Posts: 221
Threads: 25
Joined: Oct 2004
Reputation:
0
மேதகு பிரபாகரன் உரையிலருந்து ஒரு பகுதி
இடைக்காலத் தீர்வுமின்றி, நிரந்தரத் தீர்வுமின்றி, நிலையான அமைதியுமின்றி, நிம்மதியான வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்காலச் சுபீட்சமின்றி சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம். இந்த நெருக்கடியான சூழ்நிலையிற் சிறீலங்கா அரசுக்கு நாம் அவசரமான அழைப்பு ஒன்றை விடுக்க விரும்புகின்றோம். அதாவது, நாம் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபைத் திட்டத்தின் அடிப்படையில், நிபந்தனையற்ற முறையில், காலந் தாமதிக்காது பேச்சுக்களை ஆரம்பிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம். எமது இந்த அவசர வேண்டுகோளை நிராகரித்து, காலத்தை இழுத்தடித்து, எமது மக்களின் துயர வாழ்வை நீடித்துச் செல்ல சிங்கள அரசு முற்படுமானால், நாம் எமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை. எமது இந்த இக்கட்டான நிலையை, தமிழரின் இனப்பிரச்சினையில் அக்கறையுடைய உலக நாடுகள் கருத்தில் எடுத்து, எமது நியாயமான நிலைப்பாட்டின் அடிப்படையிற் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கும்படி சிறீலங்கா அரசிற்கு அழுத்தம்கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.
1977 இலை ஒரு வர் அறைகூவல் விட்டார் போரா சமாதானமா என்று அப்போது அப்பாவி மக்களின் சொத்தக்களை அழித்துவிட்டு சவால்விட்டவர் ஜே.ஆர் காலம்தான் எத்தனை மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இன்றைக்கு அதே பதவியிலிருக்கும் சந்திரிகாவுக்கு தலைவர் அறைகூவல் விடுத்துள்ளார். இடம்பொருள்பார்த்து அடிப்பதில் தலைவருக்கு நிகர் தலைவரேதான். 30 ஆண்டுகளுக்குள் எத்தனை மாற்றங்கள் தலைவருடைய மதிநுட்பம் எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இப்ப அம்மா சுடுதண்ணி குடித்த --- மாதிரி ஓடித்திரிவா என்ன செய்வது வினைவதைத்ததேசம்அதைத்தானே அறுவடை செய்யவேண்டும்.
ஆனால் அவ கடைசிவரைக்கும் திருந்த மாட்டார் .தமிழீழம் தந்துதான் அவ இருப்பார்
இல்லாவிட்டால் அவவுக்கு மனம் ஆறுதலடையாது. அவ தன்னுடைய எஜமானர்களை உலக அரங்கில் மீண்டும் ஒரு தடவை அவமானப்படுத்தித்தான் விடுவா ..இப்ப பந்து சந்திரிகா பக்கம் என்ன செய்ய போகிறா?
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Posts: 45
Threads: 5
Joined: Nov 2004
Reputation:
0
அம்மா நினைச்சிருப்பா தான் சும்மா நேரமொருகதை கதைச்சுக் கொண்டு காலத்தை கழிச்சுவிடலாம் யுத்தமில்லாததால் இழப்புகளும் இல்லை. புலிகள் சும்மா இருப்பினம் என்று. அவ ஒரு அறிக்கைவிட ஜே.வி.பி கார÷கள் ஒரு அறிக்கை விட காலம் போகும் நாங்கள் படுகிற அவஸ்தை முடியாது. தவைாின் உரையுடன் எல்லாரும் தடுமாறிக் கொண்டு இருக்கினம். அவையள் தங்கடை பருப்பை தலைவாிடம் அவிக்கப் பா÷த்தினம் தலைவ÷ எத்தனையோ அனுபவங்களை பெற்றவ÷.அவ÷ உவையின்ரை எத்தனைஜனாதிபதிகள்
பிரதம÷கள், படைத்தளபதிகளை பா÷த்தவ÷. அவரட்டை உந்த பயறு அவியுமோ?
