...! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
இன்னொரு முக்கிய விசயம்...இவை இருக்கிற இடங்களில வெள்ளைகள் இப்ப இருக்க விரும்புறாங்கள் இல்ல..காரணம் மிளகாய்த்தூள் நாற்றம்...முக்கியமானது...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 
இன்னும் இருக்கு...எனியும் சொன்னா... அங்க உள்ள ஆக்கள் நாய்க்கும் மதிக்க மாட்டினம்...பாவங்கள் தப்பிப் பிழைச்சுப் போகட்டும்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :wink:(முக்கிய குறிப்பு...இது எங்கட வெளிநாட்டு ஆக்கள் பற்றிய அபரிமித எண்ணங்கள் விதைக்கப்படுவதை தவிர்க்கும் பொருட்டுத் தரப்படுகிறது....வெளிநாட்டிலும் எளிமையாக ஊரில் வாழ்வது போல வாழும் எம் உறவுகளும் பலர் உள்ளனர்....!)
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> நாங்கள் அடிபிடி தொடங்கினால் நிறுத்த மாட்டம்.. இந்தக்குருவியோட எல்லாம் அடிபிடி பட்டு என்னத்தைக்காண.. <!--emo&