உந்த இராணுவத்தின÷ மட்டும் குறைந்தவையோ மாவீர÷ வாரம் என்றால் காற்சட்டையை நனைக்கிறவை இந்த யுத்த நிறுத்த காலத்தில் குளி÷ விட்டுப்போய் இந்த மாவீர÷வாரத்தில் செய்த அநியாயங்கள் கொஞ்ச நஞ்சமோ? எல்லாத்தையும் சே÷த்து வாங்கிற காலம் வருகுது
பொறுங்கோ பொறுங்கோ.......
Posts: 640
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
பாலசிங்கத்தாா், உரையில் சந்திாிக்கா தமககு கொடுத்த வரவேற்பு பற்றி கூறியுள்ளாா்.அது ஒன்று போதும் அடுத்த பந்து எப்படி வரப்போகிறது என்பதை ஊகிக்க..
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
திருப்பி அடிக்க முடியாது. ஆள் அவுட்.
<b> </b>
Posts: 67
Threads: 3
Joined: Nov 2004
Reputation:
0
கவிதன் அண்ணா அன்ரன் பாலசிங்கம் போச்சு வார்த்தைக்கு பயணம் செய்தார். ஆனால் மற்றவர்கள் ஏன் அதில் பயணம் செய்யவேண்டும்????
அவர்களின் நோக்கம் நல்ல நோக்கமா??இவர்கள் எல்லாம் மனிதர்கள் என்று கேள்விக்கு பதில் சொல்லவேண்டுமா??????????
.
.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
பால அன்னை சொன்னது ஒருத்தருக்கும் புரியல்ல போல கிடக்கு பால அண்ணா சொன்னது நோர்வே அரசாங்கத்தாலை மூத்திரம் பெய்யகூட அனுமதி பெற்றுதர முடியாது இலங்கை அரசாங்கத்திடம் இருந்து இதுதான் உன்மை. அதுக்கும் ஆயுதம் ஏற்திய அரச படைகளைத்தான் கேக்கனும் என்டுதான் அவர் சொன்னனவர்.
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
ஈடுவைச்சு ஈடுவைச்சு சந்திரிகா இப்ப ஈழம்தரப்போகிறாவே சந்திரிகா
அவ நாட்டை பிரித்துதான் தீருவ என்றால் யார் என்ன செய்யமுடியும் அவவுக்கும் தெரிஞ்சிட்டுது தான் ஒன்றும் செய்யமுடியாது. அதைவிட சண்டைதொடங்கினால் தமிழர் தரப்பு பிரிந்துபோய்விடுவினம். அதுதான் சுலபமான வழி அதுதான் அவ வலிய சண்டைக்கு நிக்கிறா அவவை தயவுசெய்து கோபிக்காதீர்கள். அவ நல்லதுதான்செய்ய நினைக்கிறா.
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Posts: 10,535
Threads: 98
Joined: Feb 2004
Reputation:
0
கருணாவும் உரை
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து துரத்தப்பட்டு தப்பியோடி தென்னிலங்கையில் பதுங்கியிருக்கின்றார் எனக் கருதப்படும் கரு ணாவும் மாவீரர்தின உரை என்ற பெயரில் உரையாற்றியிருக்கிறார். அவரது கும்பலின் சார்பில் இயங்கும் இணையத்தளத்தில் அவர் உரையாற்றும் வீடியோக் காட்சி நேற்று மாலை ஒளிபரப்பானது.
ஆனால், அதற்கு முன்னரே நேற்றுக் காலை தென்னிலங்கையில் வெளியான ஆங் கிலப் பத்திரிகையில் அதன் விவரம் பிரசுரமா கியிருந்தது.
தலைவர் பிரபாகரனைத் தாறுமாறகத் து}ற்றியும் திட்டித் தீர்த்தும். இந்தியாவைப் புகழ்ந்தும் அந்த உரையை நிகழ்த்தினார் கருணா.
(28-11-2004) udayan.. from lankasri.com
<b> .</b>
<b>
.......!</b>
Posts: 292
Threads: 3
Joined: Mar 2004
Reputation:
0
அம்மான்ரை பேச்சுப் பார்த்தன் அவசரமா ஒண்டுக்கு வந்ததை அடக்கிக்கொண்டு கால் பெருவிரலிலை நிண்டுகொண்டு பேசினான் .
இப்பவும் அதே வசனம் தான் ஞாபகம் வருது.
எப்பிடி இருந்தனனான் இப்பிடி ஆகிட்டன்.
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
முதலாம் வகுப்பில பேச்சுப் போட்டியில் பேசின மாதிரியல்லோ கிடக்குது. உது உரை இல்லை. அலம்பல். (நுரை)
<b> </b>
Posts: 45
Threads: 5
Joined: Nov 2004
Reputation:
0
பூட்டிய அறையில் முரளீதரனின் புலம்பல
அவனுக்கு சார்பான ஒரு இணையத்தளம் ஒன்று அந்த பேடியினுடைய புலம்பலை இணைத்திருக்கிறது. அதில் அவனுடையதும் அதை அவசரஅவசரமாக எழுதிக்கொடுத்தவருடையதும் கருத்து வறட்சி தெரிகிறது. அந்த இணையத்தளம் சிலநாட்களுக்கு முன்னர் ஒரு செய்திவெளியிட்டிருந்தது. கார்த்திகை 27 தரவையில் முரளீதரன் அஞ்சலிசெலுத்தப்போவதாக ஆனால் இதுவரைஒரு ஊடகத்திலும் அப்படி ஒரு செயல் நடைபெற்றதாக செய்தி வெளிவரவில்லை. அப்படி செய்வதற்கு அந்தப்பேடி இந்தியாவிலிருந்து வரமுடியுமா? அதற்கு ஒரு தைரியம் வேண்டும் அவனுக்குத்தான் அது இல்லையே.
மற்றையது தன்னுடைய சகோதரனை நித்திரையில் சுட்டுக்கொன்றதாக
இராணுவத்தினருடன் சேர்ந்து துரோகி றெஜி விடுதலைப்புலிகளுக்கெதிராக நிராயுதபாணிகளாகச்சென்ற புலிகள் மீது இராணுவப்பிரதேசத்தில் வைத்து தாக்குதல் செய்து கொன்றது வீரம். காட்டுக்குள் புலிகள் வைத்து கொன்றது
கோழைத்தனம் அந்த துரோகி பார்வையில்...
பிரதேசவாதம் பேசி யாழ்ப்பாண தமிழனை உடனடியாக கிழக்கை விட்டுவெளியேற்றிய கோணல் இன்று யாழ்ப்பாண தமிழனை பிரபாகரன் சுரண்டுவதாக கவலைப்படுகிறான். இது சாத்தான் வேதம் ஓதுவதுபோல்...
இவற்றையெல்லாம் விட புலிகள் மீது குறைகூறப்போய் தன்மீது சேறிறைத்த கதை
இது அவனுடைய உரையின் ஒரு பகுதி
வனுக்குத்தான் அது இல்லையே.
பிரபாகரனிடத்தும் அவரது நபர்களிடத்திலும் இருக்கும்; பணத்தையும் சொத்துக்களையும் காப்பாற்றத்தான் போராட்டம் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் நாடகம் நடத்துகிறார்கள். எங்கள் மக்களும் அவற்றை ஆவலுடன் கண்டு களிக்கின்றனர். இந்தப் பேச்சுவார்த்தைக்குச் செல்லும் எவருக்காவது சொந்தமாக அரசியல் மற்றும் நாட்டின் நிர்வாக அறிவு ஏதேனும் உண்டா என்று பார்த்தால் எவருக்குமே கிடையாது என்பதுதானே உண்மை...
இவன் சொல்கிறது சரி என்று வைத்தக்கொண்டாலு;
இவனும் சிலகாலம் அதில் கலந்து கொண்டவன்தானே அப்போது இவன்சொல்லியிருக்கலாம் எனக்கு இதைப்பற்றியெல்லாம் ஒன்றும்தெரியாது நான்போகவில்லை என்று மறுத்திருக்கவேண்டும் அப்படிசெய்யாமல்
எல்லாவற்றுக்கும் போய்வந்துவிட்டு இனிமேல் முடியாது என்றவுடன் தகுதிபேச ஆரம்பித்திருக்கிறான். நீ ஒழுங்கானவனாக இருந்திருந்தால் மக்கள் உன் பின்னாடி வந்திருப்பார்கள் உன்மேல் உலகத்து அழுக்குகள் எல்லாம் இருக்கிறது உன்னால் எப்படி துணிந்து நியாயம் கதைக்கமுடிகிறது.
நீ உன்னுடைய தகுதி என்ன என்பதை முதலில் சொல் அதன்பிறகு மற்றவர்குளுடைய தகுதியை பார்
உன்னுடைய தகுதியை உன்னுடன் கூட இருந்தவன் இரண்டு கடிதம் ஊடாக வெளியே கொண்டுவந்தபோது ஊரே சிரித்தது. நீதான் பூட்டிய அறையில் புலம்புகிறாய் இதெல்லாம் உனக்கு எப்படித்தெரியும்
இனிமேலாவது வார்த்தைகளை அளந்துவிடு
Posts: 124
Threads: 11
Joined: Oct 2004
Reputation:
0
அந்த இணையத்தளம் விசேடமாக அமைக்கப்பட்ட அரங்கில் முரளிதரன் உரையாற்றினார் என்றுவேறு மெருகு ஊட்டியிருந்தது நானும் ஆர்வமாக போய்ப்பார்த்தால் ஒரு அறையினுள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது . பலிகொடுப்பதற்கு அலங்கரிக்கப்பட்ட கிடாய் ஆடுபோல அவன் நடந்து வந்து பேசியபோது அந்த அறையினுள் அவனையும் ஒளிப்பதிவு செய்தவனையும்தவிர ஒரு குருவிகூட இல்லை அவனுடைய இந்திய எஜமானர்களுக்காக ஒப்பாரி வைத்தது சிறுபிள்ளைகளுக்கும் புரிந்தது
பாஸ் பாஸ் கருணா எஜமானர்களிடம் பாஸ் பாஸ்....
[size=14]<b> !</b>
....................................................................
[size=14]<b> !</b>
Posts: 1,272
Threads: 29
Joined: Nov 2004
Reputation:
0
ஒரு ஆம்பிளைக்கு உரிய உண÷வோ அல்லது கம்பீரமோ அவனிடம் இல்லை.
<b> </b>
Posts: 221
Threads: 25
Joined: Oct 2004
Reputation:
0
நிச்சயமாக அலிக்குாிய குணங்கள் காணப்பட்டடது
எப்படி இருந்தவனை இப்படி ஆக்கிவிட்டாங்களே
[size=14]<b> </b>
[size=14]<b> !</b>
Posts: 67
Threads: 3
Joined: Nov 2004
Reputation:
0
நீ ஒழுங்கானவனாக இருந்திருந்தால் மக்கள் உன் பின்னாடி வந்திருப்பார்கள் உன்மேல் உலகத்து அழுக்குகள் எல்லாம் இருக்கிறது உன்னால் எப்படி துணிந்து நியாயம் கதைக்கமுடிகிறது.
நீ உன்னுடைய தகுதி என்ன என்பதை முதலில் சொல் அதன்பிறகு மற்றவர்குளுடைய தகுதியை பார்
உன்னுடைய தகுதியை உன்னுடன் கூட இருந்தவன் இரண்டு கடிதம் ஊடாக வெளியே கொண்டுவந்தபோது ஊரே சிரித்தது. நீதான் பூட்டிய அறையில் புலம்புகிறாய் இதெல்லாம் உனக்கு எப்படித்தெரியும்
இனிமேலாவது வார்த்தைகளை அளந்துவிடு
.
.
Posts: 67
Threads: 3
Joined: Nov 2004
Reputation:
0
நீ ஒழுங்கானவனாக இருந்திருந்தால் மக்கள் உன் பின்னாடி வந்திருப்பார்கள். உன்மேல் உலகத்து அழுக்குகள் எல்லாம் இருக்கிறது. உன்னால் எப்படி துணிந்து நியாயம் கதைக்கமுடிகிறது.
நீ உன்னுடைய தகுதி என்ன என்பதை முதலில் சொல் அதன்பிறகு மற்றவர்குளுடைய தகுதியை பார்.
உன்னுடைய தகுதியை உன்னுடன் கூட இருந்தவன் இரண்டு கடிதம் ஊடாக வெளியே கொண்டுவந்தபோது ஊரே சிரித்தது. நீதான் பூட்டிய அறையில் புலம்புகிறாய் இதெல்லாம் உனக்கு எப்படித்தெரியும்
இனிமேலாவது வார்த்தைகளை அளந்துவிடு.
.
.